இதே முன்னாள் எம்எல்ஏ வா இருந்து இருந்தா வெள்ளில சோபா போட்டு கால் மேல கால் போட்டு பெரிய மன்னர் மாதிரி உட்கார்ந்து சீன் போட்டு இருப்பாரு..
இது தவெக மக்களுக்கான கட்சி இங்க அனைவரும் சமம்❤️
It was a pleasure meeting Hon’ble Chief Minister @TVKVijayHQ anna today.
Wishing him strength, success and God’s blessings as he serves the people of Tamil Nadu 🙏🏻🤍
@CMOTamilnadu
பொதுக் கூட்டங்கள் ஜெனரேட்டர் வைத்து தானே நடத்தப்பட வேண்டும். பிறகு எப்படி மின்சார தடையால் இவர்கள் கூட்டம் பாதிக்கப்பட்டது?
மின்சார திருட்டில் ஈடுபட்டார்களா திமுகவினர்?
ஏற்கனவே மின்சார பற்றாக்குறை இருக்கும் நேரத்தில் இது போல மின்சாரம் திருடுபவர்களை நீங்கள் ஏன் தண்டிப்பதில்லை?
@TANGEDCO_Offcl@CmcellTamilNadu@CTR_Nirmalkumar@CMOTamilnadu
#WATCH | சென்னை அம்பத்தூரில் திமுக முன்னாள் அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, சேகர் பாபு உள்ளிட்டோர் பங்கேற்ற கலைஞர் பிறந்தநாள் விழா கூட்டத்தில் திடீரென ஏற்பட்ட மின் தடை
தமிழ்நாடு முழுவதும் ஏற்படும் மின் தடைகளை கண்டித்து முழக்கங்களை எழுப்பி பிறந்தநாள் விழா கூட்டத்தை ஆர்ப்பட்டமாக மாற்றிய திமுகவினர்
#SunNews | #Ambattur | #DMK | #PowerCut
அறிவிப்பு வெறும் வார்த்தைகளாக இல்லாமல் செயலாக மாறுவதைக் காண மகிழ்ச்சி.
மாவட்ட வாரியாக மூடப்படும் டாஸ்மாக் கடைகளின் பட்டியல் வெளியிடப்பட்டிருப்பது வெளிப்படைத்தன்மைக்கும் பொறுப்புணர்வுக்கும் ஒரு நல்ல முன்னேற்றம்.
உண்மையான மாற்றம் என்பது அறிவிப்புகளால் தொடங்குவதில்லை; அந்த அறிவிப்புகள் நடைமுறையில் அமல்படுத்தப்படும்போதுதான் தொடங்குகிறது.
வாக்குறுதிகளை வழங்குவது எளிது. அவற்றை நிறைவேற்றுவதில்தான் நல்லாட்சியின் அடையாளம் உள்ளது.
இது மக்கள் நலனை மையமாகக் கொண்ட இன்னும் பல மாற்றங்களின் தொடக்கமாக அமையட்டும்.
#மாற்றம்#TASMAC@CMOTamilnadu