சின்ன சின்ன அன்பில்தானே ஜீவன் இன்னும் இருக்கு || Belongs to #ஒன்றியஉயிரினங்கள் Dravidian Stock || எங்க வண்ணம் 🖤❤️

Joined June 2021
2,912 Photos and videos
Pinned Tweet
உறவுகளுக்கு வணக்கம். நாளை அனைத்து ஒன்றிய உயிரினங்கள் சார்பாக இந்த ஹேஷ்டேக்கை டிரெண்டிங் செய்யுமாறு கேட்டுக்கொள்ளபடுகிறது. #காடு_எங்கடா_ஜக்கி #ஒன்றியஉயிரனங்கள்
17
69
244
சிங்கம்🦁 retweeted
"உதயநிதி என்ன சுதந்திர போராட்ட தியாகியா ?" - @RameshOffcl Meanwhile உச்சகட்ட போராட்டத்தில் தலிவர் :
2
8
61
🖤❤️🔥
3
71
மேற்கு வங்க மாநிலத்தில் பாஜக 207 இடங்களில் சந்தேகத்திற்குரிய வகையில் வெற்றி பெற்றதால், EVM இயந்திரங்களை ஆய்வு செய்ய வேண்டும் என போராட்டங்கள் வெடித்தன. இந்த சூழலில் சுமார் 4,000 EVM இயந்திரங்கள் வைக்கப்பட்டிருந்த கட்டடத்தில் நேற்று தீவிபத்து ஏற்பட்டு அந்த 4,000 EVM இயந்திரங்களும் எரிந்து சாமபலாயின. மோடி சர்க்கார் மற்றும் தேர்தல் ஆணையத்தின் நேர்மையை சந்தேகித்தால் இப்படி தான் நடக்கும்!!
14
172
331
25,129
பொண்டாட்டி வந்தா நிம்மதி போயிடும்னு சொல்றவங்க மத்தியில் Literally me நிம்மதி போனாலும் பரவாயில்லை பொண்டாட்டி வேணும்
9
424
அண்ணன் @ImAvudaiappan அவர்களின் இந்த பேச்சு பலருடைய உணர்வுகளோடு நேரடியாக கனெக்ட் ஆகுது. தரமான கருத்துகள். 👌
1
9
83
சிங்கம்🦁 retweeted
Just திருமா things...🤣 அத்துட்டு போயிருவேன்
2
15
325
சிங்கம்🦁 retweeted
அந்த 2 MLA மட்டும் இல்லன்னா இந்நேரம் போயிருப்பேன் தெரியுமா.. 😭😭 AngryBird ஆவேசம் !
3
10
148
உண்மை 🙌
கட்சிப் பாகுபாடின்றி தமிழ்நாட்டில்... கலைஞருக்கு பிறகு அரசியல் ஞானி ஆக பார்க்கப்பட்டவர் எம் தலைவர் தொல் திருமாவளவன்..💥 ஆனால் இன்று 😔😔😔😔
47
Cristiano Ronaldo is the kindness player I've ever seen.
35
அடேய் விசிக-ன்ஸ் பேராசான தற்குறிஸ் அங்க பொளக்குறானுங்க இவனுங்க மூடிட்டு இருக்கானுங்க டேய் இவ்வளவு கேவளமானவனுங்களா நீங்க 🤧
4
68
அய்யோ இந்த காஞ்சு போன சக்தி பரப்பிற பொய்யா அடிக்கிறதே பொழப்ப இருக்கு அய்யா , முடியல நம்ம சைக்கிள் கொடுத்துட்டங்க நினைச்ச , படுபாவி சண்டளா தறுதலை பொய்யா பரவிப்பட்டு இருக்கானுங்க எச்ச பொறுக்கி தறுதலை 💦😡🤬
1
50
88
1,133
முன்னாடி அரசியல்ல எதிர்க்கட்சிகள் தான் வதந்தி கிளப்பும்… ஆளுங்கட்சி அதுக்கு விளக்கம் கொடுக்கும். இப்போ சிலருடைய மாற்றம் வந்ததுக்கப்புறம், ஆளுங்கட்சி ஆதரவாளர்களே காலையில பல வதந்தி, மதியத்துல பல பொய் செய்திகள், ராத்திரிக்குள் ஒரு சதி கதை போடுறாங்க! 😂 அதுக்கு எதிர்க்கட்சி வந்து அது பொய்யான தகவல்… இதோ ஆதாரம்…’ ன்னு வெளியிடுறாங்க அரசியல்ல முதல் முறையா, வதந்தி பரப்புற வேலையை ஆளுங்கட்சியும், Fact Check பண்ற வேலையை எதிர்க்கட்சியும் பார்க்குற நிலை! 🤣 இதுதான் ‘மாற்றம்’னா… ! 😂
24
39
945
30 வருடங்களாக வாரிசு அரசியலுக்கு எதிராக மேடை தோறும் முழங்கியவர் வைகோ… கடைசியில் என்ன ஆனது? வாரிசு அரசியல் தவறு என்று சொன்னவர், என் மகன் வேறு… அவர் கொள்கை வாரிசு என்று விளக்கம் கொடுக்க வேண்டிய நிலைக்கு வந்திருக்கிறார்! 😄 திமுகவில் மகன் வந்தால் குடும்ப ஆதிக்கம்… மதிமுகவில் மகன் வந்தால் இயக்கத்தின் எதிர்காலமாம்! ஊர் பிள்ளை அரசியலுக்கு வந்தால் குற்றச்சாட்டு… நம்ம பிள்ளை வந்தால் தலைமுறை மாற்றமாம்! 😂 இத்தனை ஆண்டுகள் எதிர்த்த விஷயத்தையே, இறுதியில் புதிய பெயரில் நியாயப்படுத்தும் நிலை வந்திருப்பது அரசியலின் சுவாரஸ்யம். சிலர் கொள்கையை மாற்றுவார்கள்… சிலர் நிலைப்பாட்டை மாற்றுவார்கள்… ஆனால் எதிர்த்த கருத்துக்கே புதிய விளக்கம் கொடுத்து ஏற்றுக்கொள்வது தனி லெவல்! 😏 திமுகவில் இது ஜனநாயகத்திற்கு ஆபத்தாம்… மதிமுகவில் துரை வைகோ வந்தால் ஜனநாயக வளர்ச்சியாம்! எதிர்த்து வெளியேறிய காரணத்தையே, இறுதியில் தன் கட்சியில் நடைமுறைப்படுத்தியிருப்பது முழு வட்டம் முடிந்த கதையாகத் தெரிகிறது. 😄 எதிர்ப்பு எவ்வளவு உறுதியானது என்பதை விட, அது எவ்வளவு காலம் நீடிக்கிறது என்பதுதான் முக்கியம் போல! 🤭 எதிர்த்த விஷயத்தை ஒழிக்க முடியலனா… அதுக்கு புதுப் பெயர் வச்சு ஏற்றுக்கோ! 🤣 வாரிசு அரசியலுக்கு எதிரான போராட்டம்… தன் வாரிசு அரசியலுக்கு வரும்வரை மட்டும்தான் போல! 🤭 @duraivaikooffl @Vaikooffl
3
56
144
4,210
சிங்கம்🦁 retweeted
பள்ளிக்கல்வித்துறை அமைச்சரின் அறப்பணி 💯🤮🤢🤢 #மானங்கெட்ட_மாற்றம் x.com/egalitarian2897/status…

7
58
98
3,765
செய்தியாளர்: ஒரு மாத தவெக ஆட்சி எப்படி இருக்கு? வைகோ: அருமையா இருக்கு… ஏன் அருமையா இருக்காதா? 30 வருடத்துக்கு பிறகு மாநிலங்களவை எம்.பி. பதவி கிடைச்சது யாரால? மதிமுகக்கு மீண்டும் நாடாளுமன்ற அடையாளம் கிடைச்சது யாரால? 2016-ல் அரசியல் ரீதியாக பின்னடைவு சந்தித்த கட்சி, மீண்டும் கூட்டணி அரசியலில் முக்கியத்துவம் பெற்றது யாரால? துரை வைகோ தேசிய அரசியலுக்கு எம்.பி.யாக அறிமுகமானது யாரால? இதுக்கெல்லாம் பதில் ஒரே ஒன்று — திமுக கூட்டணி. ஆனா இப்போ சில பேச்சுகளை கேட்டா, மதிமுக தனியா தமிழ்நாட்டையே ஆட்டி படைத்த மாதிரி ஒரு பில்ட்அப்! உண்மை என்னன்னா, தமிழ்நாட்டில் பலருக்கு இன்னும் மதிமுக கட்சி இருக்கிறதே தெரியாது. தேர்தல் வந்தால்தான் அந்த கட்சியின் பெயர் செய்திகளில் வரும் நிலை. திமுக கூட்டணியில் இருந்ததால் கிடைத்த மாநிலங்களவை சீட், மக்களவை சீட், சட்டமன்ற பிரதிநிதித்துவம், அரசியல் வாரிசுக்கான தளம் — இவையெல்லாம் மறந்து விட்டு இன்று வேறு பக்கம் நின்று அறிவுரை சொல்வது கொஞ்சம் வேடிக்கையாகத்தான் இருக்கிறது. திமுகவை விட்டு வெளியேறிய வைகோ, இறுதியில் அரசியல் வாழ்வின் முக்கிய மைல்கற்கள் பலவற்றையும் மீண்டும் திமுக கூட்டணியில்தான் பெற்றார் என்பதுதான் வரலாறு அதனால்தான் சிலர் கேட்கிறார்கள்: மதிமுகவை தமிழ்நாட்டில் அடையாளம் காட்டியது யார்? மதிமுக இன்னும் அரசியல் வரைபடத்தில் இருக்க காரணம் யார்? அந்த நன்றிக்கடன் எங்கே போச்சு? அரசியலில் கருத்து வேறுபாடு இருக்கலாம். ஆனால் வரலாற்றை மறந்துட்டு பேசுறதுக்கும், வரலாற்றை நினைவுபடுத்துறதுக்கும் வித்தியாசம் இருக்கு நன்றிகெட்ட வைகோ நன்றிகெட்ட துறை வைகோ நன்றிகெட்ட மதிமுக @duraivaikooffl @Vaikooffl
14
89
246
12,630
சிங்கம்🦁 retweeted
பொருள் : தலைமை பொறுப்பிற்கு தகுதியான ஆளை தேர்ந்தெடுக்காமல் இன்று வீதியில் போராடுகிறது மக்கள் கூட்டம்... தற்குறிகளும் இதில் அடங்கும் 💯😌 - டிமோன் வள்ளுவர்
4
14
28
492
சிங்கம்🦁 retweeted
தேர்தல் பிரச்சாரத்தின் போது, தமிழ்நாடு ஏதோ படுகுழிக்குள் விழுந்தது போலவும், கடனில் தத்தளிப்பதாகவும் Fake Narratives set செய்த இன்றைய முதலமைச்சர், டெல்லியில் நடந்த நிதி ஆயோக் கூட்டத்தில், தமிழ்நாட்டின் சாதனைகள் என்று பெரும் பட்டியலை வாசித்து இருக்கிறார். இந்தியாவிலேயே 2 ஆவது பெரிய பொருளாதாரமாக தமிழ்நாடு இருக்கிறது - இந்தியாவில் பணிக்குச் செல்லும் பெண்களில் 42 percent மகளிர் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் - பெண் கல்வி - பாதுகாப்பு – சுகாதாரம் போன்றவற்றில் முன்னேற்றம் – மகளிர் சுய உதவி குழுக்களின் வளர்ச்சி என்று முதலமைச்சர் பேசி இருக்கிறார். இவை எல்லாம் அவருடைய ஒரு மாத கால #SofaModel ஆட்சியில் நடந்த சாதனைகளா? அல்லது, 5 ஆண்டு கால திராவிட மாடல் ஆட்சியின் Achievements-ஆ? என்பதை முதலமைச்சர் விளக்க வேண்டும். தேர்தலுக்கு முன்பு 'நீட் மட்டும் தான் உலகமா?' என்று கேட்டவர், இப்போது நீட் விலக்கு கேட்டு, அவர் பேசியதற்கு அவரே மறுப்பு கூறியிருக்கிறார். டெல்லி வரை சென்றவர், நிதி ஆயோக் கூட்டத்திலோ, அல்லது கர்நாடகாவில் ஆட்சி செய்யும் அவருடைய புதிய கூட்டணிக்கட்சியிடமோ மேகதாது பிரச்சினை பற்றி வாய் திறக்காமல் – நமக்கெதுக்கு வம்பு என்று Silent ஆக திரும்பி இருக்கிறார். மொத்தத்தில், நிதி ஆயோக் கூட்டத்தில் நம் கழக அரசின் சாதனைகளின் மீது முழுக்க முழுக்க Sticker ஒட்டியிருக்கிறது #SofaModel அரசு! பொய்களையும், அவதூறுகளையும் அள்ளி வீசி - மக்களை ஏமாற்றி, நீங்கள் பெற்றிருக்கும் போலி வெற்றி நீண்ட நாள் நிலைக்காது CM Sir. உண்மை நிச்சயம் வெல்லும்! #NitiAyog #DravidianModel
1,141
5,070
9,951
570,651
சிங்கம்🦁 retweeted
#குறளிசைக்காவியம் படைத்துச் சாதனை படைத்த நமது @lydian_official, இப்போது #Symphony இயற்றியுள்ளார்! வாழ்த்துகள் இந்த இளைஞனுக்கு - சாதனைகள் இன்னும் பல படைக்கவிருக்கும் திறமைமிகு கலைஞனுக்கு!
58
1,392
5,597
139,932
மேற்கு வங்கத்தில் மம்தாவுக்கு பிரச்சினை… கேரளாவில் பினராயிக்கு பின்னடைவு… தமிழ்நாட்டில் ஸ்டாலினுக்கும் தேர்தல் அதிர்ச்சி… எல்லாமே ஒரே காலகட்டத்தில் நடக்குது. தனித்தனியா பார்த்தா இது சாதாரண அரசியல் நிகழ்வுகள் மாதிரி தெரியும். ஆனா எல்லாத்தையும் சேர்த்து பார்த்தா ஒரு கேள்வி வருது… இது வெறும் தற்செயலா? இல்ல யாரோ ரொம்ப திட்டமிட்டே காய் நகர்த்துறாங்களா? இந்திய அரசியலில் தேசிய கட்சிகளுக்கு சவாலா இருந்த மூன்று பெரிய பிராந்திய தலைவர்களும் ஒரே நேரத்தில் அழுத்தத்தை சந்திக்கிறாங்கன்னா, சந்தேகம் வர்றது இயல்புதான். உண்மை என்னனு காலம் சொல்லும்… ஆனா அரசியல்ல சில விஷயங்கள் நடக்குறதில்லை… நடத்தப்படுது என்பதுதான் என்னுடைய எண்ணம். 🔥
42
245
838
39,195