Joined October 2025
477 Photos and videos
கிரிக்கெட் ஆஸ்திரேலியாவிற்கு எதிரான ஒருநாள் போட்டியில் வங்கதேச கிரிக்கெட் அணி டக்வொர்த்-லீவிஸ் முறையில் 86 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 86 ரன்கள்; 2 விக்கெட்டுகளை எடுத்த மொசாடெக் ஹொசைன் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார். #CA #BCB #Cricket #LeftViewMedia #BanVAus
14
நார்வே செஸ் 2026 சாம்பியன் பட்டத்தை 20 வயது பிரக்ஞானந்தா வென்றுள்ளார். இறுதிப்போட்டியில் ஜெர்மனியின் வின்சென்ட் கெய்மரை வென்று பட்டத்தை உறுதிசெய்தார். இதன் மூலம் இத்தொடரை வென்ற முதல் இந்தியர் என்ற பெருமையைப் பெற்றுள்ளார். #NorwayChess #Praggnanandhaa #LeftViewMedia
1
45
விடுதலை சிறுத்தைகள் கட்சியில் இருந்து விலகிய முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பனையூர் பாபு தனது ஆதரவாளர்களுடன் இன்று திமுகவில் இணைந்தார். #PanaiyurBabu #VCK #DMK #LVMedia
48
CJP PARTY founder had arrived INDIA today and demand for education minister dharmendra pradan resignation.. #cjp_पार्टी
1
3
66
தமிழ்நாடு, கேரளா, புதுச்சேரி, அசாம் மற்றும் மேற்கு வங்க மாநிலங்களுக்கான சட்ட மன்ற உறுப்பினர் தேர்தல் அறிவிப்பை இந்திய தேர்தல் ஆணையம் இன்று வெளியிட்டது. #tnelection2026 #electioncommissionofindia #assemblyellections2026 #LeftView #Leftviewmedia
1
169
அத்தியாவசியப் பொருட்கள் சட்டம் 1955-ன் பிரிவு 3-ன் கீழ் உர உற்பத்தி, வீட்டு உபயோக LPG, போக்குவரத்து (CNG), மின் உற்பத்தி ஆகியவற்றுக்கு தடையின்றி எரிவாயு கிடைக்க முன்னுரிமை அளிக்கப்படும் என மத்திய அரசு அறிவிப்பு. #leftviewmedia #LPGissue #USIranwar #LPGregulationact #letview
1
133
மார்ச் 2026-ன் தற்போதைய நிலவரப்படி, கச்சா எண்ணெய் விலை திடீரென உயர்ந்துள்ளது (பேரலுக்கு $115-க்கு மேல்). இது இந்தியப் பொருளாதாரத்திற்கு ஒரு பெரிய எச்சரிக்கையாகப் பார்க்கப்படுகிறது. #leftviewmedia #iranwar #lpgissue #crudeoil #Economic_Collapse
172
தற்போதைய நிலவரப்படி, இந்த தாக்குதல் இன்று அதிகாலை நடந்துள்ளது. வான் பாதுகாப்பு அமைப்புகள் பெரும்பாலான ட்ரோன்களை தடுத்து நிறுத்திய போதிலும், ட்ரோன் சிதறல்கள் விழுந்ததால் இந்த பாதிப்பு ஏற்பட்டுள்ளது. #dubaiairport #breakingnews #leftviewmedia #iranwar #dubaiattack
1
1
164
சுகோய் Su-30MKI என்பது ரஷ்ய தொழில்நுட்பத்தில் உருவான, இந்தியாவின் மிக முக்கிய போர் விமானங்களில் ஒன்றாகும். இந்த விபத்து குறித்து உயர்மட்ட விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. #Su30MKI #IAFCrash #KarbiAnglong #IndianAirForce #Leftviewmedia
1
1
100
33 கேள்விகளில் 15க்கும் மேற்பட்ட கேள்விகள் மக்களின் பொருளாதாரம், உணவு முறை மற்றும் அடிப்படை வசதிகள் குறித்து தொகுக்கப்பட்டுள்ளது. #TamilNaduCensus2026 #TNCensus #TNGovtGazette #தமிழ்நாடுஅரசு #leftviewmedia
1
1
44
ஈரான் மற்றும் இஸ்ரேல் இடையிலான மோதலால் ஹார்முஸ் ஜலசந்தி (Strait of Hormuz) வழியாக எண்ணெய் போக்குவரத்து பாதிக்கப்படலாம் என்ற அச்சம் நிலவுவதால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது என அமெரிக்க அறிவிப்பு. #RussiaIndiaOil #EnergySecurity #MiddleEastCrisis #Leftviewmedia #IranUSWar
1
1
2
65
மும்பையில் நடைபெற்ற 2026 டி20 உலகக் கோப்பையின் 2-வது அரையிறுதிப் போட்டியில், இங்கிலாந்தை 7 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய அணி த்ரில் வெற்றி பெற்றது.முன்னதாக சஞ்சு சாம்சனின் 89 ரன்கள் விளாசலில் இந்தியா 253 ரன்கள் குவித்தது.#T20WorldCup2026 #INDvsENG #SanjuSamson #bumrah
1
2
337
இந்தியாவின் எல்லையற்ற திறனை வெளிக்கொணர அமெரிக்கா இந்தியாவுடன் இணைந்து பணியாற்ற விரும்பினாலும், 20 ஆண்டுகளுக்கு முன்பு சீனாவிடம் செய்த அதே தவறுகளை இந்தியாவிடம் நாங்கள் செய்யப் போவதில்லை என்பதை புரிந்து கொள்ள வேண்டும். #indiaustrade #chinaustrade #LeftView #indiaus #USImperialism
1
1
40
கமேனியின் மரணத்திற்குப் பழிவாங்கும் வகையில் "நிச்சயமான மற்றும் வருந்தத்தக்க தண்டனை" காத்திருப்பதாக ஈரானின் அரசு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. #leftview #leftviewmedia #iranwar #Khamenei #USimperialism #IRGC
2
2
1,129
ஈரானின் உச்ச தலைவர் ஆயதுல்லா அலி கமேனியின் மரணத்தைத் தொடர்ந்து, சீனா மற்றும் ரஷ்யா போன்ற நாடுகள் கடும் கண்டனங்களை முன்வைத்து வருகின்றனர். #Khamenei #iran #imperialist #leftviewmedia #Leftview
12
17
1,131
அரியானாவின் அமைந்துள்ள இந்தியன் ஆயில் சுத்திகரிப்பு நிலையத்தில் தொழிலாளர்கள் தொடர்போராட்டம் மூன்று முக்கிய கோரிக்கைகளான நேர வேலை நேரத்தை 8 மணி நேரமாக்கவும்,நியமற்ற முறையில் நடைபெறும் ஊதிய குறைப்பை நீக்கவும் கோரிக்கை விடுத்துள்ளனர் #LeftView #leftviewmedia #8hourstogo #nosalarycut
5
4
128
பதவிக்காகவோ, பணத்திற்காகவோ ஒருபோதும் தன் கொள்கையை விட்டுக் கொடுக்காதவர் தோழர் நல்லகண்ணு. #CPI #Nallakannu #CPITamilnadu #LeftView #LeftViewMedia
3
4
170
வாழ்நாள் முழுவதும் சாதி, மத, இன பேதமின்றி உழைக்கும் மக்களுக்காகப் போராடியவர்; சுதந்திரப் போராட்ட வீரர் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் (CPI) மூத்த தோழரான தோழர் ஆர். நல்லகண்ணு இன்று காலமானார். #CPI #Nallakannu #CPITamilnadu #LeftView #LeftViewMedia
2
4
242
Rewind : T20 உலக கோப்பை ஆஸ்திரேலியா அணி முதல் சுற்றியிலேயே வெளியேறியது #Australia #Zimbabwe
2
3
68
left_view_media கடந்த ஆண்டு கர்நாடகா மாநிலம் ஹம்பி சுற்றுலாத்தலத்தில் நடந்த பா**ல் மற்றும் கொ**லை வழக்கில் மூன்று பேருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. #Leftview #Leftviewmedia #womensafty #hampicase #israliwoman #justiceserved
1
2
43