“என்ன சட்டம்-ஒழுங்கு பிரச்சினை உள்ளது?”
``முதலமைச்சர் விஜய் பதவியேற்று 20 நாட்கள்தான் ஆகிறது. எடுத்த உடனே குற்றம் கண்டுபிடித்தால் எப்படி? தமிழகத்தில் என்ன சட்டம்-ஒழுங்கு பிரச்சினை உள்ளது? சட்டம்-ஒழுங்கு இப்போதும் நன்றாகதான் உள்ளது’’
- அமைச்சர் ராஜேஷ்குமார் ஆவேசம்
#cmvijay #MinisterRajeshKumar #orderissues #thanthitv