🚀 Marching towards 16,00,000!
Already 15,95,000 people have joined the
#WeTheLeaders movement in just a few days.
Did you?
I’m volunteering in my area, helping people join the movement and spreading the message of clean politics and leadership.
If just 10 people reading this bring in 5 members each, that’s 50 more voices for change.
🚀 16 லட்சத்தை நோக்கி நமது பயணம் தொடர்கிறது!
ஒரு சில நாட்களிலேயே 15,95,000 பேர்
#WeTheLeaders இயக்கத்தில் இணைந்துள்ளனர்.
நீங்கள்?
நானும் என் பகுதியில் மக்களை இந்த இயக்கத்தில் இணைத்து வருகிறேன்.
இந்த பதிவைப் படிக்கும் 10 பேர் தலா 5 பேரை இணைத்தால், மேலும் 50 பேர் இந்த மாற்றப் பயணத்தின் ஒரு பகுதியாக மாறுவார்கள்.
இந்த வாரம் உங்கள் பகுதியில் எத்தனை பேரை இணைக்க போகிறீர்கள்? 👇
Comment your number | உங்கள் எண்ணிக்கையை பதிவிடுங்கள்.
#Annamalai #WeTheLeaders #CleanPolitics #TamilNadu