#DailyThanthi No.1 #Tamil News website. தமிழக மக்களின் வாழ்க்கையோடும் தமிழக வரலாற்றோடும் இரண்டறக்கலந்த நம்பர் 1 #தமிழ் நாளிதழ் #தினத்தந்தி

Joined January 2011
35,207 Photos and videos
Pinned Tweet
கடைசி 24 மணி நேரத்தில் என்ன நடந்தது? வாங்க பார்க்கலாம்... “பெரிய பதவிகள் வரும், போகும். நாம் கற்றுக்கொண்டவை மட்டுமே நம் கூடவே இருக்கும். பதவி என்பது சட்டை, காலணி போன்றது - அண்ணாமலை அதிமுக, திமுக இப்போவே கூட்டணி வைக்க தொடங்கிவிட்டது. கூட்டணி கட்சிகள் இல்லையென்றால் 10 தொகுதிகளில் கூட திமுக வெற்றி பெற்றிருக்காது - ஆதவ் அர்ஜுனா எந்த கட்சியோ, அமைப்போ ரஜினியின் பெயரையோ அல்லது புகைப்படத்தையோ பயன்படுத்தகூடாது -அகில இந்திய ரஜினிகாந்த் ரசிகர் நற்பணி மன்றம் அறிவிப்பு இந்திய ராணுவத்தின் புதிய தலைமை தளபதியாக லெப்டினன்ட் ஜெனரல் தீரஜ் சேத் நியமனம்! தவெக நமக்கு எதிரி அல்ல..திமுகதான் உண்மையான எதிரி. எதன் மூலம் தவெக வென்றதோ அதையே பயன்படுத்தி நாமும் வெல்வோம்- எடப்பாடி பழனிசாமி மேகதாது பிரச்சினையில் தமிழக உரிமைகளை விட்டுத்தர மாட்டோம்; அமைச்சர் நிர்மல் குமார் உறுதி போதைப்பொருள்களை தடுக்க தமிழகம் முழுவதும் காவல்துறை நடத்திய அதிரடி சோதனையில் 1328 பேர் கைது! பிரான்ஸில் நடைபெற்ற “ஏசியன் லெ மான்ஸ்’ கார்பந்தயத்தில் பங்கேற்ற முதல் இந்திய அணி என்ற சாதனை படைத்துள்ளது அஜித்குமார் ரேஸிங் அணி! #Last24hrs | #CMJosephVijay‌ | #Delhi | #Election | #ajithkumarracing | #DMK | #annamalai | #TNGovt | #NewsUpdate | #nirmalkumar | #Iran | #ramadoss | #edappadipalanisamy | #DailyThanthi
3
3
1,043
பொறாமை காரணமாகவே தவெக அரசு மீது எதிர்க்கட்சிகள் விமர்சனம் செய்கின்றன" -ராகவா லாரன்ஸ் #ragawalawrence #tvk #Dailythanthi
109
எனக்கு யாரும் எதிரிகள் கிடையாது. எல்லோரும் என் நண்பர்கள்தான்"-ராகவா லாரன்ஸ் #ragawalawrence #BreakingNews #Dailythanthi
214
இதுகுறித்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு கடிதம் எழுதியுள்ளார். #EdappadiPalaniswami #admk #gowthami #Dailythanthi
4
3
358
"திமுகவுடன் இணைந்து முதல்வர் பதவியில் அமர நினைத்தார் எடப்பாடி பழனிசாமி - சி.வி. சண்முகம் கண்டனம் #CVSanmugam #EdappadiPalaniswami #admk #Dailythanthi
2
1
5
528
அதிமுக வென்ற 47 தொகுதிகளில் 30 தொகுதிகள் பாமக ஆதரவால் கிடைத்த வெற்றி- சி.வி. சண்முகம் கண்டனம் #CVSanmugam #EdappadiPalaniswami #admk #Dailythanthi
2
1
328
திமுக தலைவர் ஸ்டாலின் தலைமையில் கூட்டம் நடைபெற உள்ளது. #dmk #MKStalin #evvelu #Dailythanthi
2
5
311
தமிழ்நாட்டின் பொறியியல் மாணவர்களே.. உங்கள் புதுமையான சிந்தனைகளை உலகம் பார்க்க ஒரு அரிய வாய்ப்பு! 📢 G.D. Naidu Innovation Challenge 🎓 Eng College Students மட்டும் 💰 பரிசு: மொத்தம் ரூ.10 லட்சம் Registration Link: events-dailythanthi.com/gdn/… @actormaddy #GDNaiduChallenge #YoungScientists #TamilNaduStudents #EngineeringLife #TechInnovation #InnovationChallenge #FutureInventors #StudentInnovation #IndiaInnovation #EngineeringStudents #TechIdeas #தமிழ்நாடு #இளம்_விஞ்ஞானிகள் #புதிய_சிந்தனை
308
கடைசி 24 மணி நேரத்தில் என்ன நடந்தது? வாங்க பார்க்கலாம்... “பெரிய பதவிகள் வரும், போகும். நாம் கற்றுக்கொண்டவை மட்டுமே நம் கூடவே இருக்கும். பதவி என்பது சட்டை, காலணி போன்றது - அண்ணாமலை அதிமுக, திமுக இப்போவே கூட்டணி வைக்க தொடங்கிவிட்டது. கூட்டணி கட்சிகள் இல்லையென்றால் 10 தொகுதிகளில் கூட திமுக வெற்றி பெற்றிருக்காது - ஆதவ் அர்ஜுனா எந்த கட்சியோ, அமைப்போ ரஜினியின் பெயரையோ அல்லது புகைப்படத்தையோ பயன்படுத்தகூடாது -அகில இந்திய ரஜினிகாந்த் ரசிகர் நற்பணி மன்றம் அறிவிப்பு இந்திய ராணுவத்தின் புதிய தலைமை தளபதியாக லெப்டினன்ட் ஜெனரல் தீரஜ் சேத் நியமனம்! தவெக நமக்கு எதிரி அல்ல..திமுகதான் உண்மையான எதிரி. எதன் மூலம் தவெக வென்றதோ அதையே பயன்படுத்தி நாமும் வெல்வோம்- எடப்பாடி பழனிசாமி மேகதாது பிரச்சினையில் தமிழக உரிமைகளை விட்டுத்தர மாட்டோம்; அமைச்சர் நிர்மல் குமார் உறுதி போதைப்பொருள்களை தடுக்க தமிழகம் முழுவதும் காவல்துறை நடத்திய அதிரடி சோதனையில் 1328 பேர் கைது! பிரான்ஸில் நடைபெற்ற “ஏசியன் லெ மான்ஸ்’ கார்பந்தயத்தில் பங்கேற்ற முதல் இந்திய அணி என்ற சாதனை படைத்துள்ளது அஜித்குமார் ரேஸிங் அணி! #Last24hrs | #CMJosephVijay‌ | #Delhi | #Election | #ajithkumarracing | #DMK | #annamalai | #TNGovt | #NewsUpdate | #nirmalkumar | #Iran | #ramadoss | #edappadipalanisamy | #DailyThanthi
3
3
1,043
மின்வாரிய கள உதவியாளர் பணிக்கான உடல் தகுதித் தேர்வு விதிகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. #electrician #tamilnaduelectricityboard #Dailythanthi
1
319
ஹேர் டை பயன்படுத்துவதால் ஏற்படக்கூடிய ஒவ்வாமை உள்ளிட்ட எச்சரிக்கைகளை நுகர்வோருக்கு தெளிவாக தெரிவிக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. #hairdye #centralgovernment #BreakingNews #Dailythanthi
5
669
தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. #HinduReligious #CharitableEndowmentsDepartment #tamilnadu #Dailythanthi
1
7
427
ஒருநாள் போட்டிகளில் 3,000 ரன்களை எட்ட எடுத்த இன்னிங்ஸ்கள்: கில் - 62 | தவான் - 72 | கோலி - 75. #submangill #indiancricketer #ODISeries #Dailythanthi
16
577
நான்கு மாவட்டங்களில் இன்று (ஜூன் 14) கனமழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம் #tnrain #WeatherUpdate #Dailythanthi
1
504
ஒப்பந்தம் கையெழுத்தானால், இரு நாடுகளுக்கிடையேயான உறவில் முக்கிய திருப்புமுனையாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது. #iranamericawar #PakistanPrimeMinisterShehbazSharif #Dailythanthi
371
கூட்டத்தின் முடிவுகள் அரசியல் வட்டாரங்களில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. #gkvasan #Congress #Dailythanthi
1
4
806
மகளிர் டி20 உலகக்கோப்பை: இந்தியா பாகிஸ்தான் இன்று மோதல்; இந்திய நேரப்படி இன்று இரவு 7 மணிக்கு ஆட்டம் தொடங்குகிறது. #womensworldcup #IndvsPak #Dailythanthi
4
482