Filter
Exclude
Time range
-
Near
সিপিএমের মত ইতর, অসভ্য, ভণ্ড, দেশবিরোধী, হিন্দুবিরোধী আর দ্বিতীয়টি পৃথিবীতে নেই..
5
"கம்யூனிஸ்டுகளுக்கு எப்போதும் எளிய மக்களுடனும், விவசாயிகளுடனும், தொழிலாளர்களுடன்தான் கூட்டணி!" - தோழர் ஆர்.பத்ரி, மாநிலக்குழு உறுப்பினர், #CPIM #Communist #LeftFront #ClassStruggle #SolidarityForever More: youtu.be/VNGI1S1cm-0
6
16
308
திமுக தலைமையிலான கூட்டணியின் நிலை என்ன? | @BSeshadri | MK Stalin | DMK Vs CPI & CPIM | Shanmugam Video Link: youtu.be/sFv46z6FzoY #BadriSeshadri #MKStalin #Shanmugam #Veerapandian #UdhayanidhiStalin #DMKAlliance #CPI #CPIM #TNPolitics #PoliticalCollapse #TVK #TamilNaduPolitics #LeftFront #TamilNaduNews #KizhakkuNews
1
2
243
At least Congress will get few MLA & MPs from West Bengal for the time being. Ultimately it will be easier for BJP to grab maxm MP in 2029 general election from West Bengal as there will be direct fight between BJP & Leftfront, Congress in 3rd position.
Replying to @bainjal
Question is what mamata will bring to the table
1
2
17
Replying to @leninravi
Come on, Leftfront is reduced to < 7%
1
1
1,956
பால் போன்ற பளிச்சென்று வெள்ளை நிற முடி கொண்ட அந்த வயதான மனிதன் அந்த நூறு காவலர்களின் தடிகளுக்கு பயப்படாமல் அவர்களை முட்டி தள்ளும் இந்த காட்சியை பாருங்கள். அந்த கிழவர் யார் தெரியுமா? சுஜன் சக்கரவர்த்தி @Sujan_Speak மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர்களுல் ஒருவர். அவருக்கு ஒரு 70 வயது இருக்கலாம். ஆனால் அவருக்குள் இருக்கும் அரசு வன்முறைக்கு எதிரான போராட்ட வேகம் மிகவும் இளமையானது. அதுதான் கம்யூனிஸ்டுகளின் வார்ப்பு. மேற்கு வங்க ஜாதவ்பூரில்,நள்ளிரவில் சிறு வியாபாரிகளின் கடைகளை பாஜக அரசு புல்டோசரால் இடித்துத் தள்ளியது. அந்த கொடுமைக்கு எதிராகவும் மக்களை காக்கவும் களத்தில் சக தோழர்களுடன் நின்று புல்டோசர் மீது ஏறி தடுத்தார். அப்போது காவல்துறை அவர் மீதும் தோழர்கள் மீதும் தடியடி நடத்தியது. ஆனால் கம்யூனிஸ்டுகள் பின்வாங்க வில்லை. மக்களுக்காக களத்தில் நிற்கின்றனர். எனவே தான் சொல்கிறோம் பாசிஸ்டுகளை கம்யூனிஸ்டர்களால் மட்டும் தான் எதிர்க்க முடியும். 60-70 ஆண்டுகால அரசியல் வரலாற்றை கொண்டவர்கள் பாசிசத்தை எதிர்கிறோம் பாஜகவை எதிர்க்கிறோம் என்று தேர்தலில் மட்டும் எதிர்த்து நிற்கிறார்கள். ஆனால் பொருளாதார கொள்கைகளில் பாஜகவை போலவே செயல்பட்டார்கள். புதிதாக வந்தவர்களோ பாசிசம் பாயாசம் என்று கதை விடுகிறார்கள். உண்மையில் கம்யூனிஸ்டுகள் மட்டுமே களத்திலும் கருத்தில் ரீதியாகவும் பொருளாதாரக் கொள்கையிலும் பாஜக ஆர்எஸ் எஸ் க்கு எதிராக களமாடி வருகிறார்கள். #Westbengal #RSS #BJP #CPIM #LeftFront
1
34
89
3,066
Vijaynews retweeted
தோழர் மு.வீரபாண்டியன் அவர்களுக்கு வாழ்த்துக்கள் 🚩 #CPI #CPIM #LeftFront #LeftUnity
மார்க்ஸ் மாமுனி விருதுபெறும் எனது தோழரும், நண்பருமான மு.வீரபாண்டியனுக்கு வாழ்த்துக்கள் ~~~~~~~~~~~~~~~~~~~~~~~ 1980 களில் வியாசர்பாடி காவல் நிலைய லாக்கப் படுகொலையை கண்டித்து ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் கிளர்ந்தெழுந்தனர். காவல் நிலையம் முன் திரண்டு நீதி கேட்டனர். மிருகமாக மாறிய போலீஸ் துப்பாக்கி சூடு நடத்தியது. துப்பாக்கி சூட்டில் எம்.எம்.கார்டன் பகுதியைச் சேர்ந்த கில்லிக்கான் என்ற இளைஞன் உயிரை விடுகிறான். மக்கள் அஞ்சவில்லை. அந்த இடமே போர்க்களமாக மாறியது. போலீசும் அடுத்தடுத்த உயிர் பறிப்புக்கு தம்மை தயார் செய்து உக்கிரமாக நின்றது. போலீஸ் துப்பாக்கியை உயர்த்தி ரத்த வெறிபிடித்து நின்று கொண்டிருக்கும் போது, ரத்த வெள்ளத்தில் கிடந்த கில்லிக்கான் என்ற அந்த இளைஞரை வீரபாண்டியன் தனது இரு கைகளாலும் தூக்கிக்கொண்டு நீதி கேட்டு போலீஸ் நிலையம் முன்வர, போலீஸ் துப்பாக்கிகள் வீரபாண்டியனை குறிவைக்க, நான் உள்ளிட்ட மார்க்சிஸ்ட் தோழர்கள் போலீஸ் கும்பலை தடுத்து வீரபாண்டியனுக்கு அரனாக நின்ற காட்சி இப்போதும் கண் முன்னே வந்து மெய்சிலிர்க்க வைக்கிறது. ஒரு மெய்யான போராளிக்கு மார்க்ஸ் மாமுனி என்கிற பொருத்தமான விருது கிடைப்பதும், பொருத்தமான ஒருவரை தேர்ந்தெடுத்து விருதை அளிக்கும் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல் திருமாவளவனுக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்கள். டி.கே.சண்முகம் CPIM வடசென்னை #VCK #CPIM #CPI
1
9
182
When you are honest you live a life without fear with your head held high in dignity. This is the face of a a former Left Front leader who served as our Irrigation Minister from 2005 to 2011. He won his MLA seat from 1982 to 2016 consecutively. #LeftFront Now retired, he spends his time sitting at the railway station doing tete-a-tete with his friends. No illegal wealth No scandals No syndicate No extortion Raj A stark contrast to what is #TMC leaders are known for today.
দলগত আদর্শ আলাদা হতেই পারে কিন্তু কিছু ব্যক্তিত্বের কিছু জিনিস থাকে যেটা দেখলে সম্মান automatically আসে 😊 - তারমানে এটা নয় যে ওনার পার্টির দর্শনকে আমি সমর্থন করি, কিন্তু ব্যক্তিটির প্রতি আমার শ্রদ্ধা আছে, যেমন আছে বুদ্ধদেব ভট্টাচার্যের প্রতি !!!
1
2
143
சென்னையில் இன்று (05.06.26) CPI, CPI(M), CPIML(L)ஆகிய கட்சிகளின் ஆலோசனைக் கூட்டம் CPI(M) மாநில அலுவலகத்தில் நடைபெற்றது. ​தமிழக அரசியல் சூழல் மற்றும் இடதுசாரிகளின் கூட்டு செயல்பாடுகள் குறித்து இதில் விவாதிக்கப்பட்டதாகத் தகவல். 🚩🥳🔥 #LeftFront #LeftUnity #CPI #CPIM #CPIML
2
7
217
#LeftUnity #LeftFront இடதுசாரி கட்சிகள் சந்திப்பு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்), இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்-லெனினிஸ்ட்) லிபரேசன் ஆகிய இடதுசாரி கட்சிகளின் கலந்தாலோசனைக் கூட்டம் இன்று (05.06.2026) சென்னையில் சிபிஐ(எம்) மாநிலக்குழு அலுவலகமான பி. ராமமூர்த்தி நினைவகத்தில் நடைபெற்றுள்ளது. இக்கூட்டத்தில் இன்றைய தமிழக அரசியல் நிகழ்வுகள் குறித்தும், இடதுசாரி கட்சிகள் கூட்டாக செயல்படுவது குறித்தும் விவாதிக்கப்பட்டதாக தோழர்கள் தெரிவித்துள்ளார்கள். உண்மையான மாற்று கம்யூனிசமே என்பதை தமிழக மக்களிடம் கொண்டு சேர்ப்போம்.
7
30
983
"বিজেপির সরকারের পতনের দলিল লেখা শুরু প্রথম মাসেই। গরীব মানুষের ভোটেই তারা সরকারে, আর তাদেরই পেটের ভাত কাড়ছে সরকার। এবার সেই মানুষ সরছে বিজেপি থেকে।" পলাশ দাস #palasdas #LiveNewsUpdate #NewsUpdate #WestBengalNews #PoliticalNews #CPIM #LeftFront
5
5
41
662
জলঙ্গী ব্লকের ৬ নম্বর ফরিদপুর অঞ্চলের মোট সদস্য সংখ্যা ২৩ আজ অনাস্থা ভোটের রেজাল্ট সিপিআইএম ১৭ তৃণমূল ০০ #WestBengal #Politics #Vote4Left #CPIM #LeftFront #Birbhum
1
15
66
1,241
“wrong decision exceeding his constitutional authority” So opined Shri PDT Achary self styled constitutional expert in relation to the decision of Hon’ble Speaker Vidhan Sabha Shri Rathindra Bose Shri Achary could not comprehend 58 of 80 members constitute a majority amongst the @AITC members in the House who merely approached the Hon’ble Speaker recommending Ritabrata Banerjee MLA as the LOP. Instead Shri Achary got into mental gymnastics by bringing in real / unreal party; authority of the @ECISVEEP to settle the faction issue (which till now has not surfaced). "The Speaker is not the authority to decide which faction represents the real party. That authority rests with the Election Commission. Until the issue of which faction is the real Trinamool Congress is settled by the Election Commission, the Speaker cannot entertain any such claim.” He also contradicts himself "The legislature party is only a wing of the original political party,” and on the other hand “The chief of the original party, Mamata Banerjee, has the legal authority, and the Speaker must take cognisance if she raises objections to the actions of a section of the party's MLAs." Shri Achary has forgotten when he was SG of #LokSabha 4 Chiefs of #LeftFront (none were MPs) submitted a letter to Honble @rashtrapatibhvn withdrawing support from the Government, had to hurriedly submit another letter this time signed by the 4 Leaders of the respective Parliamentary Party Shri @PDTAchary1 since your retirement you have become a self declared ‘constitutional expert’. A rather bold repositioning from interpreting in #LokSabha to interpreting the Indian Constitution
4
1
27
2,867
சி.பி.ஐ(எம்) போராட்டம், பின்வாங்கிய புல்டோசர்கள்! #CPIM #Jadavpur #BulldozerPolitics #CPIMFights #LeftFront
4
16
44
884
விலையுயர்ந்த AC வளாகத்தில் போய் உட்கார்ந்து கொண்டு we r proud கொத்தடிமைஸ் என்று cringe பண்ணுவது எல்லாம் அரசியல் இல்லை... மக்களுக்காக களத்தில் ரோட்ல நின்று ஆளும் வர்க்கத்தை நோக்கி கேள்விகள் வைக்க வேண்டும் அது தான் உண்மையான விளிம்பு நிலை மக்களுக்கான அரசியல், அதை எப்போதும் கம்யூனிஸ்ட்களால் மட்டுமே செய்ய முடியும்... #Ldf #Leftfront #DYFI #Sfi #களத்தில்_கம்யூனிஸ்ட்கள் ...
#GenZDMK இல் முதல் தீர்மானம் நிறைவேற்ற பட்டது... 🔥🔥🔥
8
40
155
9,983