Learner

Joined December 2018
1,860 Photos and videos
ஆரம்பத்துலயே @OfficeOfOPS அவர்கள் சுயலாபத்துக்காக @AIADMKOfficial தலைமையகத்தை தான் அசைத்து பார்த்தார் பதவி வெறியால். ஆனால் @Vijayabaskarofl போன்றோர் அதே சுயலாபத்துக்காக sleeper cell பணியை அரங்கேற்றி வந்திருக்கிறார்கள்.
தலைமை என்பது அதிகாரமோ, ஆணவமோ அல்ல… ‘அர்ப்பணிப்பு மிகுந்த அரவணைப்பு’ உழைக்கும் தொண்டர்களின் மனதை வெல்ல முடியாத தலைமை, மக்களின் மனதை எப்படி வெல்லும்? உணர்வுகளை மதிக்காத இடத்தில் உண்மையான பயணம் சாத்தியமா? #JustAsking
1
மற்ற கட்சிகளின் கொள்கைகளால் கவரப்பட்டுள்ள, ஆளும் கட்சியின் செயல்பாடுகளை கேள்வி கேட்பவர்கள் அவர்கள் மக்கள் இல்லையா? @offl_Lawrence @TVKVijayHQ கட்சிக்கு ஆதரவு முடிவுக்கு வந்தவுடனே இப்படியான மூளை மழுங்கிய பேச்சு அவசியமா?

14
நல்லா இருக்குதுங்க உங்க ஆட்சி @actorvijay எப்போதா இதுக்கு ஒரு மாற்றம் வரும். @TVKVijayHQ @CMOTamilnadu தற்குறிகள் ஆட்சி யாரும் எதுவும் செய்ய முடியாது என்று எல்லோரும் இப்படி செய்கிறார்களா? அரசியல் அரசு மேடைகளில் சினிமா வசனம் பேசுவதன் விளைவா? 🤷🏼

4
துரோகிகளின் வரிசை தொடர்கிறது.. நிழலுக்கு பின்னால் வெறும் பணம் மட்டுமே ஆட்சியை நடத்த உதவும் எனும் மமதையில் @TVKVijayHQ அரசு இன்னும் இணையதளம் வழியாக எதையோ கட்டமைக்க முயற்சிக்கிறது. அதற்கு ஒத்து ஊதும் நபர்களால் யாருக்கும் எதுவும் பயனளிக்க போவதில்லை.
திமுக ஆதரவில் அதிமுக ஆட்சி ! திரைமறைவில் நடந்த பேரங்கள் ! உதயநிதியை சந்தித்து ஆதரவு கேட்ட எடப்பாடி பழனிசாமி ! த வெ க ஆட்சியை கவிழ்க்க கைகோர்க்கும் இரு திராவிட கட்சிகள் ! youtu.be/4EpC4fYSZr0
32
A great person has finally made a great decision since national parties are never concerned with local welfare initiatives and developments. I wish and hope you contribute more for the real needs of our Tamil community. All the best @annamalai_k sir!
An Important Announcement x.com/i/broadcasts/1YxNrrDZj…
20
வசந்தகுமார் retweeted
டம்மியாயிருவான் 😁😁😁
27
1,045
2,801
28,050
நேற்று 17:25க்கு துண்டிக்கப்பட்ட மின்சாரம் 03:15க்கு வந்தது, தற்போது 04:10 முதல் low voltage இதற்கெல்லாம் ஒரு தீர்வே கிடையாதா? @TANGEDCO_Offcl @CTR_Nirmalkumar @a_vilvanathan @CMOTamilnadu @DistrictColle12
4 மணிநேரமாக மின்வெட்டு புகார பதிவு செஞ்சிட்டு அவங்க குடுத்த உதவி பொறியாளருக்கு விசாரிக்கலாம்னு தொடர்பு கொண்டால் அவரது எண் Switched OFF பிறகு யாருதா வேலை பாக்குறா என்னதான் தீர்வு?? @TANGEDCO_Offcl @DistrictColle12 @a_vilvanathan
26
4 மணிநேரமாக மின்வெட்டு புகார பதிவு செஞ்சிட்டு அவங்க குடுத்த உதவி பொறியாளருக்கு விசாரிக்கலாம்னு தொடர்பு கொண்டால் அவரது எண் Switched OFF பிறகு யாருதா வேலை பாக்குறா என்னதான் தீர்வு?? @TANGEDCO_Offcl @DistrictColle12 @a_vilvanathan
வெறும் 10 நிமிட மிதமான மழைக்கு 4 மணி நேரமாக மின்சாரம் இல்லை @TANGEDCO_Offcl @DistrictColle12 @a_vilvanathan இங்க தான் maps.app.goo.gl/NNDo1xm3sKYz… நல்ல மாற்றமுங்க @TVKVijayHQ @actorvijay
52
வெறும் 10 நிமிட மிதமான மழைக்கு 4 மணி நேரமாக மின்சாரம் இல்லை @TANGEDCO_Offcl @DistrictColle12 @a_vilvanathan இங்க தான் maps.app.goo.gl/NNDo1xm3sKYz… நல்ல மாற்றமுங்க @TVKVijayHQ @actorvijay
29
தளபதிக்கும தளபதிக்கும் தான் இங்க… போட்டியே யாரு 📑 இல்லாம பேசுறதுன்னு. இது தளபதி 2.0டா…. @mkstalin @actorvijay @arivalayam @TVKVijayHQ

9
Hey @BSNLCorporate, while using the #skypro app with bsnl fiber connection. it automatically logged me out. Now it's showing this error. I can't login. Please fix it immediately. @BSNL_TN @bsnl_care @TRAI @DoT_India
1
55
இதுக்கு ஒரு செய்தியாளர் சந்திப்ப வச்சி நன்றி சொல்லிட்டு போகலாம். 5000 பேருக்கு தான் நீங்க எழுதி வச்சி பேசுறத பாக்க அனுமதினா மத்தவனோட ஜனநாயக உரிமை என்னாச்சி.!? தளபதி 1.0 @mkstalin @arivalayam தளபதி 2.0 @actorvijay @TVKVijayHQ நல்லாருக்கு…?
தலைமை நிலையச் செயலக அறிவிப்பு தமிழக வெற்றிக் கழகத் தலைவர், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் கலந்துகொள்ளும், திருச்சிராப்பள்ளி மாவட்ட மக்கள் சந்திப்பு மற்றும் திருச்சி கிழக்கு தொகுதி மக்களுக்கு நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சி, நாளை (01.06.2026) திங்கள்கிழமை, திருச்சி செயிண்ட் ஜோசப் கல்லூரி வளாகத்தில் மாலை 4.15 மணி முதல் நடைபெற உள்ளது. காவல் துறை அனுமதிக்கான வழிகாட்டு நெறிமுறைகளின்படி இந்த நிகழ்ச்சியானது முழுக்க முழுக்க, அனுமதி பெற்றவர்களுக்கான நிகழ்ச்சியாக மாவட்ட நிர்வாகிகளால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. QR குறியீட்டுடன் கூடிய நுழைவுச் சீட்டு அளிக்கப்பட்டுள்ள 5000 பேர் மட்டுமே இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ள அனுமதிக்கப்படுவார்கள். வேறு யாருக்கும் கண்டிப்பாக அனுமதி கிடையாது. QR குறியீடு அனுமதிச் சீட்டானது, தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு மட்டுமே அளிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, பாதுகாப்புக் கருதி, கர்ப்பிணிப் பெண்கள், சிறுவர் - சிறுமியர், பள்ளி மாணவ - மாணவியர், மூத்த குடிமக்கள், மாற்றுத் திறனாளிகள், உடல்நலம் குன்றியவர்கள் உள்ளிட்டவர்களுக்கு நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்கான QR குறியீடு அனுமதிச் சீட்டு வழங்கப்படவில்லை. எனவே இவர்கள் யாரும் கண்டிப்பாக வர வேண்டாம். காவல்துறையின் வழிகாட்டுதலின்படி, பங்கேற்பாளர்கள் தங்களது வாகனங்களை நிறுத்தும் போது, அதற்கென ஒதுக்கப்பட்ட இடத்தில் மட்டுமே, போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படாதவாறு நிறுத்த வேண்டும். QR குறியீடு அனுமதிச் சீட்டு வழங்கப்பட்டு, நிகழ்ச்சியில் கலந்துகொள்ள உள்ளவர்களுக்குத் தேவையான குடிநீர், மருத்துவ வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. அனுமதிச் சீட்டு இல்லாத கழகத் தோழர்களும் பொதுமக்களும் கண்டிப்பாக அனுமதிக்கப்பட மாட்டார்கள். எனவே அவர்கள் இந்த நிகழ்ச்சியைத் தொலைக்காட்சி, சமூக வலைத்தள நேரலைகளில் கண்டு, QR குறியீடு அனுமதிச் சீட்டு பெற்றிருப்பவர்கள் மட்டுமே பங்கேற்க முழு ஒத்துழைப்பு தருமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம். இப்படிக்கு என்.ஆனந்த் (ஊரக வளர்ச்சி மற்றும் நீர்வளத் துறை அமைச்சர்), பொதுச் செயலாளர், தலைமை நிலையச் செயலகம் (Party Headquarters Secretariat), தமிழக வெற்றிக் கழகம்
10
வசந்தகுமார் retweeted
"Judging by Minister Aadhav Arjuna's actions and his comments about other political parties—including the AIADMK—it appears that he is the de facto Chief Minister under the TVK government. So far, the only party he hasn’t joined is the 'Cockroach Janata Party.'" @AIADMKOfficial @TVKVijayHQ
25
279
852
17,140
ஹீரோனு வீராப்பு வசனம் எல்லாம் களத்துல எடுபடாது @actorvijay . இவங்க தமிழகத்தின் பெண் @CMOTamilnadu எப்படி தில்லா தில்லியில பேசியிருக்காங்க பாருங்க. இவரு @TVKVijayHQ ஆளு என்னனா நம்ம தமிழ்த்தாய் வாழ்த்தை முதலில் பாட மோடி கால்ல பவிழுந்துட்டு வந்திருக்காரு 🤷🏼

6
அடே இவங்கெல்லா எப்டிடா ஓட்டு போட்டு ஜெயிக்க வச்சாங்க எல்லா தற்குறிகளும் சேர்ந்து முடிச்சிவிட்டீங்க போங்கடா.. ஆனா எதுனாலு எத்துக்கலாம் @TVKVijayHQ பதவியேற்பு தினத்துல இருந்து தினமும் சிறுவர்கள் பாலியல் தொல்லைக்கு ஆளாகி வர்றத ஏத்துக்கவே முடியலடா 🥲

8
இதுவரை @TANGEDCO_Offcl தரப்புல எந்த நடவடிக்கையும் எடுக்கல. அதிகாரிகளே என்னதான் செய்கிறீர்கள். தற்போது 1:30 மணி முதல் மின்துண்டிப்பு வேறு. இதுதான் மாற்றமா!? @CTR_Nirmalkumar @CMOTamilnadu @actorvijay 39 டிகிரி வெயிலில் எங்களின் நிலமை புரிந்துதான் இந்த நிர்வாகம் செயலாற்றுகிறதா?
Has @TANGEDCO_Offcl made any new mandate for residential tenants? My landlord says we now have to pay ₹10 per unit under commercial rules even with a separate energy meter. Is this true? Need confirmation urgently! #TNEB #ElectricityBill @TANGEDCO_Offcl @chennaicorp
13
கிட்டத்தட்ட ஒரு மணி நேரமாக மின்சாரம் இல்லாமல் அவதி. இங்கு maps.google.com?q=12.9870531… மேலாண்மை செய்ய தகுதியில்லாத உங்களுக்கு எதற்கு இந்த பதவி @CTR_Nirmalkumar தூக்கி எறியுங்கள். @TANGEDCO_Offcl @EB_Adyar_Tmbm
8
I rarely get a 4G signal. Since yesterday night, there is no 3G. This is just 200m from IIT Madras. What a worst service from BSNL. @BSNL_TN @BSNL_CHTD @BSNLCorporate @bsnl_care @robertravi21 @TRAI_OHD
2
201
தளபதி @mkstalin எவ்வளவோ பரவாயில்லை போல.. ஆனா நம்ப தளபதி @actorvijay ஆட்சியில யாருக்குமே பாதுகாப்பு இல்லை என்பதுதான் அது அமைச்சராகவே இருந்தாலும்… என்ன ஒரு மாற்றம் @TVKVijayHQ உங்களுக்கு ஓட்டு போட்ட மக்களுக்கு யாருதா பாதுகாப்பு தருவா….?? @CMOTamilnadu
#JustNow | தமைமைச் செயலகத்தில் அமைச்சர்கள் அறைக்கு பாதுகாப்பு #SunNews | #Secretariat | #Chennai
17
திடீர்னு பெய்த மழையில முளைத்த காளான்.. இது ஆரம்பம்தான், இன்னும் என்னென்ன கொடுமை இருக்கோ தெரியலை 🤷🏼 @TVKVijayHQ
Replying to @sunnewstamil
மக்களுக்கு யார் MLA னு தெரியாது. அமைச்சர்களுக்குத் தங்கள் துறை எதுவென்று தெரியாது. தமிழ்நாடு கலக்கல் தான் போங்க
1
15