தண்டகாரண்யம்!திரையரங்கில் தவறவிடக்கூடாத படம்.இந்தியாவின் மிகப்பெரிய அரசியல் சதியை பதிவு செய்திருக்கிறது. அதியன் ஆதிரை யின் இயக்கத்தில் அற்புதமான ஒளிப்பதிவும், இசையும், தினேஷ், மற்றும் கலையின் நடிப்பும் முக்கியாமானவை.ரஞ்சித்தின் மகுடத்தில் மற்றொரு வைரம்!
@AthiraiAthiyan @beemji