Filter
Exclude
Time range
-
Near
#NewsTamil24x7NewsUpdate | 4 நாட்களாக வடியாத வெள்ளம் சென்னை அடுத்த செங்குன்றம் அருகே 100-க்கும் மேற்பட்ட வீடுகளை சூழ்ந்து நிற்கும் மழைநீர் முழங்கால் அளவிற்கு தேங்கிய தண்ணீர் 4 நாட்களாக வடியாததால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு #TamilNadu #TNRain #WeatherUpdate #NewstamilWeather #Chennai #ChennaiFlood #Flood #TNRainfall #Rain #NewCyclone #CycloneAlert #Newstamil #Newstamil24x7
2
5
692
#NewsTamil24x7NewsUpdate | தத்தளிக்கும் வாகனங்கள் திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர்-மணலி தேசிய நெடுஞ்சாலையில் மழைநீர் தேக்கம் தேங்கியுள்ள தண்ணீரில் தத்தளித்தபடி செல்லும் வாகனங்கள் #Tiruvallur #TNRain #WeatherUpdate #NewstamilWeather #TNWeatherUpdate #Chennai #ChennaiFlood #Flood #ChennaiSchool #TNRainfall #Rain #NewCyclone #CycloneAlert #Newstamil #Newstamil24x7
2
4
602
Rain News | மழை நிற்குமா... தொடருமா... கலங்கடிக்குமா...?வானிலை நிலவரம் என்ன..? #TamilNadu #TNRain #WeatherUpdate #NewstamilWeather #TNWeatherUpdate #Chennai #ChennaiFlood #ChennaiRain #TNRainfall #Rain #NewCyclone #HeavyRain #Newstamil #Newstamil24x7
2
889
நிரந்தர தீர்வு எப்போது? @UpdatesChennai Tambaram Agaramthen Kaspapuram Chennai-600126 #TamilNadu #TNRain #WeatherUpdate #NewstamilWeather #TNWeatherUpdate #Chennai #ChennaiFlood #Flood #ChennaiSchool #TNRainfall #Rain #NewCyclone #CycloneAlert #Newstamil #Newstamil24x7
5
3
397
தாம்பரம் அகரம்தென் ௧ஸ்பாபுரம் கிருஷ்ணா நகர் 6வது தெரு . கணேஷ் நகர் மெயின் ரோடு. சென்னை-600126. துனை முதல்வர் வந்து உத்தரவு போட்டும் எந்த நடவடிக்கையும் இல்லை Dec 2025 ஆண்டு ஒன்று ஆனாலும் காட்சி மாறவில்லை . இதற்கு என்று தான் நிரந்திர தார்வு @UpdatesChennai @Tnsdma_cpt @tnsdma @sansbarrier @DISTRICTCPT @DavidManohar7 @pallikaranaii @Chief_Secy_TN @TN_Streets @reclaimchennai @Udhaystalin @OMRupdates @EPSTamilNadu @Senthil_AIADMK @admkchn @Arappor @JayaramArappor @polimernews @sunnewstamil @sudhars56961316 @News18TamilNadu @news7tamil @sunnewstamil @TamilNaduInfra @CmcellTamilNadu @ccrajendran @anaghakesav @ShivAroor @omjasvinMD @srrajamla #chennairains2025 #Chennairoads #Chennaiweather #ChennaiRainsUpdate #ChennaiRains #ChennaiRain
1
2
284
#NewsTamil24x7WeatherUpdate | சென்னையில் மழை தொடரும் சென்னை உள்ளிட்ட 22 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு மழைக்கு வாய்ப்பு சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் மழை தொடரும் - வானிலை ஆய்வு மையம் #TamilNadu #TNRain #WeatherUpdate #NewstamilWeather #TNWeatherUpdate #Chennai #ChennaiFlood #Flood #ChennaiSchool #TNRainfall #Rain #NewCyclone #CycloneAlert #Newstamil #Newstamil24x7
3
526
#NewsTamil24x7Breaking | கடலூரில் விடுமுறை கனமழை எதிரொலியாக கடலூர் மாவட்டத்தில் இன்று பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிப்பு #Cuddalore #SchoolLeave #TamilNadu #TNRain #WeatherUpdate #NewstamilWeather #TNWeatherUpdate #Chennai #ChennaiFlood #Flood #ChennaiSchool #TNRainfall #Rain #NewCyclone #CycloneAlert #Newstamil #Newstamil24x7
1
2
627
உயிர் பயத்திலேயே செல்லும் வாகன ஓட்டிகள் - அதிர்ச்சி காட்சி #TamilNadu #TNRain #WeatherUpdate #NewstamilWeather #TNWeatherUpdate #Chennai #ChennaiFlood #Flood #ChennaiSchool #TNRainfall #Rain #NewCyclone #CycloneAlert #Newstamil #Newstamil24x7
1
1
715
#NewsTamil24x7JustNow | விழுப்புரத்தில் விடுமுறை கனமழை காரணமாக விழுப்புரம் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் ஷேக் அப்துல் ரஹ்மான் உத்தரவு #TamilNadu #TNRain #WeatherUpdate #NewstamilWeather #TNWeatherUpdate #Chennai #ChennaiFlood #Flood #ChennaiSchool #TNRainfall #Rain #NewCyclone #CycloneAlert #Newstamil #Newstamil24x7 #NewsTamil #Tamilnews #NewsTamil24x7
1
8
615
#NewsTamil24x7JustNow | விடுமுறை தொடர் கனமழை காரணமாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை செங்கல்பட்டு மற்றும் புதுச்சேரியில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை விடப்படுவதாக அறிவிப்பு #TamilNadu #TNRain #WeatherUpdate #NewstamilWeather #TNWeatherUpdate #Chennai #ChennaiFlood #Flood #ChennaiSchool #chennaiCollege #TNRainfall #Rain #NewCyclone #CycloneAlert #Newstamil #Newstamil24x7
2
6
734
கரையை கடக்கும் டிட்வா? மொத்த கணிப்பும் காலி..! #TamilNadu #TNRain #WeatherUpdate #NewstamilWeather #TNWeatherUpdate #Chennai #ChennaiFlood #Flood #ChennaiSchool #TNRainfall #Rain #NewCyclone #CycloneAlert #Newstamil #Newstamil24x7
4
730
திருவள்ளூர் - பள்ளிகளுக்கு நாளை விடுமுறை #SchoolLeave #TiruvallurSchoolLeave #WeatherUpdate #NewstamilWeather #TNWeatherUpdate #Chennai #ChennaiFlood #Flood #ChennaiSchool #TNRainfall #Rain #NewCyclone #CycloneAlert #Newstamil #Newstamil24x7
3
926
சென்னை மாவட்டத்தில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை..! #ChennaiSchoolLeave #SchoolLeave #WeatherUpdate #NewstamilWeather #TNWeatherUpdate #Chennai #ChennaiFlood #Flood #ChennaiSchool #TNRainfall #Rain #NewCyclone #CycloneAlert #Newstamil #Newstamil24x7
1
1
943
Chennai RainNews | இடைவிடாத மழை..! தத்தளித்த சென்னை..! வெள்ளக்காடாக மாறிய சாலைகள்! #TamilNadu #TNRain #WeatherUpdate #NewstamilWeather #TNWeatherUpdate #Chennai #ChennaiFlood #Flood #ChennaiSchool #TNRainfall #Rain #NewCyclone #CycloneAlert #Newstamil #Newstamil24x7
2
1
6
1,075
தண்ணீர் போக வழியே இல்லை.. உயரமாக இருந்த இடமெல்லாம் பள்ளம் ஆகிருச்சு.. வெளிய வர முடியல.. வேதனையில் மக்கள்..! #TamilNadu #TNRain #WeatherUpdate #NewstamilWeather #TNWeatherUpdate #Chennai #ChennaiFlood #Flood #ChennaiSchool #TNRainfall #Rain #NewCyclone #Newstamil24x7
549
வருஷம் வருஷம் இதே பிரச்சனை.. எந்த மாற்றமும் இல்லை.. பொதுமக்கள் வேதனை.! #TamilNadu #TNRain #WeatherUpdate #NewstamilWeather #TNWeatherUpdate #Chennai #ChennaiFlood #Flood #ChennaiSchool #TNRainfall #Rain #NewCyclone #CycloneAlert #Newstamil #Newstamil24x7
41
628
1,419
20,747
மழையால் பாதிக்கப்பட்டோருக்கு உதவி.. வட சென்னை வாடி போய் உள்ளது.. அதிமுக மாவட்ட செயலாளர் ராஜேஷ் பேட்டி.! #TamilNadu #TNRain #WeatherUpdate #NewstamilWeather #TNWeatherUpdate #Chennai #ChennaiFlood #Flood #ChennaiSchool #TNRainfall #Rain #NewCyclone #Newstamil24x7
2
5
614
#NewsTamil24x7WeatherUpdate | விலகும் காற்றழுத்தம் சென்னையை திக்குமுக்காட வைத்த நிலையில் கடற்பகுதியை விட்டு மெல்ல விலகிச் செல்லும் காற்றழுத்தம் 60 கிலோ மீட்டர் தொலைவில் மையம் கொண்டுள்ள நிலையில் இன்று நள்ளிரவு கரையை கடக்கலாம் - வானிலை ஆய்வு மையம் #TamilNadu #TNRain #WeatherUpdate #NewstamilWeather #TNWeatherUpdate #Chennai #ChennaiFlood #Flood #ChennaiSchool #TNRainfall #Rain #NewCyclone #CycloneAlert #Newstamil #Newstamil24x7
1
5
696
சுரங்க பாதையில் தேங்கிய மழைநீர்.. குதித்து கும்மாளம் போட்ட சிறுவர்கள்.! #TamilNadu #TNRain #WeatherUpdate #NewstamilWeather #TNWeatherUpdate #Chennai #ChennaiFlood #Flood #ChennaiSchool #TNRainfall #Rain #NewCyclone #CycloneAlert #Newstamil #Newstamil24x7
1,358