Joined April 2014
907 Photos and videos
This is what happens if significant pages are run by people with empty knowledge on the Indian economy.
Airport >>> overhyped agriculture 😒
1
33
பணம் இருக்கும் திமிரும், புகழ் இருக்கும் திமிரும், சினிமா குடுக்கும் வெளிச்சம் போன்றவை இத்தகைய பேச்சுக்கு காரணம் போல தெரிகிறது. ஏதோ சினிமாவில் இவர் உச்சத்தில் இருந்து விஜயை ஆதரிப்பது போல் ஒரு மிதப்பு தனம்... "கரண்ட் இல்லையா? ஆறு மாதம் கேட்காதீர்கள். என் வீட்டிலிருந்து கூட எடுத்துக்கொள்ளுங்கள்" என்பது எந்தவிதமான பொறுப்புணர்வுள்ள பேச்சு? இது நகைச்சுவை ஆ உங்களுக்கு...? மக்கள் எதிர்கொள்ளும் அன்றாட பிரச்சினையை, அதிலும் அடிப்படைத் தேவையான மின்சாரப் பிரச்சினையை, எள்ளி நகையாடுவது போன்ற மனசாட்சி இல்லாத பேச்சாகவே இது தோன்றுகிறது. தனக்கு பிடித்த நடிகர் என்பதற்காக அவர் ஆட்சியில் எதுவாக இருந்தாலும் கேள்வி கேட்கக்கூடாது, விமர்சிக்கக்கூடாது என்று நினைப்பதே மூளைச்சலவையின் முதல் அறிகுறி. ஒரு பொதுமக்கள் பிரச்சினைக்கு பதில் சொல்ல வேண்டிய இடத்தில் மனிதாபிமானமற்ற பதில்களை அளிப்பதும், மக்களின் வேதனையை புரிந்துகொள்ளாமல் பேசுவதும் அவர்களது தரத்தையே தாழ்த்திக்கொள்கிறது. 'பேபி மகேந்திரன்' என்று நடித்தவர், இன்றும் சிந்தனையில் பேபியாகவே இருக்கிறார் என்பதே இந்தப் பேச்சு காட்டும் நிதர்சனமான உண்மை.
ஏன்டா கர்ப்பிணி பெண்கள், குழந்தைகள், வயதானவர்கள், நோயாளிகள்னு 1000 பேர் இருப்பாங்க - அவங்க எல்லாம் எப்படிடா பொறுத்துக்க முடியுமான்ற யோசனை இல்லையா மூதேவி? எல்லாராலையும் solar afford பண்ண முடியுமான்ற அறிவில்ல !! அரை டவுசரை மாட்டினோமா, ஊர் பஞ்சாயத்துல நாட்டாமை தாத்தா கிட்ட சாட்சி சொன்னோமான்னு இருந்த தற்குறியெல்லாம் ஊருக்கு புத்திமதி பு…(ண்ணாக்கு) சொல்ல கிளம்பிடுச்சு காலக்கொடுமை 🤦‍♂️🤦‍♂️
2
5
52
Dr. Critizen retweeted
அனுமதியற்ற கல்குவாரிகள் அனைத்தையும் மாண்புமிகு கனிவளத்துறை அமைச்சர் மூடியதாக அறிவித்தாரே ! பிறகு எதற்கு கனிவளக்கொள்ளை நடப்பதாக வேலை வெட்டி இல்லாமல் சாலை மறியல் செய்கிறார்கள் ? என்று யாராவது கேட்டால் அவன் மகேந்திரனாக இருக்கலாம் .
Members of Tenkasi Iyarkai Vala Paathugappu Sangam staged a road blockade in Puliyarai against illegal quarrying in Tamil Nadu and transporting minerals to Kerala and other neighbouring states
17
712
1,425
20,079
உலக குருதிக்கொடையாளர் நாள் இன்று! நாம் தமிழர் கட்சியின் குருதிக்கொடைப் பாசறையில் தங்களை இணைத்துக்கொண்டு, உயிர்காக்கும் அவசரத்தேவை எனும்போதெல்லாம் மறுக்காது, இரவு - பகல் பாராது தமிழ்நாட்டின் ஒவ்வொரு மூலையிலிருந்தும் ஓடோடிச் சென்று தங்கள் குருதியைக் கொடுத்து உயிர் காக்கும் என் அன்பிற்கினிய தம்பி-தங்கைகள் அனைவருக்கும் என்னுடைய புரட்சிகர வாழ்த்துகளையும், பாராட்டுகளையும் தெரிவித்துக்கொள்கிறேன். நாம் தமிழர் கட்சி குருதிக்கொடைப் பாசறை கடந்த 16 ஆண்டுகளில் ஏறத்தாழ 4 இலட்சம் அலகுகள் அளவிற்கு குருதியைக் கொடையாக வழங்கி பல்லாயிரக் கணக்கான மக்களின் இன்னுயிரைக் காத்துள்ளது. கொடையாக நாம் தரும் ஒவ்வொரு துளி குருதியும் உயிர் காக்கும் பேராற்றல் கொண்ட அருமருந்தாகும்! காலத்தினாற் செய்த உதவி ஞாலத்தை விடவும், செய்யாமற் செய்த உதவி வையகத்தையும் - வானகத்தையும் விடவும் பெரிதென்ற நம் வள்ளுவப் பெரும்பாட்டனின் குறளுக்கிணங்க ஒவ்வொரு முறையும் நீங்கள் அளிக்கும் குருதிக்கொடையானது காலத்தினால் செய்த உதவி மட்டுமல்ல; செய்யாமல் செய்த பேருதவியும் கூட! தன்னலம் சிறிதுமின்றி பிறர் உடல் நலம் பேணவும், பேராபத்தில் உள்ள உயிர் நலம் காக்கவும், தேவை ஏற்படும் போதெல்லாம் குருதியைக் கொடையாக தந்துதவும் குருதிக்கொடையாளர்களின் பெரும்பணி மிகுந்த போற்றுதற்குரியது; வணங்கத்தக்கது! ஒவ்வொரு ஆண்டும் மாவட்ட அளவில் அதிக குருதிக்கொடை வழங்கும் அமைப்பிற்கான பாராட்டுச் சான்றிதழ்களை மாவட்ட ஆட்சியர்களிடம் இருந்து நம்முடைய பாசறை உறவுகள் பெறும்போதெல்லாம் மிகுந்த பெருமிதமும் மனநிறைவும் கொள்கிறேன். தொடரட்டும் உயிர்காக்க குருதிக் கொடை தரும் உங்கள் உன்னதப் பெருந்தொண்டு! மலரட்டும் இப்பூவுலகம், பொதுநலம் பேணும் உங்கள் மாசற்ற பேரன்புகொண்டு! “ஒவ்வொரு துளியும் உயிர் காக்கும், கொடுப்பவர் உள்ளம் உயர்வாகும், உன்னத கொடையாம் குருதிக்கொடை!” என் பேரன்பிற்குரிய குருதிக்கொடையாளர்கள் அனைவருக்கும் உலக குருதிக்கொடையாளர் நாள் நல்வாழ்த்துகள்! - செந்தமிழன் சீமான் தலைமை ஒருங்கிணைப்பாளர் நாம் தமிழர் கட்சி #WorldBloodDonorDay
10
577
1,124
6,523
கழிவுகளை ஏற்றி வந்த வண்டி தமிழ்நாடு நம்பர் பிளேட் உடன் உள்ளது... அவன யாருனு கண்டுபிடிச்சு முதல்ல ஜெயில்ல போடுங்க .. பாதி குற்றங்கள் நம்ம ஆளுங்க தப்பு பண்ண வழி வகுக்கிறது நால தான் நடக்கிறது
கேரளாவில் இருந்து ஏழு டன் கழிவுகளை தமிழ்நாட்டில் கொட்ட வந்த லாரியை மக்கள் சிறைபிடித்தார்கள் - செய்தி இந்தியாவிலயே அதிகம் படித்த மக்களைக் கொண்ட கேரளா மாநிலம் நாங்கள் படித்த முட்டாள்களை கொண்ட மாநிலம் என்று நிரூபித்துக்கொண்டே இருக்கிறது.
2
8
112
வீட்டுக்கொரு மரம் ------------- வளர்க்க வேண்டியதெல்லாம் வளர்த்தாகிவிட்டது மரம் தான் பாக்கி மரம் வளருங்க! காட்டில் வளர்ந்ததையெல்லாம் அவர்கள் சாப்பிட்டுவிட்டார்கள் எனவே இனி வீட்டில் வளருங்க! வீடே இல்லையே என்கிறீர்களா? அப்படியென்றால் அவசியம் மரம் வளருங்க! அதனடியிலேயே குடியிருக்கலாம்! பிள்ளைகளை வளர்த்தால் சோறு கேட்பார்கள், வேலை கேட்பார்கள் எனவே மரமே வளருங்க! வீட்டுக்கொரு ஆண்மகன் வளர்ந்தால் போராட வருவான் இது அகிம்சை நாடு எனவே மரம் வளருங்க! வியர்வை சிந்தி, இரத்தம் சிந்தி அவர்களை வளர்த்தீங்க அவர்கள் காட்டில் மழை பெய்கிறது! நீங்கள் காய்ந்து போனீர்கள்! அவர்களுக்கு வாங்கும் கரங்கள்! மரங்களுக்குக் கொடுக்கும் கரங்கள்! அவர்கள் வெயிலைத் தருபவர்கள்; மரங்கள் நிழலைக் கொடுப்பவை; எனவே இனியாவது மரங்களை வளருங்க! என்றைக்காவது ஒருநாள் உங்களுக்குச் சூடுசொரணை வந்தால் தடிகள் செய்யலாம்! அதனால்தான் சொல்கிறேன் மரங்களை வளருங்க! - கவிக்கோ அப்துல் ரகுமான்
3
250
441
3,303
What a fantastic player with a fantastic career ..! Wish him all the very best !
One of our greatest ever, signing off. Kane Williamson has announced his retirement from international cricket effective immediately. Head to nzc.nz/news to read more.
15
If you don't call that a joke, I don't know what is 😂😂
I'm not joking, all of my north indian friends are asking about vijay Thalapathy national level politics. They want Vijay to become national icon of youths after Vivekananda
2
2
135
முன்னாள் எம்எல்ஏ விஜயதரணி இன்று தாவேகாவில் இணைவதாக செய்திகள் வெளியாகியுள்ளன. முதலில் காங்கிரஸ். பின்னர் பாஜக. இப்போது தாவேகா. இது விஜயதரணி மட்டும் அல்ல. இன்றைய அரசியலில் கட்சி விட்டு கட்சி தாவும் பல அரசியல்வாதிகளின் பயணப் பாதை இதுதான். குறிப்பாக தாவேகாவில் இணைந்த நூற்றுக்கணக்கானோர்... ஒரு கேள்வி: இவர்கள் உண்மையாகவே மக்களின் நலனுக்காக கட்சி மாறுகிறார்களா? அல்லது தங்களது அரசியல் எதிர்காலம், பதவி, செல்வாக்கு, அதிகாரம் ஆகியவற்றைக் காப்பாற்றிக்கொள்ள தாவுகிறார்களா? அரசியலில் கருத்தியல், கொள்கை, மக்கள் நலன் ஆகியவை முக்கியமென்றால், ஒருவரால் அடிக்கடி கட்சியிலிருந்து கட்சிக்கு தாவுவது எப்படி சாத்தியமாகிறது? ஒரு காலத்தில் எதிர்த்த கொள்கை, அடுத்த காலத்தில் எப்படி திடீரென்று ஏற்றுக்கொள்ளக்கூடியதாக மாறுகிறது? மக்கள்தான் இதைக் கேட்க வேண்டும். இனிவரும் காலங்களில் வாக்காளர்கள், குறிப்பாக தொகுதி மக்கள், வெறும் கட்சி சின்னம், திரைக்கவர்ச்சி, பிரபல முகம், சமூக ஊடக விளம்பரம் ஆகியவற்றைக் கண்டு வாக்களிக்காமல், வேட்பாளரின் அரசியல் பயணத்தையும், கொள்கை நிலைப்பாட்டையும், கடந்த கால செயல்பாடுகளையும் கவனிக்க வேண்டும். மீண்டும் மீண்டும் கட்சி தாவி வருபவர்கள், பெரும்பாலும் தங்களது சுய அரசியல் எதிர்காலத்தைக் கணக்கிட்டு நகர்கிறார்கள் என்பதே , உண்மை. ஒரு தொகுதியின் முன்னேற்றம் கட்சியால் மட்டும் தீர்மானிக்கப்படுவதில்லை; அந்தத் தொகுதியை பிரதிநிதித்துவப்படுத்தும் நபரின் நேர்மை, நிலைத்தன்மை, மக்கள் மீதான பொறுப்புணர்வு ஆகியவற்றாலும் தீர்மானிக்கப்படுகிறது. எனவே, இனிவரும் தேர்தல்களில் வேட்பாளர்களை நன்கு ஆய்வு செய்து, கொள்கையில் நிலைத்திருப்பவர்களுக்கும், மக்களுக்காக தொடர்ந்து உழைப்பவர்களுக்கும் வாக்களிப்பது அந்தந்த தொகுதிக்கும், மக்களுக்கும் நன்மை பயக்கும். இதனை நாம் மறந்துவிடக் கூடாது.
#BREAKING | தவெகவில் இணைகிறார் விஜயதரணி #TVK | #Vijayadharani | #BJP | #TNPolitics | #Vilavancode
2
4
123
தமிழகத்தில் லாட்டரி மற்றும் சூதாட்டம் பல ஆண்டுகளுக்கு முன்பே தடை செய்யப்பட்ட ஒரு விஷயம். ஒரு காலத்தில் குடும்பங்களை சீரழித்த, ஏழை மக்களின் உழைப்புப் பணத்தை சுரண்டிய லாட்டரி கலாச்சாரம் தமிழகத்தில் இருந்து முற்றிலும் ஒழிக்கப்பட்டது என்பது பலராலும் வரவேற்கப்பட்ட ஒரு முடிவாக இருந்தது. அப்படியிருக்க, கடந்த சில ஆண்டுகளாக "லாட்டரி" என்ற சொல்லையே நாம் அதிகமாக கேள்விப்படவில்லை. ஆனால் புதிய ஆட்சி அமைந்து சில நாட்களே ஆன நிலையில், மீண்டும் மீண்டும் வாட்ஸ்அப் மூலமாகவும், தொலைபேசி அழைப்புகள் மூலமாகவும், ஆன்லைன் தளங்கள் மூலமாகவும் லாட்டரி மற்றும் சூதாட்டம் நடைபெறுவதாக செய்திகள் வெளியாகி வருகின்றன. இது உண்மையிலேயே கவலைக்குரிய விஷயம். இது ஏற்கனவே மறைமுகமாக செயல்பட்டு வந்த ஒரு சட்டவிரோத அமைப்பின் தொடர்ச்சியா? அல்லது புதியதாக உருவெடுத்து வரும் ஒரு பெரிய மாஃபியா வலையமைப்பின் ஆரம்ப அறிகுறியா? மக்களுக்கு பதில் தேவை. ஏற்கனவே மதுபழக்கம், போதை பழக்கம், கடன் சுமை, வட்டி கொடுமை போன்ற பல சமூகப் பிரச்சினைகளால் பாதிக்கப்பட்டிருக்கும் தமிழகத்தில், லாட்டரி என்ற இன்னொரு மோகம் மீண்டும் தலைதூக்க அனுமதிக்கப்பட்டால் அதன் விளைவுகள் மிக மோசமாக இருக்கும். குறிப்பாக தினக்கூலி தொழிலாளர்கள், நடுத்தர மக்கள், வேலை தேடி அலைபவர்கள், விரைவாக பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற ஆசையில் இருக்கும் இளைஞர்கள் ஆகியோர்தான் முதலில் பாதிக்கப்படுவார்கள். ஒரு குடும்பம் மதுவால் சீரழிவது ஒரு துயரம். ஒரு குடும்பம் சூதாட்டத்தால் சீரழிவது இன்னொரு துயரம். இரண்டும் சேர்ந்தால் அது ஒரு சமூகப் பேரழிவு. எனவே தமிழக அரசு உடனடியாக இந்த விவகாரத்தில் தெளிவான நிலைப்பாட்டை எடுக்க வேண்டும். சட்டவிரோத லாட்டரி நடைபெறுகிறதா? நடைபெற்றால் யார் நடத்துகிறார்கள்? எந்த பகுதிகளில் நடைபெறுகிறது? அதன் பின்னணியில் உள்ள வலையமைப்புகள் யார்? அவற்றுக்கு அரசியல் அல்லது அதிகார ஆதரவு உள்ளதா? என்பதை முழுமையாக விசாரித்து மக்களிடம் வெளிப்படையாக தெரிவிக்க வேண்டும். இல்லையெனில் "தமிழகத்தில் லாட்டரி தடை" என்பது வெறும் காகிதத்தில் இருக்கும் ஒரு வாசகமாக மட்டுமே மாறிவிடும். மதுவுக்கு எதிராக பேசிக்கொண்டே மதுவிற்பனை நடைபெறுவது போல, லாட்டரிக்கு எதிராக பேசிக்கொண்டே மறைமுக லாட்டரி வலையமைப்புகள் செயல்பட அனுமதிக்கப்படக் கூடாது. பிரச்சினை பெரியதாக மாறுவதற்கு முன்பே அதை அடக்குவது தான் நல்ல நிர்வாகத்தின் அடையாளம். தமிழக அரசு இந்த விவகாரத்தை மிகுந்த கவனத்துடன் அணுகி, சட்டவிரோத லாட்டரி மற்றும் சூதாட்ட வலையமைப்புகளை ஆரம்பத்திலேயே முறியடிக்க வேண்டும் என்பதே பொதுமக்களின் எதிர்பார்ப்பு. செய்வார்களா?
ஸ்ரீவைகுண்டம் தவெக எம்எல்ஏ சரவணன் கைது செய்யப்பட வேண்டும் என அனைத்து கட்சிகளும் குரல் கொடுத்தும் விஜய் அரசு தயக்கம் காட்ட ஒரே காரணம் இங்கே இந்த whatsapp பாருங்கள் உங்களுக்கு இவன் யார் என்பது கொஞ்சம் புரியலாம். இது எல்லாமே TVK சரணவன் நடத்தும் குரூப். இது இரண்டு நம்பர் 3 நம்பர் லாட்டரி விற்கும் சுமார் 500க்கும் மேற்பட்ட குழுக்கள். இதில் விற்கப்படும் 99% லாட்டரிகள் அனைத்தும் நாகலாந்து மா நிலத்தை சார்ந்த Dream என்ற பிராண்ட் லாட்டரிகள். இந்த Dream பெரும் அளவில் கட்டுப்படுத்துவது ஆதவ் மாமனார் மார்டீன் மற்றும் மாமியார் லீமா ரோஸ். லாட்டரி விற்பனையா பெரிய முக்கியமான பிரச்சனை? இது ஒழுங்கா விற்பனை செய்தால் சட்டத்தை மீறி விற்பனை என்று சொல்லலாம் ஆனால் விற்பதே மக்களிடம் வலிக்காமல் காசு திருட தானே! இதை பற்றிய முழு விவரம் இன்று மாலை வீடியோ வெளியிடுகிறேன்... இதன் பெரும் பூதாகரமான உண்மையை புரிந்து கொள்வதற்கு ஒரு சேம்பில் சொல்கிறேன் ஒவ்வொரு நாளும் 1 மணிக்கு : Dear Rise, Dear Shine, Dear Spark, Dear Star, Dear Victory, Dear Vision, Dear Wish இத்தனை லாட்டரிகள் show ஆரம்பிக்கும்.. இதில் 10 ரூபாய் கட்டினால் இரண்டு நம்பர் லாட்டரி என்றால் 15,000 ரூபாய் லாட்டரி தொகை கிடைக்கலாம். ஆனால் இவனுக அடிக்கிற கொள்ள என்ன தெரியுமா? 500 குழுவில் சுமார் 6 முதல் 8 பேர் வரை காசு கட்டவிட்டு அதில் கிளைகளை உருவாக்கி விரிவதன் மூலம் சுமார் 12,500 பேரிடம் வசூல் செய்வது... அதாவது 1,25,000 ரூபாய் மேல் வசூல் செய்வது. இதன் ரிசல்ட் நாகலாந்து ரிசல்ட் வழியாக தெரிய வரும்.. இதன் வழி சுமார் 1,00,000 லாபம்? அது மட்டும் இல்லை இதுவே 3 நம்பர் லாட்டரி எனில் அதற்கு 50,000 ரூபாய் பரிசு... இதே 5 நம்பர் என்றால் 5,00,000 பரிசு.. இப்படி வலை விரிப்பது... இது ஒரே ஒரு Dear Rise டிக்கெட் ஒரே ஒரு show க்கு கிடைக்கும் வசூல்.. இதை 10க்கும் மேற்பட்ட மேல் சொல்ல பெயரில் 1 மணி சேவில் நடத்தி முடிச்சு கொள்ளையோ கொள்ள சுமார் 25,00,000 ரூபாய் மேல் வசூல். அடுத்து : 6 மணி Show Dear Legend, Dear Prestige, Dear Regal, Dear Supreme, Dear Crown, Dear Elite, Dear Empire மேல் சொன்ன அதே ரகத்தில் இன்னொரு கொள்ளை... இது முடித்து இரவு 8 மணிக்கு Dear Clover, Dear Destiny, Dear Dream, Dear Fame, Dear Horizon, Dear Lucky, Dear Magic இவை ஆரம்பிக்கும்... இது தவிர வழக்கமான லாட்டரி சீட்டுகளும் வரும்... ஆக சுமார் 70,00,000 ரூபாய் மேல் வசூல் எளிதாக நடக்கும் கொள்ளை இது.. இதில் மனமுடைந்து இறந்தவன் செய்தி எல்லாம் பெட்டி செய்தி.. இதை மொத்தமாக வசூல் செய்து வெவ்வேறு வங்கிகள் வழியாக நகர்த்துகிறார்கள்.. இது யாருக்கு செல்கிறது? இந்த இடத்தில் தான் லாட்டரி மாபியா கும்பல் எங்கே அமலாக்கதுறை வருமோ என்ற ஒரு பயம் காரணமாக சரவணனை எப்படியாவது இதில் காப்பாற்ற வேண்டும் இல்லை சரவணனே இல்லாமல் போக வேண்டும் என சுற்றுகிறது... உண்மை கட்சிகள் அனைவரும் ஒன்று கூடி குரல் எழுப்ப வேண்டியது - லாட்டரி மாபியாவின் இந்த அட்டூழியத்திற்கு முக்கிய காரணியாக இருக்கும் சரவணன் கைது செய்யப்பட்டு இந்த லாட்டரி மாபியா மொத்தமாக அமலாக்கதுறை தூக்கி உள்ள வைக்க வேண்டும் என்பதற்காக தான்.. ஆக சரவணன் உடனே கைதாக வேண்டும்... அத்தோடு அமலாக்கத்துறை உள்ளே இதை கையில் எடுக்க வேண்டும்...
5
11
169
அணைந்து பிள்ளைகளும் அண்ணனின் அணைந்து பக்கங்களை பின்தொடர்ந்து..அண்ணன் பதிவிடும் அனைத்தையும் பகிருங்கள்.. இலக்கு 2031 ! @Seeman4TN கருத்துக்களை அனைவருக்கும் எடுத்து செல்வது நம் கடமை...!
அறிவிப்பு தலைமை ஒருங்கிணைப்பாளர் அண்ணன் செந்தமிழன் சீமான் அவர்களுடைய அதிகாரப்பூர்வ சமூக வலைதளப் பக்கங்கள் இவை மட்டுமே இந்தப் பக்கங்களில் வரும் அறிக்கைகள் மட்டுமே அதிகாரப்பூர்வ செய்திகள். இதைத் தவிர்த்து தலைமை ஒருங்கிணைப்பாளர் அண்ணன் செந்தமிழன் சீமான் அவர்களின் பெயரைப் பயன்படுத்தி இயங்கும் சமூக வலைதளப் பக்கங்களில் வரும் செய்திகளுக்கு கட்சி பொறுப்பாகாது. அனைவரும் அதிகாரப்பூர்வப் பக்கங்களைப் பின்தொடர்ந்து, கட்சியின் அறிவிப்புகள் மற்றும் செய்திகளை அறிந்துகொள்ளுங்கள். கீச்சு/X: x.com/Seeman4TN வலையொளி/Youtube: youtube.com/@seemanofficial?… படவரி/instagram: instagram.com/seeman4tn_offi… முகநூல்/Facebook: facebook.com/SenthamizhanSee… WhatsApp Channel/ பகிரி பக்கம்: whatsapp.com/channel/0029Vav…
3
7
148
Young voters, especially first-time urban voters, often initially connect through Personality, Communication style. Probably the full tamil accent doesn't register or resonate with all ( except core ardent tamil passionate crowd). The angry politician appeal. Many ladies ( including women in my home, though being NTK voters) consider publicly supporting him on SM comes with baggage: Being labelled - Extremist, Aggressive Radical & Controversial Supporting NTK is seen by some online circles as socially uncool or niche. Social media controversies People know Seeman's most controversial one-liners more than his manifesto. Something the IT wing and legal team needs to work on heavily. Legal notices for unwanted defamation will definitely curtail these. The perception of NTK's digital ecosystem being male dominated. People tend to participate where they see people like themselves. We need to work on increased participation of Female spokespersons, Female influencers on social media and public activities regularly. This has to be done in every districts. Regular party political wing meetings apart from routine party meetings and events. Electability perception Young voters like backing potential winners. This is universal. Vijay: "He could become CM." NTK: "They won't win anyway." This has to be broken.
I see many women in their 20s are supporting Vijay and even Annamalai on X. Why can't I see them supporting NTK on X?
1
56
"முதல்வர் விஜய் தனது சொந்த செலவில் தனி விமானத்தில் பயணம் செய்கிறார், அனைத்தையும் தனது சொந்த பணத்தில்தான் செய்கிறார், மக்கள் பணத்தில் ஒரு ரூபாய் கூட செலவழிக்கவில்லை, தூய ஆட்சியை வழங்கவே வந்துள்ளார்" என்று தொடர்ந்து கூறி வரும் தாவேகா ஆதரவாளர்களுக்கு ஒரு கேள்வி. முதல்வர் பயன்படுத்தும் வாகனம் அவரது பெயரில் அல்லாமல், 'Voice of Common Strategic Consultancy' என்ற பெயரில் பதிவு செய்யப்பட்டுள்ளது. இது அமைச்சர் ஆதவ் அர்ஜுனா தொடர்புடைய தனியார் (Voice of Commons Strategic Consulting Private Limited ) நிறுவனத்தின் பெயரிள் உள்ளது. முன்னதாக ஆட்சி செய்த திமுக அரசிலும்"முதல்வருக்கு சொந்தமாக வாகனமே இல்லை" என்ற உருட்டுக்கள் இருந்தது. இப்பொழுது அதே போல ஒரு வெளிப்படைத்தண்மை இல்லமால் தான் தவெக உள்ளது. 'தூய ஆட்சி', 'மாற்று அரசியல்' போன்ற கோஷங்கள் மட்டும் போதாது. அரசியலில் நம்பகத்தன்மை என்பது முழுமையான வெளிப்படைத்தன்மையில்தான் இருக்கிறது. எந்த சொத்து யாருடையது? எதை யார் பயன்படுத்துகிறார்கள்? எந்த செலவை யார் ஏற்கிறார்கள்? என்பதற்கு தெளிவான பதில் அளிக்கப்படும்போதுதான் மக்கள் நம்பிக்கை வைப்பார்கள். தவெக= திமுக 2.0
1
38
60
1,927
The question was never when he was removed from the party or how fast disciplinary action was taken. The real question is: Why are such individuals finding their way into positions of influence within the party in the first place? A party that promised clean governance, safer streets, integrity in public life, and a new political culture must also be judged by the quality of people it chooses to elevate. Expelling someone after a complaint is the bare minimum expected in a civilised democracy. That is not an achievement worthy of celebration. The real test is whether the party has robust mechanisms to identify, filter, and prevent such individuals from becoming office-bearers in the first place. You don't build a kingdom with clowns in key positions and then expect people to applaud when one of them is removed. That's not good governance. That's a circus managing its public relations.
1
6
135
Adei route mafia karnataka branch.. why so much hype ra..? Don't share us at pan india level ra.
Just a political statement from @TVKVijayHQ in his own style for Mekedatu issue 🔥🔥🔥 📍 Kollur Sri Mookambika Devi Temple, Udupi
2
104
தமிழ்நாட்டுக்கு சிங்கப்பெண் படை தேவையோ இல்லையோ... ஆனா தாவேகா கட்சிக்குள்ள ஒரு "சிங்கப்பெண் பாசறை" அவசரமா தேவைப்படும் போல. போற போக்கைப் பார்த்தா ஒண்ணும் சரியா தெரியல. தினமும் ஒரு புதிய சர்ச்சை, ஒரு புதிய புகார். 😶
News Tamil Breaking || சேலத்தில் ஓர் பொள்ளாச்சி சம்பவம்? - தவெக பிரமுகர் மீது புகார் #Salem #Harrassementissue #TVK #Police #Newstamil24x7
1
32
SIX FREE LPG CYLINDERS A YEAR. WHO PAYS THE BILL? Tamil Nadu voters deserve more than election slogans. They deserve answers. A promise of 6 free LPG cylinders per family may sound attractive. But has anyone explained the economics behind it? Let's do the math. 📌 Assuming 1.5 crore beneficiary families and an average LPG cylinder cost of ₹900: 6 cylinders × ₹900 = ₹5,400 per family per year. ₹5,400 × 1.5 crore families = approximately ₹8,100 crore annually. If international LPG prices rise due to geopolitical tensions in the Middle East, disruptions involving Iran, shipping bottlenecks, or fluctuations in global crude oil prices, this burden could rise even further. Now ask a simple question: ❓When the Union Government itself has reduced subsidized LPG support under the Ujjwala scheme citing fiscal constraints and consumption patterns, how does a debt-burdened state government plan to provide six cylinders completely free? ❓Where will the money come from? ❓Will taxes increase? ❓Will infrastructure projects be delayed? ❓Will healthcare, education, agriculture, or employment programs lose funding? Tamil Nadu has repeatedly witnessed grand welfare announcements. Yet even today, farmers continue to raise concerns regarding the pace and scope of loan-waiver implementation. If existing commitments face fiscal and administrative challenges, shouldn't citizens demand a clear roadmap before believing new promises worth thousands of crores? A responsible government must not only tell people what they will receive. It must also tell them how it will be funded (road map). #Critizen Be human. Be responsible. Follow Critizen.
1
49
Something about TVK's rise continues to intrigue me. Forget the election result for a moment. Look at the people who ended up occupying some of the most influential positions in the party and government. Now ask yourself: How many of them were ordinary grassroots cadres who spent decades climbing the political ladder? And how many of them were already successful, well-connected and professionally established before entering TVK? Let's look at the pattern. Vijay leaves one of the most successful careers in Tamil cinema and enters politics with remarkable confidence. Not after years of political experimentation. Not after multiple electoral setbacks. He enters and directly occupies the highest office in the state. Aadhav Arjuna moves through different political ecosystems, gains experience in strategy and political operations, becomes one of the faces associated with bringing Vijay into active politics, and rapidly rises into the power structure. Keerthana transitions from the political consulting and campaign ecosystem, builds a public influencer identity, enters TVK and quickly becomes a significant political figure. Senior politicians from established parties leave organizations they had spent years building and suddenly find themselves in key positions within TVK. Professionals, strategists, administrators, influencers and politically connected personalities seem to converge into the same political project at roughly the same time. This is where the real question begins. Most political movements grow from the ground up. Cadres struggle. District leaders emerge. Failures happen. Internal battles occur. Trust is built slowly. But TVK often appears to have grown in the opposite direction. Many of its most visible faces arrived already polished, already connected, already experienced and already prepared for power. The exception, of course, would be many long-time Vijay Makkal Iyakkam loyalists who stood with Vijay for years before politics became a realistic path to power. But beyond that core loyalist base, an interesting pattern emerges. Why were so many accomplished professionals willing to leave secure careers and established positions for a political party that had not yet proven itself electorally? How did so many people appear so confident about TVK's future before the public had delivered its verdict? What did they see that ordinary voters did not? Was it simply political instinct? Was it confidence in Vijay's popularity? Or was there a larger strategic architecture being built behind the scenes long before the public saw the finished product? Perhaps TVK is not a traditional political movement at all. Perhaps it is Tamil Nadu's first fully modern political startup. A project that combined celebrity influence, political consultants, digital narrative management, social media ecosystems, experienced operators and carefully selected lateral entrants. That is not an accusation. It is an observation. Because when you study the timelines of many of TVK's prominent faces, the same question keeps returning: Did these people join because TVK became powerful? Or did they know it would become powerful long before the rest of Tamil Nadu did? That question alone deserves a serious discussion.
2
3
10
381
ஏம்பா... இந்த சேலத்தில என்னதான் நடக்குது? எந்த விதிமுறைகளும் கடைப்பிடிக்கப்படவில்லை என்று சொல்கிறார்கள். அங்கங்கே டாஸ்மாக் கடைகள் திறக்கப்படுகின்றன. ஒரு பக்கம் கடையை மூடிவிட்டு, அதற்கு அருகிலேயே தனியாக பார்கள் இயங்குகின்றன. போன வாரம்தான் பார்த்தோம். நீண்ட தூரம் வரிசையில் நின்று, கூட்டம் கூட்டமாக மக்கள் மதுபானம் வாங்கிச் சென்ற காட்சிகளை. சேலம் மக்கள் எவ்வளவு பெரிய மதுப்பிரியர்கள் என்பது இப்போதுதான் புரிகிறது. கடை மூடினாலும் தேடி கண்டுபிடித்து வாங்குகிறார்கள். ஒரு பக்கம் மதுவிலக்கு பற்றிப் பேசுகிறோம். இன்னொரு பக்கம் கள்ளச்சந்தையும், மாற்று வழிகளும் செழித்து வளர்கின்றன. உண்மையில் கேள்வி இதுதான் — நாம் மதுவை கட்டுப்படுத்துகிறோமா, இல்லை அதன் விற்பனை வடிவத்தை மட்டும் மாற்றுகிறோமா? நாடு எதை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறது என்பதுதான் புரியவில்லை... 🤦‍♂️ இந்த வடிவம் X பதிவுக்கு ஏற்றதாகவும், உங்கள் விமர்சனத் தொனியைத் தக்கவைத்தும் இருக்கும்.
#BREAKING | சேலத்தில் உச்சநீதிமன்ற உத்தரவை மீறி தேசிய நெடுஞ்சாலையில் மனமகிழ் மன்றம் என்ற பெயரில் பள்ளிக்கு மிக அருகே மதுபான கடை திறந்துள்ளதால் பொதுமக்கள் கடும் அவதி! #Salem | #Tasmac | #tvkfails | #vijayfails | #KalaignarSeithigal
2
10
185
யப்பா... இது தகவல் அறியும் உரிமைச் சட்டம் (RTI) கிடையாதப்பா. தகவலை அமுக்கும் சட்டமாகவே மாறி வருகிறது போல! எந்தக் கேள்விக்கும் நேரடியான பதில் இல்லை. "எதற்காக இந்தத் தகவலைக் கேட்டீர்கள்?" என்ற கேட்பதை போல பதில்கள் வருகிறது. ஒரு குடிமகன் தகவல் கேட்டால், சட்டப்படி தகவலை வழங்க வேண்டும். இது தகவல் அறியும் உரிமையா? இல்லை தகவல் கேட்பவர்களை அவமானப்படுத்தும் புதிய முறையா? இது ஜனநாயகம் தானா? அல்லது, கேள்வி கேட்கும் உரிமையையே மெதுவாக முடக்கும் ஒரு புதிய அரசியல் கலாச்சாரமா? இதுதான் மாற்றமா?
Jun 11
717 மதுபான கடைகள் மூடப்பட்டது தொடர்பான தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் TVK அரசு வழங்கிய தகவல் மொத்தம் 5 கேள்விகள். 4 கேள்விக்கான பதில் "கேள்வி எண் 1 க்குரிய பதிலே இதற்கு பொருந்தும்" கேள்வி எண் 1 பதில்: "கோப்பு நிலுவையில் உள்ளது எனவே தகவல் வழங்க இயலாது" மாற்றம் 🤦👌😂
1
4
178