#WATCH | ஈரோடு: அரசு மருத்துவமனையில் ஆய்வு செய்த அமைச்சர் அருண்ராஜ்; ஒப்பந்ததாரர் தவெகவில் இருப்பதாக கூறிய உடன் சிரித்துக்கொண்டே வெளியேறிய அமைச்சர்
#SunNews | #TVK | #Minister | #Raid
#JUSTIN | நடந்து முடிந்த தேர்தலில் எதிர்பாராத வகையில் புதிய ஆட்சி அமைந்துள்ளது. 12 ஆண்டுகளாகியும் தமிழ் மாநில காங்கிரசால் அதன் இலக்கை அடைய முடியவில்லை
- ஜி.கே.வாசன் பேட்டி
#SunNews | #TMC | #GKVasan
#WATCH | "தவெக ஆட்சியில் வெறும் Reels மட்டுமே உள்ளது"
மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்த தமிழக மீனவர் இயக்கத்தின் தலைவர் அந்தோணி மைக்கேல் சாரத் பேட்டி
#SunNews | #DMK | #MKStalin | #TVKVijay
#WATCH | திமுக ஆட்சியில் 4 மாதங்களுக்கு முன்பே வழங்கப்பட்டு பயன்படுத்தி வரும் வாகனங்களுக்கு தவெக அரசின் ஸ்டிக்கர் ஒட்டி மீண்டும் வழங்கிய அமைச்சர் விஜய் பாலாஜி.. செய்தியாளர்கள் சுட்டிக்காட்டி கேட்டபோது அமைச்சர் அளித்த பதில்
#SunNews | #Vellore | #TVK | #VijayBalaji
இந்த வருடம் 10ஆம் மற்றும் 12ஆம் வகுப்பு தேர்வு நடைபெறவில்லையா 🤔
ஏன் என்றால் கடந்த பல வருடங்களாக மாவட்டம் தோறும் முதல் மூன்று இடங்கங்களை பிடித்த மாணவர்கள் அவர்கள் பெற்றோரை வரவழைத்து வாழ்த்தியவர்
ஆட்சிக்கு வந்த உடன் இதை செய்யவில்லை.
எல்லாம் ஆட்சிக்கு வரும்வரை வெறும் நடிப்பா?
I was watching Polimer TV..
என்னப்பா... நாளைக்கு ஒரு TVK நிர்வாகி மாட்டுறாங்க போல...
இந்த levelல போனீங்கனா கட்சியில் தொண்டர்களே இருக்க மாட்டாங்க போலியே...
பாத்து செய்யுங்க விஜய் ஜி!
தலித் புரட்சி நடந்து கொண்டிருக்கிறது!
தலித் மக்களுக்கு எதிர்ப்பாக யார் செயல்பட்டாலும் அதற்கான பரிசு அவர்களுக்கு வழங்கப்படும்!
youtu.be/YKgk-hUPo_I?si=Z-tW…