8 வருடத்திற்க்கு பிறகு அம்மா உணவகத்தில் உங்களோடு உணவருந்தியதில் மகிழ்ச்சி
@sansbarrier
நான் கல்லூரியில் படிக்கும்போது அம்மா உணவகம் மட்டும் இல்லை என்றால்... நிச்சயம் என்னால் படித்த பட்டம் பெற்றிருக்க முடியாது..
😍அம்மா எப்பவும் அம்மா😍 தான்...
MISS U AMMA
Dinner at Amma unavagam , delicious Sambar rice and 3 chappatis, all for rs 10 , thank you Amma ✌️