இதுல என்னன்னு பார்த்தீங்கன்னா... ராம்சார் எல்லைக்குள்ளே 1250 வீடுகள் கட்டும் பிரிகேட் நிறுவனத்திற்கு சிஎம்டிஏ (சேகர் பாபு) அனுமதியுடன் கட்டுமானம் செய்ய எந்த தடையும் இல்லை. ஆனால் ராம்சார் எல்லையை சுற்றிலும் 1 கிமீ தூரத்திற்குள் உங்கள் சர்வே எண்ணின் ஒரு சிறிய பகுதி வந்துவிட்டாலும் அந்த சர்வே எண் முழுவதற்கும் கட்டிட அனுமதி கொடுக்கப்பட மாட்டாது.
என்னங்க சார் உங்க சட்டம்..!! @CMDA_Official@CMOTamilnadu@chennaicorp@Chief_Secy_TN@CmcellTamilNadu
லஞ்சம் வாங்கக்கூடாது, ஊழல் செய்யக்கூடாது என்று தான் சொன்னேனே தவிர சிபாரிசு செய்யக்கூடாது என்று நான் சொல்லவே மாட்டேன்.. சிபாரிசை புறக்கணிப்பவன் ஜனநாயகத்தில் தலைவனாக இருக்க முடியாது.. - உயர்கல்வித் துறை அமைச்சர் விஸ்வநாதன்..
#Thiruvarur | #MinisterViswanathan | #Congress | #PolimerNews
.@tnrags and I discuss the #DMKwashingmachine and other stuff.
Pointers:
-Long-time DMK cadre should question MK Stalin on why corruption-tainted AIADMK leaders were inducted
-DMK should fight legal battles with big names instead of targeting first-timers like MLA Pallavi. Why no legal notice to Jose Charles Martin who made personal attacks against Udhayanidhi
-DMK playing smart by having Mayor Priya take potshots at CM Vijay?
-If DMK is indeed progressive why isn't A Raja contesting from general constituencies?
Do watch on GoalTalk
youtu.be/JsknllKDNac?si=mGZg…
This TRB Raaja handle has become insufferable. Anything happens relating to TN industrial front, he comes up with the spiel on the lines 'this is why we....'
Oh, come on! you guys seem to need some psychological help.
இந்த ஆய்வுக்குழுவின் நோக்கமே, திமுகவின் தோல்விக்கு ஸ்டாலினும் குறிப்பாக திணிக்கப்பட்ட தலைவர் உதயநிதியும் காரணமில்லை என்று சொல்வது தான். இன்ஸ்டால ரீல்ஸ் போட்டா மீண்டும் ஆட்சி அமைக்கலாம் என்று இவர்கள் சொல்வதையும் நம்ப ஒரு கூட்டம் அவர்களிடம் இருக்கும் போது எதை வேண்டுமானாலும் சொல்வார்கள். என்ன அந்த கூட்டம் வெறும் 20% வாக்காளர்கள் தான் என்பதும் அவர்கள் குறைந்து கொண்டே வருகிறார்கள் என்பதும் தான் கவலை அளிக்கும் விஷயம்.
இவங்க ஏன் இவ்ளோ "வெளிப்படைத்தன்மை"யோட தங்கள் கட்சியின் தோல்விக்கான ஆய்வுக்குழு வெளியிட்ட காரணங்களை ஊடகங்களில் கொடுத்து தினமும் அலசிட்டு இருக்காங்க?! என்ன try பண்றாங்க? 😅
ஏன் கேக்கறேன்னா, ஆட்சில இருந்தபோது வெளிப்படைதன்மைக்கும் இவங்களுக்கும் ரொம்ப தூரமாச்சே!
How many of you remember that one-man committee constituted in 2022 by a retired IAS P.W.C. Davidar to examine the implementation of Smart city projects across TN in the previous term - and the DMK Govt chose to never table it in the assembly nor release it to the public.
Maybe the current Govt should release it. At once. And act on it, as well.
Corresponding news article:
timesofindia.indiatimes.com/…?
@CMOTamilnadu@MawsTamilNadu@GSBediIAS#DavidarCommitteeReport#SmartCityprojects
எங்க எல்லாருக்குமே வாட்ச் கொடுத்து இருக்குறாங்க.. உயிர் மூச்சு உள்ளவரை தி.மு.க-விற்காக உழைப்போம் .. என்றைக்குமே திமுக... திமுக... தான்-னு சொல்லி எங்க பிள்ளைகளையும் வழிநடத்துவோம் - அண்ணா அறிவாலயத்தில் நடந்த தி.மு.க மகளிர் அணி ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்ற பின் வாட்ச் வாங்கிய பெண்கள் குஷி பேட்டி
#Chennai | #AnnaArivalayam | #DMK | #DMKMeeting | #PolimerNews
"அண்ணா அறிவாலயத்தில் வாட்சுக்காக முண்டியடித்த தி.மு.க மகளிரணியினர்..." தி.மு.க மகளிர் அணி ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்ற பின் பங்கேற்றவர்களுக்கு வாட்ச் வழங்கப்பட்ட நிலையில், அதை வாங்க அறிவாலயத்தில் முண்டியடித்த தி.மு.க மகளிர் அணியினரால் பரபரப்பு #DMK | #AnnaArivalayam | #DMKMeeting | #PolimerNews
”என்ன இவ்வளவு கூட்டம் இருக்கு? Infection ஆகிடும்”.. திமுக மகளிர் அணி ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்க வந்த பொதுச் செயலாளர் துரைமுருகன் கூட்டத்தில் பங்கேற்காமல் திரும்பிச் சென்ற காட்சி..
#Chennai | #DMK | #DuraiMurugan | #PolimerNews
இரண்டு நாட்களாக தினகரன், சன் மற்றும் கலைஞர் டிவி போன்ற நடுநிலை பத்திரிக்கை தொலைக்காட்சிகளில் சுற்றிக் கொண்டு இருக்கும் TVK ஆட்சியில் 130 அப்ரூவல் கொடுத்து 100 கோடி ஊழல் என்ற குற்றச்சாட்டின் கதை இது தான். இது கூட உண்மையா என்று தெரியாது. காரணம் யாருடைய பெயரும் இந்த செய்திகளில் இல்லை.
ஒரு பெயர் தெரியாத TVK சீனியர் அமைச்சர் கடந்த ஆட்சியில் விண்ணப்பிக்கப்பட்ட எந்த கட்டிட அனுமதியையும் கொடுக்க கூடாது என்று அறிவுறுத்தினாராம். அதை மீறி ஒரு பெயர் தெரியாத சீனியர் அதிகாரி அனைத்து கட்டிட அனுமதிகளையும் கொடுத்து 100 கோடி சுருட்டி விட்டாராம். இதை கேள்விப்பட்ட பெயர் தெரியாத TVK அமைச்சர் அந்த பெயர் தெரியாத சீனியர் அதிகாரியை ட்ராஸ்பர் செய்து விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளாராம்.
இந்த சம்பவம் உண்மையா பொய்யா? அப்படி உண்மையாக இருக்கும் பட்சத்தில் லஞ்சம் வாங்கிக் கொண்டு அனுமதி வழங்கிய அதிகாரி யார்? முன்னாள் அமைச்சர் சேகர் பாபு சொல்லி இதை அந்த அதிகாரி செய்தாரா? இப்படி லஞ்சம் கொடுத்து வாங்கப்பட்ட கட்டிட அனுமதிகள் தற்போது ரத்து செய்யப்பட்டுவிட்டதா என்று TVK அரசு விளக்கம் கொடுக்க வேண்டும்.
This is Kapaleeshwarar Nagar main road in Neelankarai, close to the beach road and after the road where the CM lives. Many people come here to have a glimpse of the CM daily but these pedestrians are now fully encroached upon by pedestrian gardens. House owners are wanting to beautify their properties by encroaching on our walking space. Please clear this area immediately. Thank you.
@ChennaiTraffic@chennaicorp@CMOTamilnadu@Chief_Secy_TN@rdc_south@sameerangs
வைத்திலிங்கத்தை திமுகவில் சேர்க்க அவர் மீதுள்ள FIRஐ ரத்து செய்து பேக்கரி டீலிங் போட்டுட்டு அதை கேள்வி கேட்டால் எப்படி ஒடுதுங்க பார் இந்த fake idகள். இப்படியே பேசிட்டு இருங்க. மக்கள் திமுக மீது மேலும் மேலும் எரிச்சல் அடையட்டும்.
திமுகவிற்கு கனிமொழி தலைமை ஏற்று தேர்தலை சந்திக்க வேண்டும் என்று ஒரே ஒரு கோரிக்கையாவது வந்திருக்குமா? திணிக்கப்பட்ட தலைவர் உதயநிதி தான் வேண்டும் என்றால் நாம என்ன செய்ய முடியும்..!
கடந்த திமுக ஆட்சியில் லஞ்ச ஒழிப்புத்துறையால் வைத்திலிங்கம் மீதான ஊழல் வழக்கு ரத்து செய்யப்பட்டு தற்பொழுது நடைபெறும் TVK ஆட்சியில் அந்த வழக்கு மீண்டும் மறுவிசாரணை செய்ய லஞ்ச ஒழிப்புத்துறையால் முடிவு செய்யப்படுகிறது. இதனால் தான் 5 வருடங்களுக்கு ஒரு முறை தமிழ்நாட்டில் ஆட்சி மாற்றம் நடந்து கொண்டே இருக்க வேண்டும்.
“The recent assembly election results in the state of Tamil Nadu have shown that people can indeed be convinced to vote without considering the caste or community of the contestants. In fact, a government has been formed by largely nullifying the factors of caste" - Madras High Court
#TamilNadu#TVK