Filter
Exclude
Time range
-
Near
எங்க Area-ல அடிக்கடி Current போகுது! | Tamilnadu Current Cut Issue | CM Vijay | TVK Government ▶youtu.be/-kiKJZphpIk #cmvijay #tvkgovernment #dmk #tamilnadugoverment #currentcut #powercuts #powercutissue #publicopinion #publicreaction #publictalk #ibcmangai
33
Night-லாம் Current இல்ல... மக்கள் ஆதங்கம்! | Tamilnadu Current Cut Issue | CM Vijay | TVK Government ▶youtu.be/-kiKJZphpIk #cmvijay #tvkgovernment #dmk #tamilnadugoverment #currentcut #powercuts #powercutissue #publicopinion #publicreaction #publictalk #ibcmangai
22
Night-லாம் Current இல்ல... மக்கள் ஆதங்கம்! | Tamilnadu Current Cut Issue | CM Vijay | TVK Government ▶youtu.be/-kiKJZphpIk #cmvijay #tvkgovernment #dmk #tamilnadugoverment #currentcut #powercuts #powercutissue #publicopinion #publicreaction #publictalk #ibcmangai
16
RSS போடும் பிஸ்கட்டுக்கு, வால் ஆட்டும் லாரன்ஸ். #mastermahendran #raghavalawrence #controversyinterview #solarpower #enteringpolitics #currentcut #tvk #tvkvijay #vijay #cmvijay #tvkmla #tirchykilakku #peopleopinion #Raghulbaskar
15
34
573
15 மணி நேரம் பவர் கட் ❌🥵 #powercut #currentcut #vijay #mvijay #jk
44
"என் வீட்ல கூட கரெண்ட்டை எடுத்துக்கோங்க" - அதிபுத்திசாலி மகேந்திரனுக்கு பதில் சொல்லும் பரிதாபகரமான நிலைமைக்கு போய்விட்டார்கள் தமிழக மக்கள்.. #MasterMahendran #PowerCut #TNEB #ChennaiPowerCut #ElectricityIssue #CurrentCut #TNPolitics #TVK #TVKFails #TVKFailsTN #TVKFailure
79
ரெண்டு ஒயர வெச்சு வீட்ல கரண்ட் தயாரிங்க மக்கா.. #MasterMahendran #PowerCut #TNEB #ChennaiPowerCut #ElectricityIssue #CurrentCut #TNPolitics #TVK #TVKFails #TVKFailsTN #TVKFailure #VSR #kanchipuram #vsramakrishnan @VSR28081968 @arivalayam @DMKITwing
1
114
குழந்தை பேச்சைக் கேட்டு "மாற்றம் வேணும்"னு விரல் நீட்டி ஓட்டு போட்டாங்க... இப்போ மாற்றம் வந்திருச்சு - பகல்ல வெயிலு, நைட்ல இருட்டு! தூக்கம் போச்சு, நிம்மதி போச்சு, மிச்சம் இருக்குறது மின்வெட்டு மட்டும் தான்! #CurrentCut #TNFailsTVK
2
1
22
தி.மு.க GenZ கூட்டத்தில் மின்வெட்டு! காஞ்சிபுரம் அருகே நடைபெற்ற GenZ DMK MEETUP-ல் திடீர் மின்வெட்டு. சுமார் 3 முறைக்கு மேலாக மின்வெட்டு ஏற்பட்டதையடுத்து, த.வெ.க.வுக்கு எதிராக டார்ச் லைட் அடித்து முழக்கங்களை எழுப்பிய இளைஞர்கள். #DMK #GenZ_DMK #TVKFails #CurrentCut #PowerCut #TamilNadu #KalaignarSeithigal
31
333
592
7,506
sankar vt retweeted
கரண்ட் இல்லாத நேரத்துல பைக் திருட்டா?😱CCTV காட்சிகள் வெளியாகி அதிர்ச்சி! #Poonamallee #BikeTheft #Currentcut #CCTV #MadhimugamTV
2
4
132
அப்போதும்; இப்போதும்! “தி.மு.க ஆட்சியில் இந்தியாவிலேயே மிக குறைவான மின்வெட்டு கொண்ட மாநிலம் தமிழ்நாடு. வளர்ந்த நாடுகளுக்கு இணையான சேவையை வழங்குகிறது என்று ஒன்றிய அமைச்சரே தமிழ்நாட்டைப் பாராட்டினார். #SenthilBalaji #DMK #TVKFails #TVKVijay‌ #PowerCut #CurrentCut #TamilNadu
32
#WATCH | திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் மின்வெட்டு; மழையில் போதிய வெளிச்சம் இல்லாததால் பக்தர்கள் கடும் அவதி #SunNews | #Tiruvannamalai | #CurrentCut
27
486
1,059
59,228
இனியாவது நடவடிக்கை எடுங்கள்! “நிர்வாகம் தெரியாமல் மற்றவர்கள் மீது பழி போடுவதற்கே “பத்திரிக்கையாளர் சந்திப்பை” பயன்படுத்துவதை மின்துறை அமைச்சர் கைவிட்டு, மின்வெட்டு பிரச்சனையை தீர்த்து பொதுமக்கள் இரவில் நிம்மதியாக உறங்க, பள்ளிக்கூடங்கள் மூடாமல் இருக்க, விவசாயிகள் வேதனைக் கண்ணீர் வடிக்காமல் இருக்க த.வெ.க அரசு இனியாவது நடவடிக்கை எடுக்க வேண்டும்.” - தி.மு.க முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி அறிவுறுத்தல்! #SenthilBalaji #DMK #TVKFails #TVKVijay‌ #CurrentCut #PowerCut #TamilNadu #KalaignarSeithigal
2
30
46
546
அப்போதும்; இப்போதும்! “தி.மு.க ஆட்சியில் இந்தியாவிலேயே மிக குறைவான மின்வெட்டு கொண்ட மாநிலம் தமிழ்நாடு. வளர்ந்த நாடுகளுக்கு இணையான சேவையை வழங்குகிறது என்று ஒன்றிய அமைச்சரே தமிழ்நாட்டைப் பாராட்டினார். ஆனால், இப்போது?” - த.வெ.க ஆட்சியில் அதிகரிக்கும் மின்வெட்டை சுட்டிக்காட்டி, தி.மு.க முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி விமர்சனம்! #SenthilBalaji #DMK #TVKFails #TVKVijay‌ #PowerCut #CurrentCut #TamilNadu #KalaignarSeithigal
4
53
71
811
மின்வெட்டால் கஷ்டப்படும் மக்கள்; கிண்டல் செய்யும் நடிகர் மகேந்திரன்! - வி. களத்தூர் பாரூக் #powerissue #currentcut #actormahendiran
1
2
47
'கரண்ட் போனால் விஜய்யை கேட்டா வந்துருமா?' 😲 வினோதமாக பேசிய மாஸ்டர் மகேந்திரன்! 🔥😂 "கரண்ட் போனால் விஜய்யை கேட்டா வந்துருமா?" #MasterMahendran #Vijay #TamilNadu #PowerCut #CurrentCut #Electricity #Solar #TamilPolitics #TamilNews #BreakingNews #PoliticalNews #ViralVideo
167
Hard Disk காணாமல் போனது கெட்ட பெயர்தான்: சிஐடியு கண்ணன் | TNEB Hard Disk | #powercuts #powercuts #currentcut #electricity #poweroutage #electricityboard #tneb #tamilnadu #chennai #eb #electricityissues #tvk #tvkgovernment #tvkvijay #ministernirmalkumar #citu
1
330
p k pandi retweeted
மின்சாரத் துறையில் திமுக ஆதரவாளர்களா?: சிஐடியு கண்ணன் பதில்! | TNEB | #powercuts #powercuts #currentcut #electricity #poweroutage #electricityboard #tneb #tamilnadu #chennai #eb #electricityissues #tvk #tvkgovernment #tvkvijay #ministernirmalkumar #citu
1
1
217