சிறு கிராமம் , தமிழ்நாடு.

Joined July 2008
13,694 Photos and videos
Pinned Tweet
“Oh, I wouldn't mind. It would be a privilege to have my heart broken by you.” #TheFaultinOurStars
6
24
100
தார் ரோட்ல எல்லா நாளும் நீதி மன்ற விசாரணை முடியும் வரைக்கும் முட்டிப்போட்டே போயிட்டு வர சொல்லனும் . கடைசியா கடுமையான தண்டனை தர வரைக்கும் .
#NewsUpdate | தூத்துக்குடி: ஆனந்த நகர் பகுதியில் உள்ள தேவாலயத்தில் போதகராக உள்ள அருள் ராஜ் போக்சோ சட்டத்தின் கீழ் கைது தேவலயத்திற்கு வந்த 12 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக தாயார் அளித்த புகாரில் கைது நடவடிக்கை #SunNews | #Thoothukudi
1
1
2
262
இதெல்லாம் ஒரு ஆணோட சின்ன சின்ன சந்தோசங்கள்ன்னு விடாம , பிட்டு ஐடி விபி என் போட்டு பாக்காத ஆட்கள் கல்லெறியட்டும் 😷
Rajmohan secretly reduces his bittu ID's following count after getting caught red handedly. 🤡 Meanwhile Oopies taking live screen recording of his profile!
2
370
One of the best football fans ❤️

2
88
❤️❤️❤️❤️
Brazilian football is pure art. 🙌⚽ #BRAZIL
1
106
First ever World Cup point Qatar 🇶🇦❤️
History for Qatar! 🇶🇦 A 94th-minute equaliser at San Francisco Bay Area Stadium sees the 2022 hosts claim their first-ever @FIFAWorldCup point 🙌
108
Ken கென் retweeted
Down to the wire in San Francisco. #FIFAWorldCup
343
638
2,459
164,263
போராட்டம் இல்லையா? வெறும் கைது செய்ய வலியுறுத்தல்?????
சேலத்தில் 50க்கும் மேற்பட்ட பெண்களுக்கு பாலியல் வன்கொடுமை! சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவிட்டு குற்றவாளிகள் அனைவரையும் கைது செய்ய சிபிஐ(எம்) வலியுறுத்தல்!!
2
4
222
100%
Replying to @SagaciouslyMe
அண்ணன் @thirumaofficial அவர்களுக்கு என்று ஒரு தனிப்பட்ட மதிப்பும் மரியாதையும் எப்போதும் இருக்கும் ஆனால் கடந்த ஒரே மாதத்தில் அவரது நிலையற்ற முடிவுகளும் அதற்காக அவர் சொன்ன ஏற்றுக்கொள்ளமுடியாத காரணங்களும் நடந்துகொண்ட முறைகளும்.. தவறுகள் கண்டு சீறும் சிறுத்தையாக இருந்தவர் இப்போது மக்களுக்கு ஏற்படும் பிரச்சனைகளை கண்டும் காணாமல் மௌனம் காப்பதும் என பல பல வகைகளில் அந்த மதிப்பை குறைத்துக்கொண்டாரோ என எனக்கு அப்பப்போ தோன்றும். தவறுகள் இயல்பு. ஆனால் திருத்திக்கொள்ள முயற்சி செய்யாமல் இருந்தால் தான் சிக்கல்.
8
952
1/11 “தீய சக்தி தி.மு.க.” என்று சொல்கிறீர்கள்? DMK என்பது பெரியார்- அறிஞர் அண்ணா- கலைஞர் கருணாநிதி வரிசையில் 50 ஆண்டுகால சுயமரியாதை இயக்கத்தின் திரள். மக்கள் நலனுக்காக உழைத்த மக்கள் கட்சி. கார்ப்பரேட் என்று சொல்வது பிரச்சார அயோக்கியத்தனம் மட்டுமே 🟢 2/11 ஸ்டாலின் சார் பொறாமையில் அழுதார் என்று? Dravidian Model திட்டங்களைப் பார்த்து உங்களுக்குத்தான் பொறாமை. • 1.31 கோடி பெண்களுக்கு ₹1000 மகளிர் உரிமை 💰 2500 ரூ எங்கே வக்கிருக்கா கொடுக்கன்னு மக்கள் கேள்வி ? • பெண்கள் இலவச பேருந்து பயணம் 🚍 தமிழ் நாடு முழுமைக்கும் தரேன்னு சொன்ன வாக்கு ???? • பள்ளி காலை உணவுத்திட்டம் , நான் முதல்வன் , வீடு தேடி மருத்துவம் , டாக்டர் அம்பேத்கர் அயல நாட்டு மேற்படிப்பு , ஐஏஎஸ் அகடமி , மாபெரும் நூலகங்கள் இன்னும் எண்ணிலடங்கா திட்டங்கள் இருக்கும் வரைக்கும் ஸ்டாலின் தான் சிஎம் ப்ரோ - இதை மாற்ற மக்கள் பயன்பாட்டுக்கு எதுவும் திட்டம் கொண்டு வாங்க ப்ரோஒ ✨ 3/11 “Confident & Corruption-free force” என்று புகழ்கிறீர்கள். DMK-க்கு 50 ஆண்டு ஆட்சி அனுபவம். புதிய கட்சி இப்போதுதான் சில மாதங்கள் ஆட்சியில் இருக்கிறது. அனுபவமும் சாதனையும் காலம் காத்திருந்து பேசும். 💪 4/11 பெண்கள் பாதுகாப்பில் “instant action” என்று? DMK-தான் பெண்களுக்கு பொருளாதார சுதந்திரம் கொடுத்தது — மாத உதவி இலவச பேருந்து. இதுவே உண்மையான பாதுகாப்புக்கு அடித்தளம். ரீல்ஸ் அல்ல, நிஜ திட்டங்கள். 👩‍❤️‍👩 பாலியல் குற்றங்கள் கடந்த ஒரு மாத லிஸ்ட் எடுத்து , எந்த கட்சி ஆட்கள்ன்னு பிடிச்சி தூக்குல போடுங்க ப்ரோ 5/11 நிதி ஆயோக் உரை பாராட்டு என்று? ஒரு பேச்சு - எது இந்தியாவிலேயே நம்பர் 1 பொருளாதார வளர்ச்சி அடைந்த மாநிலம் தமிழ் நாடா. அது DMK அரசின் சாதனை ப்ரோ. ⚖️ 6/11 “Party Fund” என மக்கள் பணத்தை திருடியது என்று? DMK-ன் பணம் மக்கள் நலத்திட்டங்களுக்கு சென்றது. மக்கள் அதை வரவேற்றனர். “திருட்டு மாடல்” என்று சொல்வது வழக்கமான அரசியல் குற்றச்சாட்டு. ஆளும் அரசில் ட்விட்டரில் ஒப்பாரி வைக்காமல் கைது செய்து நடவடிக்கை எடுங்க ப்ரோ! பத்துரூ டாஸ்மாக் இப்போ யார் திருடி திங்கிறா ???? நெல் மூட்டைக்கு 40 ரூ எந்த கொள்ளைல போறவன் கொண்டு போறான் ???? Dravidian Model பல மாநிலங்களுக்கு முன்மாதிரி. 📈 7/11 பேச்சு பாணியை copy-paste செய்கிறீர்கள் என்று? மக்கள் மொழியில் உணர்ச்சியுடன் பேசுவது DMK-ன் பலம். Copy என்று சொல்வது பலவீனமான வாதம். DMK தலைவர்கள் தங்கள் சொந்த பாணியில் தெளிவாகப் பேசுகிறார்கள். 8/11 தமிழ்நாட்டை ஷாப்பிங் செய்த குடும்பம் என்று? DMK தலைமுறை தலைமுறையாக தமிழகத்துக்கு சேவை செய்தது. சமூக நீதி, கல்வி, இட ஒதுக்கீடு, வீட்டு வசதி — இவை அனைத்தும் DMK-ன் பங்களிப்பு. ஸ்டாலின் அதை Dravidian Model-ஆக உயர்த்தினார். ❤️ தூர்ந்து போன சக்திகளை சனிக்கிழமை சனிக்கிழமை ஷாப்பிங்க் கார்ட்ல் வாங்கி குவிப்பது தான் தூய சக்தியா ப்ரோஒ 9/11 ஒரு ஊழல் குற்றச்சாட்டு கூட இல்லை என்று? புதிய கட்சி — ஆட்சியில் சில மாதங்களே. DMK மீதான குற்றச்சாட்டுகள் அரசியல் உள்நோக்கம் கொண்டவை என மக்கள் நன்கு அறிவார்கள். வழக்கு போடாமல் , வாயில் பப்புள் கம் வைத்தா சுவைக்கிறீர்கள் என தூர சக்தி கேட்கிறார்கள் ப்ரோஒ ⏳ 10/11 பா.ஜ.க. அடிமை என்று? DMK சுயமரியாதை கட்சி. ஹிந்தி திணிப்பு, NEET, மத்திய நிதி பங்கீடு — அனைத்திலும் மத்திய அரசை தைரியமாக எதிர்த்த கட்சி. நாம வந்தே மாதரத்திலேயே தமிழ் நாட்டுப்பண்ணை தூக்கி 3 ஆம் இடத்தில வச்சி ஆளுநர் பார்த்து பயந்துட்டு நின்னோமே. 🇮🇳 11/11 DMK-ன் வரலாறு, அனுபவம், மக்கள் நலத் திட்டங்கள் — இவை தான் தமிழகத்தின் உண்மையான பலம். வன்மத்தை விட்டுவிட்டு, மக்கள் பணியில் கவனம் செலுத்துங்கள். மின்சார தட்டுப்ப்பாட்டை ப்யூஸ் கேரியர்ல தேடாமல் Dravidian Model எப்படி கையாண்டார்கள்ன்னு கத்துக்கோங்க கத்துக்குட்டிகளா இன்னும் காலமிருக்கு , மக்கள் சக்தி மட்டுமே எந்த கட்சியையும் வெல்லும்னு தெரிஞ்சிக்காமல் இப்படி தோத்தாங்குள்ளி கிள்ளிட்டான்னு அழாமல் மக்கள் பணி கற்கவும் ! 💪
தீய சக்தி தி.மு.க. கார்ப்பரேட் கம்பெனியின் தலைவர் மிஸ்டர் ஸ்டாலின் சார்… மாண்புமிகு முன்னாள் கொளத்தூர் எம்.எல்.ஏ. ஸ்டாலின் சார், பொறாமையில் புகைச்சலில் அழுது வடிந்திருக்கிறார். கத்திக் கதறி இருக்கிறார். எங்கள் தலைவர், தமிழ்நாட்டின் Confident force; Corruption-free force. இப்போது மட்டுமன்று. எப்போதும் எங்கள் தலைவர்தான் தமிழக மக்களின் ஒரே நம்பிக்கையாக இருப்பார். இதை 2026 தேர்தல் முடிவின் வாயிலாகக்கூடத் தெரிந்துகொள்ளாமல் பேசுகிறார். பெண்கள் பாதுகாப்பில் முனைப்புடன் இருப்பதால்தான் instant action-இல் இறங்கி நடவடிக்கை எடுக்கிறது, நமது வெற்றித் தலைவரின் அரசு. ஸ்டாலின் சார் போல, அரசியலை மறந்து, இன்ஸ்டா ரீல்சுக்குள் மூழ்கச் சொல்லி, மூச்சு திணறவில்லை. எந்நாளும் எதற்கும் அடிபணியாத நம் தலைவரின் நிதி ஆயோக் கூட்ட உரையை நாடே பாராட்டுகிறது. விசாரணையை நேரில் எதிர்கொண்டவர், நம் தலைவர். டாஸ்மாக் ரெய்டுக்காக நடுங்கிப்போய் டெல்லி சென்ற ஸ்டாலின் சார், இதைப் பேசவே கூடாது. வாய்ப்பு கிடைக்கும் துறையில் எல்லாம் Party Fund என மக்கள் பணத்தை ஆட்டையப் போட்ட திருட்டு மாடல் அரசின் புளூ பிரிண்ட்டைத் தமிழக மக்களே சுக்குநூறாகக் கிழித்து எறிந்துவிட்டனர். எங்கள் தலைவரின் பேச்சு பாணியைக்கூட copy-paste செய்வது தி.மு.க. கூடாரம்தானே தவிர, எங்கள் தலைவருக்கு அவர்களை copy அடிக்க வேண்டிய அவசியமே இல்லை. தமிழ்நாட்டையே ஷாப்பிங் செய்து சுருட்டிய தன் குடும்பம் போல, நம்மையும் நினைத்துவிட்டார் போல. ஊழலற்ற நிர்வாகம், லஞ்ச லாவண்யம் அற்ற நிர்வாகம் என்று தில்லாக அறிவித்த நம் தலைவரைப் போல அறிவிக்கத் திராணி இல்லாத மிஸ்டர் ஸ்டாலின் சார், ஏதேதோ பேசி ஒப்பேற்றி இருக்கிறார். நம் தலைவரின் ஒரே ஓர் ஊழல் குற்றச்சாட்டுக்குக்கூட வாய் திறக்க முடியாத ஸ்டாலின் சார், இப்போது வாய்க்கு வந்தபடி வன்மத்தில் வடை சுடுகிறார். பா.ஜ.க.வின் மறைமுக அடிமையாக இருந்து, நேர்முக அடிமையாக மாறத் துடிப்பவர்கள் எல்லாம், நம்மைப் பார்த்துப் பேசலாமா? மக்களிடமே இந்தக் கேள்வியை விட்டுவிடுகிறோம்.
11
83
146
4,996
இந்த பதிவுக்குக்கீழாக இருக்கும் ஆட்கள் தான் - நம்புங்கள் சாதி , மதம் பார்க்காமல் வாக்களித்த பொது மக்கள் . தமிழ் நாட்டின் சாதி வெறிக்கு முக்கிய காரணம் - பொதுமக்களைத்தாண்டி தான் மற்றவை . @VanniTamizhVCK அமைச்சர் அண்ணன் இன்னமும் களம் சார்ந்த எல்லா எளிய மக்களுக்கும் அரசின் உதவிகளை கொண்டு சேர்க்க வேண்டும் . களப்போராளியாக கட்சி சார்ந்த நடவடிக்கைகளை விட , அரசின் அமைச்சர் பதவி சார்ந்த முன்னெடுப்பில் கவனமாக இருக்க வேண்டும் .
70 ஆண்டுகாலம் எளிய மக்களால் தீண்ட முடியாத இடமாக இருந்த தலைமை செயலகம் இன்று எளியோர் இல்லாத இடமாக நிரம்பி கிடக்கிறது, யார் ஆட்சியில் மக்கள் எளிதாக அனுக முடியுமோ! அவ்வாட்சி தான் மக்களாட்சி...
12
3,830
கருத்து சுதந்திரம் - தூய சக்தி
பொய்யான,சமூக பதற்றத்தை ஏற்படுத்தும் Twitter பதிவுகளை நீக்கச்சொல்லி தமிழ்நாடு காவல்துறை சார்பில் கடிதம் எழுதினால் @XCorpIndia சம்மந்தப்பட்ட நபர்களுக்கு காவல்துறை எழுதிய கடிதத்தை அப்படியே ஈமெயில் மூலமாக அனுப்பி வைத்துவிடும்.. சம்மந்தப்பட்டவர்கள் கருத்துரிமையின் அடிப்படையில் தாங்கள் எழுதிய பதிவு குறித்து சட்டப்பூர்வமாக நீதிமன்றத்தை அணுக வாய்ப்பு கிடைத்துவிடும் ஆனால், Facebook,Instagram பதிவுகள் தொடர்பாக META நிறுவனத்திற்கு போலீஸ் தரப்பில் அனுப்பப்படும் கடிதத்தை தன்னுடைய பயனாளர்களுக்கு மெட்டா தருவதில்லை இதனால்,சட்டப்பூர்வமாக நீதிமன்றத்தைஅணுக இயலாது. வாய்ப்பும் இல்லை அதனால்,தமிழ்நாடு காவல்துறையின் @tncybercrimeoff தற்போது இந்தியாவிலேயே எந்த அரசும் செய்யாத வேலையை செய்து வருகிறது மதமோதலையோ,சமூக பதற்றத்தை ஏற்படுத்தும் ரீல்ஸ் குறித்தல்ல… அரசை விமர்சித்து ஆதாரங்களுடன் பதிவிடக்கூடிய ரீல்ஸ் வீடியோக்களை நீக்க முழு நேரத்தையும் செலவிட்டு வருகிறார்கள் Meta-வுடன் இணைந்துள்ளதால் Facebook,Instagram இரண்டிலும் ரீல்ஸ் வீடியோக்கள் ஒளிபர்ப்பாவதால், IT சட்டத்தின் கீழ் புகார் கொடுத்து சம்மந்தப்பட்ட ரீல்ஸ்/பதிவுகளை இந்தியாவில் தெரியாதவண்ணமும், சில Facebook கணக்குகளையும் சைபர் க்ரைம் பிரிவு சட்டப்பூர்வமாக புகார் கொடுத்து முடக்கி வருகிறது கடந்த காலத்தில் இணையதளத்தில் அதிமுக,திமுக ஆட்சியை எவ்வளவோ கடுமையாக விமர்சித்த சவுக்கு,மாரிதாஸ், சாட்டை போன்ற யாருடைய சமூகவலைதள கணக்குகளையோ,YouTube பக்கத்தையோ தமிழ்நாடு அரசோ,சைபர் க்ரைம் போலீஸாரோ முடக்கவில்லை ஆனால், தமிழ்நாட்டில் இதுவரை எந்த அரசும் செய்யாத இணையதள அடக்குமுறையை @tnpoliceoffl , @tncybercrimeoff தற்போது செய்து வருகிறது பாஜக ஆளும் மாநிலங்களில் கூட இதுவரை நடக்காத அராஜகத்தை துணிகரமாக 32 நாட்களில் தவெக அரசு செய்து வருகிறது இந்த விவகாரம் ஒருவேளை நீதிமன்றத்திற்கு சென்றால் மிக மோசமான அவமானத்தை தமிழ்நாடு காவல்துறை நிச்சயம் சந்திக்கும்
6
10
507
# கவனிங்க அடேய் பாலிமோரான்ஸ் உங்களுக்கு # கட்சி பேரை சேர்க்கவே தெரியாதுல்ல 🤧🤧🤧🤧
"நானும் ஓடிட்டு தான் இருக்கேன்.. ஆனா பாதிக்கப்பட்ட எனக்கு நீதி தான் கிடைக்கல.." - மயக்க மருந்து கொடுத்து தவெக நிர்வாகிகளால் கூட்டு பா*யல் வன்கொடுமைக்கு ஆளான பெண், தவெக எம்எல்ஏ சரவணன் மீது நடவடிக்கை எடுக்க கோரி நெல்லை டிஐஜியிடம் பரபரப்பு புகார்.. #Tirunelveli | #Police | #DIG | #PolimerNews
5
14
414
👏🏻👏🏻👏🏻👏🏻 வாய்ப்பு குடும்பம் வழியாக கிடைத்தாலும் , அதை பயன்படுத்த அறிவும் திறமையும் வேண்டும் . @ArunNehru_DMK great work MP sir 👏🏻👏🏻👏🏻👏🏻

14
361
1,291
30,294
தமிழ் நாட்டுல இந்த செய்தி விடியோ தெரியுதா 🫥
#JustNow || ஏழைப் பெண்களுக்கு கடன் கொடுத்து மிரட்டி பாலி**ல் தொல்லை.. த.வெ.க.வைச் சேர்ந்த ஒருவர் கைது..!! #Salem | #Arrest | #Police | #PolimerNews
1
3
6
314
அமைப்பற்ற அல்லது உதிரிகளுக்கு அதிகாரம் கிடைத்தால் , முதலில் பாதிக்கப்படுவது பெண்களும் , குழந்தைகளும் தான் . அரசியல் அதிகாரத்தை வைத்து - பெண்களை சுரண்டும் “எவரும்” எந்த கட்சியினரும் , கடும் நடவடிக்கை - 30-50 நாட்கள் நீதிமன்ற விசாரணை மூலம் விரைவு தண்டனை தரப்பட வேண்டும். ஆளும் கட்சி சார்பு ஆட்கள் என்றால் , 15-30 நாட்களில் தண்டனைக்குள்ளாக்கப்பட்டு , கடுமையான தண்டனை முன் மாதிரியை செய்ய வேண்டும் . ஆளும் தவெக அரசே! இந்த பாலியல் குற்றவாளிக்கும் , ஆணுறுப்பை நீக்கும் தண்டனை கொடு!!
#BREAKING | பெண்களை ஆபாச வீடியோ எடுத்து மிரட்டிய தவெக பிரமுகர் கைது
1
8
16
1,154
கொள்கைப்பற்றா தோழர் 😂😂 ஜூன் 17ஆம் தேதி ஒரு செய்தி சொல்றேன் . பிஜேபி வராம பார்த்துக்கோங்க.
கம்யூனிஸ்டுகள் மீதான ஆத்திரத்தில் பல நண்பர்களும் தங்கள் கேவலமான சிந்தனையை வெளிக்காட்டி வருகிறார்கள். இவ்வளவுதான் உங்கள் கொள்கைப் பற்று எனில், அய்யோவென்று‌ போவீர்கள்.
4
35
3,296
பொது வெளி நாகரீக எல்லைகளை கடந்து - எல்லாருக்கும், அநாகரீக வார்த்தைகளை வாரி இறைக்கும் புது மாற்றத்தை உருவாக்கித்தந்திருக்கும் ஆளும் கட்சி ஐடி சிங்க் , விரைவில் தனது தவறை உணர்ந்து கதறும் சூழலை அவர்களே உணர்வார்கள். காலம் கடந்த புரிதலாயிருக்கும் .
2
6
63
2,063
ப்ளாஸ்ட்டுக்கு பதில் ப்ளாஸ்ட் இப்படித்தான் இருக்கனும் . புகழேந்தி அய்யா பக்கமா போயிடாதீங்க ம் பங்காளிங்களையும் பார்த்து மெருகேத்திக்கோங்க 🔥🔥🔥🔥
எதுவும் தெரியாத மாடர்ன் மங்குனி 24ஆம் புலிகேசி அரசே! அரசியல் அரிச்சுவடி கூடத் தெரியாமல், மூக்கு சீந்தி, Victim Card எடுத்து அழுது, குழந்தைகளிடம் பிச்சை எடுத்து, அப்படியும் pass mark வாங்க வக்கற்று, கடைசியில் Sofa அனுப்பி கட்சிகளிடம் ஆதரவு பெற்று பதவி வெறியில் பொறுப்புக்கு வந்த புறம்போக்குகள் எல்லாம் தி.மு.கழகத்தை விமர்சிப்பது நகைப்பிற்குரியது. ஸ்ரீவைகுண்டத்தில் தவெக கட்சி நிர்வாகிகளே தவெக கட்சியின் பெண் தொண்டரை வேலை வாங்கித் தருவதாகக் கூறிப் பாலியல் வன்கொடுமை செய்ததை மூடிமறைக்க முடியாமல், மாண்புமிகு எதிர்க்கட்சித் தலைவர் திரு. @Udhaystalin அவர்களின் கேள்விக்கு நேரடியாக பதில் அளிக்க வக்கில்லாத தொடை நடுங்கி தவெக தலைவர் IT Wing மூலம் அறிக்கை விட்டு, அசிங்கத்தை மறைக்கப் பார்க்கிறார். The Joke is on you, Coward! இந்த மண்ணாங்கட்டிக்கு 'மார்டன் சோழன்' பில்டப் ஒன்று தான் குறைச்சல்! "புகார் பெறப்பட்ட உடனே அதிரடியாகக் கைது செய்தோம்" என்று மார்தட்டுகிறீர்களே, பாலியல் வன்கொடுமை செய்தது யார்? உங்கள் கட்சியின் இளைஞரணியினர் தானே! குற்றம் செய்தவனைத் தட்டிக்கேட்க வேண்டிய உங்கள் கட்சியின் எம்.எல்.ஏ சரவணன், "அமைச்சர் புஸ்ஸி ஆனந்திடம் பேசி வேலை வாங்கித் தருகிறேன்" என்று பாதிக்கப்பட்ட பெண்ணிடம் பேரம் பேசியது தான் உங்கள் லட்சணமா? "மேலிடத்துக்கு எல்லாம் தெரியும்" என்று குற்றவாளிகளே வாக்குமூலம் அளித்த பிறகு, #யார்_அந்த_மேலிடம் என்ற கேள்விக்கு உங்களிடம் பதில் இருக்கிறதா? இல்லை! அதற்குப் பதிலளிக்க வக்கற்ற நீங்கள், மற்றவர்களைப் பார்த்துப் பொங்குகிறீர்கள். உங்கள் அறிக்கையில் அண்ணா பல்கலைக்கழகச் சம்பவம் பற்றி ஏதோ நீங்கள் தான் இன்று புதிதாகக் கண்டுபிடித்தது போலப் பிதற்றியுள்ளீர்கள். கடந்த டிசம்பர் 2024-ல் அண்ணா பல்கலைக்கழகத்தில் நடந்த சம்பவத்தில், குற்றவாளி ஞானசேகரனைச் சில நாட்களிலேயே கைது செய்து, சிறப்புப் புலனாய்வுக் குழு (SIT) அமைத்து, குற்றப்பத்திரிகை தாக்கல் செய்து, விரைவாக 5 மாதத்தில் தண்டனை பெற்றுத் தந்தது கழக அரசு! "குற்றவாளிக்குத் தண்டனை பெற்றுத் தந்ததில் காவல்துறையின் செயல்பாடு பாராட்டுக்குரியது" என்று உயர்நீதிமன்றமே பாராட்டியது. இது கூடத் தெரியாத உங்கள் அறிவுத் திறன் எதிரிக்கு கூட கிடைக்கக் கூடாது பாவம் என நினைத்துத் தமிழ்நாடே சிரிக்கிறது! பொள்ளாச்சி வழக்கிலும் திமுக ஆட்சி அமைத்தது முதல் தொடர்ந்து களத்திலும் நீதிமன்றத்திலும் போராடியது திராவிட முன்னேற்றக் கழகம். கழகத்தின் தொடர் அழுத்தத்தாலும், சட்டப் போராட்டத்தாலும் தான், சிபிஐ (CBI) விசாரணை முடுக்கிவிடப்பட்டு, குற்றவாளிகளுக்கு தண்டனையும் பெற்றுத் தரப்பட்டது. அதுமட்டுமின்றி பாதிக்கப்பட்ட பெண்களுக்கு 85 லட்ச ரூபாய் இழப்பீடும் பெற்றுத் தந்தது. ஆகவே, கழகத்தை நோக்கி விரல் நீட்டும் தார்மீக உரிமை, "சிங்கப்பெண்" என்ற பெயரில் வீடியோ போட்டுவிட்டு, நிஜத்தில் பெண்களைச் சீரழிக்கும் சொந்தக் கட்சிப் பொறுப்பாளர்களைப் பாதுகாக்கும் உங்களுடைய 'சோஃபா மாடல்' கத்துக்குட்டி அரசுக்குச் சிறிதும் கிடையாது. ஸ்ரீவைகுண்டம் விவகாரத்தில் குற்றவாளிகளுக்கு ஆதரவாகப் பஞ்சாயத்து செய்த எம்.எல்.ஏ சரவணனையும், அதற்கு உடந்தையாக இருந்த "மேலிடத்தையும்" விசாரிக்கும் தைரியம் உங்கள் மாடர்ன் மங்குனி அரசுக்கு இருக்கிறதா? அதை முதலில் சொல்லுங்கள்! #யார்_அந்த_மேலிடம்
1
3
24
904
விடுங்க விடுங்க - திமுக அதிமுகன்னு ரெண்டு பேருமே மயிலாடுதுறை தொகுதியை இப்படி வழிப்போக்க குரூப்க்கு தாரை வாக்கிறதும் , யாரோ எவரோ வென்று , தொகுதி பக்கமே வராமலும் , திரும்பி பார்க்காமல் போறதும் வழக்கம் தானே . இனிமேலாச்சும் திமுக நேரடியாக நிக்கட்டும்.

2
12
52
7,288