இந்த இடத்தை விட்டுட்டு எங்கய்யா போவேன்.. 100 ஆண்டுகளுக்கு மேலாக வாழ்ந்து வர்றோம்.. திடீரென காலி செய்ய கூறி நீதிமன்றம் வீட்டில் நோட்டீஸ் ஒட்டியதால் கண்ணீர் மல்க பொதுமக்கள் கதறல்!
#Tiruvarur#House#Pattaissue#Newstamil24x7
மதுரவாயல் மக்களின் மிக பெரிய பிரச்சனை — பட்டா 🏡💔
பல வருடங்களாக
காத்திருக்கும் மக்கள்…
ஆனால் தீர்வு இல்லை 💥
இந்த பிரச்சனையை
நான் நேரில் கேட்டேன்…
உங்கள் குரலை உணர்ந்தேன் ✊
பட்டா என்பது ஒரு காகிதம் மட்டும் இல்லை…
ஒரு குடும்பத்தின் உரிமை 🏡
அந்த உரிமையை
நிச்சயம் பெற்றுத்தருவேன் 🔥
#RCPforMaduravoyal#RhevanthCharan#Maduravoyal#TVK#TVKVijay#PattaIssue#Election2026