₹2.5 லட்சம் கோடி கடனில் இருக்கும் மின்துறையை காப்பாற்ற முடியாமல் இருக்கும் அரசு, தேர்தலுக்கு முன் 200 units free என்று முழங்கியது ஏன்?
ஆட்சிக்கு வந்ததும் ‘conditions apply’ அரசியல் ஆரம்பம்.
மக்களின் வாக்கை வாங்க பொய்யான வாக்குறுதி, பிறகு பொருளாதார உண்மையை காரணம் காட்டும் நாடகம்.
இப்போது அமைச்சர்
@CTR_Nirmalkumar சொல்வது, இன்னும் 5 ஆண்டுகள் இப்படியே சென்றால் மின்ஊழியர்களுக்கே வேலை ஆபத்து.
அப்படியென்றால் தேர்தலுக்கு முன் கணக்கு தெரியாதா?
அல்லது மக்களை ஏமாற்றினீர்களா?
@actorvijay @TVKVijayHQ
விஜய் & TVK: cinema dialogue வேறு, governance வேறு. தமிழ்நாடு experiment செய்யும் இடம் இல்லை.
#TVK #Vijay #TNElectricityBoard #TamilNaduPolitics #FakePromises #GovernanceMatters