Filter
Exclude
Time range
-
Near
आम आदमी पार्टी के संयोजक अरविंद केजरीवाल ने प्रधानमंत्री नरेंद्र मोदी को दिल्ली में विधानसभा चुनाव कराने की चुनौती दी, कहा- बीजेपी 10 सीटें भी नहीं जीत पाएगी, जबकि हम 60 से अधिक सीटें हासिल करेंगे #ArvindKejriwal #ModiChallenge #DelhiElections #AAP2026 #BJPWeakness
2
14
546
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் என்ன நடந்தது? தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமும், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான விஜயிடம் இருந்து அவரது மனைவி சங்கீதா விவாகரத்துக் கோரி மனுத்தாக்கல் செய்துள்ளார். இந்த வழக்கு செங்கல்பட்டு குடும்பநல நீதிமன்றத்தில் ஏப்.20ஆம் தேதி விசாரணைக்கு வருகிறது. அதிமுக முன்னாள் அமைச்சரான வெல்லமண்டி நடராஜன் தன்னை மீண்டும் அதிமுகவில் இணைத்துக்கொண்டுள்ளார். ஓபிஎஸ் திமுகவில் இணைந்த நிலையில், அவரது தீவிர ஆதரவாளராக இருந்த வெல்லமண்டி நடராஜன், எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுகவில் மீண்டும் இணைந்துள்ளார். சென்னை அறிவாலயத்தில் தி.மு.க. - காங்கிரஸ் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை நடைபெற்றது. தி.மு.க. உடனான பேச்சுவார்த்தைக்கு பின் பேசிய தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை, "காங்கிரசுக்கு ஒரு மாநிலங்களவை சீட் கொடுப்பதாக முதலமைச்சர் கூறி உள்ளார்" என்று தெரிவித்தார். திமுக கூட்டணியில் SDPI கட்சி உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடும் என்று அக்கட்சியின் மாநிலத் தலைவர் நெல்லை முபாரக் தெரிவித்தார். மதிமுகவில் இருந்து விலகிய மல்லை சத்யா தொடங்கிய புதிய கட்சியான திராவிட வெற்றிக் கழகம், வரும் சட்டமன்றத் தேர்தலில் திமுக கூட்டணிக்கு ஆதரவு என அறிவிப்பு டெல்லி முன்னாள் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் மதுபானக் கொள்கை வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டார். இதையடுத்து பேசிய அரவிந்த் கெஜ்ரிவால், "டெல்லியில் மீண்டும் தேர்தலை நடத்த பிரதமர் மோடிக்கு சவால் விடுக்கிறேன். இப்போது தேர்தல் நடந்து, அதில் பா.ஜ.க. 10 இடங்களுக்கு மேல் வெற்றி பெற்றால் நான் அரசியலை விட்டே விலகுவேன்" என சவால் விடுத்தார். சிவகார்த்திகேயன் தயாரிப்பில் ராதிகா நடித்துள்ள புதிய படம் 'தாய் கிழவி'. இந்தப் படத்தை அறிமுக இயக்குநர் சிவகுமார் முருகேசன் இயக்கியுள்ளார். நேற்று வெளியான இப்படம் முதல் நாளே நாடு முழுவதும் ரூ.2 கோடியே 50 லட்சத்திற்கும் மேல் வசூலித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. #IndiaNews #Vijay #Sangeetha #DivorceCase #ChengalpattuCourt #AIADMK #VellamandiNatarajan #EPS #DMK #Congress #SeatSharing #RajyaSabha #Selvaperunthagai #SDPI #DravidianPolitics #ArvindKejriwal #DelhiPolitics #ModiChallenge #Sivakarthikeyan #ThaiKizhavi #Kollywood #MMNews #Maalaimalar
1
532

340
ओवैसी जी का मोदी को ओपन चैलेंज: ट्रंप ने Maduro को खींचकर अमेरिका लाया, तुम 26/11 के गुनहगारों को भारत लाकर दिखाओ! 56 इंच का सीना कब काम आएगा? 🔥🇮🇳 #Owaisi #ModiChallenge
4
4
122
8 Dec 2025
But Modi ji won't tell why anyone is Insulting him.. "Daily 2 kilo, 3 kilo gaali khate hai but kyun khate hai yeh nahi batayenge!!" Reason behind such insults 👇 #MODICHALLENGE
I want to give Mr. Modi @narendramodi a suggestion : Just as he keeps a list of number of insults against himself, he should also prepare a complete list of all his complaints against Nehru and all the abuses he wants to give to Nehru. Then fix one day and finish it all at once. Once that is done, let's then start discussing real problems like unemployment, Inflation, problems faced by Women, Problems in PMO related to Betting apps etc... - @priyankagandhi
26
22
428
Bihar चुनाव महाभारत — #NarendraModi और Bharatiya Janata Party की परीक्षा भारत के सबसे गरीब राज्यों में से एक बिहार में होने वाले विधानसभा चुनावों में मोदी-BJP गठबंधन को बड़ी चुनौतियों का सामना करना पड़ रहा है। वोटर रोल संशोधन को विपक्ष ने भेदभावपूर्ण बताया है, जिसमें लगभग 10 % मतदाताओं के नाम काटे जाने की बात सामने आई है। इस चुनाव का परिणाम सिर्फ राज्य-स्तर तक सीमित नहीं रहेगा, बल्कि देश की राजनीतिक दिशा को भी प्रभावित कर सकता है। #BiharElections2025 #ModiChallenge #biharvidhansabhaelection2025 #BiharPolitics #BiharElection #VoteChori
1
3
4
47
ಈ ದಿನ ಸಂಪಾದಕೀಯ | ಆರ್‌ಎಸ್‌ಎಸ್‌ ಒಪ್ಪುತ್ತಿಲ್ಲ – ಮೋದಿಗೆ ಮತ್ತೊಬ್ಬ ‘ರಬ್ಬರ್‌ ಸ್ಟ್ಯಾಂಪ್‌’ ಸಿಗುತ್ತಿಲ್ಲ! #RSSVsModi #PoliticalRift #PowerStruggle #LeadershipCrisis #RubberStampNoMore #EditorialView #InternalPolitics #BJPLeadership #SanghTensions #DecisionMakers #ModiChallenge
1
2
80
MP Asaduddin Owaisi Sachche Desh Bhakt Hain Toh Rahul Gandhi Ko Nahi, Modi Ko Challenge Karna Chaiye Kaha MP Sanjay Raut Ne #AsaduddinOwaisi #DeshBhakt #ModiChallenge #SanjayRaut #AllIndiaMajliseIttehadulMuslimeen #RahulGandhi #IndianPolitics #Leadership #ChallengeAccepted #OwaisiVsModi
5
405
चलो🌟 ये करके दिखाओ👉 #ModiChallenge
2
10
"#கொரோனாவுக்கு எதிரான #சேலஞ்சை ஏற்க வருகிறீர்களா?..." #பிரதமர் 'மோடி' #அழைப்பு... சிறந்த #கருத்துக்களை தெரிவிப்போருக்கு 'ரூ.1 லட்சம்' '#பரிசு'... tamil.behindwoods.com/news-s… #Corona #Modichallenge
1
19
If you really want to piss off Gujarati parents, start talking shit about @narendramodi... I guarantee you, it will work 😂😂 my dad STOPPED his puja to defend Modi... and he wouldn’t do that if an earthquake happened here! #ModiChallenge #GujaratiParents #NarendraModi #Indians
1
7
18 Aug 2019
#modichallenge #mahabaleshwar ❤️❤️❤️
4
Challenge Accepted First one being Amritsar #ModiChallenge #DomesticTravel #LoveForIndia
1
1
19 May 2019
Replying to @iamrijoy
Same place, same bed may be same bedsheet.. Major defference is, in first pic camera entered in the room for capturing the room, and in second pic....... you people guess...!!😜😜 #ModiChallenge
1
1
தனக்கு பினாமி சொத்து இருப்பதை நிரூபிக்க முடியுமா? - மோடி சவால் #BJP #PMModi #ModiChallenge polimernews.com/view/61417

24
14
112