Joined August 2022
11,774 Photos and videos
Black Force TVK 🇪🇸 retweeted
அன்புச் சகோதரர், மாண்புமிகு சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் திரு. ஏ. எம். ஷாஜஹான் அவர்கள்
17
383
1,657
14,437
கோமாளிங்க 10 வருசமா ஜெயிக்க வக்கு இல்லாதவனுங்க ஆட்சியை கலைக்க போறானுங்கலாம்... அப்படியே ஆட்சி கலைந்தாலும் அதிமுக ஜெயிக்கும்னு நம்பிட்டு இருக்கானுங்க பைத்தியங்க.. 😂😂
எடப்பாடி சட்டமன்ற தொகுதியில் தவெக வேட்பாளர் நின்றிருந்தால் EPS தோற்றிருப்பார் - ஆதவ் அர்ஜூனா தவெக வேட்பாளர் இந்தத் தொகுதியில் ப்ரேம்குமார் தான்னு விஜய் சொல்லித்தானடா பிரச்சாரமே செய்தார். அப்பறம் ஏன் டா ஜெயிக்கல வெண்ணை. #எடப்பாடியார் சேலத்துல நிறுத்தின 9 வேட்பாளரில் 7 வேட்பாளர்கிட்ட தோற்றக் கட்சி தான் டா தவெக. லூசு மாதிரி பிதற்றாமல் கொஞ்ச நாள் சுத்திட்டிரு. அப்பறம் ஆட்சியையே முடிச்சி விட்டுடறோம். அதுக்குள்ள் ஓவரா சலம்பிட்டிருக்காத..! @AadhavArjuna. @TVKVijayHQ @TVK_ITWINGG #TVKVijay‌ #TVKVijay‌HQ
10
157
Black Force TVK 🇪🇸 retweeted
If Dealing கொத்து journos is an Art, அமைச்சர் @imrajmohan is a Picasso of it 😎💥

2
74
306
2,772
Black Force TVK 🇪🇸 retweeted
சென்னை மக்களே...உங்கள் கவனத்திற்கு
247
765
6,190
Black Force TVK 🇪🇸 retweeted
அடுத்த 50 ஆண்டுகளும் தவெக ஆட்சிதான் 🔥 ~ அமைச்சர் ஷாஜகான் 😎

3
365
1,206
9,646
சொப்பன சுந்தரி @ADMKofficial உன்ன யாரு வெச்சுருக்கா 😂😂✨
"யோவ் வெளிய போயா.."ஆலோசனை கூட்டம்னு சொல்லி வர சொன்னாங்க.. கட்சி உருப்படறதுக்கு என்ன வழின்னு பாக்காம... போனவங்களை பத்தி பேசுறாங்க.. - அதிமுக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் ஏற்பட்ட வாக்குவாதத்தால் பரபரப்பு.. #Thoothukudi | #ADMK | #Meeting | #PolimerNews
4
17
328
Black Force TVK 🇪🇸 retweeted
அடுத்த 50 ஆண்டுகளும் தவெக ஆட்சிதான்...🔥 திமுக துடைத்தெறியப்படும்... 😂 ~ அமைச்சர் ஷாஜகான்
2
292
1,148
12,917
அதிமுக அப்டிங்குற சொப்பன சுந்தரி கட்சிய நாலு பேரு வெச்சிருக்கானுங்க மொத அத கண்டுபிடிடா டயர் நக்கி ✨
Replying to @Pradeepmsg
உங்க ஓனர் யாருடா தற்குறி
2
21
85
1,259
Black Force TVK 🇪🇸 retweeted
திமுகவ போட்டு பொளந்து விட்டுட்டார் நம்ம பாய் 🔥

11
27
469
Black Force TVK 🇪🇸 retweeted
Vetri - DPL Promo Video #DMK #TVK #Vijay #MKStalin #UdhayanithiStalin
10
157
386
20,052
Black Force TVK 🇪🇸 retweeted
ADMK - General Council Meeting
15
39
379
18,467
Black Force TVK 🇪🇸 retweeted
அன்புள்ளம் கொண்ட அனைவருக்கும் வணக்கம் கடந்த 2001 ல் கும்பகோணம் அரசு ஆடவர் கல்லூரியில் மாணவர் அணியில் சாதாரண தொண்டனாக அம்மா அவர்களின் மீது கொண்ட பற்றால் #அஇஅதிமுக வில் ஒரு சாதாரணத் தொண்டனாக என் அரசியல் பயணத்தைத் தொடங்கினேன். கட்சிக்கு உண்மையாகவும் நேர்மையாகவும் உழைக்கின்ற முகம் தெரியாத ஏழை, எளிய சாமானியர்களையும் தேடிக் கண்டுபிடித்து சட்டமன்ற உறுப்பினராக்கி அழகு பார்த்தவர் 'இதய தெய்வம் புரட்சித்தலைவி அம்மா' அவர்கள்.அந்தப் புனிதமான பாசறையில், அம்மாவின் அரசியல் ஆளுமையால் ஈர்க்கப்பட்டு வளர்ந்தவன் நான். கட்சியின் உண்மை விசுவாசியாக நேர்மையுடன் உழைத்து, கடந்த 2010 முதல் முழு நேர தேர்தல் அரசியலில் ஈடுபடுத்திக் கொண்டு இறுதியாக #மாநிலத்_துணைத்தலைவர் (தகவல் தொழில்நுட்பப் பிரிவு) என்ற பொறுப்பு வரை மக்கள் பணியாற்றும் வாய்ப்பைப் பெற்றேன். கால மாற்றத்தில் 'அம்மா' அவர்களின் அந்தப் பொற்கால அரசியல்,கொள்கை அனைத்தும் அங்கே மறைந்து, சாமானியர்களுக்கான அங்கீகாரம் கேள்விக்குறியான போது, தமிழக அரசியலுக்கு ஒரு புதிய திசையும், தூய்மையான தலைமையும் தேவையாய் இருந்தது. அன்று 'அம்மா' அவர்கள் சாமானியர்களுக்குச் செய்த அதே மக்கள் நற்பணியை, இன்று அதே பாணியில், எளிய மக்களுக்கும் துடிப்புள்ள இளைஞர்களுக்கும் முக்கியத்துவம் கொடுத்து மிகச் செம்மையாகச் செய்து கொண்டிருப்பவர் தமிழக வெற்றிக் கழகத் தலைவர், மாண்புமிகு அண்ணன் @CMOTamilnadu @TVKVijayHQ அவர்கள் மாற்றத்தை விரும்பும் லட்சக்கணக்கான இளைஞர்களின் நாடித்துடிப்பாகவும், தமிழகத்தின் நம்பிக்கையாகவும் உருவெடுத்துள்ள தலைவர் அண்ணன் #ஜோசப்_விஜய் அவர்களின் நேர்மையான, நுட்பமான அரசியல் தொலைநோக்குப் பார்வையால் ஈர்க்கப்பட்டு, நேற்று 13-06-2026 என்னை #தமிழக_வெற்றி_கழகத்தில் (TVK) இணைத்துக் கொண்டேன். தொழில்நுட்ப யுகத்தில் வாழும் இன்றைய இளைய தலைமுறைக்கு பழைய பாணி #பண்ணையார்_அரசியல் சலிப்பை ஏற்படுத்தியுள்ளது. அவர்களின் திறமைக்கும், உழைப்பிற்கும், புதிய சிந்தனைகளுக்கும் தகுந்த அங்கீகாரம் தரும் ஒரே களம் #தவெக மட்டுமே! இளைஞர்களைக் கவர்ந்து, அவர்களின் பேராற்றலை ஒரு நாட்டின் எதிர்காலமாக மாற்றி தேசத்தின் கட்டுமானத்திற்குப் பயன்படுத்தும் வல்லமை தலைவர் விஜய் அவர்களிடம் மட்டுமே உள்ளது. இளைஞர்களுக்கான மாபெரும் எதிர்காலத்தையும், தமிழகத்தின் ஒட்டுமொத்த வளர்ச்சியையும் கருத்தில் கொண்டே இந்த தீர்க்கமான முடிவை நான் எடுத்துள்ளேன். இனிவரும் காலங்களில், தலைவர் விஜய் அவர்களின் வழிகாட்டுதலில், தமிழக வெற்றிக் கழகத்தின் கொள்கைகளை பட்டிதொட்டியெங்கும் கொண்டு சேர்க்கவும்,இளைஞர்களை இந்த மக்கள் இயக்கத்தில் இணைக்கவும் என் உழைப்பை உண்மையாகவும் நேர்மையாகவும் நேர்த்தியாகவும் செய்வேன் “பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்” என்ற சமத்துவக் கோட்பாட்டோடு தமிழகத்தின் புதிய எதிர்காலத்தைப் படைக்க ஒன்றிணைவோம்! @TVKVijayHQ @BussyAnand @AadhavArjuna @CTR_Nirmalkumar #தமிழகவெற்றிக்கழகம் #தவெக #ThalapathyVijay #TVKFamily #YouthForChange #NewPolitics #PoliticalJourney #Vijay #சாமானியன்அரசியல்
13
36
195
11,151
🤣🤣
இவரு மட்டும் இன்றைக்கு முதல்வரா இருந்திருந்தால் விவசாயிகளை போராட விட்டுருப்பாரா காவிரி நதிநீர் வராமல் இருந்திருக்குமா படுவார் பட்டுத்தான் திருந்துவர்
2
15
63
649
Black Force TVK 🇪🇸 retweeted
பேச்சு மயிருக்கு கொறச்சல் இல்ல. வன்டானுங்க pervert க்கு சப்போர்ட் பண்ண. மக்கள் முதல்வர் அஹ் ஸ்டாலின்? அழுகுறத நிறுத்துங்க பாய்.

18
72
322
8,683
Black Force TVK 🇪🇸 retweeted
எலே தப்பிக்கவா பாக்குறீங்க.. பெண்களை கிண்டல் கேலி செய்த 3 பேரை விரட்டி பிடித்த சிங்கப்பெண் அதிரடிப்படை... #Sivakasi | #Police | #Arrest | #PolimerNews
19
119
429
11,191
Black Force TVK 🇪🇸 retweeted
பிறந்தநாள் வாழ்த்து செய்தி அனுப்பிய விருதுநகர் பாராளுமன்ற உறுப்பினர் அன்பு அண்ணன் @manickamtagore அவர்களுக்கு நெஞ்சம் நிறைந்த நன்றிகள் ❤️🙏
16
18
131
3,018
Black Force TVK 🇪🇸 retweeted
கல்குவாரிகளிடம் 5000 கோடி லஞ்சம் வாங்கிய திமுக.. 🤯
1
161
522
6,045
Black Force TVK 🇪🇸 retweeted
Copy Past பண்ணி திமுக தன்னைத்தானே மாஸாக உணர்ந்து கொண்டிருக்கின்றார்கள்.. 🤦🤦
Gen Z DMK Meet up.. A L..! அப்படியே த.வெ.க. வாடை வீசுதே..! COPY PASTE-ஆ.. விமர்சனம் என்னாச்சு..? #DMK #MKStalin #Dance #GenZ #TVK #CMVijay #PoliticalNews #NewsTamil24x7
10
33
559
Black Force TVK 🇪🇸 retweeted
கொஞ்சம் அவகாசம் கொடுக்கணும்.. எதிர்க்கட்சிகளின் விமர்சனங்களுக்கு பொறாமையே காரணம் - ராகவா லாரன்ஸ்
3
34
109
1,911
Black Force TVK 🇪🇸 retweeted
தற்போது 🔔 : @TVKPartyHQ அரசின் ஒரு மாத கால ஆட்சி மிகவும் சிறப்பாக உள்ளது 🔥 • @TVKVijayHQ சார் கோவில்கள் அருகில் உள்ள மதுக்கடைகளை மூடியது எனவே மிகவும் ஆச்சரியப்பட வைத்தது ! • கல்வித்துறை அமைச்சர் @ImRajMohan மற்றும் அறநிலையத்துறை அமைச்சர் @RameshOffcl அவர்களின் செயல்பாடுகள் மிகவும் அருமையாக உள்ளது ! ~ நடிகர் ராகவா லாரன்ஸ்
11
416
1,936
70,863