Filter
Exclude
Time range
-
Near
திராவிட கட்சி இல்லாத கட்சியின் ஆட்சியை தடுக்க, திமுக - அதிமுக கூட்டணி வைத்து தமிழக அரசாக ஆள வேண்டும் சொன்ன!! நம் திராவிட பெரியாரின் போர்வாள் வீரமணி போன்று @AsiriyarKV, ஒத்துமையா இருக்க வேண்டும் !! அதானே !!! இந்த விடயத்தை கேட்ட திராவிட அறிவாளிகள் பொங்கி !! கள்ள மௌனம் காக்கிறார்கள். கேட்டா நான் பிஜேபி எதிர்க்கிறேன் என்ற புருடா வேற.... #Left_only_right #leftview
என்னடா ஆளுநர் ஆட்சி வர கூடாது BJP வர கூடாதுனு ஒரு ஸ்டேட்டே ஒத்துமையா இருக்கிங்க..
2
9
42
3,430
ஆழ்ந்த மனநோயால் சிக்கிய உபிகளை காப்பாற்ற வேண்டும். ஜெயலலிதா கைது செய்யப்பட்ட பிறகு, “மக்களின் முதல்வர்” என்ற அடையாளம் அவர் மீது கட்டமைக்கப்பட்டது. அதே பாணியில், இன்றும் “அவரே முதல்வர் ஸ்டாலின்” என்ற கற்பனைவாதம் கட்டமைக்கப்படுகிறது. “அவரே எல்லாம்! அவரே தமிழகத்தின் எதிர்காலம்!” என்ற முகஸ்துதிப் பாராயணம் தொடர்கிறது. மீண்டும் ஸ்டாலினைச் சுற்றி, உண்மையை அறியாமல் தடுக்கும் மாயப் பிம்பம் பின்னப்படுகிறது. இது இரண்டு விளைவுகளை ஏற்படுத்தும். ஒன்று — ஸ்டாலினை இந்த சமூகம் ஜோக்கராகப் பார்க்க வேண்டிய நிலையை உருவாக்கும். இரண்டு — உபிகளை அதே பழைய “முட்டுக்கொடுக்கும் கழுதை புலி” கூட்டமாக ஒன்றிணைக்கும். அப்போது மக்கள் பிரச்சனைகளின் உண்மையை எப்படி அறிவது? இப்படிப் பேசும் கூட்டத்துக்கு உண்மை தெரியாது. உண்மைகளை இடது பார்வையில் மட்டுமே பார்க்க முடியும் என்ற நிலை உருவாகும். அதுதான் தமிழகத்தில் பாஜக உள்ளே வருவதைத் தடுத்தது. #LEFTView #Left_politics
5
12
494
இந்தியாவின் எல்லையற்ற திறனை வெளிக்கொணர அமெரிக்கா இந்தியாவுடன் இணைந்து பணியாற்ற விரும்பினாலும், 20 ஆண்டுகளுக்கு முன்பு சீனாவிடம் செய்த அதே தவறுகளை இந்தியாவிடம் நாங்கள் செய்யப் போவதில்லை என்பதை புரிந்து கொள்ள வேண்டும். #indiaustrade #chinaustrade #LeftView #indiaus #USImperialism
1
1
40
கமேனியின் மரணத்திற்குப் பழிவாங்கும் வகையில் "நிச்சயமான மற்றும் வருந்தத்தக்க தண்டனை" காத்திருப்பதாக ஈரானின் அரசு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. #leftview #leftviewmedia #iranwar #Khamenei #USimperialism #IRGC
2
2
1,129
ஈரானின் உச்ச தலைவர் ஆயதுல்லா அலி கமேனியின் மரணத்தைத் தொடர்ந்து, சீனா மற்றும் ரஷ்யா போன்ற நாடுகள் கடும் கண்டனங்களை முன்வைத்து வருகின்றனர். #Khamenei #iran #imperialist #leftviewmedia #Leftview
12
17
1,131
அரியானாவின் அமைந்துள்ள இந்தியன் ஆயில் சுத்திகரிப்பு நிலையத்தில் தொழிலாளர்கள் தொடர்போராட்டம் மூன்று முக்கிய கோரிக்கைகளான நேர வேலை நேரத்தை 8 மணி நேரமாக்கவும்,நியமற்ற முறையில் நடைபெறும் ஊதிய குறைப்பை நீக்கவும் கோரிக்கை விடுத்துள்ளனர் #LeftView #leftviewmedia #8hourstogo #nosalarycut
5
4
128
பதவிக்காகவோ, பணத்திற்காகவோ ஒருபோதும் தன் கொள்கையை விட்டுக் கொடுக்காதவர் தோழர் நல்லகண்ணு. #CPI #Nallakannu #CPITamilnadu #LeftView #LeftViewMedia
3
4
170
வாழ்நாள் முழுவதும் சாதி, மத, இன பேதமின்றி உழைக்கும் மக்களுக்காகப் போராடியவர்; சுதந்திரப் போராட்ட வீரர் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் (CPI) மூத்த தோழரான தோழர் ஆர். நல்லகண்ணு இன்று காலமானார். #CPI #Nallakannu #CPITamilnadu #LeftView #LeftViewMedia
2
4
242
left_view_media கடந்த ஆண்டு கர்நாடகா மாநிலம் ஹம்பி சுற்றுலாத்தலத்தில் நடந்த பா**ல் மற்றும் கொ**லை வழக்கில் மூன்று பேருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. #Leftview #Leftviewmedia #womensafty #hampicase #israliwoman #justiceserved
1
2
43
வாச்சாத்தி வழக்கை பற்றிய ஆவண படம் Comrade talkies Youtube சேனலில் வெளியாகியுள்ளது youtu.be/ZgkPtjotOJ4?si=HMic… #vaachatthinayagan #ADMK #TNpolice #TNforestdept #Tamilnadu #Leftview #Leftviewmedia #18rapecases
9
12
340
தேர்வு கட்டண உயர்வு எதிர்ப்பு; அண்ணாமலை பல்கலைக்கழகம் முற்றுகை போராட்டம் #sfitamilnadu #SFI #AnnamalaiUniversity #StudentsProtest #ExamFees #TamilNadu #leftview #leftviewmedia #LeftView #LeftViewMedia
8
12
203
30 கோடி தொழிலாளர்கள் பந்த்; நாடு முழுவதும் பொது வேலைநிறுத்தம் #GeneralStrike #WorkersProtest #LabourUnions #TradeUnion #IndiaStrike #WorkingClass #LabourRights #leftview #leftviewmedia
2
2
89
திருப்பூரில் நாடு தழுவிய வேலைநிறுத்தப் போராட்டம்; CITU மாவட்ட செயலாளர் ரங்கராஜ் பேச்சு #Tiruppur #GeneralStrike #CITU #WorkersProtest #LabourRights #TradeUnion #TamilNaduNews #PeopleStruggle #leftview #leftviewmedia #LeftView #LeftViewMedia
6
4
82
காஞ்சிபுரத்தில் ரயில் நிறுத்தப் போராட்டம்; CITU மாநிலத் துணைச் பொதுசெயலாளர் இ. முத்துக்குமார் கைது #Kanchipuram #CITU #RailRoko #GeneralStrike #WorkersProtest #LabourRights #TradeUnion #TamilNaduNews #leftview #leftviewmedia #LeftView #LeftViewMedia
4
11
138
மத்திய அரசின் மக்கள் விரோத செயல்பாடுகளுக்கு எதிர்ப்பு; சென்னையில் தொழிலாளர் சங்கங்கள் தீவிர போராட்டம் #GeneralStrike #WorkersProtest #ThozhilalarSangam #CITU #AITUC #INTUC #TradeUnion #ChennaiProtest #LabourRights #PeopleStruggle #TamilNaduNews #leftview #leftviewmedia
5
16
182
ஒன்றிய அரசின் தொழிலாளர் விரோத சட்டங்களுக்கு எதிர்ப்பு; விம்கோ நகரில் ரயில் மறியல் #WorkersProtest #RailRoko #LabourRights #BJP #TradeUnions #TamilNaduNews #PeopleStruggle #leftview #leftviewmedia #LeftView #LeftViewMedia
3
12
187
மத்திய அரசின் தொழிலாளர் மற்றும் விவசாயிகளுக்கு எதிரான கொள்கைகளைக் கண்டித்து, 10 மத்திய தொழிற்சங்கங்கள் மற்றும் SKM இணைந்து இந்த வேலைநிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்துள்ளன. #LeftView #LeftViewMedia #Generalstrike #CITU #AITUC #Supportfarmers #Minimumwages
1
3
151
போராட்டத்தில்தான் இந்த படம் ஜெயிக்கும் | Nellaigajenderan | Public Opinion #Nellaigajenderan #PublicOpinion #TamilCinema #PoliticalCinema #Jananayakan #PeopleVoice #SocialJustice #TamilNadu #leftview #leftviewmedia #LeftView #LeftViewMedia
2
4
95
மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகம் நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்த தரவுகளின்படி, 2025 ஆம் ஆண்டிற்கான சமீபத்திய புள்ளிவிவரங்களில், மாநிலத்தில் 1,00,097 புற்றுநோய் பாதிப்புகள் பதிவாகியுள்ளன. #LeftView #LeftViewMedia #Cancer #Tamilnadu #Chennai #Health #Parliament
2
1
70
விஜயின் அரசியல் வருகை | Public opinion #Vijay #TamilPolitics #PublicOpinion #TVK #PoliticalJourney #TamilNaduNews #leftview #leftviewmedia #LeftView #LeftViewMedia
2
5
105