Filter
Exclude
Time range
-
Near
தருமபுரி புதிய பேருந்து நிலைய ஊழல் குறித்து உயர்மட்ட விசாரணை நடத்தப்பட வேண்டும் என்ற மருத்துவர் Anbumani Ramadoss அவர்களின் கோரிக்கை தற்போது பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. மக்களின் வசதிக்காக அமைக்கப்பட வேண்டிய பேருந்து நிலையம், தனியார் நிறுவனங்களுக்கு லாபம் ஏற்படுத்தும் வகையில் நகரத்திலிருந்து 5 கி.மீ தொலைவில் அமைக்கப்பட்டதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. பழைய பேருந்து நிலையத்திலிருந்து இயக்கப்பட்ட உள்மாவட்ட பேருந்துகள் அனைத்தும் புதிய நிலையத்திற்கு மாற்றப்பட்டதால், பொதுமக்கள் கூடுதல் செலவு, நேர இழப்பு மற்றும் சிரமங்களை சந்தித்து வருகின்றனர். மேலும், பழைய பேருந்து நிலையத்தை சார்ந்திருந்த சிறு வணிகர்கள் மற்றும் தொழிலாளர்கள் வாழ்வாதாரத்தை இழந்துள்ளனர். தனியார் நிறுவன நிலங்களின் மதிப்பை உயர்த்தும் நோக்கில் திட்டமிட்டு இந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டதாகவும், அதில் முன்னாள் ஆட்சியினருக்கும் அதிகாரிகளுக்கும் தொடர்பு இருப்பதாகவும் சமூக ஆர்வலர்கள் குற்றஞ்சாட்டுகின்றனர். இதுகுறித்து சிறப்புப் புலனாய்வு குழு அமைத்து விசாரணை நடத்த வேண்டும் என்றும், குறைந்தபட்சம் தருமபுரி மாவட்டத்திற்குள் செல்லும் பேருந்துகளை மீண்டும் பழைய பேருந்து நிலையத்திலிருந்து இயக்க வேண்டும் என்றும் கோரிக்கை வலுத்து வருகிறது. Dharmapuri மக்களின் நலனை முன்னிறுத்தி அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. #Dharmapuri #AnbumaniRamadoss #PMK #TamilNadu #BusStandIssue
1
14
30
694
பேருந்து நிலையம் இருந்தும் ஓட்டுனர்கள், நடத்துனர்கள் பொதுமக்களை ஏற்றுவதில்லை.. லேடீஸ் வராங்க.. மனிதாபிமானம் இல்லையா..? ஆர்டர் வாங்க நாங்க எவ்வளவு கஷ்டப்பட்டிருப்போம்.. அரசு பேருந்தை சிறைபிடித்து பொதுமக்கள் வாக்குவாதம் #Tiruppur #BusStand #BusStandIssue #BusStop #Newstamil24x7
2
104
282
13,394
Janta Reporter | Hingoli: वसमत शहरातील बसस्थानक वादात, निकृष्ट दर्जाचे बांधकाम झाल्याचा आरोप वसमत शहरातील बसस्थानक वादात निकृष्ट दर्जाचे बांधकाम झाल्याचा आरोप 'परवानगी न घेता कंत्राटदाराने केलं बांधकाम' 'नोटीस देऊनही कंत्राटदार उत्तर देत नाही' ग्रामस्थ आक्रमक, चौकशी करण्याची मागणी #Hingoli #JantaReporter #BusStandIssue #PoorConstruction #maharashtranews
1
1
165
பேருந்து நிலையத்தில் பேருந்துகள் அடிக்கடி வருவதில்லை.. Rush Time-ல தொங்கிட்டு வர மாதிரி தான் இருக்கு... பஸ் வரும் நேரம் Proper-ஆ இல்ல - கல்லூரி மாணவ, மாணவிகள் பேச்சு NewstamilTherthalPayanam | Francis Xavier Engineering College | Stusents | College Mass #Tirunelveli #TherthalPayanam #BusStandIssue #CollegeMass #Vote #Political #TNpolitics #Students #Newstamil24x7
3
4
533
திருநெல்வேலி மாவட்டத்தில் இருக்கும் பேருந்து நிலையங்களின் நிலை என்ன..? பஸ் நேரத்திற்கு வருவதில்லை, கழிப்பறை சுத்தமா இல்லை - மாணவர்கள் குற்றச்சாட்டு NewstamilTherthalPayanam | Francis Xavier Engineering College | Stusents | College Mass #Tirunelveli #TherthalPayanam #BusStandIssue #CollegeMass #Vote #Political #TNpolitics #Students #Newstamil24x7
2
7
16
1,194
தந்தையின் பெயருக்கு விளம்பரம் செய்யவேண்டுமானால், திமுக-வின் அறக்கட்டளையில் இருந்து செய்ய வேண்டுமே தவிர, ஏற்கெனவே பேரறிஞர் அண்ணா பெயரில் இயங்கிவரும் பேருந்து நிலையத்தின் பெயரை மாற்றக்கூடாது. - அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே பழனிசாமி @EPSTamilNadu @AIADMKOfficial #Thiruttani | #mkstalinfails | #Warning | #BusStandIssue | #EPSfor2026 | #NaalaiNamadhe | #NaalaiNamadheTN |
1
10
9
64
திருவள்ளூரில் நாளை திறப்பு விழா காணும் பேருந்து நிலையம்.. பணிகள் முழுமையாக முடியாமல் திறப்பதாக பொதுமக்கள் புகார்..! #Tiruvallur #BusStandIssue #TransportNews #PassengerProblems #Newstamil24x7
1
19
29
1,404
இன்னும் ஒழுங்கா ரோடு கூட போடல.. நாளை திறப்பு விழா - கொந்தளிப்பில் மக்கள் #Tiruvallur #BusStandIssue #TransportNews #PassengerProblems #Newstamil24x7
12
389
740
20,413
ராமநாதபுரம் மாவட்டம் பேருந்து நிலையத்தின் இரு புறங்களையும் கடை வியாபாரிகள் ஆக்கிரமித்து இருப்பதால் பொதுமக்கள் மற்றும் பயணிகள் வெயிலில் நிற்கும் அவல நிலை.. விரைந்து நடவடிக்கை எடுக்க கோரிக்கை #Ramanathapuram #Busstand #Busstandissue #Newstamil24x7
1
5
17
639
நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் பேருந்து நிறுத்தத்தில் எவ்வித வசதிகள் இல்லாமல் திணறும் பயணிகள்.. '' குடிப்பதற்கு தண்ணீர் கூட இல்லை, கழிப்பிட வசதி இல்லை.. மக்கள் வெயிலில் காயுறாங்க'' அரசுக்கு கோரிக்கை வைத்த பொதுமக்கள் BusStandIssue | Newstamil #Namakkal #BusStand #Passangers #Newstamil24x7
2
15
31
1,517
1980-ல் திறந்த கட்டடம் இன்னும் வலிமையா இருக்கு.. அதை இடித்து கட்ட வேண்டிய அவசியமில்லை.. கழிவறை கட்டிடத்தை இடிக்கும் பணியில் ஈடுபட்ட ஜேசிபியை சிறைபிடித்து பேருந்து நிலைய கடை வியாபாரிகள் போராட்டம் #Thoothukudi #Busstandissue #TNgovt #நியூஸ்தமிழ் #நியூஸ்தமிழ்24x7 #Newstamil24x7
4
6
580
பேருந்து நிலையமா..? வணிக வளாகமா..? ராமநாதபுரம் பேருந்து நிலையத்தில் இருக்கை வசதிகளே இல்லை.. தரையில் அமரும் பொதுமக்கள்.. கழிவறையும் சுத்தமாக இல்லை..? ஆதங்கத்தை வெளிப்படுத்திய பொதுமக்கள் #Ramanathapuram #BusStand #BusstandIssue #Toilet #TamilNews #NewsTamil #NewsTamil24x7
6
111
229
4,801
பேருந்து நிலையமா? தொற்றுப் பரவும் கூடமா? மதுரை பெரியார் பேருந்து நிலையத்தின் அவல நிலை..! #Madurai #Busstandissue #Periyarbusstation #Disease #TamilNews #NewsTamil #NewsTamil24x7
1
2
6
571
#Karauli : जिला मुख्यालय के प्राइवेट बस स्टैण्ड के खस्ता हालात #KarauliNews #BusStandIssue #PublicConvenience #CivicNegligence #PassengerProblems #BreakingNews #LatestNews #news21national
3
46
रोडवेज की बसें स्टैंड तक नहीं आती हाईवे से ही निकल जाती हैं! #lokmatrajasthan #RajasthanRoadways #BusStandIssue #BheemTown #PublicTransportProblem #HighwayBypass #PassengerTrouble #RajasthanNews #RuralTransport #BusServiceUpdate
1
2
13
रिपोर्ट-अर्चना धींगरा-हरिद्वार कॉरिडोर योजना के तहत बस अड्डा शिफ्ट करने का व्यापारियों ने किया विरोध। हर की पौड़ी से सिटी मजिस्ट्रेट कार्यालय तक पैदल मार्च। कहा– बिना सहमति लिए फैसला बर्दाश्त नहीं, आत्मदाह की चेतावनी। #Haridwar #TraderProtest #BusStandIssue @uttarakhandcops
2
18
🚨सहारनपुर : विधायक राजीव गुम्बर का वीडियो वायरल🚨 🚌 दिल्ली मार्ग स्थित अस्थायी बस अड्डे पहुंचे विधायक 😠 वहां यात्री सुविधाएं उपलब्ध नहीं होने पर भड़के ⚠️ एआरएम, स्टेशन इंचार्ज बृजेश कुमार पर भड़के #Saharanpur #RajeevGumber #ViralVideo #BusStandIssue
2
7
1,161
🚨ब्रेकिंग अमेठी 🔹जगदीशपुर बस अड्डा बना विवादों का केंद्र 🔹प्राइवेट वाहनों का कब्जा, प्रशासन चुप 🔹रोजाना चालकों में बहस और मारपीट 🔹यात्रियों को नहीं मिल रही समय पर बसें @amethipolice #BusStandIssue #BreakingNews #upnews #primenews
2
79