வேளாங்கண்ணி ரயில் நிலையத்தில் 48.96 கோடியில் pit line,stabling line அமைக்க ரயில்வே வாரியம் ஒப்புதல் வழங்கியது ,பணிகள் முடிந்தவுடன் நிறைய புதிய நீண்ட தூர விரைவு ரயில்களை எதிர்பார்க்கலாம்,Railway Board approved Pit Line,Stabling Line,Shunting Line for Velankanni😎