திராவிட முன்னேற்ற கழகம் | MLA - நாகர்கோவில் சட்டமன்ற தொகுதி

Joined June 2019
2,562 Photos and videos
கழகத் தலைவர் முன்னாள் முதலமைச்சர் அண்ணன் மு க ஸ்டாலின் அவர்களின் நல்லாசியோடு, கடந்த ஐந்து ஆண்டு காலமாக திறக்கப்படாமல் பூட்டப்பட்டு இருந்த நாகர்கோயில் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம் 22-5-2026 (வெள்ளிக்கிழமை) காலை 10 மணிக்கு மீண்டும் தொகுதி மக்கள் பயன்பாட்டிற்கு திறக்கப்படுகிறது.
1
4
7
155
நாகர்கோவில் சட்டமன்றத் தொகுதி உறுப்பினர் திரு. S. ஆஸ்டின் MLA அவர்கள், வாக்காளப் பெருமக்களுக்கு, நன்றி அறிவிப்பு பயண விவரம் (21-05-2026) #dmk #nagercoilstandswithaustin
1
2
5
155
நாகர்கோவில் சட்டமன்றத் தொகுதி உறுப்பினர் திரு. S. ஆஸ்டின் MLA அவர்கள், வாக்காளப் பெருமக்களுக்கு, நன்றி அறிவிப்பு பயண விவரம் (20-05-2026) #dmk #nagercoilstandswithaustin
2
3
107
நாகர்கோவில் சட்டமன்றத் தொகுதி உறுப்பினர் திரு. S. ஆஸ்டின் MLA அவர்கள், வாக்காளப் பெருமக்களுக்கு, நன்றி அறிவிப்பு பயண விவரம் (19-05-2026) #dmk
2
7
122
நாகர்கோவில் சட்டமன்றத் தொகுதி உறுப்பினர் திரு. S. ஆஸ்டின் MLA அவர்கள், வாக்காளப் பெருமக்களுக்கு, நன்றி அறிவிப்பு பயண விவரம் (18-05-2026) #dmk #nagercoilstandswithaustin
4
8
104
திருச்செந்தூர் சட்டமன்ற தொகுதியில் சட்டமன்ற உறுப்பினர் திரு அனிதா R ராதா கிருஷ்ணன் அவர்கள் தலைமையில் நடைபெற்ற நன்றி அறிவித்தல் பொதுக்கூட்டத்தில் சிறப்பு விருந்தினராக பங்கேற்று உரையாற்றினேன் #dmk #nagercoilstandswithaustin
5
15
147
நாகர்கோவில் சட்டமன்றத் தொகுதி உறுப்பினர் திரு. S. ஆஸ்டின் MLA அவர்கள், வாக்காளப் பெருமக்களுக்கு, நன்றி அறிவிப்பு பயண விவரம் (17-05-2026) ஞாயிற்றுக்கிழமை #dmk #nagercoilstandswithaustin
1
7
94
இன்று கழக அமைப்புச் செயலாளர் திரு @RSBharathiDMK அவர்கள் தலைமையில், காணொலி வாயிலாக நடைபெற்ற வாக்கு எண்ணிக்கை முகவர்களுக்கான பயிற்சிக் கூட்டம்.
2
9
44
541
நாகர்கோயில் மாவட்ட கழக தலைமை அலுவலகத்தில் ஏற்படுத்தப்பட்ட காணொளி மூலமாக கழகச் சட்டத்துறைச் செயலாளர் வழக்கறிஞர் திரு. @nrelango_dmk அவர்கள் தேர்தல் வாக்கு எண்ணிக்கையின் போது கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகள் குறித்து வழிகாட்டுதல்களை வழங்கிய நிகழ்வில் கலந்து கொண்ட போது..
3
5
135
உழைக்கும் மக்களின் நலன்களை காத்திடும் உரிமைத் திருநாளான இந்நாளில்..! உழைப்பாளர்கள் அனைவருக்கும் எனது அன்பு வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.
2
8
25
272
கழகத் தலைவர்,மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு @mkstalin அவர்களை மரியாதை நிமித்தமாக சந்தித்து வாழ்த்துகளை பெற்றுக் கொண்டேன்.
4
16
120
1,287
DRAVIDA MODEL 2.O loading 🔥 #DMKWinningTN
2
5
11
186
S Austin MLA retweeted
தமிழ்நாடு என்றாலே சாதனை! சாதனை! சாதனை! திராவிட மாடல் தனித்துவமான மாடல்! சொன்னதை, எண்களிலும் நிரூபித்துக் கொண்டிருக்கிறோம்! முதல் மூன்றாண்டுகளில் அடித்தளம் அமைத்து, இப்போது தொடர்ந்து இரண்டாண்டுகளாக இரட்டை இலக்க வளர்ச்சி என்ற சாதனையை நிகழ்த்தியுள்ளோம். சிறப்பான நமது நிர்வாகத்திற்கு, உழைப்பால் துணை நின்ற தமிழ்நாட்டு மக்களுக்கு நன்றி! இது தொடக்கம்தான். உங்கள் துணையோடு இன்னும் பல உயரங்களை அடைவது உறுதி! நம்முடைய போட்டி என்பது மற்ற இந்திய மாநிலங்களுடன் அல்ல; தெற்காசியாவில் முதன்மை மாநிலமாகத் தமிழ்நாடு உயர வேண்டும்! #DravidianModel is distinct. Proven in numbers. We built the foundation in three years. Delivered two consecutive years of double-digit growth. This progress is powered by the people of Tamil Nadu. Our thanks for your work and trust. This is only the beginning. With your support, the climb will accelerate. We are not competing within India. Tamil Nadu will lead South Asia.
Unstoppable #TamilNadu! The Dravidian Model Roars Again! 🔥 🚀 10.83% real economic growth in 2025-26 (following 11.19% in 2024-25) 📈 Significantly surpassing the national average of just 7.4%. 💰 #GSDP soared to a massive ₹35.29 lakh crore. 🌾 A phenomenal turnaround in #Agriculture with nearly 9% growth, proving we care for our roots. 💵 Per capita #income standing strong at Rs.4.08 lakh. Under the visionary and tireless leadership of Hon'ble Chief Minister Thiru. @mkstalin, the #DravidianModel is proving to India that #SocialJustice and stellar economic progress go hand-in-hand. We don't just participate in India's growth; we drive it, completely on our own merit and hard work! 💪 Article by Thiru. @Rama_Krishnan for @the_hindu 🔗: thehindu.com/news/national/t… #DMK4TN
263
2,156
6,045
198,995
எப்போதும் நம் மனதில் உச்சரிக்க வேண்டிய வாக்கியம். "என்னால் முடியும்"
3
5
49
674
வெற்றி நமதே.! கழகத் தலைவர் மாண்புமிகு @mkstalin அவர்கள் மீண்டும் தமிழ்நாட்டை ஆளப்போகிறார்.
11
38
301
4,440
PART 2 இறுதிக்கட்ட தேர்தல் பிரச்சாரத்தில் திமுக வேட்பாளர் திரு. S. Austin (நாகர்கோவில்) அவர்கள், மக்களை நேரில் சந்தித்து உதயசூரியன் சின்னத்திற்கு ஆதரவு கோரி தீவிரமாக பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். 🌅✊ மக்களின் பேராதரவுடன் வெற்றி நிச்சயம்! #VoteForDMK #AustinForNagercoil
1
4
18
288
இறுதிக்கட்ட தேர்தல் பிரச்சாரத்தில் திமுக வேட்பாளர் திரு. S. Austin (நாகர்கோவில்) அவர்கள், மக்களை நேரில் சந்தித்து உதயசூரியன் சின்னத்திற்கு ஆதரவு கோரி தீவிரமாக பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். 🌅✊ மக்களின் பேராதரவுடன் வெற்றி நிச்சயம்! #VoteForDMK #AustinForNagercoil #Nagercoil
6
15
201
இவ்வளவு நாளாக இந்த பிரச்சாரப் பயணத்தில் திரு. S. ஆஸ்டின் கடந்துவந்த பாதை — மக்களுடன், மக்களுக்காக, மக்களோடு! ✊🌅 வாக்களியுங்கள் உதயசூரியனுக்கு! 🗳️🌅 #VoteForDMK #AustinForNagercoil #UdhayaSooriyan #DMK #Election2026
2
5
11
163
3
7
89
திமுக வேட்பாளர் திரு.S.ஆஸ்டின் அவர்களின் மக்கள் சந்திப்பு சுற்றுபயண விபரம்(19/04/26) ஞாயிறுகிழமை #dmk
5
8
166