Joined July 2021
4,558 Photos and videos
Pinned Tweet
குழந்தைகள் படிக்கும் புக்ல கூடவா பிராடு தனம் பன்னுவிங்க #TVKVijay‌HQ பிராடுதனத்தை வெளியிட்ட சிஸ்டருக்கு நன்றி👏👏👏 #TVKVijay‌Fails
20
1,348
2,950
152,945
KH FANZ ITWING retweeted
முந்தைய ஆட்சியில் எந்த திட்டத்திற்கும் தேவையில்லாமல் நிதி செலவளித்ததாக எதுவும் கண்டறியப்படவில்லை. எந்த திட்டமும் தேவையில்லாதது என்றும் நாங்கள் சொல்லவில்லை - நிதி அமைச்சர் Mind voice ன்னு சத்தமா பேசிட்டார் அமைச்சர் மரிய வில்சன். #WhitePaper #TNFiscal #TNFiscalStatement
12
17
235
KH FANZ ITWING retweeted
தமிழ்நாட்டின் கடன் அதிகரித்துள்ளது என்று PPT slide போட்டு தான் காட்ட வேண்டுமா? #TVKVijay தேர்தல் வாக்குறுதியில் சொன்ன படி திட்டங்களை நிறைவேற்ற, இன்னும் அதிகம் கடன் வாங்க வேண்டுமே! அதை எப்படி நிறைவேற்ற போகிறீர்கள்? அது பற்றி ஒரு வார்த்தை கூட #WhitePaper ல் இல்லையே? #TNFiscal
1
10
21
408
KH FANZ ITWING retweeted
பேருந்து, மின் கட்டணம், பத்திரப்பதிவு கட்டணம் என எல்லாவற்றையும் விலை ஏற்றுவதற்கு தான் இந்த வெள்ளை அறிக்கை. #TNFiscal #WhitePaper #TNFiscalStatement
6
13
205
தமிழ்நாட்டின் நிதிநிலை – கடந்த 5 ஆண்டுகள் (எளிய தமிழில்) தமிழ்நாடு இந்தியாவின் மிகப் பெரிய பொருளாதார மாநிலங்களில் ஒன்று. தற்போது இந்தியாவில் Tamil Nadu மாநில பொருளாதார அளவில் இரண்டாவது இடத்தில் உள்ளது. கடந்த 5 ஆண்டுகளில் வருமானமும் உயர்ந்துள்ளது; அதே நேரத்தில் கடனும் அதிகரித்துள்ளது. ([The Times of India][1]) 1. மாநில பொருளாதார வளர்ச்சி (GSDP) | ஆண்டு | மாநில பொருளாதாரம் (லட்சம் கோடி ரூபாய்) | | ------- | -------------------------------------- | | 2021-22 | 21.8 | | 2022-23 | 24.8 | | 2023-24 | 28.3 | | 2024-25 | 31.6 | | 2025-26 | 35.7 (மதிப்பீடு) | தமிழ்நாட்டின் பொருளாதாரம் 5 ஆண்டுகளில் சுமார் 64% வளர்ந்துள்ளது. தொழில், IT, வாகன உற்பத்தி, எலக்ட்ரானிக்ஸ் போன்ற துறைகள் முக்கிய பங்கு வகித்துள்ளன. 2. மாநிலக் கடன் நிலை | ஆண்டு | கடன் / GSDP விகிதம் | | ------- | ------------------- | | 2021-22 | ~26% | | 2022-23 | 26.3% | | 2023-24 | 25.6% | | 2024-25 | ~25.8% | | 2025-26 | ~25.9% | கடன் தொகை அதிகரித்தாலும், மாநில பொருளாதாரமும் வேகமாக வளர்ந்ததால் கடன் விகிதம் சுமார் 25–26% அளவில் கட்டுப்பாட்டில் உள்ளது. ([PRS Legislative Research][2]) 3. மற்ற மாநிலங்களுடன் ஒப்பீடு | மாநிலம் | கடன் / GSDP | | --------- | ----------- | | தமிழ்நாடு | ~26% | | தெலங்கானா | ~34% | | பீகார் | 33–40% | | ராஜஸ்தான் | ~37% | | பஞ்சாப் | ~47% | இந்த ஒப்பீட்டில் தமிழ்நாட்டின் கடன் விகிதம் பல மாநிலங்களை விட குறைவாக உள்ளது. ([The Times of India][3]) நல்ல அம்சங்கள் ✅ * இந்தியாவின் 2வது பெரிய மாநில பொருளாதாரம். ([The Times of India][1]) * தொழில் முதலீடுகள் அதிகம். ([The Times of India][1]) * வரி வருவாய் தொடர்ந்து உயர்கிறது. ([PRS Legislative Research][4]) * சாலை, மெட்ரோ, தொழிற்பூங்கா போன்ற உள்கட்டமைப்பு முதலீடுகள் நடைபெறுகின்றன. ([PRS Legislative Research][5]) சுருக்கம் **எளிமையாக சொன்னால்:** தமிழ்நாட்டின் பொருளாதாரம் கடந்த 5 ஆண்டுகளில் வேகமாக வளர்ந்துள்ளது. கடன் அதிகரித்தாலும், மாநில வருமானமும் வளர்ந்ததால் கடன் சுமை மற்ற பல மாநிலங்களை விட கட்டுப்பாட்டில் இருந்தது #WhitePaper
6
12
372
KH FANZ ITWING retweeted
திமுக அரசு வெளியிட்ட வெள்ளை அறிக்கை மொத்தம் 122 பக்கம். தவெக வெளியிட்டது வெறும் 21 பக்கம். விவரங்கள் பெரிதாக இல்லாமல் கடந்த அரசை குறை சொல்லி பணம் இல்லை என்று தாங்கள் அறிவித்த திட்டங்களை செயல்படுத்துவதில் இருந்து தப்பிக்க வெளியிடப்பட்ட அறிக்கைதான் இந்த வெள்ளை அறிக்கை. 😂😂😂
4
7
48
KH FANZ ITWING retweeted
ஒரே பள்ளியில் படிக்கும் மாணவர்கள் மதிப்பெண் எடுப்பதை உதாரணமாக சொல்கிறார் அமைச்சர். இதிலேயே முரண்பாடு உள்ளது. அனைத்து மாணவர்களின் வீடு சூழல் ஒன்றா? குடும்ப நிலை ஒன்றா? வீடு அமைந்து இருக்கும் இடம் ஒன்றா? படிக்கும் சூழல் ஒன்றா? உதாரணமே தவறு. நிதி அமைச்சர் புரிந்து பேசுகிறாரா?
“கர்நாடகா, மகாராஷ்டிரா, குஜராத் உடன் ஒப்பிடுகையில் தமிழ்நாடு பின் தங்கி உள்ளது” - நிதியமைச்சர் மரிய வில்சன் #TNGovt | #MarieWilson | #WhitePaper
7
13
193
KH FANZ ITWING retweeted
Replying to @Mathankamaltuti
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்💐
1
1
39
இதை தானே அண்ணா எதிர்பார்க்கிறோம் 💥💥💥 #WomenSafety #TNCrimes #Childabuse #KamalHaasan #MakkalNeedhiMaiam
கும்மிடிப்பூண்டியில் மூன்று வயது கூட நிரம்பாத பெண் குழந்தை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டதும், கொடூரமான காயங்களால் இறந்தே போனதும் - தமிழ்நாடு தலைகுனிய வேண்டிய அவலம். நாம் வாழும் மாநிலத்தில் இப்படிப்பட்ட இழிவுகள் தொடர்வது வேதனை. #WomenSafety #TNCrimes #Childabuse #KamalHaasan #MakkalNeedhiMaiam
3
8
85
KH FANZ ITWING retweeted
கும்மிடிப்பூண்டியில் மூன்று வயது கூட நிரம்பாத பெண் குழந்தை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டதும், கொடூரமான காயங்களால் இறந்தே போனதும் - தமிழ்நாடு தலைகுனிய வேண்டிய அவலம். நாம் வாழும் மாநிலத்தில் இப்படிப்பட்ட இழிவுகள் தொடர்வது வேதனை. #WomenSafety #TNCrimes #Childabuse #KamalHaasan #MakkalNeedhiMaiam
6
33
38
612
Replying to @Mathankamaltuti
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் செல்லபாண்டி சார்
1
1
113
KH FANZ ITWING retweeted
Replying to @Mathankamaltuti
Happy birthday sir. God bless you and family
1
1
55
KH FANZ ITWING retweeted
சென்னை & புறநகர்ப் பகுதிகளில் 24 மணி நேரத்தில் 12 பாலியல் குற்றச் சம்பவங்கள் பதிவாக்கியுள்ளன. இவற்றில் 3 வயது சிறுமி உட்பட 8 சிறுமிகள் மற்றும் 4 பெண்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். சிங்கார சென்னை இன்று எப்படி ஆகி உள்ளது!? சட்டம் அரபு நாடுகளில் உள்ளது போல் கடுமையாக்கப்பட வேண்டும்.
16
18
152
KH FANZ ITWING retweeted
Replying to @Mathankamaltuti
Happy Birthday Wishes Sir
1
1
176
Happy birthday anna God bless you
1
1
42
#பாஜக தமிழகத்தில் பேர் என்ன என்று எல்லாருக்கும் தெரியும் அதோட B TEAM தான் #தமிழகவெற்றிக்கழகம்‌ சும்மாவா சொல்றோம் பாலியல் குற்றங்களில் கண்டுக்காம போக இதுவே சாட்சி #TVKVijay‌Fails
19
33
1,459
கும்மிடிப்பூண்டியில் மூன்று வயதும் நிரம்பாத பெண்குழந்தை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டதும் கொடூரமான காயங்களால் இறந்தே போனதும் மனித குலத்தையே தலைகுனியவைக்கும் அவலம். நாகரிகம் அடைந்த சமூகம்தானா நாம் என்கிற கேள்வியை முகத்திலறைந்தாற்போல் எழுப்புகிறது இந்த துயரச்சம்பவம். இனியொரு சம்பவம் இப்படி நடக்காதிருக்க தமிழ்நாடு அரசாங்கம் உடனடியாக செயலில் இறங்கியாக வேண்டும். #KamalHaasan #KamalHaasan_MP #MakkalNeedhiMaiam
4
88
164
4,674
KH FANZ ITWING retweeted
இவரை வெறுக்க உங்களிடம் 1000 காரணம் இருக்கலாம் எங்களுக்கு அவரை பிடிக்க இந்த ஒரு காரணம் மட்டுமே திரையில் நடிப்பார் ஆனால் நிஜத்தில் நடிக்க தெரியாதவர் இந்த குணம் தான் இது தான் #கமல்ஹாசன் #kamalhaasan
2
39
141
1,376
KH FANZ ITWING retweeted
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்
1
1
134
KH FANZ ITWING retweeted
அந்த 3 வயது குழந்தையின் இறப்பிற்கு மருத்துவர்கள் சொன்ன காரணத்தை கேட்டீங்களா ? @CMOTamilnadu It is haunting 😟. கடந்த ஆட்சியில், குறைகளை சுட்டிக் காட்டி, மேடைகளில் மட்டும் ஆவேசமாக வசனம் பேசி, உங்களுக்கு வாக்களித்தால் தூய பாதுகாப்பான ஆட்சி கிடைக்கும் என்று பொய்யான வாக்குறுதிகளை சொல்லி குழந்தைகளையும் பெண்களையும் மூளை சலவை செய்து Minority அரசாக பதவியில் அமர்ந்திருக்கும் CM Sir. குறைந்தபட்சம் ஒரு வருத்தம் கூட தெரிவிக்காமல், உங்களின் திரைத் துறை நண்பர்களோடு மட்டும் புகைப்படம் எடுத்துக் கொண்டாடிக் கொண்டிருக்கிறீர்கள். 😡😠. @TVKVijayHQ @TVKPartyHQ #TVKfails Tamizhnadu #TVKVijay‌Fails
தமிழ்நாட்டில் இன்று மாலை வரை ஒரே நாளில் 5 சிறுமிகளுக்கு பா*லியல் வன்கொடுமை சம்பவங்கள் அரங்கேறி உள்ளது 1. கும்மிடிப்பூண்டியில் 3 வயது குழந்தை பா*லியல் வன்கொடுமை, கொலை - ஒருவர் கைது 2. திருவள்ளூர் மாவட்டத்தில் 7 வயது சிறுமி பா*லியல் வன்கொடுமை - ஒருவர் கைது 3. சென்னையில் 12 வயது சிறுமிக்கு பா*லியல் சீண்டல் - ஒருவர் கைது 4. தாம்பரத்தில் 10 வயது சிறுமி பா*லியல் வன்கொடுமை - ஒருவர் கைது 5. பூந்தமல்லியில் 7 வயது சிறுமி பா*லியல் வன்கொடுமை - ஒருவர் கைது நாளுக்கு நாள் பெண் குழந்தைகளின் பாதுகாப்பு கவலைக்குரியதாக மாறி வருகிறது தமிழ்நாட்டில் @TVKVijayHQ #TVKVijay‌Fails
13
19
202
மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவரும், மாநிலங்களவை உறுப்பினருமான திரு. கமல் ஹாசன் @ikamalhaasan அவர்களின் வழிகாட்டுதலுடன், பெரம்பூர் மநீம மாவட்டத்தில் கோடைக்கால தாகம் தீர்க்கும் பொருட்டு பொதுமக்களுக்கு நீர்மோர், பழச்சாறு மற்றும் குளிர்பானங்கள் வழங்கப்பட்டன. மாவட்டச் செயலாளர் திரு. V. உதயகுமார் @udayakumarmnm அவர்களின் ஏற்பாட்டில் நடைபெற்ற இவ்விழாவிற்கு, கட்சியின் தலைமை நிலையச் செயலாளர் திரு.செந்தில் ஆறுமுகம் @sentharu அவர்களும், சென்னை மண்டலச் செயலாளர் திரு. மயில்வாகனன் @imayilvagan அவர்களும் தலைமை வகித்தனர். மேலும் இவ்விழாவில் மாவட்டச் செயலாளர்கள் (இராயபுரம்) திரு.மாறன், (R.K. நகர்) திரு. பூ.கோவிந்தராஜ், மாவட்ட அமைப்பாளர்கள் திரு. இராஜபுத்திரன் (சமூக ஊடக அணி), திரு. ரகு (தொழிலாளர் அணி), திருமதி. அம்ருதா மோகனா (விவசாய அணி), திரு. T.R.சதிஷ் (நற்பணி அணி), மாவட்டத் துணைச் செயலாளர் திரு. K.T.வெங்கடேசன் (திரு.வி.நகர்), மாவட்ட பொருளாளர் திரு. ஆனந்த், கொளத்தூர் நகரச் செயலாளர் திரு.ராஜேந்திரன், நம்மவர் தொழிற்சங்க பேரவை மாநில துணை ஒருங்கிணைப்பாளர் திரு.யுவராஜ் ஆகியோருடன் பெரம்பூர் - திரு.வி.க நகர் மநீம மாவட்டங்களின் செயலாளர்கள், அமைப்பாளர்கள் மற்றும் மாவட்ட, நகர, வட்ட, கிளை நிர்வாகிகள், மற்றும் தொண்டர்கள் பங்கேற்றுச் சிறப்பித்தனர். #KamalHaasan #KamalHaasan_MP #MakkalNeedhiMaiam
6
60
93
1,244