Joined September 2021
1,042 Photos and videos
Pinned Tweet
6 Feb 2024
தவெக சார்பா நேர்காணலுக்கு வாங்கனு கூப்டா… @ramk8060 வரத் தயங்குறாரு… அவரு குறிப்பிட்ட அதிகாரபூர்வ செய்தி தொடர்பாளர் @LoyolaMani_A அப்டி ஒரு பொறுப்பே நியமிக்கலனு ஓடுறாரு… இதான் @tvkvijayoffl கட்சியின் பரிதாப நிலையா? இதத்தான் என் பேட்டியில் கேட்டேன்😎 2 வருசம் என்னா பண்ண போறீங்க
405
442
1,270
727,703
இந்தா வந்துட்டானுக அடுத்த ஆல்ஃபா அரவேக்காட்டானுக… இவனுகள வச்சு என்ன செய்ய காத்திருக்கானுகளோ…!?💔
4
22
138
6,144
“ஆத்தாடி ஆத்தா… நமக்கு விழுக வேண்டிய மிதிய, இந்த சின்ன பவானி பய வாங்கிட்டு இருக்கான்”
39
456
2,651
86,493
அறிவிக்கப்படாத தொடர் மின் வெட்டால் வெந்து பொசுங்கி வீதிக்கு வந்து போராடிக் கொண்டி இருக்கிறார்கள் விஜய்க்கு வாக்களித்த எளிய மக்கள். அவர்களைப் பார்த்து இந்த எலைட் அறிவு ஜீவிகள் எவ்வளவு ஆணவமாக பதில் அளிக்கிறார்கள் எனப்பாருங்கள்…!🤯 @Actor_Mahendran is a predator on the vulnerable…
124
708
1,512
130,125
இந்தப் படம் மிகுந்த வலியை கொடுக்கிறது… எளிய மக்களின் விடுதலைக்காக தொடர்ந்து போராடும் தலைவர்களை இச்சமூகம் எங்கே கொண்டு வந்து அமர்த்தி இருக்கிறது 😢
437
193
950
173,009
Legacy Media 🥸
இதுல காமெடி என்னனா காஞ்சிபுரத்துல வடக்கு, தெற்கு மாவட்டம்தான் திமுகவுல இருக்கு. கிழக்கு மாவட்டம்னு ஒன்னு இனிதான் உருவாக்கணும் 😹😹 @JuniorVikatan
21
110
3,241
மாற்றம் 💔
717 மதுபான கடைகள் மூடப்பட்டது தொடர்பான தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் TVK அரசு வழங்கிய தகவல் மொத்தம் 5 கேள்விகள். 4 கேள்விக்கான பதில் "கேள்வி எண் 1 க்குரிய பதிலே இதற்கு பொருந்தும்" கேள்வி எண் 1 பதில்: "கோப்பு நிலுவையில் உள்ளது எனவே தகவல் வழங்க இயலாது" மாற்றம் 🤦👌😂
1
57
161
3,135
உண்மை தானா ப்ரோ..?!
32
694
1,230
33,813
இதை ஆதரித்து கையெழுத்து போட்டு தமிழ்நாட்டில் நடைமுறைப்படுத்துகிறார் உங்கள் @TVKVijayHQ விஜய்!
தமிழ்நாட்டின் மீது மத்திய பாஜக அரசின் பாரபட்சம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம் (MGNREGS) என்பது கிராமப்புற ஏழை மற்றும் நடுத்தர மக்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்கும் முக்கிய திட்டமாகும். ஆனால் இந்தத் திட்டத்தில்கூட தமிழ்நாடு தொடர்ந்து புறக்கணிக்கப்படுவது வேதனைக்குரியது. 2022–23 ஆம் ஆண்டில் தமிழ்நாட்டிற்கு ₹9,743 கோடி வழங்கிய மத்திய அரசு, அடுத்தடுத்த ஆண்டுகளில் ஒதுக்கீட்டைக் குறைத்து, 2025–26 ஆம் ஆண்டில் வெறும் ₹7,585 கோடி மட்டுமே ஒதுக்கியுள்ளது. அதாவது மூன்று ஆண்டுகளில் ₹2,000 கோடிக்கும் அதிகமான குறைப்பு. இதுவே போதாதென்று புதிய VB-GRAM சட்டத்தின் மூலம் மேலும் ஒரு அநீதியை தமிழ்நாட்டின் மீது திணித்துள்ளது. மத்திய அரசு வழங்கும் ₹7,585 கோடியைப் பயன்படுத்தவே தமிழ்நாடு தனது சொந்த நிதியில் இருந்து ₹5,056 கோடி பங்களிக்க வேண்டும் என்ற புதிய நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது. இதுவரை இந்தத் திட்டத்திற்கு மாநில அரசு சுமார் ₹1,000 கோடி மட்டுமே பங்களித்து வந்த நிலையில், இப்போது கூடுதலாக ₹4,000 கோடிக்கும் மேற்பட்ட சுமை தமிழ்நாட்டின் தோள்களில் ஏற்றப்பட்டுள்ளது. தமிழ்நாடு நாட்டிற்கு அதிக வரி செலுத்தும் மாநிலங்களில் ஒன்றாக இருக்கிறது. ஆனால் தமிழ்நாட்டின் வரிப்பணத்தை வாங்கிக் கொண்டு, திரும்ப வழங்க வேண்டிய நிதியைக் குறைத்து, அதற்கும் மாநிலத்திடமே அதிக பங்களிப்பு கோருவது எந்த வகையான கூட்டாட்சித் தத்துவம்? மொழிக் கொள்கையில் பாரபட்சம். கல்வி நிதியில் பாரபட்சம். வெள்ள நிவாரணத்தில் பாரபட்சம். தேசிய திட்ட ஒதுக்கீடுகளில் பாரபட்சம். இப்போது ஊரக வேலை உறுதித் திட்ட நிதியிலும் பாரபட்சம். தமிழ்நாட்டில் பாஜக ஒரு சட்டமன்றத் தொகுதியில் மட்டுமே வெற்றி பெற்ற பிறகும், தமிழ்நாட்டு மக்களின் உணர்வுகளையும் உரிமைகளையும் மதிக்க வேண்டும் என்ற பாடத்தை மோடி அரசு இன்னும் கற்றுக்கொள்ளவில்லை போல் தெரிகிறது. மத்திய அமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் @ChouhanShivraj எவ்வளவு விளக்கங்கள் கொடுத்தாலும், உண்மை எண்கள் வேறு கதையைச் சொல்கின்றன. தமிழ்நாட்டிற்கு வழங்கப்படும் நிதி குறைக்கப்படுகிறது; அதே நேரத்தில் மாநிலத்தின் மீது நிதிச் சுமை அதிகரிக்கப்படுகிறது. இது வளர்ச்சிக்கான அரசியல் அல்ல. இது கூட்டாட்சிக்கான அரசியல் அல்ல. இது தமிழ்நாட்டை தண்டிக்கும் அரசியல். தமிழ்நாட்டு மக்கள் அனைத்தையும் கவனித்துக் கொண்டிருக்கிறார்கள். ஒரு சட்டமன்ற உறுப்பினரை மட்டுமே தேர்ந்தெடுத்த மக்கள், தமிழ்நாட்டின் உரிமைகளை பறிக்கும் அரசியலுக்கு எதிராக என்ன தீர்ப்பு வழங்குவார்கள் என்பதை 2029 தேர்தல் மீண்டும் நிரூபிக்கும். தமிழ்நாடு தனது உரிமைகளை விட்டுக்கொடுக்காது. #VBGRAMG #MGNREGS @MoRD_GoI
1
73
190
4,275
Mr. @vikatan @PttvNewsX இது என்ன வகை Journalism? தோழர் மு.வீரபாண்டியன் அவர்கள் பத்திரிக்கையாளர் சந்திப்பில் “தற்போது உள்ள சூழலில் திமுக கூட்டணியில் நாங்கள் (சிபிஐ) இடம்பெற இயலாது” என்றார். அதற்கு பத்திரிக்கையாளர் ஒருவர், “திமுக கூட்டணியில் இருந்து வெளிய வந்துட்டோம்னு சொல்றீங்கன்னு புரிந்து கொள்ளவா” எனக்கேட்கிறார். “உங்கள் மொழியில் நீங்கள் புரிந்து கொள்ளுங்கள், எங்கள் மொழியில் நாங்கள் சொல்கிறோம், கனி இருப்ப காய் கவர்ந்தற்று” என்கிறார். விகடன் வெளியிட்ட இந்த படத்தை விட மிக ஆபத்தானது புதிய தலை முறை வெளியிட்ட முகநூல் வீடியோ… ஆஸ்டின்பட்டி மாணவி விவகாரத்தில் அண்ணாமலை வெட்டி ஒட்டி வெளியிட்ட மாணவியின் போலி வாக்குமூல வீடியோவில் ஒப்பாக இருக்கிறது. பத்திரிக்கையாளர் கேட்ட கேள்வியை வெட்டி பதிலை சேர்த்து தனி வீடியோவாக பதிவிட்டு பகிர்கிறார்கள். “கூட்டணி விலகல் அறிவிப்பில், கனி போல வார்த்தைகள் இருக்க காய் போன்ற கடுமையான வார்த்தைகளை நான் ஏன் சொல்ல வேண்டும்” என்ற தோழரின் வாக்கியத்தை… “விஜய் போன்ற கனி இருக்க, திமுக போன்ற காய் எதற்கு” என மாற்றி இருக்கிறார்கள். வாழ்க ஊடக அறம் 🫡
38
248
671
52,743
அடிபொலி…! #GENZ_DMK கடல் கடந்து மின்னல் வேகத்துல போகுதே…! துபாய் ல GenZ Meet up 🔥 அறிவிப்பு வெளியானதுல இருந்து திராவிட GenZ இளைஞர்கள் பலர் பங்கெடுக்க முன்பதிவு செய்திருக்கிறார்கள் ❤️ (கவனத்திற்கு வராமல் இருந்து வேற யாரும் பங்கெடுக்க விரும்பினால் தங்களோட துபாய் எண் மூலம் குறிபிடப்பட்டுள்ள WhatsApp எண்ணில் தங்களை இணைத்துக் கொள்ளலாம்💐)
91
403
1,160
22,595
மேன்மக்கள் ❤️💐 @VanniTamizhVCK 💐
7
122
592
11,898
இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் ஆழி செந்தில்நாதன் சார் 💐 Our Boss 😎 @aazhisenthil ❤️
இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் சார் @aazhisenthil #HBD #Peralai #aazhi
9
12
98
6,533
பெண் பாதுகாப்பு 💔 மாற்றம் 💔
3
171
353
7,724
😍 நன்றி மாண்புமிகு @Udhaystalin சார்… தங்கள் வருகையும் வார்த்தைகளுமே எங்களுக்கான ஆயுதங்கள் ❤️
சமூக வலைத்தளங்களில் திராவிட இயக்கக் கருத்துக்களைப் பரப்பி வரும் ஊடகவியலாளர் சகோதரர் இந்திரகுமார் தேரடி அவர்கள் குடும்பத்தின் புதுமனைப் புகுவிழா இன்று நடைபெற்றதையொட்டி அவரது இல்லத்திற்குச் சென்று வாழ்த்து தெரிவித்தோம். தந்தை பெரியாரின் கொள்கைகளை புதிய ஆற்றலுடன் இளம் தலைமுறையினரிடம் கொண்டுச் சேர்க்கும் சகோதரர் இந்திரகுமாரின் பணி பாராட்டத்தக்கது. அவர்களின் புதிய இல்லத்தில் மகிழ்ச்சி பொங்கட்டும்! @Subramanian_ma @PrabhakarRaja88
21
93
602
12,971
தவெக ஆட்சி ❤️
11
80
339
8,958
20 நாளில் டெண்டர் விட்டு கலைஞருடைய விளக்க உரையையும் பதிப்பித்த பக்கா மாஸ் அரசு🔥🔥 (உண்மை: அமைச்சர் அன்பில் மகேஷ் அவர்களின் தலைமையிலான பள்ளிக்கல்வித்துறையில் திருக்குறள் மட்டுமே அச்சடிக்கபட்ட பைகள் குழந்தைகளுக்கு கொடுக்கப்பட்டது) ஆதாரம் இதனுடன் இணைக்கப்பட்டுள்ளது… #sofamodel 💦
15
348
634
10,165
Look at the 3 Faces 🙂
27
15
263
3,976
“டெல்லி லாபியின் துணையின்றி இது சாத்தியமில்லை…” தோழர் மனோஜின் அதர்மம் சேனலை நீக்கியிருக்கிறது youtube.. சமீபத்தில் விஜய்க்கு எதிராக தொடர்ந்து வீடியோக்களை பதிவிட்டு வந்த நிலையில், சேனல் முழுமையாக நீக்கப்பட்டு இருக்கிறது. இதற்குமுன்பு @U2Brutus_off அவர்களின் Minor Veeramani என்கிற fb page ஐ தவெக வின் online கும்பல் இந்தியாவில் தெரியாதபடி செய்தது.. இண்டு நாட்களுக்கு முன்பு திருப்பரங்குன்றம் files ஆவணப்படத்திற்கு ஆதரவாக பதிவிட்ட திராவிடர் விடுதலை கழக fb page ல் அந்த பதிவை இந்தியாவில் காணமுடியாதபடி இதே கும்பல் செய்தது.. தற்பொழுது அதர்மம் சேனலை நீக்கியிருக்கிறது.. “டெல்லி லாபி” யின் துணையின்றி இது சாத்தியமில்லை… ஜனநாயகத்தின் குரல்வளை சப்தமின்றி நசுக்கப்பட்டுக்கொண்டிருக்கிறது... கூட்டணியின் உள்ள தோழமைகள் 6 மாசம் என கடக்காமல், கண்டிக்க வேண்டும். பேரழிவை நோக்கி தமிழ்நாடு நகர்கிறது.
32
620
1,088
18,918
2023-24 ஆண்டில் 100 நாள் வேலை திட்டத்திற்காக தமிழகத்திற்கு ₹12,700 கோடி கிடைத்தது இந்த ஆண்டு இதே திட்டத்திற்காக மோடி அரசிடமிருந்து ₹4000 கோடி மட்டுமே கிடைக்கும் இத்திட்டத்தின் நிதி ஒதுக்கீட்டில் தமிழகத்தின் பங்கு 10%-லிருந்து 4%-ஆகக் குறைக்கப்பட்டுள்ளது. கடந்த மார்ச் மாதம் 29ஆம் தேதி ஒன்றிய அரசுக்கு எதிராக, 100 நாள் வேலைத்திட்ட பயனாளிகளைத் திரட்டி திமுக போராட்டம் நடத்தியது. Airplane Mode @CMOTamilnadu விஜய் ‘உம்’மென்று இருக்கிறார்.
9
255
427
8,781
விவசாய அமைப்பு ஒரு வருடம் கழித்து கட்சி… டெல்லியில் கடைசி கட்ட பேச்சுவார்த்தை
2
24
205
8,329