TVK | Anti - DMK | Tea Bench Politics

Joined November 2022
183 Photos and videos
ஏன் டா இன்னுமா இவனுங்க உங்களுக்கு விசுவாசமா இருபங்கனு நினைக்குறீங்க @DMKITwing 😆 வாட்ச் வாங்க வந்த கூட்டம் டா .
தலைவரே… ஸ்டாலினே… ✊ ஊர்ல எல்லாரும், கேவலம் வாட்சுக்காக முண்டியடித்த தி.மு.க வினர் என்று சொல்வதற்கெல்லாம் கலங்கும் கழக உபி கள் அல்ல நாங்கள் 💪 ஒரே ஒரு வருத்தம் தான் ‼️ வாழைத்தார் வைக்காம ஏமாத்திடாங்க அய்யா 🍌 😔😭 #DMK #Proud_Koththus #வாழைத்தார் #உபி #TVK #Vijay x.com/polimernews/status/206…
1
23
Ayon_TVK retweeted
எங்க போச்சு RED GIANT🔥🔥🔥 😂😁

13
1,289
4,987
57,909
இதெல்லாம் ஒரு பொழப்பு பொய்யான போஸ்ட் போட்டு அது பொய் னு தெரிஞ்சா டெலீட் பண்ணுவ நீ வாங்குற 5, 10 கு இது தேவைதானா ?? @edapadiyaar_ கட்சியா காப்பாத்துங்க அப்பறோம் எதிர் கட்சியா வாங்க அப்பறோம் ஆட்சிக்கு வாங்க
6
இன்னும் திருந்தலை எப்போ தான் டா உண்மையா மக்கள் உங்ககிட்ட இருப்பாங்க 😆 @DMKITwing . People are watching you .
"அண்ணா அறிவாலயத்தில் வாட்சுக்காக முண்டியடித்த தி.மு.க மகளிரணியினர்..." தி.மு.க மகளிர் அணி ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்ற பின் பங்கேற்றவர்களுக்கு வாட்ச் வழங்கப்பட்ட நிலையில், அதை வாங்க அறிவாலயத்தில் முண்டியடித்த தி.மு.க மகளிர் அணியினரால் பரபரப்பு #DMK | #AnnaArivalayam | #DMKMeeting | #PolimerNews
37
மற்றவர்கள் விமர்சித்தாலும், குறை சொன்னாலும், செயலில் இறங்கி பிரச்சினைக்கு தீர்வு காண்பவனே உண்மையான தலைவன். #DMKfails
9
ஓப்பாரி வச்சிக்கிட்டே இருங்க டா கொத்தடிமைகளா 😆 @dmk_youthwing
பாவம் அந்த artist அவ்வளவு ட்ரை பண்ணியும் கண்ணுல தண்ணி வரல🤧
32
நீங்களே உங்கள ஓட்டிகிட்ட அப்பறோம் நாங்க எதுக்கு டா இருக்கோம் 😆 @dmk_youthwing . Thanks for conducting this Meet. கொத்தடிமை தலைவரே வாழ்க @YasarArafhat .
31
திருச்சி, மதுரை, திருநெல்வேலி, கோயம்புத்தூர், திருப்பூர், நாமக்கல் ஆகிய இடங்களில் மின்வெட்டு பிரச்னை இல்லை, சென்னை மற்றும் திருவள்ளூரில் மட்டும் மின்வெட்டு ஏற்படுகிறது. சேப்பாக்கம் மற்றும் துறைமுகம் தவிர. மக்கள் தயவு செய்து சிந்தியுங்கள். #DMKfails
81
ஆளே இல்லாத கடைக்கு யாருக்கு டா டீ ஆத்துற 😆 @AIADMKITWINGOFL
When the police band plays movie songs to flatter a star entertainer turned CM, it’s high time we called it what it is: The Secretariat is no longer a seat of administration… it has become a Circus!🤡
72
இங்க இருக்க கொத்தடிமைகள நாங்க பாத்துக்குறோம் ண்ணா- @TVKVijayHQ நீங்க மத்த வேலையை பாருங்க 💯
1
381
1,343
24,154
Can't @PttvNewsX do fact check?
#BREAKING | ஊடகங்களை முடக்கினால்... - உதயநிதி ஸ்டாலின் #UdhayanidhiStalin | #DMK | #Press | #TNGovt | #CMVijay | #Vijay
31
Ayon_TVK retweeted
என்னடா ஆட்சி இது வந்த ஒரு மாசத்துலயே • 200 unit கட்டணமில்ல • சிங்கப்பெண் படை • பாட்டிலுக்கு ₹10 இல்ல • பத்திரிகை சுதந்திரம் இருக்கு • போலீஸ் அதிகாரிகள் நியமானம் • 717 டாஸ்மாக் மூடல் • சில குவாரிகள் மூடல் • மலை கிராமத்திற்கு பஸ் • ஸ்கூல் பைல முதல்வர் படம் இல்ல • ஊழலுக்கு வழக்கு பதிவு • தரமான அம்மா உணவக உணவு • மெட்ரிகுலேஷன் வருட கட்டணம் ரத்து • online மூலம் ஆவண பதிவு • சிறப்பு தரிசனம் டிக்கெட் online ல் பதிவு • அந்த கிராமத்திற்கு குடிநீர் குழாய் வசதி • Hyundai கம்பெனி கூட ஒப்பந்தம் • AI மூலம் அவதூறுனா கைது • சவுக்கு சங்கர் விடுதலை • அந்த ஜாதிக்காரனுக்கு மந்திரி பதவி • அந்த மதத்தானுக்கு மந்திரி பதவி மத்தக்கட்சிக்காரனுக, பொதுமக்கள் 75 வருமா என்னடா பண்ணீங்கனு எங்கள கேட்டா என்னடா பதில் சொல்ல
69
819
2,356
63,102
How to tell if this useless NTK read this fact check? 😁 @Seeman4TN read this.
அரசு கேபிள் தொலைக்காட்சி ஒளிபரப்பிலிருந்து @polimernews, @NewsTamilTV24x7, @TamilJanamNews உள்ளிட்ட செய்தி தொலைக்காட்சி அலைவரிசைகள் தவெக அரசால் நீக்கப்பட்டுள்ளது வன்மையான கண்டனத்துக்குரியது. @CMOTamilnadu @TVKVijayHQ செய்தித்தொலைக்காட்சிகளை முடக்குவது என்பது சனநாயகத்தின் குரல்வளையை அதிகார கொடுங்கரங்களால் நெரிப்பதற்கு ஒப்பானது. இதற்கு பெயர்தான் சனநாயகமா? இதுதான் சனநாயகன் ஆட்சியா? செய்தியாளர்களை சந்திக்கத்தான் முதல்வர் விஜய் அவர்களுக்கு துணிவில்லை. செய்திகளை சந்திக்கவும் துணிவில்லையா? செய்தி தொலைக்காட்சிகளை முடக்கினால் அன்றாடம் நடக்கும் ஆட்சியின் அவலங்களை மறைத்துவிடலாம் என்று நினைப்பது, கண்ணை மூடிக்கொண்டால் உலகம் இருண்டுவிடும் என்று நம்புவதை போன்று அறிவுக்கு புறம்பானது. உண்மைச் செய்திகள் மக்களிடம் சேராமல், அரசு கேபிளிலிருந்து செய்தித் தொலைக்காட்சிகளை இருட்டடிப்பு செய்வதில் காட்டும் வேகத்தையும், ஆர்வத்தையும் உங்கள் ஆட்சியில் விடிய விடிய தலைநகர் சென்னையில இருட்டில் தவிக்கும் மக்களை காப்பதில் சிறிதேனும் காட்டுங்கள் முதல்வர் அவர்களே! அதுதான் உங்களை நம்பி வாக்களித்த மக்களுக்கு செய்கின்ற குறைந்தபட்ச நன்றியாக இருக்கும்! - செந்தமிழன் சீமான் தலைமை ஒருங்கிணைப்பாளர் நாம் தமிழர் கட்சி
21
ஐயா, தயவுசெய்து உண்மைத்தன்மையைச் சரிபார்த்து, ஏதேனும் விமர்சனங்கள் இருந்தால் பதிவிடவும்.🙏
தமிழக அரசு கேபிள் ஒளிபரப்பிலிருந்து, @polimernews, @NewsTamilTV24x7 மற்றும் @TamilJanamNews ஆகியவை நீக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. அரசு கேபிள் நிறுவனம், செட்டாப் பாக்ஸ் நிறுவனத்துக்கு வைத்திருக்கும் நிலுவைத் தொகை காரணமாக, ஒளிபரப்பு நிறுத்தப்பட்டுள்ளதாகக் காரணம் கூறப்படுகிறது. கட்டணப் பிரச்சினை காரணம் என்றால், ஏன் மற்ற ஊடகங்களுக்கு எந்தப் பாதிப்பும் இல்லை? குறிப்பாக, இந்த மூன்று ஊடகங்களும், மின்வெட்டாலும், தவெக அரசின் நிர்வாகத் திறனின்மையாலும், பொதுமக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளைக் குறித்த செய்திகளைத் தொடர்ந்து வெளியிட்டு வருவதால், தவெக அரசு இந்த ஊடகங்களைப் பழிவாங்கும் விதமாக நடந்து கொள்வதாகவே தெரிகிறது. ஜனநாயகத்தில், செய்திகளைத் தடை செய்வது தீர்வல்ல. இது மிகவும் தவறான போக்கு. உடனடியாக, இந்தச் செய்தி ஊடகங்களை அரசு கேபிள் நிறுவனத்தில் வெளியிட வேண்டும் என்று, தவெக அரசை வலியுறுத்துகிறேன்.
42
UP's:~ Power Cut பன்னி தவெக பவரை காலி பன்றோம்டா...
4
111
387
11,965
Ayon_TVK retweeted
அம்மா கிட்ட போய் அழுவுறாரா 🤣🤣🤣
22
635
2,193
28,790
Ayon_TVK retweeted
Jun 9
பெரும்பூர் ல ஒரே மாறி pattern la current cut ஆகியிருக்கு.
85
195
1,930
சோறு தான டா திங்குறீங்க , இல்ல வேற எதுவும் திங்குறீங்களா ? @DMKITwing .
DMK IT Wing Spreads Rumor | வதந்தி பரப்பும் திமுக ஐடி விங் போதைப்பொருள் கடத்தலுக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை; போதை கடத்தலில் ஈடுபட்ட ஜான் பிரிட்டோ வேறு, நான் வேறு பொய் தகவலை பரப்பியவர்கள் மீது சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும் காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்த பின் அதிமுக எம்எல்ஏ லீமா ரோசின் சகோதரர் ஜான் பிரிட்டோ விளக்கம் DMK IT Wing | John Britto | Drug Smuggling #DMKITWing | #JohnBritto | #DrugSmuggling | #Newstamil24x7 | #Tamilnews
1
2
103
இந்த வகையான மின்வெட்டுகளுக்கு திமுகதான் காரணம், ஆனால் அவர்கள் TVK அரசைக் குறை சொல்கிறார்கள். இந்த மலிவான அரசியலைச் செய்யாதீர்கள். மக்கள் உங்கள் அரசியலைக் கவனிக்கிறார்கள். மிகவும் வெட்கக்கேடான செயல். @DMKITwing @arivalayam .
CCTV footage of stealing HRC fuses in various locations which caused repeated power cut in Kamaraj Nagar, Avadi. Complaint given yesterday by our TNEB AE based on which FIR has been filled.
30
Ayon_TVK retweeted
#JUSTIN || எம்.ஜி.ஆர், ஜெயலலிதாவை அதிமுக ஏளனம் செய்கிறது - த.வெ.க | #ADMK | #MGR | #Jayalalitha | #TVK | #TNCMVijay | #EPS | #PolimerNews
24
523
2,409
45,844