இன்றைய தினம், திருச்சிக்கு வருகை தந்த மாண்புமிகு பாரதப் பிரதமர் திரு.
@narendramodi அவர்கள், பெட்ரோலியம், சாலைகள், ரயில்வே உள்ளிட்ட பல்வேறு துறைகள் சார்ந்த, ரூ.5,650 கோடி மதிப்பிலான பல திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டி, முடிவுற்ற பல திட்டங்களை நாட்டிற்கு அர்ப்பணித்தார். மேலும், தமிழகத்தை அண்டை மாநிலங்களோடு இணைக்கும் வகையில் 5 புதிய ரயில் சேவைகளையும் துவக்கி வைத்தார்.
தமிழகத்தின் வளர்ச்சியையும், தமிழ் மக்கள் நலனையும் மேம்படுத்தும் திட்டங்களை வழங்கிய மாண்புமிகு பாரதப் பிரதமர் அவர்களுக்கு தமிழக மக்கள் சார்பில் மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
#NandriModi