துருவ் நடிப்பும், நிவாஸ் பிரசன்னாவின் ஆர்ப்பரிப்பும் நெஞ்சை விட்டு அகலதாவை.
வரலாற்றை செப்பனிட, குற்றங்களைத் திருத்திக்கொள்ள, இந்த கபாடி தொடரும். அருவருக்கத்தக்க சாதி அழித்தொழிக்கப்படும். அதுவரை, சாதி மறுப்பை உரக்கச் சொல்வோம். சொல்லிக்கொண்டே இருப்போம். 3/3