Political Activist, Former Minister; District Secretary - DMK (KK West)

Joined December 2017
4,200 Photos and videos
மோடி ஏன் மௌனம்?
1
11
20
467
அப்போவே சொன்னோம் இது பாஜக-வின் சூழ்ச்சி. அண்ணாமலையாவது மதசார்பின்மையாவது! இந்த குள்ளநரி வேலை தமிழ்நாட்டில் எடுபடாது.
39
190
623
29,961
ஏன் ராஜினாமா செய்யவில்லை?
2
24
51
1,253
உல்லாசப் பயணத்தில் இருப்பவருக்கு ஓய்வு எதற்கு? பிரதமர் மோடி அவர்கள் ஓய்வில்லாமல் உழைப்பதாக அடிக்கடி கூறி வருகிறார் அமித்ஷா. ஆனால், 12 ஆண்டுகளில், ஒரு ஆண்டிற்கு நிகரான நாட்களை வெளிநாட்டு சுற்றுப் பயணத்திலேயே கழித்திருக்கிறார் நமது பிரதமர். போட்டோ ஷூட், மேக்கப், டெலி பிராம்ப்டர், மத பகைமையை மூட்டும் பிரச்சாரங்கள், அம்பானி, அதானிக்கு உதவி செய்தல் மூலம் பாதி நாட்கள் ஓடி விட்டன. அமித் ஷா அவர்கள் சொல்வது போல் ஓய்வில்லாமல் உழைப்பதாகவே வைத்துக் கொள்வோம். ஆனால், பிரதமர் மோடி அவர்களால் எந்த மாற்றமும், முன்னேற்றமும் கொண்டு வர முடியவில்லையே!? - வேலை வாய்ப்பு உயரவில்லை, - ரூபாய் மதிப்பு உயரவில்லை, - ஏழை - பணக்காரர் பொருளாதார இடைவெளி அதிகரித்துள்ளது, - 1.2 லட்சம் விவசாயிகள் தற்கொலை செய்துள்ளனர், - 1.15 லட்சம் மாணவர்கள் தற்கொலை செய்துள்ளனர், - 5 ஆண்டுகளில் 75,000 MSME-கள் மூடப்பட்டுள்ளன, - தீவிரவாதத் தாக்குதல்களால் 7000 பேர் மரணமடைந்துள்ளனர், - மணிப்பூர் பிரச்சனைக்கு தீர்வு காண இயலவில்லை, - புல்வாமா தாக்குதல் நடந்த செய்தி கேள்விப்பட்ட பின்னர் 3 மணி நேரம் போட்டோ ஷூட்டிங்கில் இருந்தார், - உலக அளவிலான குறியீடுகளில் - ஜனநாயகம், ஊடக சுதந்திரம், மனிதவளம், பட்டினி, சுற்றுச்சூழல், ஊழல், மத சுதந்திரம் என முக்கிய குறியீடுகள் அனைத்திலும் படுகுழி நோக்கி செல்கிறது இந்தியா. - ஆண்டுக்கு 12 சிலிண்டர் மானிய விலையில் வழங்கப்படும் என்று கூறிய பாஜக இப்போது 4 சிலிண்டர் ஆகக் குறைத்திருக்கிறது. நிலவரம் இப்படியிருக்க ஓய்வில்லாமல் உழைக்கிறார் என்பதன் பொருள் என்ன?
10
45
123
4,653
தற்போதைய வடிவில் உள்ள தொகுதி மறுவரையறை (Delimitation) முறையை நாம் எதிர்ப்பதற்கான காரணம்; இந்தியாவில் இந்த ஆறு மாநிலங்களில் தான் மகப்பேறு விகிதம் (Fertility Rate) மாற்றீட்டு அளவான 2.1-ஐ விட அதிகமாக உள்ளது. பீகார்: 2.9 உத்தர பிரதேசம்: 2.6 மத்திய பிரதேசம்: 2.4 ராஜஸ்தான்: 2.3 ஜார்கண்ட் : 2.3 சட்டிஸ்கார்: 2.2 குறிப்பாக மக்கள்தொகை வளர்ச்சியைக் கட்டுப்படுத்துவதில் சிறப்பாக செயல்பட்ட தென்னிந்திய மாநிலங்களுக்கு இது பாதகமாக அமையும். எனவே, மக்கள்தொகையை கட்டுப்படுத்தி, அதை மாற்றீட்டு அளவீட்டிற்குள் (replacement rate) கொண்டு வந்த மாநிலங்களுக்கு உரிய அங்கீகாரம் வழங்கும் வகையில் நன்கு சிந்தித்து உருவாக்கப்பட்ட ஒரு தொகுதி மறுவரையறை அவசியமாகிறது.
11
22
1,000
Economic Tsunami! LIC நிறுவனம் முதலீடு செய்திருக்கும் Rajesh Exports என்ற நிறுவனம் ₹15.15 லட்சம் கோடி மோசடியான தரவுகளை காட்டி பெரும் மோசடியில் சிக்கியிருப்பது அதிர்ச்சியளிக்கிறது. 2023 முதல் இந்நிறுவனத்தில் LIC 10.8% பங்குகளை வைத்திருக்கிறது. ஒரு பங்கின் விலை ₹900 என்று இருந்த நிலையில் தற்போது ₹100-ஐ அடைந்திருக்கிறது. அதாவது LIC வைத்திருக்கும் 3.19 கோடி பங்குகள் 2800 கோடி மதிப்பில் இருந்து வந்தது. தற்போது 300 கோடிக்கு வீழ்ந்துள்ளது. இதே Rajesh Exports நிறுவனம், ஒன்றிய அரசின் PLI Scheme மூலம் 7,750 கோடி தொகை மானியம் பெறும் பட்டியலில் இடம் பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. #EconomicTsunami #SEBI #RajeshExports #LIC #StockMarket #Shares
5
265
512
16,081
ஆளுநர் கூறும் நம் சிந்தனை என்பது சாதி அடிப்படையிலானது. இந்தியாவில் சாதிகட்டமைப்பில் உயர்ந்தவர்கள் என கருதப்பட்டவர்களுக்கு மட்டுமே குருகுல கல்வி முறையில் கல்வி கற்க்கும் வாய்ப்பு இருந்தது. அதை உடைத்து கல்வியை அனவருக்குமானதாக ஆக்கியது மெக்காலே கல்வி முறைதான். அதற்கு முன்னர் புத்த துறவற பல்கலைக்கழகமான நளந்தா, இஸ்லாமிய மற்றும் கிறிஸ்தவ கல்வி நிறுவனங்கள் அனைத்து தரப்பு மாணவர்களுக்கும் சமமான கல்வி வழங்கியது. இந்து சமயத்தை தழுவிய பிற்படுத்தப்பட்ட மற்றும் தாழ்த்தப்பட்டோருக்கு கல்வி முற்றிலும் மறுக்கப்பட்டது. அய்யன் காளி, ஜோதிபா பூலே, சாவித்திரி பூலே போன்ற பல சீர்திருத்தவாதிகள் முன்னெடுத்த போராட்ட வரலாற்றை ஆளுநருக்கு அருகில் உள்ளவர்கள் சொல்லி கொடுங்கள்.
33
73
136
3,564
Modi Govt's biggest challenge is here! On 6 June, @abhijeet_dipke and GenZ Cockroach Party are going to storm Delhi demanding @dpradhanbjp 's resignation over massive paper leaks and unemployment. The wrath of the youths exploded virtually is now reaching the streets. 70 leaks in last 7 yrs has ruined the dreams of 1.7cr youth. Peaceful protest or big clash?? Youth power rising! #NEET #CBSE #genz #CockroachParty #paperleak
2
7
20
581
சமத்துவம்! #KalaignarForever
8
38
169
1,334
#ResignDharmendra is the rising voice of the people of India. Don’t the Modi government accountable for 70 paper leaks in seven years? Dharmendra Pradhan has not resigned. He has not even apologised. Do we need a minister who cannot protect an exam.? Students lost sleep, money, and years of their lives preparing for NEET, only to have the paper sold in the market before they even entered the hall. According to Modi Govt the National Education Policy was supposed to be a revolution. But students got untrained teachers, half-implemented curricula and universities with no roadmap and poor funding. Permanent faculty posts in central universities have been vacant for years. This is the man who lectures India on the transformative power of education. #ModiGovtFailed #Failureofbjpgovt
3
8
26
634
இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள மணக்குடி பகுதியை சார்ந்த 6 மீனவர்களை மீட்க ஒன்றிய அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். @mkstalin @PMOIndia @DrSJaishankar @MEAIndia @CMOTamilnadu @TVKVijayHQ
3
9
60
1,674
Dear Prime Minister, @PMOIndia ​SUPER EL NINO is on the way! ​Meteorologists and experts warn of a severe climate crisis ahead, bringing weak monsoons, droughts, and food security risks over the next 2 years. While your government has already caused irreversible damage to nature just to favour a few big bosses, it is still better late than never. ​Don't wait for the crisis to peak and then ask people to beat drums and vessels as you did during COVID. Swift action required. ​Immediate To-Dos: - ​Aggressive water conservation & strict energy savings - ​Secure food grain stocks - ​Encourage people to grow their own fruits and vegetables - ​Promote work-from-home options to reduce peak heat exposure and power strain - ​Implement periodical lockdown to conserve vital energy and water resources - ​Take adequate measures to protect wildlife - Identify flood-prone and drought-prone districts to make precautionary efforts - ​Drive public and stakeholder participation - ​Stock essential medicines & emergency kits @ndmaindia #SuperElNino #ClimateCrisis #SaveIndia #Environment
3
10
40
1,231
“திருப்பரங்குன்றம் Files” என்ற ஆவணப்படத் திரையிடலை “மேலிட உத்தரவு” என்று கூறி காவல்துறை தடை விதித்திருப்பது முறையல்ல. போலிச்செய்திகள் மக்களிடையே தவறான கண்ணோட்டத்தையும், எதிர்மறை தாக்கங்களையும் உருவாக்கி வரும் காலகட்டத்தில், உண்மைகளை மக்கள் மத்தியில் கொண்டு போய் சேர்ப்பதில் அரசுக்கும் பங்கு இருக்கிறது. உண்மை வெளிச்சத்திற்கு வருவதை அரசு ஊக்குவிக்க வேண்டுமே தவிர முட்டுக்கட்டையாக இருப்பது தவறுகளுக்கு துணை போவது போலாகிவிடும். மக்களை பிரிக்க நினைக்கும் கட்சிகள் மற்றும் அமைப்புகளின் பொய் பிரச்சாரங்களை முறியடிக்க வேண்டிய கடமை ஜனநாயக இயக்கங்களுக்கு இருக்கிறது. அதை நிறைவேற்ற ஒத்துழைப்பது மதச்சார்பற்ற அரசின் கடமையாகும். திருப்பரங்குன்றம் உண்மை வரலாற்றை தம்பி வழக்கறிஞர் வாஞ்சிநாதன் அவர்கள் "திருப்பரங்குன்றம் தீர்ப்புகளும் – வரலாற்று உண்மைகளும்" என்ற நூலில் பதிவிட்டுள்ளார். இதனை அனைவரும் ஒருமுறை முழுமையாக வாசித்தறிவது அவசியம்.
4
86
181
2,203
யார் பொறுப்பு? - நாடு முழுதும் 2015 முதல் 2024 வரை 1,15,859 மாணவர்கள் தற்கொலை செய்துள்ளனர் என்பது அதிர்ச்சியளிக்கிறது. - நாடு முழுவதும் 9 லட்சம் ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன. - கடந்த 10 ஆண்டுகளில் 93,779 அரசுப் பள்ளிகள் இழுத்து மூடப்பட்டுள்ளன. - 2026 #NEET தேர்வில் 22 லட்சம் மாணவர்களும், #CBSE தேர்வில் 17 லட்சம் மாணவர்களும், #CUET தேர்வில் 16 லட்சம் மாணவர்களும் மோடி அரசின் நிர்வாகக் கோளாறால் பாதிக்கப்பட்டுள்ளனர். இவற்றுக்கு யார் பொறுப்பு? பிரதமர் இவை குறித்து வாய் திறக்காமல் இருப்பது ஏன்? @EduMinOfIndia @narendramodi #MannKiBaat
7
48
80
2,494
BJP is unleashing terror in West Bengal. This is not fair for India and it’s time for concerned citizens to extend solidarity to the opposition leaders and people of Bengal. This kind of extremism should not be allowed in a democracy.
May 30
#WATCH | Sonarpur, West Bengal: TMC MP Abhishek Banerjee was attacked during his visit to Sonarpur to meet the post-poll violence victims' families He says, "It's all BJP-sponsored. Look what they have done. This is their example of democracy. It hasn't even been a month, and the police are nowhere to be seen."
8
18
49
1,711
இராஜதந்திரம் ஒரு இடத்தில் தொடங்கி அதே இடத்தில் முடியும். அதன் வெற்றி நிலையற்றது; ஆனால் உண்மை நிச்சயம் வெற்றி பெறும், நிலைத்து நிற்கும்!
8
17
78
3,913
தேர்வு எழுதிய 18.5 லட்சம் மாணவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகியுள்ளது. மோடி அரசின் மௌனம் மாணவர்களுக்கு நீதியை மறுக்கிறது. CBSE கல்வி முறையில் On Screen Marking திட்டத்தை கொண்டு வர மூன்று முறை டெண்டர் கோரியது ஒன்றிய அரசு. முதல் இரு முறையும் தகுதியான எந்த நிறுவனமும் டெண்டர் கோரவில்லை. மூன்றாம் முறை, COEMPT என்ற தகுதியற்ற நிறுவனம் தகுதி பெற தகுதி நிபந்தனைகளை படிப்படியாக குறைத்துள்ளனர் CBSE நிர்வாகிகள். இந்தியாவின் மிகப்பெரிய IT நிறுவனமன TCS தகுதி பெற்றும் தோற்றுள்ளது. தோல்வியை மட்டுமே வரலாறாக கொண்ட COEMPT வென்றுள்ளது. @EduMinOfIndia
2
37
60
1,263
மனக்குழப்பம் இல்லை அழுத்தம்! எனது நிலைப்பாட்டில் குழப்பம் இல்லை! அன்றும், இன்றும், என்றும்.
14
55
372
30,242
கல்லடிமாமூடு விளையாட்டரங்கில் நடைபெற்ற கோடைகால களரிப்பயிற்சியில் கலந்து கொண்டு பயிற்சி பெற்ற மாணவர்களுக்கு நமது பத்மநாபபுரம் சட்டமன்ற உறுப்பினர் திரு. செல்லசுவாமி அவர்களுடன் இணைந்து சான்றிதழ்களை வழங்கி சிறப்பித்தோம்.
1
14
87
2,844
இன்று ஒரு நிகழ்ச்சிக்காக கோவை சென்றிருந்தேன். அப்போது கோவை விமான நிலையத்தில் நடிகர் திரு.சிவகுமார் அவர்களை சந்தித்தேன். இதுவரை அவரை ஒரு நடிகராகவே கேள்விப்பட்டிருந்த எனக்கு அவர் ஒரு ஓவியக்கலைஞர் என்ற செய்தி உண்மையிலேயே ஆச்சரியமூட்டியது! குறிப்பாக, அவர் திரைத்துறையில் அறிமுகமாகும் முன்பு 1964-ல் அவர் கன்னியாகுமரிக்கு வருகைபுரிந்த போது அவர் வரைந்திருந்த ஓவியங்களில், நமது கன்னியாகுமரி கடற்கரையின் ஓவியம், அப்படியே கடற்கரையின் பழைய காட்சிகளை நினைவுபடுத்தியது. மேலும், காந்தி மண்டபம், கன்னியாகுமரி தேவாலயம், தென்னந்தோப்புகள் போன்ற ஓவியங்கள் வியப்பூட்டியது. ஒரு நடிகர் என்ற அடையாளம் மட்டுமின்றி, கலை உணர்வும், நிறைந்த தமிழ் உணர்வும், இயற்கை பற்றும் கொண்டு பன்முக அடையாளங்கொண்ட சிறந்த மனிதர் திரு.சிவகுமார் அவர்கள். அவரை சந்தித்து பேசிய தருணம் உண்மையிலேயே பூரிப்பு! #actorsivakumar #covai
24
54
783
98,520