இவன் @ImPrinze எப்பப்பாத்தாலும் பழைய பேப்பர் கடையிலருந்து எதோ ஒரு பேப்பர பொறுக்கிக்கிட்டு வந்து அதுல மஞ்ச ஸ்கெட்ச் போட்டு இங்க பரப்புறத வேலையா வச்சிருக்கான் TVK

Joined October 2019
8,871 Photos and videos
Pinned Tweet
திராவிட முன்னேற்றக் கழகத்தின் அரசியல் பயணம் தொய்வில்லாமல் தொடரும். இதுவரை மக்களுக்காகச் சிறப்பான ஆளும்கட்சியாகச் செயல்பட்ட தி.மு.க. - இனி சிறப்பான எதிர்க்கட்சியாகச் செயல்படும் நன்றி தலைவரே 🖤❤️
மக்கள் தீர்ப்பைத் தலைவணங்கி ஏற்கிறோம். வெற்றி பெற்றவர்களுக்கு வாழ்த்துகள்! கடந்த ஐந்தாண்டு காலத்தில் ஏராளமான திட்டங்களை உருவாக்கி, தமிழ்நாட்டு மக்களுக்கு நல்லாட்சியை வழங்கினோம். தமிழ்நாட்டை அனைத்து வகையிலும் உயர்த்தினோம். தேர்தல் களத்தில் எங்களது சாதனைகளைச் சொல்லியே வாக்குகளைக் கேட்டோம். மக்களுக்குச் செய்து கொடுத்த நலத்திட்டங்கள் தொடருவதற்கு வாக்கு கேட்டு நாங்கள் பரப்புரை செய்தோம். திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியை ஆதரித்து வாக்களித்த தமிழ்நாட்டு மக்கள் அனைவருக்கும் நான் எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். வாக்களித்தவர்களுக்கு மட்டுமல்ல, வாக்களிக்க மறந்தவர்களுக்கும் சேர்த்தே ஆட்சி நடத்தினேன். அனைத்து மக்களுக்கும் உண்மையாக இருந்தேன். நான் எனது மனச்சாட்சிப்படியே செயல்பட்டேன். நான் எனது சக்தியை மீறி உழைத்தேன். என்னைப் போன்றே களத்தில் உழைத்த என் உயிரோடு கலந்திருக்கும் தலைவர் கலைஞரின் அன்பு உடன்பிறப்புகள் அனைவருக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றி! எங்களோடு தோளோடு தோள் நின்ற தோழமை இயக்கத் தலைவர்கள், நிர்வாகிகள், தொண்டர்கள் அனைவருக்கும் நன்றி ! எனது அரசியல் பொதுவாழ்வில் அதிகப்படியான வெற்றியையும் பார்த்துள்ளேன்; தோல்விகளையும் சந்தித்துள்ளேன். எனவே இலட்சியமும் கொள்கையும்தான் முக்கியமே தவிர, வெற்றி தோல்விகள் மட்டுமல்ல என்று செயல்படக் கூடியவன் நான். அதனால் திராவிட முன்னேற்றக் கழகத்தின் அரசியல் பயணம் தொய்வில்லாமல் தொடரும். இதுவரை மக்களுக்காகச் சிறப்பான ஆளும்கட்சியாகச் செயல்பட்ட தி.மு.க. - இனி சிறப்பான எதிர்க்கட்சியாகச் செயல்படும்.
1
12
32
5,174
Hon Min @VigneshTvkCbe நீங்கள் மூடப்பட்ட கடைகள் பட்டியல் இருக்கிறது என்று சொல்கிறீர்கள் அரசின் அதிகாரப்பூர்வ @TNDIPRNEWS கடைகள் மூடுவதற்கு நடவடிக்கை என்கிறது மாவட்டவாரியாக மூடப்படும் கடைகள் பட்டியல் எப்ப கொடுப்பிங்க மாண்புமிகு முதல்வர் @TVKVijayHQ அவர்களே.!
Hon Min @VigneshTvkCbe அவர்களுக்கு Social media-வில் 717 கடைகள் எண்ணுடன் உள்ள பட்டியல் எங்கே என்று சொன்னால் தெரிந்து கொள்வோம் பட்டியல் கேட்டு பதிவு செய்த RTI கேள்விக்கு கோப்பு நிலுவையில் உள்ளது எனவே தகவல் வழங்க இயலாது என்று தான் TVK அரசு தெரிவித்துள்ளது x.com/sunnewstamil/status/20…
9
15
151
அன்பின் @writersamas அவர்களுக்கு உங்கள் இடத்தை பிடிக்க @News18TamilNadu @sathiyamnews ரெண்டு பேரும் போட்டி போடுறாங்க விட்டுடாதிங்க சமஸ் 🚶
1
5
16
217
Hon Min @Balajierodetvk எதுக்கு இந்த விளம்பரம்? ஆட்சி அமைத்து 1 மாதம் கடந்தும் ஒரு சிறு நலத்திட்ட உதவிகள் கூட வழங்க இயலாத நிலையில், திமுக ஆட்சியில் வழங்கப்பட்ட இரு சக்கர வாகனம் மீது ஸ்டிக்கர் ஒட்டி கொடுப்பது எல்லாம் வெட்கக்கேடு இன்ஸ்டா அரசனின் ஸ்டிக்கர் திட்டங்கள் 🤦
#WATCH | திமுக ஆட்சியில் 4 மாதங்களுக்கு முன்பே வழங்கப்பட்டு பயன்படுத்தி வரும் வாகனங்களுக்கு தவெக அரசின் ஸ்டிக்கர் ஒட்டி மீண்டும் வழங்கிய அமைச்சர் விஜய் பாலாஜி.. செய்தியாளர்கள் சுட்டிக்காட்டி கேட்டபோது அமைச்சர் அளித்த பதில் #SunNews | #Vellore | #TVK | #VijayBalaji
22
31
480
Hon Min @VigneshTvkCbe அவர்களுக்கு Social media-வில் 717 கடைகள் எண்ணுடன் உள்ள பட்டியல் எங்கே என்று சொன்னால் தெரிந்து கொள்வோம் பட்டியல் கேட்டு பதிவு செய்த RTI கேள்விக்கு கோப்பு நிலுவையில் உள்ளது எனவே தகவல் வழங்க இயலாது என்று தான் TVK அரசு தெரிவித்துள்ளது x.com/sunnewstamil/status/20…
717 மதுபான கடைகள் மூடப்பட்டது தொடர்பான தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் TVK அரசு வழங்கிய தகவல் மொத்தம் 5 கேள்விகள். 4 கேள்விக்கான பதில் "கேள்வி எண் 1 க்குரிய பதிலே இதற்கு பொருந்தும்" கேள்வி எண் 1 பதில்: "கோப்பு நிலுவையில் உள்ளது எனவே தகவல் வழங்க இயலாது" மாற்றம் 🤦👌😂
2
82
117
3,466
ஊடகங்கள் மட்டுமே காரணம் என்று இவர்களை கொள்கை போராளிகளாக சித்தரிக்காதிங்க சோபா மாடல் ஆட்சியின் சொகுசு தேடி போன @thirumaofficial @Shanmugamcpim @tncpim @CPItnOfficial இவர்கள் தான் ஆட்சி அமைந்த பின்னும் தங்களை புனிதர்களாக காட்ட Conspiracy Theory பேசுகிறார்கள் ஆணவ படுகொ*, பாலியல்
அரசாங்கத்தை நோக்கி எந்தக் கேள்விகளும் திரும்பாதபடி தவெக மிகக் கச்சிதமாக இந்த மாதத்தைக் கடந்துவிட்டது. இந்த மாதம் முழுவதும் திமுக கூட்டணி உடைந்த கதையும் காங்கிரஸ் திமுக மோதல் கதையும் தான் முழுக்க விவாதிக்கப்பட்டுள்ளது. எந்த மக்கள் பிரச்சனையும் விவாதிக்கப்படவில்லை. ஆணவப்படுகொலைகள், பாலியல் குற்றங்கள் விவாதிக்கப்படவில்லை. நிறுவனமயமாக்கப்பட்டுள்ள பொய் பரப்பல் குறித்து விவாதிக்கப்படவில்லை. அமைச்சர்களின் பொறுப்பற்ற பதில்கள் விவாதிக்கப்படவில்லை. இன்னும் எக்கச்சக்கம் விவாதிக்கப்படவில்லை. ஆனால் திமுக கூட்டணி முறிந்ததை விழா எடுத்துக் கொண்டாடுகிறது புதிய தலைமுறை. திமுக to தவெக மாற்றம் பற்றி மட்டும் பத்திரிகையாளர்கள் கேள்விக்கு விசிக - சி.பி.ஐ - சி.பி.ஐ(எம்) பதில் சொல்லும்படி நிகழ்ச்சி நடத்தப்பட்டுள்ளது. இதன் நோக்கம் வெளியில் சொல்லிக்கொள்வது ஒன்றானாலும் உள்நோக்கம் ஒன்றும் புரிந்துகொள்ள முடியாதது அல்ல. எல்லா பத்திரிகையாளர் சந்திப்புகளிலும் இதே கேள்விகள், இதே பதில்கள். ஏன்? அதே தான் இங்கேயும். ஏன்? இதற்குப் பின்னால் உள்ள உந்துவிசை ஒன்றும் அடையாளம் காண முடியாததல்ல.
1
17
31
600
வன்புணர்வு. சட்டம் ஒழுங்கு சீர்கேடு பற்றி இந்த மனித புனிதர்கள் பேசிய ஒரு வார்த்தை காட்ட முடியுமா? அதிமுக திமுக ஆட்சியமைக்க பார்த்தது தொடங்கி திமுக கூட்டணியில் நாங்க இல்லை என்பதை தாண்டி திமுக கூட்டணியே இல்லை என்று பேசி திரிகிறார்கள் சோபா சொகுசில் இருப்பவர்களை கேளுங்கள்.!
9
12
256
யார் செய்த தாமதம்.. இன்னும் இந்த மாதிரி ரீல்ஸ் எல்லாம் வரவே இல்ல.. ஒரு பச்சை துண்டு போட்டுகிட்டு பழைய காங் ஆட்சியில் பஞ்சத்தில் எலிக்கறி சாப்பிட்ட மாதிரி கூட சாப்பிட்டுக்கிரோம் நீங்க திங்கள் - வெள்ளி மட்டும் காலை 10 - மாலை 5 மணி வரை தலைமை செயலகம் வந்து வேலை பார்த்தா போதும்
21
51
1,060
பொள்ளாச்சி பாலியல் வன்புணர்வு வழக்கில் கூட பாதிக்கப்பட்ட பெண்களை அதிமுக எம்எல்ஏ யாரும் மிரட்டியதில்லை தூய சக்தி என்று சொல்லும் விஜய் ஆட்சியில் தவெக எம்எல்ஏ பாதிக்கப்பட்ட பெண்ணை மிரட்டுகிறார். புஸ்ஸி ஆனந்திடம் சொல்லி வேலை வாங்கி தருவதாக மேலிடம் சொல்கிறது முதல்வர் விஜய் 😷
#BREAKING | தவெக MLA மிரட்டுகிறார்.. பாலியல் வன்கொடுமை வழக்கில் தவெக எம்.எல்.ஏ. விஜி சரவணன் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி திருநெல்வேலி சரக காவல்துறை டிஐஜியிடம், ஸ்ரீவைகுண்டம் பெண் பரபரப்பு புகார்
16
18
278
பங்கம் 😂 மினுக்கிட்டு.. மிரட்டிட்டு..
1
23
97
2,212
ஆணவ படுகொ*கள், பாலியல் வன்புணர்வுகள் என சட்டம் ஒழுங்கு குறித்து மும்மூர்த்திகள் நாங்கள் பேசுவோம் என்று எதிர் பார்க்காதீர்கள்.! தோழமை சுட்டலும் செய்ய மாட்டோம்.! இது தானே சோபா மாடல் ஆட்சியின் மாற்றம் போராளிகளே.! @thirumaofficial @Shanmugamcpim @tncpim @CPItnOfficial
#BREAKING | பெண்களை ஆபாச வீடியோ எடுத்து மிரட்டிய தவெக பிரமுகர் கைது
1
21
38
922
மே 5 அன்றே கணித்த 🚶
Reels ஆட்சி நடத்தும் டம்மி முதல்வரின் கையாலாகாத்தனத்தால் தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துவிட்டது. கோடை வெப்பதில் தவிக்கும் மக்களுக்கு மேலும் இன்னலாக இரவில் தொடர் மின்வெட்டு ஏற்படுகிறது. இப்படி ஒவ்வொரு நாளாக இன்ஸ்டா அரசன் 24ம் புலிகேசியின் இலட்சணம் பல் இளிக்கிறது. #TVKFails
2
36
95
1,656
Fancy Number யார் வாங்குவா? பணக்காரன் பெருமைக்கு வாங்குவான் அதற்கு தனிக் கட்டணம் விதிப்பது அரசின் வருவாய் பெருக்கும் Ex: முதல்வர் விஜய் வைத்திருக்கும் கார் முதல் பிரச்சார வாகனம் வரை "0277" என்றே இருக்கும். ₹4 லட்சத்திற்கு அதிகமான மதிப்பு என்பதால் ₹16,000 கட்டி பெற்றிருப்பார்
Fancy Number-ஐ ஒரு பைசா கூட செலவில்லாமல் வழங்குகிறது தவெக அரசு... கடந்த ஆட்சியில் அதற்காக ₹7,000 முதல் ₹15,000 வரை செலவாகியது.
3
26
35
3,902
சோபா மாடல் ஆட்சியில் உங்கள் தோழமை சுட்டல் கூட இல்லையே திரு @thirumaofficial அவர்களே இப்போது கவின் வழக்கில் கைதான சரவணன் நிபந்தனை ஜாமீன் கூட விடுதலை சிறுத்தைகள் கட்சி எடுத்த தொடர் முயற்சி தான் காரணமா? கவின் வழக்கில் காட்டிய அக்கறை இப்போது எங்கே சென்றது? Hon Min @VanniTamizhVCK
நெல்லை மாவட்டத்தில் மென்பொறியாளர் கவின் ஆணவப்படுகொலை வழக்கில் விடுதலைச் சிறுத்தைகளின் தொடர் முயற்சியால் 10 மாதங்களுக்கு பின்னர் கொலையாளி சுர்ஜித்தின் தாயார் கிருஷ்ணகுமாரி இன்று கைது செய்யப்பட்டுள்ளார்! தமிழ்நாடு அரசின் நேர்மையான நடவடிக்கைகளுக்கு பாராட்டுக்கள்!
1
68
97
1,497
ஆணவ படுகொ*ய விடு இது நல்லா இருக்குன்னு கோபி சுதாகர் மோடுல தான் நம்ம போராளிகள் இருக்காங்க. முதல்வர் விஜய் விடுங்க அவர் கவின் படுகொ*யை பற்றியே எதிர்க் கட்சியாக கூட பேசல. இப்ப அவர் ஆட்சி பேச மாட்டார். போராளிகளே பேசுவீர்களா @thirumaofficial @Shanmugamcpim @tncpim @CPItnOfficial
பிரவின் சக்ரவர்த்தி அறிவித்த தவெக தலைமையிலான தமிழ்நாடு சமூக நீதி முற்போக்கு கூட்டணியின் @thirumaofficial @Shanmugamcpim @tncpim @CPItnOfficial போராளிகள் இந்த ஆட்சியின் ஒரு மாதத்தில் நடந்த ஆணவ படுகொ*யை கண்டித்து போராடி பார்த்தீர்களா? ஷோபா சக்தி கொள்கையை மழுங்கடித்து விட்டதோ 🤦
2
29
39
1,722
திரு @TTVDhinakaran அவர்களுக்கு இம்சை அரசன் 23ம் புலிகேசி இன்ஸ்டா அரசன் 24ம் புலிகேசி ஆனது போல் அவரின் அரசவையில் இருந்த மங்குனி அமைச்சர்கள் போல் திமுக கூட்டணில இருந்து ஓடிப்போய் சோபால சொகுசா இருக்கும் நபர்களுக்கு எல்லாம் சேர்த்து ஒரு பேர் வைங்க x.com/TrollywoodX/status/206…
2
65
161
4,277
2030-ஆம் ஆண்டிற்குள் 1 டிரில்லியன் டாலர் பொருளாதாரமாக உயரும் - முன்னாள் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஓ அவங்க 2030 ல 1 ட்ரில்லியன் டாலர் சொல்லி இருக்காங்களா.. அப்ப அதை 2036 ல 1.5 டிரில்லியன் டாலர் பொருளாதாரம் போட்டுக்க - முதல்வர் விஜய் மாற்றம் 🤦😂
2036-ஆம் ஆண்டிற்குள் 1.5 டிரில்லியன் டாலர் பொருளாதாரமாக உயர்வதே தமிழ்நாட்டின் இலக்கு- நிதி ஆயோக் கூட்டத்தில் முதல்வர் விஜய் கோரிக்கை
1
50
78
1,694
மே 15 மற்றும் ஜூன் 4 என இரண்டு முறை ஆய்வுக் கூட்டம் நடத்திய போதும், கர்நாடக அரசிடம் பேசி ஜூன் மாதத்துக்கான 9.91 டிஎம்சி தண்ணீரை திறந்து விட சொல்லி எவ்வித நடவடிக்கையும் எடுத்ததாக தெரியவில்லை முதல்வர் அவர்களே ரீல்ஸ் ஆட்சியில் இருந்து வெளியே வந்து ரியல் ஆட்சிக்கு வாருங்கள்.
"நாளை தண்ணீர் திறப்பு இல்லை" "மேட்டூர் அணையில் போதிய நீர் இருப்பு இல்லாத‌தால் குறுவை சாகுபடிக்கு நாளை (ஜுன் 12) நீர் திறப்பு இல்லை. நீர்மட்டம் 90 அடிக்கு மேல் இருந்தால்தான் நீர் திறப்பு சாத்தியம். தற்போது மேட்டூர் அணையின் நீர்மட்டம் 79 அடிக்கும் குறைவாகவே உள்ளது" - நீர்வளத்துறை #metturdam #WRD #TNGovt
1
47
57
1,724
717 மதுபான கடைகள் மூடப்பட்டது தொடர்பான தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் TVK அரசு வழங்கிய தகவல் மொத்தம் 5 கேள்விகள். 4 கேள்விக்கான பதில் "கேள்வி எண் 1 க்குரிய பதிலே இதற்கு பொருந்தும்" கேள்வி எண் 1 பதில்: "கோப்பு நிலுவையில் உள்ளது எனவே தகவல் வழங்க இயலாது" மாற்றம் 🤦👌😂
50
1,229
1,676
78,942
சிஎம் விஜய் சார்.. #யார்_அந்த_மேலிடம் ?
"உண்மையிலேயே பெண்கள் பாதுகாப்பில் முதலமைச்சருக்கு அக்கறை இருக்கிறதா?" என்று தமிழ்நாட்டுப் பெண்களை எல்லாம் கொதிப்படைய வைத்துள்ளது ஸ்ரீவைகுண்டத்தில் முதலமைச்சர் விஜயின் ரசிகை ஒருவருக்கு நடந்துள்ள அநீதி. அந்தப் பெண்ணை ஸ்ரீவைகுண்டம் த.வெ.க எம்.எல்.ஏ. சரவணனுக்கு நெருக்கமான அக்கட்சி நிர்வாகிகள் இருவர், வேலை வாங்கித்தருவதாகக் கூறி காரில் அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். அமைச்சர் புஸ்ஸி ஆனந்திடம் பேசி உனக்கு வேலை வாங்கித் தருகிறேன் என்று எம்.எல்.ஏ சரவணன் சமரசம் பேச முயன்றதாக பாதிக்கப்பட்டப் பெண் கூறியுள்ளார். இதேபோல், இன்னொரு பெண்ணும் பாதிக்கப்பட்டுள்ளதாக அந்தப் பெண் கூறுகிறார். இன்னொரு அமைச்சருக்கும் இந்தப் பிரச்சினை தெரியும் என்கிறார். எல்லாம் மேலிடத்துக்கு தெரியும் என்று குற்றவாளிகள் கூறியதாகவும் சொல்லி உள்ளார். ஆளுங்கட்சியில் "யார் அந்த மேலிடம்" என்று மக்கள் கேட்கின்றனர். 'தனிமனித ஒழுக்கம்' பற்றி பாடமெடுத்துள்ள முதலமைச்சரின் ஒட்டுமொத்த #SofaModel அரசும், இந்த விவகாரத்தை மூடிமறைக்க முயன்றுள்ளது. குற்றத்தை செய்தவர்களை பாதுகாக்க முயன்றதோடு மட்டும் இல்லாமல், பாதிக்கப்பட்ட பெண்ணை கட்சியில் இருந்தும் நீக்கி இருக்கிறார்கள். பாலியல் வன்கொடுமை செய்திகளை கேட்கும் போதெல்லாம் நெஞ்சம் கலங்குகிறது - பதறுகிறது என்று 2 நாட்கள் முன்பு முதலமைச்சர் பேசினார். ஆனால், தன் கட்சியைச் சேர்ந்த த.வெ.க. ஆட்களே பாலியல் வன்கொடுமை செய்தால், பாதிக்கப்பட்ட பெண் மீது நடவடிக்கை எடுக்கிறார். Reels எடுத்து Post செய்ய தான் 'சிங்கப்பெண்' பிரிவை முதலமைச்சர் உருவாக்கினாரா? இந்த கேள்விகளுக்கு முதலமைச்சர் என்ன பதில் வைத்திருக்கிறார்? ஸ்ரீவைகுண்டத்தில் பாதிக்கப்பட்டப் பெண்ணிற்கு முழுமையான நீதி கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். குற்றவாளிகளுக்கு ஆதரவாக செயல்பட்ட எம்.எல்.ஏ சரவணன் உடனடியாக பதவியில் இருந்து நீக்கப்பட வேண்டும். அவருக்கு ஆதரவாக இருந்த ஆளுங்கட்சி மேலிட புள்ளிகள் யாரென்று விசாரித்து அவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
1
25
37
793
பிரவின் சக்ரவர்த்தி அறிவித்த தவெக தலைமையிலான தமிழ்நாடு சமூக நீதி முற்போக்கு கூட்டணியின் @thirumaofficial @Shanmugamcpim @tncpim @CPItnOfficial போராளிகள் இந்த ஆட்சியின் ஒரு மாதத்தில் நடந்த ஆணவ படுகொ*யை கண்டித்து போராடி பார்த்தீர்களா? ஷோபா சக்தி கொள்கையை மழுங்கடித்து விட்டதோ 🤦
3
282
352
6,161