Joined December 2019
1,643 Photos and videos
🔱 தேசியம் 🇮🇳 தெய்வீகம் 🔱 retweeted
தேனி:- முகத்தில் குண்டு பாய்ந்தும் பயங்கரவாதிகளை வீழ்த்திய மாவீரனுக்கு சொந்த ஊரில் பிரமாண்ட வரவேற்பு!
83
1,311
7,831
76,423
🔱 தேசியம் 🇮🇳 தெய்வீகம் 🔱 retweeted
தவெக ஆலந்தூர் வடக்கு பகுதிச் செயலாளர் வேம்புலி என்ற நபர், கணவரை இழந்து தனியே வசிக்கும் பெண்ணின் வீடு புகுந்து, பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டுள்ள செய்தி, மிகுந்த அதிர்ச்சி அளிக்கிறது. பெண்களின் பாதுகாப்பு குறித்து தவெக தலைவர் முதலமைச்சர் திரு @TVKVijayHQ அவர்கள் கூறிவரும் வாக்குறுதிகளுக்கு நேர்மாறாக உண்மை நிலை இருப்பது, மிகுந்த ஏமாற்றமளிக்கிறது. திமுக ஆட்சியில் நடைபெற்ற பெண்களுக்கு எதிரான குற்றங்கள், தற்போதைய ஆட்சியிலும் குறையவில்லை. இது போன்ற கடுமையான குற்றங்களில் ஈடுபடும் தைரியம், இவர்களுக்கு எங்கிருந்து வருகிறது? சமூக விரோதச் செயல்பாடுகளுக்கு, அரசியல் அடையாளம் பாதுகாப்பாக இருக்கக்கூடாது என்பதை, முதலமைச்சர் உறுதி செய்யவேண்டும். குற்றவாளி மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.
375
4,102
12,164
454,232
🔱 தேசியம் 🇮🇳 தெய்வீகம் 🔱 retweeted
இவனால நிக்கவேமுடியல இவ்ளோ போதையில கார் ஓட்டி ஆக்சிடன்ட் பண்ணியிருக்கிறான் இந்த தவெக தறுதல… போலீஸ் வேடிக்கை பார்க்குது ஏன்னா போதை ஆசாமி தளபதி விழுது..👌👌 சூப்பர்ல

35
1,254
2,464
37,695
🔱 தேசியம் 🇮🇳 தெய்வீகம் 🔱 retweeted
அண்ணாமலை ஆதரவாளர்கள் எல்லாம் மோடி எதிர்பாளர்களாக மாறிட்டாங்க அப்படின்னு திராவிட பாஜக நரேட்டிவ் செட் பண்ணிட்டு இருந்தானுங்க ஆனா இந்த அக்கா அதையெல்லாம் சுக்கு நூறா ஓடச்சிட்டாங்க 🔥🔥🔥 @annamalai_k #annisakate @WTLFoundation
9
258
1,004
12,542
🔱 தேசியம் 🇮🇳 தெய்வீகம் 🔱 retweeted
இனிமேல் நீ பாகிஸ்தானுக்கு ட்ரோன் கொடுத்தால்..... உன்னுடைய எதிரி நாடுகளுக்கு கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகள் கொடுப்போம்..... புரியுதா.....துருக்கி !
11
214
853
8,792
🔱 தேசியம் 🇮🇳 தெய்வீகம் 🔱 retweeted
உத்தரப் பிரதேசத்தில் உள்ள ஒரு கல்லூரிக்கு வெளியே 'கரப்பான்பூச்சி ஜனதா கட்சி' தலைவர் அபிஜீத்தும் அவரது அடியாட்களும் தாக்கப்பட்டனர். 🤣🤣🤣
3
94
407
3,811
🔱 தேசியம் 🇮🇳 தெய்வீகம் 🔱 retweeted
வார்த்தைகளில் விவரிக்க முடியாத உணர்வு இது. வெளிநாடுகளில் வாழ்ந்து விட்டு பாரதத்திற்கு திரும்பும் தேசியவாதிகளுக்குதான் இதை உணர இயலும். அதிலும் வெளிநாட்டில் பிறக்கும் குழந்தையை பாரத தாயின் மடியில் வைத்து எடுப்பதெல்லாம் வேறு லெவல். வேற எந்த நாடும் பாரத பூமியின் கால் தூசிக்கு ஈடாகாது.
36
338
1,499
28,375
🔱 தேசியம் 🇮🇳 தெய்வீகம் 🔱 retweeted
IPS अफ़सर से जन-नेता बने K. अन्नामलाई का सफ़र: • UPSC पास किया • 2011 में IPS बने • 2019 में इस्तीफ़ा दिया • 2020 में BJP में शामिल हुए • 2021 में BJP के राज्य अध्यक्ष बने • तमिलनाडु में पार्टी को मज़बूत किया • BJP का वोट शेयर बढ़ाया • 2019 में 3.58% से बढ़कर 2024 में 11.24% हुआ • फिर 2025 में, BJP ने AIADMK के साथ गठबंधन किया • उन्हें राज्य अध्यक्ष के पद से हटा दिया गया • 2026 के चुनाव के दौरान BJP ने उन्हें नज़रअंदाज़ किया • सीट बंटवारे में उन्हें शामिल नहीं किया • इसके बाद उन्होंने पार्टी छोड़ दी • आज एक नए राजनीतिक आंदोलन की घोषणा की • यह बाद में एक राजनीतिक पार्टी बनेगी और 2031 का विधानसभा चुनाव लड़ेगी उन्होंने तमिलनाडु की राजनीति में सभी पार्टियों के बीच सम्मान और पूरे भारत में लोगों का प्यार हासिल किया। उन्होंने राज्य में BJP की मौजूदगी बनाई और बिना किसी विवाद के पार्टी से अलग हो गए....Read News
89
377
3,232
213,720
🔱 தேசியம் 🇮🇳 தெய்வீகம் 🔱 retweeted
அண்ணாமலையுடன் `Gen Z'-க்கள் அண்ணாமலையின் " We the Leaders" அமைப்பில் 17 லட்சம் உறுப்பினர்கள் இணைந்துள்ளனர். இதில் 25% பேர் Gen Z தலைமுறையை சேர்ந்தவர்கள் #annamalai #wetheleaders #genz #thanthitv
61
510
2,301
43,149
🔱 தேசியம் 🇮🇳 தெய்வீகம் 🔱 retweeted
ஆதவ் அர்ஜுனன் வேலை எல்லாம் வேற எங்கையும் வச்சுக்கணும்....
16
318
1,354
31,477
🔱 தேசியம் 🇮🇳 தெய்வீகம் 🔱 retweeted
இலங்கை ஹட்டோன் நகரில் தலைவரை ஆதரித்து வைக்கப்பட்ட பாதகை. wetheleader.org
19
313
1,397
23,286
🔱 தேசியம் 🇮🇳 தெய்வீகம் 🔱 retweeted
வெற்றியின் ரகசியம் தெரிந்த எங்கள் தலைவர் @annamalai_k அவர்களுக்கு வெற்றி சுலபமானது தான்
3
55
161
1,754
🔱 தேசியம் 🇮🇳 தெய்வீகம் 🔱 retweeted
அண்ணாமலை ஒரு ஆளுமைமிக்க தலைவர் என்பதில் மாற்றுக் கருத்தில்லை. அவரிடம் இயல்பான தலைமைத்துவப் பண்புகள் உள்ளன. அரசுக்கு எதிரான போராட்டங்களை முன்னெடுக்கும்போது, எடப்பாடி பழனிசாமி மற்றும் உதயநிதி ஸ்டாலினை விட, அண்ணாமலைக்கு மக்களிடையே Traction கிடைக்கும். -​மூத்த பத்திரிகையாளர் மணி✍🏽
5
208
887
17,261
🔱 தேசியம் 🇮🇳 தெய்வீகம் 🔱 retweeted
𝗜𝗥𝗥𝗘𝗣𝗟𝗔𝗖𝗘𝗔𝗕𝗟𝗘 @annamalai_k 𝐉𝐢 💢wetheleader.org தமிழக மக்களின் தேவைகளை ஆழமாக சிந்தித்து, அதற்கான தீர்வுகளை செயல்படுத்தும் தொலைநோக்கு பார்வை கொண்ட மாபெரும் தலைவர் மக்கள் தலைவர் அண்ணாமலை அவர்கள். தனிப்பட்ட வெற்றிக்காக அல்ல, சமூக மாற்றத்திற்காக உழைக்கும் திறமையான மற்றும் அர்ப்பணிப்புள்ள அணியுடன் தமிழகம் முழுவதும் புதிய தலைமுறையை உருவாக்கும் பணியில் முன்னேறி வருகிறார். சேவை, நேர்மை, ஒழுக்கம், பொறுப்பு மற்றும் மக்கள் நலன் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு உருவாகும் இந்த பயணத்தில், We The Leaders ஒரு இயக்கமாக மட்டுமல்லாமல் எதிர்கால தலைவர்களை உருவாக்கும் மக்கள் இயக்கமாக வளர்ந்து வருகிறது. We The Leaders Foundation We The Leaders Ranipet District மாறுவோம்! மாற்றுவோம்! இளைஞர்கள், பெண்கள், பொதுமக்கள், சமூக அக்கறை கொண்ட அனைவரும் We The Leaders இயக்கத்தில் இணைந்து மாற்றத்தின் ஒரு பகுதியாகுங்கள். 💢 𝗝𝗢𝗜𝗡 𝗟𝗜𝗡𝗞 👇🏻 wetheleader.org/ x.com/WTLFoundation #WeTheLeaders #KAnnamalai #AnnamalaiIPS #Ranipet #LeadTheChange #MaatruvomMaatruvom #TamilNaduPolitics
5
82
244
2,743
🔱 தேசியம் 🇮🇳 தெய்வீகம் 🔱 retweeted
நேற்று இரவு காஞ்சிபுரம் முழுவதும் #WeTheLeaders இயக்கத்தை மக்களிடம் கொண்டு செல்வதற்கு மற்றும் இணைப்பதற்கு எனது சார்பாக அண்ணன் அண்ணாமலை அவர்களின் இந்தப் பயணத்திற்கு உறுதுணையாக போஸ்டர் ஒட்டப்பட்டது. மாற்றுவோம் மாறுவோம் 🙏🏼@Karthikravivarm @EURONGREYJOY007 @Johni_raja @ikkmurugan
15
179
697
10,237
🔱 தேசியம் 🇮🇳 தெய்வீகம் 🔱 retweeted
வழக்கம்போல எழுத்தாளர் பிரபாகரன் தரவுகளோடு திராவிட பாஜகவை பொலந்துட்டாரு 🔥🔥🔥 இதுல விஷயம் என்னன்னா அதிமுகவோடு பேக்கரி டீலிங் போட்டும் அந்த நாயினாரால் ஜெயிக்க முடியல பாவத்தை 😂😂😂 @annamalai_k #Annamalai
14
287
1,135
21,011
🔱 தேசியம் 🇮🇳 தெய்வீகம் 🔱 retweeted
துணிச்சலான எழுத்தாளர், அரசியல் ஆய்வாளர் பிரபாகரன் அவர்கள் K.Annamalai யோடு இணைந்தது பெருமகிழ்ச்சி.!
25
508
2,292
37,072
🔱 தேசியம் 🇮🇳 தெய்வீகம் 🔱 retweeted
திருப்பரங்குன்றம் தீபம்.. 2 ஆண்டுகளுக்கு முன் இருந்த நிலை தான் தவெக நிலைப்பாடு - அமைச்சர் நிர்மல் குமார் கூறியது.. 1.நியாயமா? 2.துரோகமா?? வாக்களிக்க லிங்க் கிளிக் செய்யவும்: hindumunnani.org/poll/index.…
44
71
165
3,266
🔱 தேசியம் 🇮🇳 தெய்வீகம் 🔱 retweeted
🔥🔥🔥
29
120
605
7,526
🔱 தேசியம் 🇮🇳 தெய்வீகம் 🔱 retweeted
துக்ளக் நாளிதழில் தமிழக பாஜகவின் தற்போதைய நிலை மற்றும் அண்ணாமலையாரின் தனி இயக்கம் பற்றிய குறும்படம் 🔥🔥🔥 @annamalai_k #Annamalai
3
87
339
2,762