Joined April 2023
5,066 Photos and videos
DravidianCore🖤❤️ retweeted
இதனாலதானே நீங்க Press பார்த்தா ஓடிர்றீங்க... @actorvijay
9
299
835
23,256
பரிசு வாங்க செஸ் போர்டுடன் வரவும்... 💥 ​ஒரு செஸ் போர்டு யார் கொண்டு வந்தாங்கங்குற இந்தச் சின்ன விஷயத்துக்குக் கூட ஒரு பொது மேடையில இப்படி கூசாமல் பொய் சொல்றாங்க! இவங்களையெல்லாம் நம்பி மக்கள் எப்படி ஆட்சியை ஒப்படைப்பாங்க? கைதட்டல் வாங்குறதுக்காக ஆதவ் அர்ஜுனா #TVKVijay‌Fails
1
15
24
365
மேடையில ஒரு கதையை விட, இன்னொரு இடத்துல தம்பி பிரக்ஞானந்தா உண்மையைச் சொல்லி நெத்தியடி கொடுத்திருக்காரு. இவங்க லட்சணம் ஒரு செஸ் போர்டுலயே தெரிஞ்சு போச்சு!
2
6
150
மேடைக்கு மேடை கான்பிடென்ட்டா இருங்கனு சொல்றீங்களே.. முதல்ல நீங்க கான்பிடென்ட்டா இருக்கீங்களா மிஸ்டர் சீப் மினிஸ்டர்? ​உறுப்பினர்களை திருடுற நீங்க எவ்வளவோ காஞ்சி போன சக்தியா இருப்பீங்க! முதலமைச்சர் விஜய்க்கு தலைவர் ஸ்டாலின் கொடுத்த மரண மாஸ் ரோஸ்ட்!
3
14
163
ஒருத்தன் என்னடா கோமியத்தை குடிச்சா தகரத்த போட்டு அடிச்சா கொரோனா போயிரும்னு சொன்னான் இவன் என்னடானா ஜலதோஷத்துக்கு விசில் ஊதுங்க என்கிறான் ஆக எல்லாம் சங்கிப்பயலுகளோட விஞ்ஞான வளர்ச்சிதான்
6
9
201
தேர்தலுக்கு முன்னும் பின்னும் இதையேத்தான் தற்குறிகள் செய்கிறார்கள். தற்குறிகளை தடுப்போம் தமிழகத்தை தலைநிமிர செய்வோம். #TVKVijay‌Fails
125
248
2,753
DravidianCore🖤❤️ retweeted
ஒரே ஒருவருக்கு மட்டும் தொடர்பு இருப்பது போல தெரியல இது ஒரு பெரிய nexus மாறி இருக்கு...

5
341
586
7,908
DravidianCore🖤❤️ retweeted
தவெக கட்சியினர் ரேஷன்கார்டு புதுபிக்கனும்னு சொல்லி வீட்டுக்கு 3000 வசூல் பண்றானுங்க பொதுமக்களிடம். கார்டு மேல 16 நம்பர் குருப் மாதிரி ஆகிட்டானுங்க
8
640
920
15,971
தற்குறி காப்பி strategy என்னங்க! தலைவர் இந்த வாரு வாருரார். இருக்காதா பின்னே! தான் ஆட்சிப்பொறுப்பேற்றவுடன் பொருளாதார வல்லுநர்களைக் கொண்ட குழு அமைத்து அவர்களுக்கு நமது திராவிட மாடல் அரசின் கொள்கைகளான சமூகநீதி, சமத்துவம் என்ற கோட்பாடுகளுக்கேற்ப அவர்களிடம் அறிக்கை பெற்று
1
6
14
230
அதனடிப்படையில், 2030 க்குள் 1 டிரில்லியன் டாலர் பொருளாதாரம் என சொன்னதை, இவர் ஏதும் தெரியாமல், தேர்வில் சக மாணவனின் பேப்பரை எட்டிப்பார்த்து எழுதவும் வேண்டும் ஆனால் காபி அடித்ததும் தெரியக்கூடாது என ஒரு சிலர் ஈடுபடுவதுபோல்..........,
1
3
88
நம்மளை பற்றி நாட்டுக்கே தெரியும், என்னா அது, வேணாம் அப்புறம் வாயில வந்துரும்.
2
61
ஒரு மாசம் ஆச்சு நாசமா போய் #TVKVijay‌Fails
25
53
1,343
தலைவர் படம் தான் முக்கியம் 😳 #TVK #tvkvijay #tvkfails #tvkfailstn
19
56
803
திராவிட மாடல் VS சினிமா மாடல் - பனைகுளம் பௌசியா மேடம்🔥
25
52
404
நடிகனை நம்புனுனா நக்கிட்டுதா போகும்🔥
21
47
590
DravidianCore🖤❤️ retweeted
👏🏻👏🏻👏🏻👏🏻 வாய்ப்பு குடும்பம் வழியாக கிடைத்தாலும் , அதை பயன்படுத்த அறிவும் திறமையும் வேண்டும் . @ArunNehru_DMK great work MP sir 👏🏻👏🏻👏🏻👏🏻

14
350
1,248
28,613
DravidianCore🖤❤️ retweeted
TVK கட்சி நிர்வாகி எனக் கூறி சேலத்தில் ரேஷன் கடை ஊழியரிடம் 3000 மாமூல் கேட்ட நபர்.... ஒரு பைசா லஞ்சம் வாங்க மாட்டேன், யாரையும் வாங்க விடமாட்டேன்னு சொன்னானே ஒரு தலைமை தற்குறி, இப்பணம் அவனுக்குதான் போகுதோ ⁉️ #TVKVijay‌Fails

1
40
49
827
குப்பையில் கிடந்த ஒரு பேப்பர் ஒரு சூறாவளி காற்று அடித்து இப்போ கோபுரம் மேலே கிடக்கு அந்த இடம் அந்த பேப்பருக்கு. நிரந்தரம் இல்லை. மற்றும் ஒரு காற்று அடித்தால் குப்பை பேப்பர் மறு படியும் போவது குப்பை தான்.
1
30
72
784
60 ஆண்டு திராவிட வரலாறை கேள்வி கேட்குற உனக்கு வயது 20. சரி அதை விளக்கிச் சொன்னா? புரியிறதுக்கு அறிவு வேணுமே! உன் ஐம்பதுக்கே அது இல்லையே..🔥 #TVKVijay‌Fails
10
17
230
தற்குறினா ஊரை சுத்துவான்கறதும், காங்கிரஸ்காரன்னா முதுகுல குத்துவான்கிறதும் சகஜம் தானே, விடுங்கப்பா, விடுங்கப்பா....
25
64
1,002