“வாழ்க்கை ஒரு போராட்டம்… அதில் தோல்வி இல்லை, பாடமே இருக்கிறது.”

Joined January 2015
5,210 Photos and videos
RT @tnpoliceoffl: சின்னாளப்பட்டி பகுதியில் பெண்ணிற்கு தொந்தரவு அளித்த நபரை விரைந்து பிடித்து சட்டபூர்வ நடவடிக்கைக்காக ஒப்படைத்த திண்டுக்கல்…
16
தளபதி தம்பி இன்பா retweeted
சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை #CMJosephVijay | #Singappen | #TNDIPR | @TVKVijayHQ | @imrajmohan |
3
244
790
6,019
தளபதி தம்பி இன்பா retweeted
ஊழலுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை மற்றும் உடனடி வழக்குப் பதிவு #CMJosephVijay | #TNDIPR | @TVKVijayHQ | @imrajmohan |
10
366
1,060
10,947
தளபதி தம்பி இன்பா retweeted
வெற்றித் தமிழகம் நோக்கி வேகம் · வெளிப்படைத்தன்மை ·வளர்ச்சி 200 யூனிட் கட்டணமில்லா மின்சாரம் #CMJosephVijay | #TNDIPR | @TVKVijayHQ | @imrajmohan |
33
497
1,531
17,865
தளபதி தம்பி இன்பா retweeted
VIDEO | Tamil Nadu: People donate blood at a camp in Madurai organised by TVK cadres to celebrate CM Joseph Vijay's birthday, which falls on June 22. (Full video available on PTI Videos - ptivideos.com)
1
211
751
11,146
தளபதி தம்பி இன்பா retweeted
மாற்றம்!!!
4
219
592
6,275
தளபதி தம்பி இன்பா retweeted
தீய சக்தி தி.மு.க. கார்ப்பரேட் கம்பெனியின் தலைவர் மிஸ்டர் ஸ்டாலின் சார்… மாண்புமிகு முன்னாள் கொளத்தூர் எம்.எல்.ஏ. ஸ்டாலின் சார், பொறாமையில் புகைச்சலில் அழுது வடிந்திருக்கிறார். கத்திக் கதறி இருக்கிறார். எங்கள் தலைவர், தமிழ்நாட்டின் Confident force; Corruption-free force. இப்போது மட்டுமன்று. எப்போதும் எங்கள் தலைவர்தான் தமிழக மக்களின் ஒரே நம்பிக்கையாக இருப்பார். இதை 2026 தேர்தல் முடிவின் வாயிலாகக்கூடத் தெரிந்துகொள்ளாமல் பேசுகிறார். பெண்கள் பாதுகாப்பில் முனைப்புடன் இருப்பதால்தான் instant action-இல் இறங்கி நடவடிக்கை எடுக்கிறது, நமது வெற்றித் தலைவரின் அரசு. ஸ்டாலின் சார் போல, அரசியலை மறந்து, இன்ஸ்டா ரீல்சுக்குள் மூழ்கச் சொல்லி, மூச்சு திணறவில்லை. எந்நாளும் எதற்கும் அடிபணியாத நம் தலைவரின் நிதி ஆயோக் கூட்ட உரையை நாடே பாராட்டுகிறது. விசாரணையை நேரில் எதிர்கொண்டவர், நம் தலைவர். டாஸ்மாக் ரெய்டுக்காக நடுங்கிப்போய் டெல்லி சென்ற ஸ்டாலின் சார், இதைப் பேசவே கூடாது. வாய்ப்பு கிடைக்கும் துறையில் எல்லாம் Party Fund என மக்கள் பணத்தை ஆட்டையப் போட்ட திருட்டு மாடல் அரசின் புளூ பிரிண்ட்டைத் தமிழக மக்களே சுக்குநூறாகக் கிழித்து எறிந்துவிட்டனர். எங்கள் தலைவரின் பேச்சு பாணியைக்கூட copy-paste செய்வது தி.மு.க. கூடாரம்தானே தவிர, எங்கள் தலைவருக்கு அவர்களை copy அடிக்க வேண்டிய அவசியமே இல்லை. தமிழ்நாட்டையே ஷாப்பிங் செய்து சுருட்டிய தன் குடும்பம் போல, நம்மையும் நினைத்துவிட்டார் போல. ஊழலற்ற நிர்வாகம், லஞ்ச லாவண்யம் அற்ற நிர்வாகம் என்று தில்லாக அறிவித்த நம் தலைவரைப் போல அறிவிக்கத் திராணி இல்லாத மிஸ்டர் ஸ்டாலின் சார், ஏதேதோ பேசி ஒப்பேற்றி இருக்கிறார். நம் தலைவரின் ஒரே ஓர் ஊழல் குற்றச்சாட்டுக்குக்கூட வாய் திறக்க முடியாத ஸ்டாலின் சார், இப்போது வாய்க்கு வந்தபடி வன்மத்தில் வடை சுடுகிறார். பா.ஜ.க.வின் மறைமுக அடிமையாக இருந்து, நேர்முக அடிமையாக மாறத் துடிப்பவர்கள் எல்லாம், நம்மைப் பார்த்துப் பேசலாமா? மக்களிடமே இந்தக் கேள்வியை விட்டுவிடுகிறோம்.
839
2,742
5,913
396,883
டாஸ்மாக் நிர்வாகத்தில் அதிரடி மாற்றம் ! 🔥 26 அதிகாரிகள் விடுவிப்பு; இளம் TNPSC துணை ஆட்சியர்களுக்கு முக்கிய பொறுப்பு வழங்கி, நேர்மையும் செயல்திறனும் கொண்ட புதிய அணியை களமிறக்குகிறது தமிழக அரசு. ✅ @TVKVijayHQ @VigneshTvkCbe #TASMAC #TamilNaduGovt
3
9
127
Devansh குறித்து கண்கலங்கிய தாய் ! மனிதவள மேம்பாட்டு துறை அமைச்சர் அண்ணன் @sarath0828 அவர்கள் கொடுத்த வாக்குறுதி ❤️❤️ #TVKVijay‌
6
23
193
தளபதி தம்பி இன்பா retweeted
The viral video is not related to Tamil Nadu. Available information indicates that the incident occurred in Barmer, Rajasthan and is being falsely portrayed as a Tamil Nadu incident. Please do not share unverified content. #TNFactCheck #StopFakeNews #VerifyBeforeSharing
57
640
1,515
44,337
கலைஞர் தொலைக்காட்சி செய்த கருணாநிதி தனத்தை தோலுரித்த கழக நிர்வாகி 👌

31
72
1,050
. மாற்றம் ❤️❤️ @CTR_Nirmalkumar 🙏

3
6
58
திண்டுக்கல் மேற்கு மாவட்ட செயலாளர் கே பி நல்லசாமி அவர்கள் தலைமையில் அம்மா மக்கள் முன்னேற்ற கழக நிர்வாகிகள் 5000க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக கட்சியில் அமைச்சர் @KASengottaiyan முன்னிலையில் இணைந்தனர்.
1
45
191
1,457
மாற்று கட்சியினர் கிடையாது, குடும்ப உறுப்பினர்கள் கழக இணைப்பு விழாவில் பொதுச்செயலாளர் @BussyAnand உரை..... #TVK #Panaiyur
6
25
270
தளபதி தம்பி இன்பா retweeted
முதல்வர் விஜய் அவர்களை பாராட்டிய போது மக்கள் 🔥🙏
17
839
3,369
26,599
Minister @CTR_Nirmalkumar distributes funds to beneficiaries of welfare schemes worth Rs 4.21 crore to over 200 people in Theni.

19
107
843
தமிழக வெற்றிக் கழகத்தில் இணைய காத்திருந்த மாற்றுக்கட்சியை சார்ந்த உறவுகளை சிரித்த முகத்துடன் வரவேற்ற ஊரக வளர்ச்சி துறை அமைச்சர் அண்ணன் திரு. @BussyAnand #TVKVijay‌HQ #Panaiyur

12
63
408
தளபதி தம்பி இன்பா retweeted
பொதுமக்களின் நலன் காக்கும் தமிழ்நாடு அரசு! #CMJosephVijay #TNOfficialUpdates #TVKGovernment #TamilNadu #TNGovt #CMForThePeople #KallakurichiDistrict
5
23
220
வீரத் தமிழன் மேஜர் முகுந்த் வரதராஜன் குடும்பத்திற்கு மரியாதை! 🇮🇳 தாம்பரம் மாநகராட்சியில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டதைத் தொடர்ந்து, மேஜர் முகுந்த் வரதராஜன் குடும்பத்தினரை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார் அமைச்சர் சரத்குமார். வீரர்களின் தியாகத்தை என்றும் போற்றுவோம். 🙏
4
39
254
மாதவரத்தின் தேவை - எங்கள் சேவை ! ❤️ பகுதி, ஒன்றியம், நகரம், பேரூராட்சி மக்களின் குறைகளை நேரில் கேட்டு உடனடி தீர்வு காணும் நோக்கில் சிறப்பு குறை தீர்வு முகாம் மாண்புமிகு மாதவரம் சட்ட மன்ற உறுப்பினர் திரு. விஜய் பிரபு அவர்களின் தலைமையில் தொடக்க விழா நடைபெற்றது.... #Madhavaram #TVKVijay‌
3
13
128