கிரிக்கெட் ஆஸ்திரேலியாவிற்கு எதிரான ஒருநாள் போட்டியில் வங்கதேச கிரிக்கெட் அணி டக்வொர்த்-லீவிஸ் முறையில் 86 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
86 ரன்கள்; 2 விக்கெட்டுகளை எடுத்த மொசாடெக் ஹொசைன் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.
#CA#BCB#Cricket#LeftViewMedia#BanVAus
நார்வே செஸ் 2026 சாம்பியன் பட்டத்தை 20 வயது பிரக்ஞானந்தா வென்றுள்ளார்.
இறுதிப்போட்டியில் ஜெர்மனியின் வின்சென்ட் கெய்மரை வென்று பட்டத்தை உறுதிசெய்தார்.
இதன் மூலம் இத்தொடரை வென்ற முதல் இந்தியர் என்ற பெருமையைப் பெற்றுள்ளார்.
#NorwayChess#Praggnanandhaa#LeftViewMedia
"நிதி உரிமையை மறுக்கும் ஒன்றிய பாஜகவின் ஒரவஞ்சக நிதியரசியலை முறியடிப்போம்" என்ற புத்தகத்தை @tamilmarxorg மற்றும் @leftviewmedia மற்றும் இதர குழுக்களுடன் இணைந்து தோழர் S. விஜயன் எழுத்தில் வெளியிட்டு இருக்கிறோம்...
புத்தகம் விலை 20 மட்டுமே அனைவரும் @CommonFolks_in இணையத்தில் இந்த புத்தகத்தை order செய்து உங்கள் நண்பர்,குடும்பத்தினருக்கு கொடுத்து , மதசார்பற்ற முற்போக்கு கூட்டணிக்கு ஏன் அனைவரும் vote போட வேண்டும் என்பதை விளக்குங்கள்...
@E_quality_5ter@rocket_isro@SubathraDevi_@Chandrumlpt ...
@leftviewmedia follow this you tube...
திரு. வி. க. நகர் உள்ள போய் மக்கள் கருத்து எடுத்துன்னு வரேன்... கூட வேண்டும் என்றால் வர்றீங்களா...
@raamkumaar அடுத்த மக்கள் கருத்து திரு. வி. க நகர் போலாம்.
குறிஞ்சிப்பாடி சட்டமன்றத் தொகுதி தொகுதியில் மக்கள் கருத்து கணிப்பு செய்தது @leftviewmedia ...
பல் வேறு தர பட்ட மக்களிடம் சென்று கருத்து கணிப்பு கேட்டு எடுத்தோம்...
முழு வீடியோவை பார்த்து விட்டு like, subscribe, share, comment செய்யுங்க நண்பர்களே....
youtu.be/D0ARfdUUeJI?si=WxY_…
குறிஞ்சிப்பாடி சட்டமன்றத் தொகுதி தொகுதியில் மக்கள் கருத்து கணிப்பு செய்தது @leftviewmedia ...
பல் வேறு தர பட்ட மக்களிடம் சென்று கருத்து கணிப்பு கேட்டு எடுத்தோம்...
முழு வீடியோவை பார்த்து விட்டு like, subscribe, share, comment செய்யுங்க நண்பர்களே....
youtu.be/D0ARfdUUeJI?si=WxY_…
தற்போதைய நிலவரப்படி, இந்த தாக்குதல் இன்று அதிகாலை நடந்துள்ளது. வான் பாதுகாப்பு அமைப்புகள் பெரும்பாலான ட்ரோன்களை தடுத்து நிறுத்திய போதிலும், ட்ரோன் சிதறல்கள் விழுந்ததால் இந்த பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
#dubaiairport#breakingnews#leftviewmedia#iranwar#dubaiattack
அரியானாவின் அமைந்துள்ள இந்தியன் ஆயில் சுத்திகரிப்பு நிலையத்தில் தொழிலாளர்கள் தொடர்போராட்டம்
மூன்று முக்கிய கோரிக்கைகளான நேர வேலை நேரத்தை 8 மணி நேரமாக்கவும்,நியமற்ற முறையில் நடைபெறும் ஊதிய குறைப்பை நீக்கவும் கோரிக்கை விடுத்துள்ளனர்
#LeftView#leftviewmedia#8hourstogo#nosalarycut
வாழ்நாள் முழுவதும் சாதி, மத, இன பேதமின்றி உழைக்கும் மக்களுக்காகப் போராடியவர்; சுதந்திரப் போராட்ட வீரர் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் (CPI) மூத்த தோழரான தோழர் ஆர். நல்லகண்ணு இன்று காலமானார்.
#CPI#Nallakannu#CPITamilnadu#LeftView#LeftViewMedia