Joined October 2024
515 Photos and videos
Gymswathi❤️🏋️💪 retweeted
குற்றங்கள் அதிகமா வந்துருச்சு பெண்களின் நிம்மதி போயிருச்சு இன்ஸ்டா ரீல்ஸ் வந்துருச்சு இன்வெஸ்ட்மென்ட் எல்லாம் போயிருச்சு! #TVKFails
27
831
1,612
19,503
Gymswathi❤️🏋️💪 retweeted
தேர்தலுக்கு முன் தற்குறிஸ் போட்ட ஆட்டம் 😂😂 இன்னும் நல்லா ஆகணும்..
41
1,375
3,660
65,848
Gymswathi❤️🏋️💪 retweeted
Four-seater sofa upgraded to five-seater sofa 👏👏 #JustThooyaSakthiThings #SofaModel
1,382
3,765
10,118
521,623
Gymswathi❤️🏋️💪 retweeted
3 வயது குழந்தைக்கு நடந்த அநீதிக்கு நியாயம் கிடைக்க விடாமல் அராஜகம் செய்யும் தவெக MLA. குழந்தையை இழந்த பெற்றோரின் மனநிலையை எண்ணி பார்க்காமல் கொடூரமாக நடந்துகொள்ள எப்படி மனம் வருகிறது? டம்மி முதல்வராக இருக்கும் விஜய் அவர்களே.. உங்க MLA செய்யும் அராஜகத்தை பாருங்க. #WhySilentCM
18
766
1,007
11,810
Gymswathi❤️🏋️💪 retweeted
Replying to @mkstalin
எப்போதும் போதையில் இருப்பவருக்கு எப்படி நாட்டில் நடக்கும் பிஞ்சுகளை இழந்து ஓலமிடும் பெற்றோர்களின் அழுகுரல் கேட்கும் #TVKVijay‌Fails
3
8
114
Gymswathi❤️🏋️💪 retweeted
"Efficient-ஆன அதிகாரிகளை நியமித்துவிட்டேன்" "சிங்கப்பெண் படையை அமைத்துவிட்டேன்" என்று சீறிய முதலமைச்சரின் காதுகளுக்கு இந்தச் செய்திகளைப் பார்த்த பிறகாவது, பிஞ்சுகளை இழந்து ஓலமிடும் பெற்றோர்களின் அழுகுரல் கேட்கவில்லையா? மக்களின் பாதுகாப்பு பிரச்சினைகளுக்கு 'கால்ஷீட்' எப்போது? கிரிமினல்கள் சிறிதும் அச்சமின்றிக் குற்றங்களில் ஈடுபடுவதைத் தடுக்க எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன? சவாலும் - சவடாலும் விட்டவர், எப்போது silent mode-இல் இருந்து வெளியே வருவார்? மக்களின் உயிரும், குழந்தைகளின் பாதுகாப்பும் கேள்விக்குறியாகி உள்ள நிலையிலும், நான் ஆறு மாதம் எதுவும் கேட்கக் கூடாது என்று நினைக்கிறீர்களா? இல்லை, திராவிட முன்னேற்றக் கழகத்தின் பெரும் போராட்டத்தை எதிர்பார்க்கிறீர்களா? #WhySilentCM? @timesofindia
414
3,338
5,410
193,988
Gymswathi❤️🏋️💪 retweeted
தமிழ்நாட்டின் நிதிநிலை – கடந்த 5 ஆண்டுகள் (எளிய தமிழில்) தமிழ்நாடு இந்தியாவின் மிகப் பெரிய பொருளாதார மாநிலங்களில் ஒன்று. தற்போது இந்தியாவில் Tamil Nadu மாநில பொருளாதார அளவில் இரண்டாவது இடத்தில் உள்ளது. கடந்த 5 ஆண்டுகளில் வருமானமும் உயர்ந்துள்ளது; அதே நேரத்தில் கடனும் அதிகரித்துள்ளது. ([The Times of India][1]) 1. மாநில பொருளாதார வளர்ச்சி (GSDP) | ஆண்டு | மாநில பொருளாதாரம் (லட்சம் கோடி ரூபாய்) | | ------- | -------------------------------------- | | 2021-22 | 21.8 | | 2022-23 | 24.8 | | 2023-24 | 28.3 | | 2024-25 | 31.6 | | 2025-26 | 35.7 (மதிப்பீடு) | தமிழ்நாட்டின் பொருளாதாரம் 5 ஆண்டுகளில் சுமார் 64% வளர்ந்துள்ளது. தொழில், IT, வாகன உற்பத்தி, எலக்ட்ரானிக்ஸ் போன்ற துறைகள் முக்கிய பங்கு வகித்துள்ளன. 2. மாநிலக் கடன் நிலை | ஆண்டு | கடன் / GSDP விகிதம் | | ------- | ------------------- | | 2021-22 | ~26% | | 2022-23 | 26.3% | | 2023-24 | 25.6% | | 2024-25 | ~25.8% | | 2025-26 | ~25.9% | கடன் தொகை அதிகரித்தாலும், மாநில பொருளாதாரமும் வேகமாக வளர்ந்ததால் கடன் விகிதம் சுமார் 25–26% அளவில் கட்டுப்பாட்டில் உள்ளது. ([PRS Legislative Research][2]) 3. மற்ற மாநிலங்களுடன் ஒப்பீடு | மாநிலம் | கடன் / GSDP | | --------- | ----------- | | தமிழ்நாடு | ~26% | | தெலங்கானா | ~34% | | பீகார் | 33–40% | | ராஜஸ்தான் | ~37% | | பஞ்சாப் | ~47% | இந்த ஒப்பீட்டில் தமிழ்நாட்டின் கடன் விகிதம் பல மாநிலங்களை விட குறைவாக உள்ளது. ([The Times of India][3]) நல்ல அம்சங்கள் ✅ * இந்தியாவின் 2வது பெரிய மாநில பொருளாதாரம். ([The Times of India][1]) * தொழில் முதலீடுகள் அதிகம். ([The Times of India][1]) * வரி வருவாய் தொடர்ந்து உயர்கிறது. ([PRS Legislative Research][4]) * சாலை, மெட்ரோ, தொழிற்பூங்கா போன்ற உள்கட்டமைப்பு முதலீடுகள் நடைபெறுகின்றன. ([PRS Legislative Research][5]) சுருக்கம் **எளிமையாக சொன்னால்:** தமிழ்நாட்டின் பொருளாதாரம் கடந்த 5 ஆண்டுகளில் வேகமாக வளர்ந்துள்ளது. கடன் அதிகரித்தாலும், மாநில வருமானமும் வளர்ந்ததால் கடன் சுமை மற்ற பல மாநிலங்களை விட கட்டுப்பாட்டில் இருந்தது #WhitePaper
6
13
380
Gymswathi❤️🏋️💪 retweeted
பிறவிப் பலன் யாதெனில்…. @ikamalhaasan #kamalhassan #aandavar #ulaganayagan
16
92
868
85,920
Gymswathi❤️🏋️💪 retweeted
அப்புறம் எதற்கு இந்த வெள்ளை அறிக்கை? ஒரு விளம்பரம்! எல்லா அமைச்சர்களும் முதல்வரை கவர துறை சார்ந்த ஆய்வு என்ற பெயரில் ரீல்ஸ் போட்டு கிளுகிளுப்பாக உள்ளனர். நிதியமைச்சருக்கு அப்படி எதுவுமில்லையே, அதனால் தான் இந்த வெள்ளை அறிக்கை ரீல்ஸ்! #TVKFails
49
877
1,626
59,282
Gymswathi❤️🏋️💪 retweeted
சென்னையிலும் அதன் புறநகர்ப் பகுதிகளிலும் 24 மணி நேரத்தில் 12 பாலியல் குற்றச் சம்பவங்கள் பதிவாக்கியுள்ளன. இவற்றில் திருவள்ளூரில் பிஹாரைச் சேர்ந்த 3 வயது சிறுமி உட்பட 8 சிறுமிகள் மற்றும் 4 பெண்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். #SexualAssault | #WomenHarassment | #Chennai | #SexualHarassment
37
623
677
16,079
Gymswathi❤️🏋️💪 retweeted
RTI has already exposed that ministry doesn't have any such data. Governance is different from actual social media propaganda. #TVKVijay‌Fails
If anyone believes the figures are false, they are free to verify them through new RTI applications.
1
Gymswathi❤️🏋️💪 retweeted
24 மணி நேரத்தில் 12 பாலியல் குற்றங்கள்; 3 வயது சிறுமி கொடூரக் கொலை; மேலும் 7 சிறுமிகள் பாதிப்பு #Chennai | #Child | #Harassment | #WomenHarassment
44
1,158
1,647
33,816
Gymswathi❤️🏋️💪 retweeted
வோட் போடும் போ விஜய் அழகா இருக்காருனு மூளை யா கழட்டி சூத்திலே வச்சிட்டு vote போட்டா இப்படி தான் நடக்கும் அனுபவிக்க டிடி..

54
1,134
3,293
85,107
Gymswathi❤️🏋️💪 retweeted
தமிழ்நாட்டின் கடன் அதிகரித்துள்ளது என்று PPT slide போட்டு தான் காட்ட வேண்டுமா? #TVKVijay தேர்தல் வாக்குறுதியில் சொன்ன படி திட்டங்களை நிறைவேற்ற, இன்னும் அதிகம் கடன் வாங்க வேண்டுமே! அதை எப்படி நிறைவேற்ற போகிறீர்கள்? அது பற்றி ஒரு வார்த்தை கூட #WhitePaper ல் இல்லையே? #TNFiscal
1
12
25
454
Gymswathi❤️🏋️💪 retweeted
அந்த 3 வயது குழந்தையின் இறப்பிற்கு மருத்துவர்கள் சொன்ன காரணத்தை கேட்டீங்களா ? @CMOTamilnadu It is haunting 😟. கடந்த ஆட்சியில், குறைகளை சுட்டிக் காட்டி, மேடைகளில் மட்டும் ஆவேசமாக வசனம் பேசி, உங்களுக்கு வாக்களித்தால் தூய பாதுகாப்பான ஆட்சி கிடைக்கும் என்று பொய்யான வாக்குறுதிகளை சொல்லி குழந்தைகளையும் பெண்களையும் மூளை சலவை செய்து Minority அரசாக பதவியில் அமர்ந்திருக்கும் CM Sir. குறைந்தபட்சம் ஒரு வருத்தம் கூட தெரிவிக்காமல், உங்களின் திரைத் துறை நண்பர்களோடு மட்டும் புகைப்படம் எடுத்துக் கொண்டாடிக் கொண்டிருக்கிறீர்கள். 😡😠. @TVKVijayHQ @TVKPartyHQ #TVKfails Tamizhnadu #TVKVijay‌Fails
தமிழ்நாட்டில் இன்று மாலை வரை ஒரே நாளில் 5 சிறுமிகளுக்கு பா*லியல் வன்கொடுமை சம்பவங்கள் அரங்கேறி உள்ளது 1. கும்மிடிப்பூண்டியில் 3 வயது குழந்தை பா*லியல் வன்கொடுமை, கொலை - ஒருவர் கைது 2. திருவள்ளூர் மாவட்டத்தில் 7 வயது சிறுமி பா*லியல் வன்கொடுமை - ஒருவர் கைது 3. சென்னையில் 12 வயது சிறுமிக்கு பா*லியல் சீண்டல் - ஒருவர் கைது 4. தாம்பரத்தில் 10 வயது சிறுமி பா*லியல் வன்கொடுமை - ஒருவர் கைது 5. பூந்தமல்லியில் 7 வயது சிறுமி பா*லியல் வன்கொடுமை - ஒருவர் கைது நாளுக்கு நாள் பெண் குழந்தைகளின் பாதுகாப்பு கவலைக்குரியதாக மாறி வருகிறது தமிழ்நாட்டில் @TVKVijayHQ #TVKVijay‌Fails
13
19
274
Gymswathi❤️🏋️💪 retweeted
Replying to @maiamofficial
7
13
291
Gymswathi❤️🏋️💪 retweeted
முந்தைய ஆட்சியில் எந்த திட்டத்திற்கும் தேவையில்லாமல் நிதி செலவளித்ததாக எதுவும் கண்டறியப்படவில்லை. எந்த திட்டமும் தேவையில்லாதது என்றும் நாங்கள் சொல்லவில்லை - நிதி அமைச்சர் Mind voice ன்னு சத்தமா பேசிட்டார் அமைச்சர் மரிய வில்சன். #WhitePaper #TNFiscal #TNFiscalStatement
12
19
246
Gymswathi❤️🏋️💪 retweeted
ஆட்சிக்கு கெட்டப் பெயர் வர கூடாது 😱 பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சிறுமியின் பெற்றோரை மிரட்டும் தவெக mla

19
1,437
2,158
40,141
Gymswathi❤️🏋️💪 retweeted
#BREAKING | கடந்த ஒரு மாதத்தில் தவெகவினர் செய்த குற்றச்சம்பவங்கள் பற்றிய வீடியோ சமூகவலைதளங்களில் வைரல்! #Tvkfails | #Tamilnadu | #Kalaignarseithigal
25
1,095
1,538
18,091
Gymswathi❤️🏋️💪 retweeted
ஒரே பள்ளியில் படிக்கும் மாணவர்கள் மதிப்பெண் எடுப்பதை உதாரணமாக சொல்கிறார் அமைச்சர். இதிலேயே முரண்பாடு உள்ளது. அனைத்து மாணவர்களின் வீடு சூழல் ஒன்றா? குடும்ப நிலை ஒன்றா? வீடு அமைந்து இருக்கும் இடம் ஒன்றா? படிக்கும் சூழல் ஒன்றா? உதாரணமே தவறு. நிதி அமைச்சர் புரிந்து பேசுகிறாரா?
“கர்நாடகா, மகாராஷ்டிரா, குஜராத் உடன் ஒப்பிடுகையில் தமிழ்நாடு பின் தங்கி உள்ளது” - நிதியமைச்சர் மரிய வில்சன் #TNGovt | #MarieWilson | #WhitePaper
7
14
196