வாழ்த்திய அனைத்து உள்ளங்களுக்கும் மனமார்ந்த நன்றி 🙏🏼
எங்க கடைக்கு ஒரு லோகோ ரெடி பண்ணியாச்சு, அதோடு இன்ஸ்டாகிராம்ல ஒரு 🆔 goldentailor_official கிரியேட் பண்ணிட்டோம்..
instagram.com/goldentailor_o…
இன்ஸ்டா பக்கம் இருக்கும் அனைவரும் கொஞ்சம் ஃபாலோ பண்ணி சப்போர்ட் பண்ணுங்க, எதுக்கு இந்த இன்ஸ்டா ஐடியல்லாம் என்றால்?
நாங்க ஆன்லைன் டெலிவரி பண்ணவும் தயார், நீங்க ஆன்லைன்ல உங்களோட அளவை எங்களிடம் சொல்லிட்டாலே போதும் நாங்க என்ன டிசைன் வேணுமோ அதை தைத்து தருவோம்…
ஹாண்ட்மேட் ஆரி ஒர்க் எம்பிராய்டரி 🪡 ப்ளவுஸ் உங்கள் விருப்பதுக்கு ஏற்ப செய்து தரப்படும் 😊
#boutique வெய்க்கிறது தான் எங்களின் நோக்கம், அதுக்கான சிறு விதை தான் இந்த கோல்டன் டெய்லர் ஷாப்…
உங்கள் அன்பு மற்றும் ஆதரவு இருந்தால் அதுவும் விரைவில் சாத்தியமே ✨
எண்ணம் போல் வாழ்க்கை ❣️