Politician

Joined October 2015
1,951 Photos and videos
Bose | போஸ் retweeted
"பழனி மண்ணின் முன்னேற்றத்திற்காக... தோழர் என்.பாண்டிக்கு வாக்களிக்க திரைக்கலைஞர் சத்யராஜ் வேண்டுகோள்! மக்கள் பணியில் 50 ஆண்டுகள்! போராட்டங்கள், சிறைவாசங்கள் என ஏழை மக்களுக்காகவே வாழ்ந்து வரும், நிலமற்ற ஏழைகளுக்காகப் போராடி நிலம் பெற்றுத் தந்த ஒரு உண்மையான மக்கள் போராளி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் தோழர் ந.பாண்டி சட்டமன்றம் செல்வது பழனி தொகுதிக்கும், தமிழகத்திற்கும் பெருமை! வாக்களிப்பீர்! வெற்றி பெறச் செய்வீர்! தேர்தல் நாள்: 23.04.2026 சின்னம்: அரிவாள் சுத்தியல் நட்சத்திரம் திரைக்கலைஞர் சத்யராஜ் #Vote4NPandi #Pandi4Palani #RejectADMK #RejectBJP #Sathyaraj
9
33
309
கழகத் தலைவர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களது வழிகாட்டுதலின்படி, மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியின் பழனி சட்டமன்ற தொகுதி வெற்றி வேட்பாளர் திரு.N.பாண்டி அவர்களுக்கு திண்டுக்கல் மாவட்டம் பழனி நகர் பகுதிகளில் அரிவாள், சுத்தியல், நட்சத்திரம் சின்னத்தில் வாக்குகள் சேகரித்தோம். மகளிர் முன்னேற்றத்திற்கு நம் திராவிட மாடல் அரசு முன்னெடுத்து வரும் சாதனைகளை ஒவ்வொரு இல்லங்களிலும் கொண்டு சேர்த்து வெற்றியை உறுதி செய்வோம். @pandi4palani
1
14
30
223
Bose | போஸ் retweeted
பழனி தொகுதியில பாண்டி தோழரை வெற்றியடையச் செய்யுங்க! "பழனி தொகுதியில போட்டியிடுகிற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சித் தோழர் பாண்டி அவர்களுக்கு நீங்கள் கட்டாயம் ஓட்டுப்போட்டு அவரை ஜெயிக்க வைக்கணும். மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி மீண்டும் பதவி ஏற்கணும். பிளவுபடுத்துதல் கூடாது, அதே நேரத்துல நம்ம உரிமைகளுக்காக எப்பொழுதுமே குரல் கொடுத்துக் கொண்டிருக்கிற கம்யூனிஸ்ட் தோழரை ஜெயிக்க வைத்து சட்டசபையில் அவருடைய குரல் நம்மளுடைய குரலாக ஒலிக்கும், அதனால் அரிவாள் சுத்தியல் நட்சத்திரம் சின்னத்தில் வாக்களித்து பாண்டி தோழரை வெற்றியடையச் செய்யுங்க" - திரைக்கலைஞர் ரோகிணி #Rohini #Vote4NPandi #Pandi4Palani #RejectADMK #RejectBJP
2
4
14
Bose | போஸ் retweeted
CPIM delegation led by @MABABYCPIM, Polit Bureau member R Arun Kumar, Rajya Sabha MPs @drvsivadasan & @AARahimdyfi, Delhi State Secretary Anurag Saxena and Pushpendra Tyagi are on a sit-in protest in front of Gautam Buddha Nagar District Magistrate’s house in a Sector 27, Noida.
2
79
248
4,201
Bose | போஸ் retweeted
Apr 17
Dindigul, Tamil Nadu: CPI(M) Candidate for the Palani Assembly Constituency N. Pandi says, "For over ten days now, I have been campaigning in the Palani and Kodaikanal regions, seeking votes from the public. Everywhere I go, I receive a warm reception. The response from women, in particular, has been overwhelming; this is largely due to the various initiatives announced by the government such as the 'Pudhumai Penn' (Modern Woman) scheme, the 'Vidiyal' (Dawn) scheme, and the ₹8,000 coupon scheme..."
1
4
5
546
Bose | போஸ் retweeted
பழனி சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி #CPIM வேட்பாளர் தோழர் என்.பாண்டி அவர்களை ஆதரித்து திரைக்கலைஞர் பிரகாஷ் ராஜ் கலந்து கொண்ட மாணவர் - இளைஞர் கலை விழா செய்தியை வெளியிட்ட பத்திரிகைகளுக்கு நன்றி. #PrakashRaj #TamilNaduElections2026 #Vote4NPandi #Pandi4Palani
3
5
81
Bose | போஸ் retweeted
திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி சார்பில் பழனி தொகுதி #CPIM வேட்பாளர் தோழர் என்.பாண்டி அவர்களை ஆதரித்து CPI(M) அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் தோழர் @VijooKrishnan நாளை 18.4.26 மாலை 7 மணிக்கு பாலசமுத்திரத்திலும், இரவு 8 மணிக்கு புது ஆயக்குடியிலும் அரிவாள், சுத்தியல், நட்சத்திரம் சின்னத்தில் வாக்கு சேகரிக்க வருகிறார்! #Palani #Vote4NPandi #Pandi4Palani #RejectADMK
3
5
45
Bose | போஸ் retweeted
பாஜகாவும், அதிமுகவும் டபுள் இன்ஜின் சர்கார் அல்ல, டப்பா சர்கார்! - திரைக்கலைஞர் @prakashraaj #Palani #Vote4NPandi #Pandi4Palani #RejectADMK #PrakashRaj
1
2
26
Bose | போஸ் retweeted
திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியில் #CPIM சார்பில் பழனி சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் வெற்றி வேட்பாளர் தோழர் என்.பாண்டி அவர்களுக்கு அரிவாள் சுத்தியல் நட்சத்திரம் சின்னத்தில் வாக்களித்து பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறச்செய்வீர்!! #Vote4NPandi #Pandi4Palani #RejectADMK #RejectBJP
3
5
38
Bose | போஸ் retweeted
நிலமீட்புப் போராட்டங்களில் சமரசம் இல்லாமல் களம் கண்ட போராளி தோழர் ந.பாண்டி! விவசாயிகளின் உரிமைகளுக்காகவும், ஒடுக்கப்பட்ட மக்களின் வாழ்வாதாரத்திற்காகவும் தொடர்ந்து குரல் கொடுத்து வரும் தோழர் ந.பாண்டி அவர்களின் நெடிய போராட்ட வரலாறு இது! பழனி பகுதியில் குதிரையாறு அணை தூர்வாரக் கோரிய போராட்டம், ஆண்டிபட்டியில் நடந்த நில ஆக்கிரமிப்புகளுக்கு எதிரான குரல், மற்றும் பெரியம்மாபட்டியில் 2002 முதல் 2005 வரை நடந்த மாபெரும் நிலமீட்புப் போராட்டம் என அவரது பயணம் மக்களுக்கானது. வெளியூர்களில் இருந்து வந்த ஆதிக்கவாதிகளிடம் சிக்கிய 5000 ஏக்கர் உபரி நிலங்களை மீட்டெடுத்து, அதை தலித் மற்றும் ஏழை விவசாயிகளுக்கு பெற்றுத் தர அவர் நடத்திய தொடர் களப்போராட்டங்கள் உழைக்கும் மக்கள் மீதான அவரது அர்ப்பணிப்பைக் காட்டுகிறது. உரிமைகளை மீட்டெடுத்த இந்த கரங்களுக்கு, வரவிருக்கும் ஏப்ரல் 23 தேர்தலில் உங்கள் பேராதரவை வழங்குங்கள்! சின்னம்: அரிவாள், சுத்தியல், நட்சத்திரம் வேட்பாளர்: ந.பாண்டி (பழனி தொகுதி) #CPIM #NPandi #Palani #LandRights #FarmersRights #Pandi4Palani
1
4
24
Bose | போஸ் retweeted
பழனி சட்டமன்ற தொகுதி மக்களே! திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் பழனி சட்டமன்றத் தொகுதியில் போட்டியிடும் சிபிஐ(எம்) வேட்பாளர் தோழர் என்.பாண்டி அவர்களை ஆதரித்து, மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர், திமுக தலைவர் @mkstalin அவர்கள் மாபெரும் பொதுக்கூட்டத்தில் உரையாற்றுகிறார். அனைவரும் வருக! ஆதரவு தருக! நாள்: இன்று (17.04.2026) நேரம்: மாலை 7:00 மணி இடம்: மணிக்கூண்டு, திண்டுக்கல் அரிவாள் சுத்தியல் நட்சத்திரம் சின்னத்தில் வாக்களிப்பீர்! #Vote4NPandi #MKStalin #CPIM #DMK #TNElection2026
1
3
21
Bose | போஸ் retweeted
திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியில் #CPIM சார்பில் பழனி சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் வெற்றி வேட்பாளர் தோழர் என்.பாண்டி அவர்களுக்கு அரிவாள் சுத்தியல் நட்சத்திரம் சின்னத்தில் வாக்களித்து பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்வீர்! #Vote4NPandi #Pandi4Palani
3
5
25
Bose | போஸ் retweeted
Today’s campaign in palani .. citizens voice #justasking
397
426
2,169
85,476
Bose | போஸ் retweeted
திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியில் பழனி சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் என்.பாண்டி அவர்களுக்கு ஆதரவாக இளைஞர்-மாணவர் அமைப்புகள் சார்பில் நடைபெற்று வரும் கலை விழாவில் திரைக்கலைஞர் @prakashraaj. #Palani #Vote4NPandi #Pandi4Palani #RejectADMK
3
5
37
Bose | போஸ் retweeted
மதுரையை இன்னொரு மணிப்பூராக மாற்றத் துடிக்கிறார்கள்? பாஜக திருப்பரங்குன்றத்தில் எப்படி பிரச்சினையை உருவாக்கினார்களோ, அதேபோல பழனிக்கு வர இருக்கிறார்கள். இவர்களுக்கு இந்துக்கள் மீது அன்பு அல்ல அதிகாரத்திற்கான ஆதாயமே. திரைக்கலைஞர் @prakashraaj #Palani #Vote4NPandi #Pandi4Palani #RejectADMK #PrakashRaj
5
6
68
Bose | போஸ் retweeted
நடிகனை பார்த்தால் விசிலடிக்கலாம். ஆனால் நாட்டை கொடுக்க முடியாது! திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர் தோழர் என்.பாண்டி அவர்களுக்கு அரிவாள், சுத்தியல், நட்சத்திரம் சின்னத்திற்கு வாக்களிப்பீர்! திரைக்கலைஞர் @prakashraaj #Palani #Vote4NPandi #Pandi4Palani #RejectADMK #PrakashRaj
3
4
34
Bose | போஸ் retweeted
உங்கள் வாக்கு ஒற்றுமைக்கா? பிரிவினைக்கா? நடைபெறவிருக்கும் சட்டமன்ற தேர்தல் ஒற்றுமைக்கும், பிரிவினைக்கு இடையேயான தேர்தல் இது. திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர் தோழர் என்.பாண்டி அவர்களுக்கு அரிவாள், சுத்தியல், நட்சத்திரம் சின்னத்திற்கு வாக்களிப்பீர்! திரைக்கலைஞர் @prakashraaj #Palani #Vote4NPandi #Pandi4Palani #RejectADMK #PrakashRaj
2
4
24
Bose | போஸ் retweeted
திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியில் பழனி சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் என்.பாண்டி அவர்களுக்கு ஆதரவாக இளைஞர்-மாணவர் அமைப்புகள் சார்பில் நடைபெற்று வரும் கலை விழா. #Palani #Vote4NPandi #Pandi4Palani #RejectADMK
4
5
49
Bose | போஸ் retweeted
பழனி மண்ணில் உழைப்பவர்களின் அதிகாரம் மலர, நம் வர்க்கத்தின் பிரதிநிதியாகக் களம் காணும் தோழர் என்.பாண்டி வெற்றி பெறச் செய்வோம்! அடக்குமுறைக்கு எதிராகவும், உரிமை மீட்புக்காகவும் - அரிவாள் சுத்தியல் நட்சத்திரம் சின்னத்திற்கே வாக்களிப்பீர்!" #VoteForCPIM #CPIM #palani #Pandi
4
4
86
Bose | போஸ் retweeted
திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் பழனி சட்டமன்றத் தொகுதி #CPIM வேட்பாளர் தோழர் என்.பாண்டி அவர்கள் கொடைக்கானல் பூம்பாறையில் அரிவாள் சுத்தியல் நட்சத்திரம் சின்னத்தில் வாக்கு சேகரிப்பு செய்தார். #Vote4NPandi #Pandi4Palani #RejectADMK #RejectBJP
3
4
19