அர்த்தமுள்ள ஜாதிய கட்டமைப்பு.!
அர்த்தமில்லா ஜாதிவாரி கணக்கெடுப்பு..!!
⚠️
#சாதிகள்
நம்மை பிரிப்பவை அல்ல, அனைவரையும் ஒன்றுபட்டு வளர்ச்சிப்படுத்தும்🧡ஆயுதம்.!
🇮🇳 நாட்டின் வளர்ச்சிக்கு முக்கிய உந்துசக்தி அது.💯
"பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும், சிறப்பொவ்வா செய்தொழில் வேற்றுமை யான்"
-🕉️இந்துதர்ம திருக்குறள்🚩
❤️அது பலகோடி மக்களாய் உள்ள பாரதமக்களின் அதிகாரம்.
🚩 ஒவ்வொருவரின் தலைமைத்துவ பண்பு, தனித்துவ தனிமனிதபெருமை, தேச வளர்ச்சியின் அடிப்படை அடையாளமே
#ஜாதிகள்.!
✝️☪️ அந்நியநாட்டு கலாச்சாரம் மக்களிடையே ஊடுருவி இந்த மண்ணுக்கான மக்களை,அவர்களின் கலாச்சாரத்தை சீரழிய விடாமல் தடுக்கும் ஆயுதம் தான்
#ஜாதி .
✝️☪️ அந்நியர்களின் சூழ்ச்சியான மதமாற்றத்தை வரவேற்கும் சாதி, அதே நேரத்தில் தேசத்தின் அரணாக நின்று காப்பதும் அதே
#ஜாதி தான்!💯
👊தொழிற் திறமைகள் மூலம் கூறுகள் காண்பது பிரிவினை/ பிளவு அல்ல..!
"Differences are not Discrimination"
"Disparities are not Discrimination"
- தொல். திருமாவளவன் அவர்கள் 💙
🔥 சாதிகளை வைத்து மக்களிடம் வன்மம், துவேசம் விதைத்து, தேசப்பிரிவினை பேசி கலவரங்கள், சண்டை உருவாக்கி வாக்குவங்கிகளாக விளையாடும் அரசியல் சக்திகள் தான் அகற்றப்படவேண்டும் ✅
✌️வேற்றுமைபட்ட, பலதரப்பட்ட தொழில்கள் உள்ள நம் பாரததேசத்தில் ஒவ்வொரு இந்தியர் வளர்ச்சியின் திறன் உந்துசக்தி அது..!
அந்த திறன் உந்துசக்திக்கு ஆதாரமாக
பல்வேறு துறைகளின் அடையாளப் பெயர்கள் தான்
#ஜாதிகள்.🧡
🫸1931 சென்சஸ் கணக்குப்படி - 4147 சாதிகள்.
🫷2011 சென்சஸ் கணக்குப்படி - 49லட்சம் சாதிகள்.
💯அழிக்க நினைத்தால் எண்ணிக்கை மாயையில் உயரும் அது.😂
ஏனென்றால் இயற்கையின் இன்னொரு பெயர் தான்
#ஜாதி
🫂எப்படி அன்று அதிக மக்கள்தொகையை பாரமாக அரசு கருதியதோ, அது இன்று மனிதவள சக்தி என்ற பெயரில் நாட்டின் ஒரு ஆயுதமாக மாறியது...
\\ அதிக ஜாதிகளும் நம் 🇮🇳பாரத நாட்டின் ஒரு இயற்கையான பாதுகாப்பு அரண் தான்..!
🙏 ஜாதி யர்களை ஒற்றுமை படுத்த வேண்டா, பிரிவினை எண்ணங்கள் புகுத்த வேண்டா..,
ஏனெனில்,
அனைவரையும் உயர்த்தும் ஆயுதம் தான்
#ஜாதி 🧡
சாதி யர்களை உயர்வு படுத்துவோம்..!🙏
#NationFirstAlwaysFirst #BJP #தேசியம் 🚩🇮🇳
#wokeism #TVKVijay #VCK #DMK
#NoConversion #nopartition #Nationalist #tamilnationalism
(முகநூல் பகிர்வு)