Јournalist Based on Chennai /ᴘʀᴏᴜᴅ ᴛᴏ ʙᴇ ᴀɴ BHARAT | (RSS)swayamsevak | Nationalist - KaniyaKumari🔥

Joined September 2012
15,525 Photos and videos
எது உண்மையான வள்ளுவர்... RT - காவி திருவள்ளுவர் Like- திராவிட நாதறிகளால் வரையப்பட்ட வெள்ளை திருவள்ளுவர்... #திருவள்ளுவர்🚩🙏
115
1,315
881
இந்துத்துவம் 🚩 retweeted
Thank you for the welcome in Evian my friend, President Macron! @EmmanuelMacron @G7
777
2,307
31,154
427,712
இந்துத்துவம் 🚩 retweeted
இது மாற்றமும் இல்லை, எளியவர் கையில் ஆட்சி செல்லவும் இல்லை - நேற்று வரை நாட்டின் எந்த விவகாரத்தையும் செய்தியில் கூட படிக்காத ஒரு முழு சினிமா கும்பலிடம் நாட்டை கொடுத்துள்ளனர். அவர் வசிக்கும் லட்சணத்தில் சொல்கிறேன் இந்த ஆளு இதுக்கு முன்ன நிதி துறை சார்ந்த எந்த செய்தியை கூட படித்து வளர்ந்திருக்க மாட்டார். இன்னொரு முக்கிய விஷயம் மாநிலத்தின் கடன் வாங்கப்பட்டுள்ளது என அனைவரும் அறிவோம் - வெள்ளை அறிக்கையில் எதிர்பார்த்தது எதற்காக வாங்கப்பட்ட கடன் , அதன் வழி என்ன என்ன பயன் குறைத்தது என்ன தவறாக செலவிடப்பட்டது என்பது தான். வெள்ளை அறிக்கை என்றால் என்ன என்பது கூட அறியாது- அதிகாரிகள் சொல்வதை அப்படியே கேட்டு உருட்டினால் நிச்சயம் பாதாளம் தான். முதலில் நிதி துறை என்றால் என்ன என்பதற்கு பயிற்சி கொடுங்க விஜய் சார். அதற்கு முன் முதல்வராக கொஞ்சம் உளவுத்துறை தகவல்களையாது நீங்கள் கையாளுங்கள். அனைத்தையும் லாட்டரி மாபியா கையில் கொடுத்தால் ஆட்சி சந்தி சிரிப்பது தடுக்க முடியாது. மீண்டும் சொல்கிறேன் எளியவர்கள் நாட்டின் மீது தீவிரமான தேடலும் அதில் அறிவும் உள்ளவர் கைக்கு தன் நிர்வாகம் செல்வது மாற்றம். இது எல்லாம் எளிய பிள்ளைகள் தான் ஆனா தியார்ட்டர் பக்கம் திரிந்த பிள்ளைகள்.
226
1,156
2,969
89,146
வெள்ளை அறிக்கை...🤣🤣 நீதி பற்றாகுறை நேர் மொரமாக அடிப்படை கெட்ட அமைப்பு 18 ம் தேதி சட்டமன்றத்தில் ஒரே தமாசா இருக்க போகுது..🤣🤣🤣🤣🤣
4
6
84
இந்துத்துவம் 🚩 retweeted
Reached Evian, France for the G7 Summit. Looking forward to engaging with world leaders and exchanging views on key global issues. India remains committed to advancing collective efforts for a more sustainable and prosperous planet. @G7
1,618
3,231
28,680
1,163,124
இந்துத்துவம் 🚩 retweeted
அடப்பாவிகளா : 2025 ஆம் ஆண்டு Tamil Nadu Power Distribution Corporation Limited (TNPDCL) ஸ்மார்ட் மீட்டர் சார்ந்து அதானி Adani Energy Solutions நிறுவனத்திடம் நடத்திய பேச்சு வார்த்தையில் விலை அதிகம் என்பதால் - சுமார் 19,000 கோடி திட்டம் கேன்சல் செய்யப்பட்டது.. இதை இப்போது செய்தது விஜய் எனவும் - கேட்டா கார்ப்பரேட் எதிர்ப்பு எனவும் உருட்டிடு இருக்கானுங்க. செய்தியும் தெரியவில்லை அட ஏன் ரத்தானது என அறிவும் இல்லை. ஆனால் விளம்பரம் போலியான விளம்பரம் ரீல்ஸ் மட்டும் குறைவு இல்லை.
124
1,702
4,373
197,591
குட்கா புகழ் பாஸ்கர் ராஜினாமா ஏற்பு..!! விரைவில் தவெக விஜய்யுடன் இணைவார்...🤣🤣🤣 குறிப்பு : புதுக்கோட்டை மாவட்டத்தில் இவருக்கு எத்தனை கல்குவாரிகள் உள்ளது...??
1
2
7
179
இந்துத்துவம் 🚩 retweeted
முதல்வர் ஜோசப் விஜயின் பிறந்தநாள் பொதுக்கூட்டத்திற்காக வைக்கப்பட்டிருந்த வரவேற்பு பேனர்கள் மற்றும் கட்டவுட்கள், நிகழ்ச்சி முடிந்த பிறகும் அகற்றப்படாமல் இருந்ததாக கூறப்படுகிறது. நேற்று இரவு பெய்த கனமழையால் பல பேனர்கள் சாய்ந்து சாலையில் சென்ற வாகனங்கள் மீது விழுந்தன #CMVijay #TVK #CMBirthday #banners #Cutouts #Heavyrain #Newstamil24x7
15
163
267
15,967
அரசுபள்ளியில்மாணவர்களை வைத்து தூணி துவைக்கும் அவல நிலை...!! அமைச்சர் @imrajmohanஅவர்களுக்கு ஆதவ்வை தேதி பாட தான் நேரம் இருக்கிறது...
8 தூய்மைப் பணியாளர்கள் இருந்தும் மாணவர்களிடம் துணி துவைக்கும் பணி? ஸ்மார்ட் கிளாஸ் திறப்பு விழாவில் சர்ச்சை #Krishnagiri | #SmartClass | #Students | #PolimerNews
16
31
565
இந்துத்துவம் 🚩 retweeted
8 தூய்மைப் பணியாளர்கள் இருந்தும் மாணவர்களிடம் துணி துவைக்கும் பணி? ஸ்மார்ட் கிளாஸ் திறப்பு விழாவில் சர்ச்சை #Krishnagiri | #SmartClass | #Students | #PolimerNews
23
481
919
94,811
இந்துத்துவம் 🚩 retweeted
ஒரே நாளில் 5 POCSO வழக்குகள் #TVK ஆட்சியில் சந்தி சிரிக்கும் சட்ட ஒழுங்கு #TVKFails
13
144
400
6,880
இந்துத்துவம் 🚩 retweeted
‘48 மணிநேரத்தில் 20 பாலி*ல் வன்கொடுமைகள் - நயினார் நகேந்திரன் #CMVijay #NainarNagendran #ViralNews
1
1
51
இந்துத்துவம் 🚩 retweeted
ஜெய்ப்பூரில் நடந்த கரப்பான்பூச்சி ஜனதா கட்சி போராட்டத்தின்போது, அக்கட்சி நிறுவனர் அபிஜித் தீப்கேவின் கன்னத்தில் மாறி மாறி அறைந்ததால் பரபரப்பு..! #AbhijeetDeepke #CockroachJanataParty #CJP #Jaipur #JaipurNews
1
2
3
77
ஒரு ரூ.2,500 கூட இல்லைய" - Oman Seaஇல் பறிபோன தமிழர் உயிர்.. Water Bottleஆல் உடலை காத்த துயரம்.. இவரின் உடலை மீட்ட வர தமிழக தவெக விஜய் அரசு எந்த முயற்சியும் எடுக்கவில்லை... ஆனால் முதல்வரே நடிகை சிம்ரன், சிம்புவை போன்ற தனது துறையை சார்ந்த திரைபிரபலங்களை அழைத்து கொண்டாடி வருகிறார்... நாதியற்ற தமிழன்..
13
105
341
73,306
6000 கோடி ரூபாய் பட்டாசு ஏற்றுமதி உருட்டு..!!! அம்மாயி எக்கச்சக்க உருட்டுகளை உருட்டி இருந்தாலும் தொழில் முதலீட்டை ஈர்க்க தான் போயிருந்த பயணத்தின் போது போலந்து நாட்டை சேர்ந்த 6000 கோடி ரூபாய்க்கு பட்டாசுகளை இறக்குமதி செய்யும் ஒரு தொழில் அதிபரை சந்தித்ததாகவும் அவரோடு பேச்சுவார்த்தை நடத்தியதில் போலந்து நாட்டிற்கு சிவகாசி பட்டாசுகளை ஏற்றுமதி செய்வதற்கான வாய்ப்புகள் பெருகி இருப்பதாகவும் அளந்து விடுகிறார்......... போலந்து நாட்டில் பட்டாசுகள் விற்பனையாவது உண்மைதான் ஆனால் போலந்து நாட்டின் பட்டாசு சந்தை மதிப்பு ஆண்டுக்கு நானூறு கோடி ரூபாய்தான் மொத்த ஐரோப்பியாவின் பட்டாசு இறக்குமதி மதிப்பே 4000 கோடி ரூபாய் தான். இதில் பெரும்பான்மையானவை சீன பட்டாசுகள் தான்........ இந்திய பட்டாசுகளுக்கு ஐரோப்பிய நாடுகளில் இறக்குமதிக்கான வாய்ப்புகள் குறைவாக இருப்பதற்கு முக்கிய காரணம் ஐரோப்பாவில் பட்டாசு இறக்குமதி செய்வதற்கான விதிகளை இந்திய நிறுவனங்களால் பின்பற்ற முடிவதில்லை. ஐரோப்பியன் யூனியனுக்கு தனியான விதிமுறைகள் உண்டு அதன் பேக்கேஜிங்கில் இருந்து சேஃப்டி பேக்டர்ஸில் இருந்து அளவு வகதகமுறைகள் ஆகியவற்றை இந்திய நிறுவனங்களால் பின்பற்ற முடிவதில்லை. மேலும் இந்திய நிறுவனங்கள் குறிப்பாக சிவகாசி பட்டாசுகள் இந்தியாவிற்கு உள்ளேயே பெருவாரியாக விற்பனை செய்யப்படுவதாலும் வெகு சில நிறுவனங்களே ஐரோப்பிய மார்க்கெட் ஏற்றவாறு தங்களை தயார் செய்து வைத்திருப்பதாலும் இந்தியாவில் உள்ள சில ஏற்றுமதி விதிமுறைகளாலும் ஐரோப்பிய மார்க்கெட்டை சீனா எப்போதும் தக்க வைத்திருக்கிறது........ அம்மாயி பட்டாசு எக்ஸ்போர்ட் விதிகளை தளபதி ஆலோசனையின் பேரில் மாற்றி அமைப்பதாக ஒரு அண்டாதி அண்ட புழுகை ஊதியிருக்கிறார். லோக்கல் லைசன்ஸ் லோக்கல் பாதுகாப்பு சார்ந்த விதிமுறைகளை பின்பற்ற செய்வதும் மட்டும்தான் மாநில அரசின் கட்டுப்பாட்டுக்குள் வரும் வெளிநாட்டுகளுக்கு வெடிப்பொருட்களை ஏற்றுமதி செய்வது மத்திய அரசின் கட்டுப்பாட்டில் வரும்.......... எதை போட்டாலும் ஏற்றுக்கொள்ளும் ரீல்ஸ் சிகாமணிகளைப் போலத்தான் எதை சொன்னாலும் மக்கள் ஏற்றுக் கொள்வார்கள் எந்த மெதப்பிலேயே இந்த கும்பல் சுற்றிக் கொண்டிருக்கிறது....... சுத்தட்டும் சுத்தட்டும் ஊதிட்டே சுத்தட்டும்.....🤣🤣 பகிர்வு...
9
15
151
தவெக விஜய் ஆட்சியின் அவலம்... ஓரே நாளில்.. 🔻3 வயது சிறுமி பாலியல் சீண்டலால் உயிரிழப்பு 🔻7 வயது சிறுமி பாலியல் தொல்லை 🔺1- திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அருகே பா**யல் சீண்டலுக்கு உள்ளாகி முள் புதரில் தூக்கி வீசப்பட்ட 3 வயது பெண் குழ*தை சிகிச்சை பலனின்றி உயி*ழப்பு. 🔺2 - சென்னையை அடுத்த பூந்தமல்லி அருகே 7 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததாக புகார்...
1
6
9
179
இந்துத்துவம் 🚩 retweeted
இந்திய ராணுவ வீரர்களுக்கு புதிய DRESS CODE அறிமுகம் #IndianArmy #ArmyUniforms2026 #DefenceNews #MilitaryReforms #IndianMilitary
1
3
6
131
இந்துத்துவம் 🚩 retweeted
"செல்போன்களால் பல கணவன் - மனைவிகள் பிரியும் நிலை ஏற்பட்டுள்ளது.." செல்போனால் இரு நாடுகள் மட்டுமல்ல ஒரு மாநிலமும் போய்விட்டது என்று நான் நினைக்கிறேன் - நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் #JusticeGRSwaminathan | #Mobile #Judge | #GRSwaminathan | #Chennai
2
5
104
இந்துத்துவம் 🚩 retweeted
French President Macron uses the Dhurandhar soundtrack to promote his meeting with PM Modi in France

34
92
866
31,423
தனது வீட்டிற்கு மின்சாரம் கேட்டு வந்தவர்களுக்கு வாக்களித்த படி மின்சாரம் வழங்கினார் மகேந்திரன்..🤣🤣
5
35
139
1,966
இந்துத்துவம் 🚩 retweeted
ஆந்திர மாநிலத்திற்கு போகும் தமிழக தொழிற்சாலைகள்.. முக்கியமாக ஆந்திராவின் விசாகப்பட்டினத்திலிருந்து கட்டப்பட்டு இந்த👇 வரும் சர்வதேச விமான நிலையம் தமிழ்நாட்டில் அமைவிருந்த விமானநிலையத்தை தடுத்தார் புதிய முதல்வர் விஜய்... அதன் விளைவு இணி எந்தவொரு புதியஅலைகளும் வரபோவது இல்லை..!!
1
18
61
1,465