கூடலூர் அத்திபாளி வயல் பகுதியில் உள்ள ஆதரவற்ற முதியோர் இல்லத்திற்கு முன்பாக
#விஜய் ரசிக வெறிபிடித்த கும்பல் பைக் ரேசிங் செல்வதும், வேக தடுப்புகளை நாசம் செய்து அராஜகம் செய்தனர்.
இது சம்பந்த மாக ஆதாரவற்றோர் முதியோர் இல்ல நிர்வாகி புகார் அளித்த பிறகு.
மீண்டும் வீட்டிற்குள் புகுந்து சிறு குழந்தைகள் என்றும் பாராமல் கண்மூடித்தனமாக தாக்குதல் நடத்தினர்.
இது சம்பந்தமாக புகார் அளித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.... 😡😡
CM சார்
@cmotamilnadu இதான் உங்க பெண்கள் , குழந்தைகள் பாதுகாப்பா?? 😡
#TVKfailsTN
@DMKITwing