Joined September 2019
695 Photos and videos
User hyped for #S47 retweeted
எங்க அண்ணனால தான் தண்ணி வாங்கி தர வக்கில்லையே எல்லோரும் சேர்ந்து கதறி அழுது அணையை ரொப்புனா தான் என்னவாம்??
5
73
171
1,460
User hyped for #S47 retweeted
Enaku ennamo andha salem TVK case ah maraikka dhan nethu night andha sarakku matter ah boom pannaungalo thonudhu! #TVK | #TVKVijay‌
20
94
535
9,971
User hyped for #S47 retweeted
அய்யா வீடியோவை டெலிட் பண்ணுங்க அய்யா Protocol அய்யா அய்யா மின்வெட்டே இல்லைங்க அய்யா அது வெறும் வதந்திங்க அய்யா அய்யா பாலியல் குற்றங்களே நடக்கல அய்யா அது வெறும் வதந்திங்க அய்யா 8000 வீடியோக்கள் எடுத்து பாலியல் தொழிலக்கு தள்ளுனவர் தவெக நிர்வாகிகளே இல்லைங்க அய்யா தவெகன்ஸ் 👍
8
379
778
12,993
தமிழ்நாட்டு CM சரக்கரடிச்சுட்டு car drive பண்ணுறான் தமிழ்நாட்டு கல்வி துறை அமைச்சர் பிட்டு IDகளை follow பண்ணுறான் விளையாட்டு துறை அமைச்சர் லாட்டரி விக்குறான் இதான் உங்க மாற்றமாடா தமிழ்நாட்டு மங்குனிகளா #Vijay | #TVK | #TVKVijay
17
606
1,250
11,794
User hyped for #S47 retweeted
Exclusive Video of Cauvery Water coming to Tamil Nadu from Karnataka!
32
764
1,806
23,573
User hyped for #S47 retweeted
கும்மிடிப்பூண்டி அருகே 3 வயது குழந்தையை பாலியல் வன்கொடுமை செய்து புதரில் வீசப்பட்டதில் அக்குழந்தை உயிரிழந்தது அறிந்து அதிர்ச்சி அடைந்தேன். இச்சம்பவத்தில் உண்மையான குற்றவாளிகளைக் கண்டுபிடித்துக் கடுமையான தண்டனையைக் காவல்துறை பெற்றுத்தர வேண்டும். வடக்கே எங்கோ தூரத்தில் நடந்ததாக நாம் செய்திகளில் படித்த குற்றச் சம்பவங்கள் எல்லாம், இந்த #SofaModel ஆட்சியில் தமிழ்நாட்டில் தினசரி தொடர்கதை ஆவது கண்டிக்கத்தக்கது. தேர்தல் பிரச்சாரத்தில் சட்டத்துக்குப்புறம்பாக வாக்குக்கேட்பதற்கான tool ஆக குழந்தைகளைப் பயன்படுத்திய முதலமைச்சர், குழந்தைகள் - பெண்கள் பாதுகாப்பில் தொடர்ந்து கோட்டை விடுகிறார். சேலத்தில் 50 மேற்பட்ட பெண்களுக்கு அவருடைய கட்சியைச் சேர்ந்தவர் பாலியல் தொல்லை கொடுத்தது - ஆலந்தூரில் அவரது கட்சி பிரமுகர் கணவனை இழந்த பெண்ணிடம் அத்துமீறியது - சிங்கப்பெண் படையை உருவாக்கிய சில தினங்களில் சிவகங்கையில் பெண் காவலருக்கே பாலியல் தொல்லை.. இப்படி தமிழ்நாடு முழுக்க சட்டம் ஒழுங்கு, வெண்டிலேட்டரில் வைக்கும் அளவுக்கு செத்துக் கொண்டிருக்கிறது. ஆட்சி அமைத்து ஒரு மாதத்துக்கு மேலாகியும் சட்டம் ஒழுங்கை நிலைநாட்ட முதலமைச்சர் எந்த ஓர் உறுதியான நடவடிக்கையையும் எடுப்பது போல தெரியவில்லை. அடுத்த கட்சி ஆட்களை Purchase செய்யும் நேரத்தில், கொஞ்சமாவது சட்டம் ஒழுங்கை protect செய்ய முதலமைச்சர் அக்கறை காட்ட வேண்டும். தமிழ்நாட்டில் சீரழியும் சட்டம் ஒழுங்கைக் காப்பாற்ற உடனே காவல்துறை அதிகாரிகள் அளவில் உயர்நிலைக் கூட்டத்தை நடத்தி, மண்டல - மாவட்ட அளவிலான காவல்துறை அதிகாரிகளுக்கு குற்றங்களைத் தடுப்பதற்கான கடுமையான உத்தரவுகளை முதலமைச்சர் பிறப்பிக்க வேண்டும். இனியும் இது மாதிரியான குற்றச்சம்பவங்கள் தொடர்ந்தால், எங்கள் தலைவர் அவர்களின் அனுமதியைப் பெற்று, மக்களைத் திரட்டி வீதியில் இறங்கி போராடவும் தி.மு.கழகம் தயங்காது. #StopSexualHarassment #LawAndOrder
307
2,092
3,543
125,151
User hyped for #S47 retweeted
கவர்ச்சி நாயகன் வந்து கவர்ச்சி காட்டி இருந்தால் கூட்டம் வந்து இருக்கும்😹😹
28
77
1,649
User hyped for #S47 retweeted
🐿️ ~ படுபாவிங்க, CM கார் ஓட்டுன வீடியோவைலாம் வெளியிட்டு அசிங்கப்படுத்துறாங்க. ~ யார் அதை ரிலீஸ் பண்ணது? 🐿️ ~ நாங்கதான் மாஸா இருக்குன்னு நினைச்சி ரிலீஸ் பண்ணோம், கப்பும், கையுமா மாட்டுன உடனே அது ப்ரோட்டகால், டெலிட் பண்ணுங்கனு சொல்லிட்டு இருக்கோம்.
10
566
1,310
13,779
User hyped for #S47 retweeted
அண்ணன் என்ன ஜூசு குடிக்கிறார் ன்னு, யாரும் தெரிஞ்சிக்க கூடாதாம். இந்த வீடியோவ டெலிட் பண்ணனுமாம்

29
497
1,361
146,419
User hyped for #S47 retweeted
Unga nonna edho muliga thanni kudikuraram vaa adhula irundhu current edu @Actor_Mahendran
17
93
538
6,514
User hyped for #S47 retweeted
Bittu ID mohan Solar system mahendran Theru nai Lawrence Aprmmm last ah oruthar vandharey aahhhn Glass oda Ucham warra weekend da…..😂🔥
23
685
3,257
57,211
User hyped for #S47 retweeted
வா வந்து சோலார் சிஸ்டம்ல இருந்து கரண்ட் எடுத்து எல்லோர் வீட்டுக்கும் கொடு...
4
479
2,460
22,085
User hyped for #S47 retweeted
Elite tokku spotted @Actor_Mahendran இங்கு வா உன் இஷ்ட கூந்தலுக்கு பேசுவியா😡
23
545
1,593
27,107
User hyped for #S47 retweeted
YouTuber JK faced 15 hours power cut in Chennai day before yesterday
9
610
3,841
127,389
User hyped for #S47 retweeted
அட பாவிகளா solar systemல இரண்டு வையர் சொருகி fan சுத்த வைக்கிறத விட்டுட்டு இப்படி 🐿️ அண்ணன கேள்வி கேட்டுட்டு இருக்கிங்களே டா‌‌...
13
1,000
4,137
44,485
User hyped for #S47 retweeted
Solar system current eduthu thukki un joo#^* la soruvikka @Actor_Mahendran
41
537
3,447
55,793
User hyped for #S47 retweeted
நல்லா வீக்கெண்டும் அதுவுமா ஒருத்தன் வந்து தொக்கா சிக்கிருக்கான். #SolarSystemMahendran
29
1,020
4,281
46,090
User hyped for #S47 retweeted
Current pogudhu na 'solar system' use pannunga. Paal packet kedaikala na 'milky way' use pannunga.
38
1,028
4,415
46,992
User hyped for #S47 retweeted
சேலம் மாவட்டம் நெய்க்காரப்பட்டி அருகே 50க்கும் அதிகமான பெண்களை ஆபாசமாக வீடியோ எடுத்து மிரட்டியதோடு, அப்பெண்களை பாலியல் வன்கொடுமைகளுக்கு உள்ளாக்கியதாக தவெக நிர்வாகி ஒருவர் கைதாகியிருப்பதாக வெளியாகியிருக்கும் செய்திகள் அதிர்ச்சியை ஏற்படுத்துகின்றன. ஏற்கனவே, சம்பந்தப்பட்ட தவெக நிர்வாகி மீது தடை செய்யப்பட்ட குட்கா உள்ளிட்ட போதைப் பொருட்கள் விற்பனை தொடர்பாக பதிவு செய்யப்பட்ட வழக்குகளில் எந்தவித மேல் நடவடிக்கையும் காவல்துறை எடுக்கத் தவறியதே தற்போது இத்தகையை மனிதாபிமானமற்ற கொடுஞ்செயலில் ஈடுபடும் அளவிற்கான தைரியத்தை உருவாக்கியுள்ளது. மதுரையில் 10 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்ததில் தொடங்கி, ஆலந்தூரில் கணவனை இழந்து வீட்டில் தனியாக இருந்த பெண்ணிடம் பாலியல் தொந்தரவு, தூத்துக்குடியில் வேலைவாங்கி தருவதாக ஏமாற்றி இளம்பெண் கூட்டுப்பாலியல் வன்கொடுமை, தற்போது 50க்கும் அதிகமான பெண்களை ஆபாச படம் எடுத்து மிரட்டியிருப்பது வரை, தவெகவினர் என்றால் தமிழக பெண்கள் அஞ்சி,ஒதுங்கி நிற்க வேண்டும் என்ற அவல நிலையை ஏற்படுத்தியுள்ளது. படிக்கும் இடத்தில், பணி செய்யும் இடத்தில், பயணிக்கும் இடத்தில் என அனைத்து இடங்களிலும் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்வோம் என சூளுரைத்த முதலமைச்சர் திரு.ஜோசப் விஜய் அவர்கள், தன் கட்சி நிர்வாகிகளுக்கு பெண்களின் பாதுகாப்பு குறித்தும் அவர்களின் கண்ணியம் குறித்தும் அறிவுரை வழங்கத் தவறியது ஏன் ? எனவே, பெண்களை ஆபாச படங்கள் எடுத்து மிரட்டியதாக கைதாகியிருக்கும் தவெக நிர்வாகியை தீர விசாரித்து, இதன் பின்னணியில் செயல்பட்ட கொடூர மனம் படைத்தவர்களையும் கண்டறிந்து, அவர்கள் மீதும் கடுமையான நடவடிக்கை எடுப்பதோடு, பாதிக்கப்பட்ட பெண்களுக்கு உளவியல் ரீதியான உதவிகளை செய்திட வேண்டும் என தவெக அரசை வலியுறுத்துகிறேன். @CMOTamilnadu @TVKVijayHQ
29
516
1,089
16,188
User hyped for #S47 retweeted
Someone named Vijayalakshmi from UK had sent 25000 to that account.. Thanks a lot..I don't know who u r...romba romba thanks...😭😭🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 Guys I am literally crying... Surgery is on monday...Please do make some contribution if possible 🥹🥹🙏
3
158
532
24,139