Joined April 2022
243 Photos and videos
Pirates of Gopalapuram ! ⚓💥
34
675
2,912
29,125
பழுப்பு நிலக்கரி இந்தோனேஷியால இருந்து வாங்குவானுங்க . சுரங்கமே இவனுங்களுது தான் . என்ன தோணுதோ அது தான் தமிழ்நாடு அரசு கொடுக்கும் விலை . இத பல வருசமா பண்ணிட்டு இருந்தானுங்க . இப்டி செஞ்சா மின்வாரியம் கடன்ல இல்லாம , வேற என்னத்துல இருக்கும் ?
86
350
1,348
80,564
தமிழ்நாட்டின் நிதி நிலையை சீராக்குகிறேன் என்று சவால் விட்டு பதவியில் அமர்ந்தவர் எனது நண்பர் பிடிஆர் தியாகராஜன். அதற்காக கடுமையாக முயற்சி செய்தார். ஓரளவு செய்திருப்பார் என்றே நம்புகிறேன். மகன் 30 ஆயிரம் கோடி, மருமகன் 30 ஆயிரம் கோடி சம்பாதித்து விட்டார்கள் என்ற உண்மையை சொன்னார் என்ற ஒரே காரணத்துக்காக, அவரை நிதித்துறையிலிருந்து மாற்றி, விருப்பமே இல்லாத தங்கம் தென்னரசுவை அத்துறையில் நியமித்து, தலைக்கனம் பிடித்த ஒரு அதிகாரியை நிதி துறை செயலராக போட்டு, தமிழகத்தை மீளமுடியாத கடன் சுமையில் தள்ளி 8 கோடி மக்களுக்கு பேரும் துரோகத்தில் இழைத்திருக்கிறது திமுக மற்றும் அதன் தலைவர் முக ஸ்டாலின். வாங்கிய கடன்கள் மக்கள் நலத் திட்டங்களுக்கு அல்ல. தேவையற்ற பாலங்கள் மற்றும் கட்டுமானப் பணிகளை செய்து அதில் 25 முதல் 35 சதவிகிதம் வரை லஞ்சம் வாங்குவதற்காகவே கடன் வாங்கப்பட்டது. இப்படி கடன் வாங்கியதில் பெரும் பொறுப்பு, எ.வ.வேலு, கே.என்.நேரு, ஐ. பெரியசாமி, சேகர் பாபு, ஆகியோரை சேரும். இப்படி ஊழல் செய்த பணத்தில்தான் சபரீசன் 150 கோடிக்கு வாட்ச் வாங்க முடிந்தது. முக ஸ்டாலின் 3 கோடி காரில் பயணிக்க முடிந்தது. செந்தாமரை பள்ளிக்கூடங்களை வாங்கி குவிக்க முடிந்தது. உதயநிதி திரைப்படங்களில் பணத்தை கொட்ட முடிந்தது. இவர்களில் ஒருவர் விடாமல் அத்தனை பேர் மீதும் தமிழக அரசு ஊழல் வழக்குகளை தொடர வேண்டும். திமுகவோடு கள்ளக்கூட்டணியில் இருந்த எடப்பாடி பழனிச்சாமி இதை ஒருபோதும் செய்திருக்க மாட்டார். தவெக அரசு செய்யும் என்று நம்புகிறேன். தமிழகத்துக்கு திமுக மாபெரும் தீங்கு. கொடிய விஷக்கிருமி. தப்பித்தவறிக்கூட திமுக மீண்டும் ஆட்சியில் அமர்ந்து விடக் கூடாது.
White Paper Report | வட்டி மட்டும் ரூ.67,000 கோடி தமிழ்நாடு ஒரு ஆண்டுக்கு வட்டியாக ரூ.67,000 கோடி கட்டுகிறது கடந்த 5 ஆண்டுகளில் தமிழகத்தின் வட்டி அளவு 61 சதவீதம் உயர்ந்துள்ளது - நிதியமைச்சர் மரிய வில்சன் #NewsTamil24x7 #WhitePaper #Tamilnadu #CMVijay #TVK #MariaWilson
132
1,262
4,803
285,010
RK retweeted
Three-Seater sofa
Four-seater sofa upgraded to five-seater sofa 👏👏 #JustThooyaSakthiThings #SofaModel
35
612
2,374
25,582
Debt of Tamil Nadu - ₹13.18 lakh crs Debt burden per person - ₹1.28 lakhs ₹45 deficit for every ₹100 earned. What have you done to my beautiful state, da @arivalayam!

22
375
1,609
40,362
RK retweeted
"அமைச்சரை பார்த்து இடைத்தரகரை பார்த்து பணத்தை கொடுத்து ஏமாந்து 5 ஆண்டுகளாக நாங்க பட்ட கஷ்டங்களுக்கு அளவே கிடையாது.. ஆனா இன்னைக்கு ஒரு பைசா கூட பணம் வாங்காம நேர்மையான முறையில இந்த அங்கீகார ஆணையை கொடுத்து இருக்காங்க.. தமிழ்நாட்டு வரலாற்றில் முதன்முறை.. முதலமைச்சர் விஜயிக்கு நெஞ்சார்ந்த நன்றி.." - தனியார் பள்ளிகள் கூட்டமைப்பினர் பேட்டி.. #Chennai | #PrivateSchools | #TVK | #CMVijay | #PolimerNews
66
1,484
4,416
91,697
DMK government has been lying through its teeth about growth rate and taken the entire state for a ride.
58
427
1,778
69,530
RK retweeted
DMK hid 3 lakh crore from us, actual debt of Tamil Nadu is 13.18 Lakh crores 🤯 What the F C U K is that da DMK ???
22
601
1,938
27,195
ஜனவரி 2025 ல், புதுக்கோட்டையில் கனிமவள கொள்ளைக்கு எதிராக தொடர்ந்து போராடிய ஜாபர் அலி, கனிம கொள்ளையர்களால் லாரி ஏற்றி கொலை செய்யப்பட்டார். பிரதான எதிர்க்கட்சியாக இருந்தும், அதிமுக இதை கையில் எடுக்காததன் காரணம், கனிமவள கொள்ளையை செய்ததே சி. விஜயபாஸ்கர் என்பதே. ஜெகபர் அலி இறுதிச் சடங்கில் கூட அதிமுகவினர் கலந்து கொள்ளாத வண்ணம் தடுத்தார். புற்றுநோயை உண்டாக்கும் குட்கா தயாரிப்பாளர்களிடம் மாத மாமூல் வாங்கி அதற்காக சிபிஐ வழக்கை இப்போதும் எதிர்கொண்டுள்ளார். கொரோனா காலத்தில் வாங்கப்பட்ட உபகரணங்கள் அனைத்திலும், 40 % கமிஷன் அடித்தவர் விஜயபாஸ்கர்தான். இவர் சுகாதார துறை அமைச்சராக இருந்த காலத்தில், செவிலியர் மாறுதலுக்கு லஞ்சம் வாங்க ஒரு பிஏ, மருத்துவர் மாறுதலுக்கு லஞ்சம் வாங்க ஒரு பிஏ, மருந்து கொள்முதலில் லஞ்சம் வாங்க ஒரு பிஏ, மருத்துவ உபகரணங்கள் வாங்குவதில் லஞ்சம் வாங்க ஒரு பிஏ, செவிலியர் கல்லூரி ஒப்புதலுக்கு லஞ்சம் வாங்க ஒரு பிஏ, மருத்துவ கல்லூரி அனுமதிக்கு லஞ்சம் வாங்க ஒரு பிஏ என 12 பி.ஏக்களை வைத்திருந்த ஒரே அமைச்சர் விஜயபாஸ்கர் தான். மணல் மும்மூர்த்திகளான ராமச்சந்திரன், ரத்தினம் மற்றும் கரிகாலனின் காட்பாதர் இந்த விஜயபாஸ்கர் தான். மணல் கடத்தலை தடங்கலின்றி செய்ய புதுக்கோட்டைக்கு வருண் குமாரின் மனைவியை எஸ்பியாக திமுகவிடம் பேசி புதுக்கோட்டையில் நியமனம் செய்ததும் இந்த தங்கம்தான். இத்தகைய “தங்கத்தை” சேர்த்துக் கொள்ள் எந்த கட்சிக்கு கொடுத்து வைத்திருக்கிறது ? @mkstalin @NainarBJP @TVKVijayHQ
79
381
1,588
103,419
வர்ற ரெண்டு நாள் , தமிழ்நாட்ட சிங்கப்பூர் ஆக்குறதுக்கு கடன் வாங்குனோம்னு ஆத்து ஆத்துன்னு ஆத்துவானுங்க பாருங்க !
221
1,104
4,723
97,514
RT @Ibrahim_0369: அஞ்சுகம் பெற்ற பிள்ளையின் மகனே.! 13.18 லட்சம் கோடி கடன் வாங்கிய கட்டு மரத்தின் காவிய மகனே. தமிழ்நாட்டில் தனி மனிதனின்…
1,340
RK retweeted
நடக்குறதலாம் பாத்தா இத்தனை வருஷமா தமிழ்நாட்டுல நடந்த Crime க்குலாம் காரணம்... முக்காவாசி பேர் #Dmk ah தான் இருந்துருப்பாய்ங்க போல..

40
1,096
3,181
69,051
RK retweeted
#JustNow || கணினி மைய உரிமையாளருக்கு கன்னத்தில் பளார்.. தி.மு.க கவுன்சிலர் அடாவடி #Krishnagiri | #DMK | #Attack | #PolimerNews
40
902
1,846
63,022
RK retweeted
கணினி மைய உரிமையாளர் கன்னத்தில் பளார் விட்ட தி.மு.க. கவுன்சிலர்... பரபரப்பு சிசிடிவி காட்சி #Krishnagiri | #DMK | #Attack | #PolimerNews
19
347
568
22,444
RK retweeted
சாரு யாரு ? ~ இவர தெரியல , இவரு தான் உதய்ணா தம்பி ....
22
111
587
6,441
நீண்ட பதிவு: ஒரு வாரமா சொந்த ஊர்ல நிலம் வாங்கிறது சம்மந்தமா அலைஞ்சுட்டு இருக்கேன், நிறைய பேரை சந்திக்கிற சந்தர்ப்பம் கிடைத்தது. அதிலிருந்து கிடைத்த தகவலின்படி தவெக ஆட்சிக்கு பிறகு நடந்த மாற்றங்கள் 1. பிளாக்கில் சரக்கு 90 சதவீதம் கிடைப்பதில்லை (12 to 10 தான் கிடைக்குது) 2. கஞ்சா அறவே கிடைக்கவில்லை. 3. கூல் லிப் போன்ற போதை வஸ்துகள் 70 சதவீதம் கிடைப்பதில்லை. 4. குவாரிகளில் அரசாங்கம் நிர்ணயித்த அளவிற்கு மேல் தோண்ட முடியவில்லை என்றும் அதிகாரிகள் சரியாக இயங்குகின்றனர் என குவாரி ஓனர் புலம்பல். 5. பத்திரப் பதிவுத் துறை அதிகாரிகள் லஞ்சம் வாங்க மறுப்பதாக ரியல் எஸ்டேட் பிரதிநிதிகள் மகிழ்ச்சி. அப்ரூவல் விஷயத்திலும் விரைவாக கிடைக்கும் என்று அதிகாரிகள் சொல்வதாகவும் சொன்னார்கள். 6. கான்டிராக்டர்கள் கட்சி நிதி யாரும் கேட்பதில்லை என தெரிவித்தனர். 7. நிறைய துறைகளில் லஞ்சம் வாங்கிறது குறைந்து வருகிறது எனவும் தெரிவித்தார் (கலெக்டர் அலுவலகத்தில் ஒய்வு பெற்றவர் தகவல் சொன்னார்) இன்று காலை சென்னையில் எக்மோரில் இருந்து ஆட்டோக்கார அண்ணன் (55 வயது இருக்கும்), அவரிடம் விசாரித்ததில் தம்பி காலையிலேயே சரக்கு அல்லது கஞ்சா அடிச்சிட்டு சில பேர் சுத்திட்டு இருப்பானுங்க, மட்டையாகி படுத்து இருப்பானுங்க, அது கிடைக்காததல் வேலைக்கு ஒழுங்கா கிளம்பிரானுங்கன்னு சொன்னார் (இந்த ஆங்கிள்ல நான் யோசிக்கவே இல்லை, மனித உழைப்பு வீணாக போய் இருக்கு). சிஸ்டம் வெளிப்படையாகவும், தூய்மையாகவும் நடக்க தயாராகி வருகிறது 🤩 இதேமாதிரி போனால் ஐந்து வருடத்தில் மிகப் பெரிய மாற்றம் தமிழகத்தில் கண்கூடாக பார்க்கலாம்.. விர்ச்சுவல் வாரியர்ஸில் நானும் ஒருவன் என்பதில் பெருமையாக உணர்கிறேன் 🥳
36
154
473
23,057
The hate for corrupt rogue arrogant looting dmk can't go away for another decade!! #TVKVijay‌ is sincere towards Tamilnadu people!! There is no zero crime state anywhere in the world 🌎
106
அப்ப இருந்தே கரெண்ட் வச்சு தான் அரசியல் பண்ணிட்டு இருந்துருக்கானுங்க இந்த ஃப்யூஸ் திருடர்கள் 🤦‍♂️
14
1,598
5,058
97,749
முதல்வரின் கவனத்துக்கும் நடவடிக்கைக்கும் பத்திரப் பதிவுத் துறையில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி சோதனை நடந்து கொண்டிருந்தபோது, சத்தம் இல்லாமல் ஒரு சில குறிப்பிட்ட சார்பதிவாளர்கள் மட்டும் இச்சோதனைகள் குறித்து முன்னதாக தகவல் தெரிந்து தப்பித்தனர். திமுக ஆட்சி காலத்திலும், அதற்கு முன்பும் பல ஆண்டுகளாக பத்திரப் பதிவுத்துறையில் கோலோச்சியவர் பாலசுப்ரமணியம். தமிழகத்தில் பல மாவட்டங்களில், மாவட்டப்பதிவாளராக பணியாற்றிய இவர், மூர்த்திக்கு வசூல் செய்து தருவதை முழுநேர வேலையாக செய்து கொண்டிருந்தார். பல கோடிகளுக்கு அதிபதி. ஒரு சார் பதிவாளர் நியமனத்துக்கு 50 லட்ச ரூபாய் வரை வாங்கி அமைச்சருக்கு கொடுத்து விட்டு, அந்த சார் பதிவாளரை தான் கட்டுப்பாட்டில் வைத்திருப்பார். இவர் சொல்லும் சொத்துப் பத்திரங்களையெல்லாம் அந்த சார் பதிவாளர் செய்து தர வேண்டும். இதற்கு தனியாக பாலசுப்ரமணியம் வசூல் செய்து கொள்வார். பாலசுப்ரமணியம், சென்னை புறநகரில் சட்டசிக்கலில் உள்ள சொத்து விபரங்களை அருணிடம் கொடுப்பார். அருண் கொரட்டூர் விநாயகம் என்ற ரவுடியை வைத்து அந்த இடத்தை possession எடுத்து, GTM @ கவுதம் மூலமாக பத்திரப் பதிவு செய்வார். இதன் மூலம் கிடைக்கும் பணம், ஹவாலா மூலமாக வெளிநாட்டுக்கு அனுப்பப்படும். இதைத்தான் அருண் மே 2023 முதல் ஏப்ரல் 2026 வரை செய்து வந்தார். புதிய ஆட்சி வந்ததும், பத்திரபதிவுத்துறை ஐஜி அருண் சுந்தர் தயாளன் செய்த முதல் வேலை, இந்த பாலசுப்பிரமணியத்தை பணி இடைநீக்கம் செய்ததே. இந்த பாலசுப்ரமணியத்திடம்தான், “அதிரடி சோதனைகள்” பற்றிய தகவலை சொல்லி, பாலசுப்ரமணியம் அவருக்கு வேண்டிய சார் பதிவாளர்களை அலர்ட் செய்து காப்பாற்றினார். உளவுத்துறை மூலமாக முதல்வர் விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும். அருண் ஐபிஎஸ் மற்றும் பாலசுப்ரமணியம் ஒரே சமூகத்தை சேர்ந்தவர்கள் @CMOTamilnadu
28
350
1,213
69,284
Any comment from this one during horrific #annauniversity crime during dmk rule!! Such cheap act
”ரொம்ப ரொம்ப மனசு துடிச்சு போயிட்டேன்” - ஒரே நாளில் நிகழ்ந்த பாலியல் தொல்லை சம்பவங்கள் குறித்து லதா ரஜினிகாந்த் #LathaRajinikanth | #Rajinikanth
1
124