........ jaihind 🇮🇳

Joined March 2017
59 Photos and videos
Pinned Tweet
This is a video that every Indian should watch. This is an Indian woman. Look at what you do. India has not failed. @AmitShah @SowdhaMani7 @rajnathsingh @imVkohli @virendersehwag @mipaltan @SGanguly99 @sachin_rt @adgpi @ianuragthakur @narendramodi #INDvPAK
5
9
33
s_official🇮🇳 retweeted
சென்னையில், மொத்தம் விற்பனையாகும் சுமார் 14.75 லட்சம் லிட்டர் ஆவின் பாலில், கிட்டத்தட்ட 50%, சுமார் 7.5 லட்சம் லிட்டர் பால் விற்பனை, பச்சை நிற கிரீன் மேஜிக் பாக்கெட் பால் ஆகும். இந்த நிலையில், கிரீன் மேஜிக் பால் விற்பனை குறைக்கப்பட்டு, குறைந்த அளவே தற்போது விற்பனைக்கு வழங்கப்படுகிறது என்ற செய்தி அறிந்து, அது குறித்து விசாரித்ததில், ஏற்கனவே சுமார் 50% விற்பனை குறைக்கப்பட்டிருப்பதாகவும், படிப்படியாக, கிரீன் மேஜிக் வகை பால் விற்பனை நிறுத்தப்படவுள்ளதாகவும், ஆவின் விற்பனை மையங்களிலேயே கூறுகின்றனர். ஆனால், தவெக அரசு தற்போது வெளியிட்டிருக்கும் செய்தி வெளியீட்டில், கிரீன் மேஜிக் பால் விற்பனை குறைக்கப்படவில்லை என்று கூறப்பட்டிருக்கிறது. அப்படியானால், ஏன் ஆவின் மையங்களில் முன்பு போல அது கிடைப்பதில்லை? கிரீன் மேஜிக் வகை பால் விற்பனை கணிசமாகக் குறைந்துள்ளதை பொதுமக்களே அறிவார்கள். யாரை ஏமாற்ற இந்த பொய்யான விளக்கத்தை அளிக்கிறது தவெக அரசு? கடந்த 2023 ஆம் ஆண்டு திமுக ஆட்சியிலும் இதே போல, 4.5% கொழுப்புச் சத்துள்ள பச்சை நிற பாக்கெட் பால் விற்பனையை நிறுத்தி விட்டு, 3.5% கொழுப்பு சத்துள்ள ஊதா நிற பாக்கெட் பால் விற்பனை செய்ய முடிவெடுத்த போது, எதிர்க்கட்சிகள் எதிர்ப்பால் அந்த முடிவை திமுக அரசு கைவிட்டது. ஆனால், தற்போதைய தவெக அரசும் அதே முடிவை மக்களிடம் திணிப்பது, வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. கிரீன் மேஜிக் வகை பால் விற்பனை குறைப்புக்கு, நிதி இழப்பைக் காரணமாகக் கூறுகிறார்கள். நிதி இழப்பைச் சரி செய்ய, பால் உற்பத்தியையும், பால் மற்றும் பால் பொருள்கள் விற்பனையையும் அதிகரித்து, அதன் மூலம் நிதி இழப்பைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டுமே தவிர, ஏழை எளிய மக்கள் அதிகம் பயன்படுத்தும் பால் வகை விற்பனையை நிறுத்தக் கூடாது. உடனடியாக, மீண்டும் போதுமான அளவு, பச்சை நிற கிரீன் மேஜிக் பாக்கெட் பால் விற்பனையைக் கொண்டு வர வேண்டும் என்றும், பால் உற்பத்தி, கொள்முதல் மற்றும் விற்பனை உள்ளிட்டவற்றை அதிகரிக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டும் என்றும் தவெக அரசை வலியுறுத்துகிறேன்.
206
2,014
6,547
231,274
s_official🇮🇳 retweeted
அவ்வளதா வாழ்க்கையே!!
19
88
4,171
s_official🇮🇳 retweeted
Join Indian Navy Indian Navy invites applications for Agniveer (Apprentice) - 01/2027 & 02/2027 Batch. @IN_Chilka Application window open from 05 Jun 2026 to 29 Jun 2026
61
555
4,546
6,154,838
s_official🇮🇳 retweeted
கேட்ட கேள்விலேயே இதான் செருப்படி கேள்வி. நீங்க மட்டும் தோத்துட்டு மீண்டும் போட்டி போடுவீங்க நாங்க எங்க போறது. @DrTamilisai4BJP 😂😂🔥🔥
13
503
1,804
37,057
s_official🇮🇳 retweeted
🚨 SHOCKING VIDEO FROM JANTAR MANTAR FEMALE REPORTER : "Why you are raising slogans in supoort of Umar Khalid? This protest was meant to focus on students and examinations?" 😳 Cockroach Janta Party Supporter : "Did Umar Khalid R*pe you?"

790
6,142
17,840
496,614
s_official🇮🇳 retweeted
கேரள மாநிலம் கோழிக்கோடு அருகே, தமிழகத்தைச் சேர்ந்த வியாபாரியின் கடை வலுக்கட்டாயமாக மூடப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. #Kozhikode #KeralaNews #TamilTrader #BusinessNews #Controversy #TamilNaduNews #BreakingNews #IndiaNews #News7Tamil #News7TamilUpdates
33
207
338
27,046
s_official🇮🇳 retweeted
News Tamil Breaking || இந்திய டி20 அணி கேப்டனாக ஸ்ரேயாஸ் நியமனம் #Shreyasiyer #T20 #Captain #Newstamil24x7
1
1
16
1,092
s_official🇮🇳 retweeted
இது தான், '' தானா சேர்ந்த கூட்டம்னு" சொல்றது🔥 @annamalai_k 1, அப்பா மூலமா அரசியலுக்கு வரல💥 2, Route mafia இல்ல💥 3, Gold coin Mafias இல்ல💥 4, PRO Manager இல்ல💥 5, Instagram Politics இல்ல💥 6, Stepney இல்ல🤣💥
87
767
3,350
54,874
s_official🇮🇳 retweeted
வழக்கு CBI"க்கு போயிருச்சாம் பேமலிசு...🤧
8
19
226
52,121
s_official🇮🇳 retweeted
சவுக்கு ~ நான் 18 ஆண்டுகள் லஞ்ச ஒழிப்பு துறையில் பணியாற்றி இருக்கிறேன்... இதே போல ஹார்ட் டிஸ்க் திருடு போவதற்கு வாய்ப்பே கிடையாது 😳 அப்போ ஏதோ பெருசா Plan பண்ணி தான் இந்த வேலைய பார்த்து இருக்காங்க 👌
12
541
1,931
78,445
s_official🇮🇳 retweeted
ஈரானின் ஏவுகணைகளை சுட்டுத்தள்ளிய அமெரிக்கா #usvsiranwar | #StraitofHormuz | #News18TamilNadu #TamilNews
1
6
49
6,863
s_official🇮🇳 retweeted
"மெக்காலே கல்வி முறை நம் சிந்தனையை அழித்தது" #TNGovernor | #Puducherry | #MacaulaysEducationSystem
45
80
368
25,450
s_official🇮🇳 retweeted
அண்ணாமலை கட்சியில் சேர்ந்து விட்டேன்.. லைவ்வில் வந்து தமிழக மக்கள் முன் அறிவித்த முக்கிய புள்ளி #TheCourt #CMVijay #TVK #Annamalai #NewParty #Newstamil24x7
10
133
650
35,770
RT @IswaryaMohan7: ஒரு மில்லியனை தொட்ட We The Leaders!
214
s_official🇮🇳 retweeted
அந்தமான் அருகே கடலில் அதிக அளவிலான எரிவாயு கண்டுபிடிப்பு
2
30
202
2,714
s_official🇮🇳 retweeted
Our political movement has achieved a milestone, with over 10 lakh leaders registering within just 10 hours. This extraordinary response is a powerful reflection of the growing belief in our shared vision and collective mission. I extend my heartfelt gratitude to every individual who has placed their trust in this movement. wetheleader.org
1,047
5,238
23,016
554,733
s_official🇮🇳 retweeted
எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதிக்கு அமைச்சர் அருண்ராஜ் பதில் #Arunraj | #TVK | #UdhayanidhiStalin | #DMK
8
92
720
68,516
s_official🇮🇳 retweeted
சென்னை வந்த அண்ணாமலைக்கு ஆதரவாளர்கள் வரவேற்பு #Annamalai | #Tngovernment
12
116
625
31,589
s_official🇮🇳 retweeted
Annamalai Breaking News | "எனது பிராந்தியத்தின் நலன் முக்கியம்" #Annamalai BreakingNews #News18TamilNadu #TamilNews
1
41
167
8,671