The Official X handle of DMK NRI Wing.

Joined January 2021
1,754 Photos and videos
Pinned Tweet
Welcome to the Official Twitter Handle of the #DMKNRIWing
132
486
1,963
திமுக ஆட்சியின் திட்டங்களுக்கு ஸ்டிக்கர் ஒட்டும் #SofaModel தவெக ஆட்சியைத் தோலுரிக்கும் மக்களும் பத்திரிகையாளர்களும்.
12
18
166
DMK NRI Wing retweeted
கழகத்  தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தலைமையில் தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம் சட்டமன்ற கழக கொறடா எ.வ.வேலு அறிவிப்பு கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தலைமையில், கழக சட்டமன்ற உறுப்பினர்கள்  கூட்டம் 17-06-2026 புதன்கிழமை மாலை 6.00 மணி அளவில் சென்னை, அண்ணா அறிவாலயம், "கலைஞர் அரங்கில்" நடைபெறும். அதுபோது கழக சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவரும் தவறாது கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன். பொருள் : ஆளுநர் உரை
4
101
238
5,379
DMK NRI Wing retweeted
#WATCH | "மூடப்பட்ட 717 டாஸ்மாக் கடைகள் லிஸ்ட் சமூக வலைதளங்களில் வந்துருச்சு" என மதுவிலக்குத்துறை அமைச்சர் விக்னேஷ் பேட்டி. அப்படி எந்த பட்டியலும் தமிழ்நாடு அரசு தரப்பில் இருந்து இதுவரை வெளியிடப்படவில்லை. மூடப்பட்ட கடைகள் குறித்த RTI கேள்விக்கும் பதிலளிக்க டாஸ்மாக் நிறுவனம் மறுத்துள்ளது #SunNews | #TASMAC | #Vignesh
64
618
978
66,175
தமிழ்நாட்டில் பெண்களுக்கு எதிராக நடக்கும் பெரும்பாலான குற்றங்களுக்கு தவெகவினர் தான் காரணமாக இருக்கின்றனர். CM சார்.. பெண்களுக்கு நீங்கள் பாதுகாப்பு கொடுப்பது இருக்கட்டும். உங்கள் கட்சியினரிடமிருந்து தான் முதலில் பெண்களுக்கு பாதுகாப்பு வேண்டும். #TVKFails
4
49
72
556
DMK NRI Wing retweeted
மக்களுக்கு உண்மைகளை கொண்டு சேர்க்கும் ஊடகமாக செயல்படாமல், விளம்பர வெறி முத்திப்போன எதிர்கட்சி போல செயல்படும் @NewsTamilTV24x7 தொடர்ந்து திமுக மீது அவதூறுகளை அள்ளி வீசுவதை தொடர் கதையாக வைத்துள்ளது. பேசாமல் உங்கள் சேனலின் பெயரை SlanderTV24x7 என மாற்றிக்கொள்ளுங்கள். ஜனநாயகத்தின் நான்காம் தூணான பத்திரிக்கையின் பெயரை களங்கப்படுத்தாதீர்கள்! கழகப் பொதுச்செயலாளர் அவர்கள், மருத்துவர்களின் தீவிர அறிவுறுத்தலின் பேரில், தொற்று ஏற்ப்படுவதைத் தவிர்க்க அதிக மக்கள் கூடும் இடங்களுக்குச் செல்வதை தற்போது தவிர்த்து வருகிறார். இதன் அடிப்படையிலேயே, தலைமைக் கழகத்திற்கு வருகை தந்த அவர், அலுவலகப் பணிகள் மற்றும் ஆலோசனைக் கூட்டங்கள் எவ்வாறு நடைபெறுகின்றன என்பதை மட்டும் பார்வையிட்டுவிட்டு, கூட்ட நெரிசலைத் தவிர்க்கும் பொருட்டு அங்கிருந்து உடனடியாகப் புறப்பட்டுச் சென்றார்.
நிர்வாகிகள் கண்டுகொள்ளாததால் சென்னை அண்ணா அறிவாலயத்தில் இருந்து திரும்பி சென்ற துரைமுருகன்! #Chennai #Annaarivalaiyam #DMK #Meeting #Duraimurugan #NewsTamil24x7
71
628
1,316
109,544
DMK NRI Wing retweeted
#குறளிசைக்காவியம் படைத்துச் சாதனை படைத்த நமது @lydian_official, இப்போது #Symphony இயற்றியுள்ளார்! வாழ்த்துகள் இந்த இளைஞனுக்கு - சாதனைகள் இன்னும் பல படைக்கவிருக்கும் திறமைமிகு கலைஞனுக்கு!
57
1,386
5,579
139,087
மீண்டும் வரையப்பட்டது...
2
117
677
12,654
பொய்யிற்கு ஒரு முகம் இருந்தால் அது ஆதவ் அர்ஜுனா போலவே இருக்கும்! #TVKFails
1
15
51
573
DMK NRI Wing retweeted
முதுகலை பொருளாதாரம் ♥️ மதராஸ் பல்கலைக்கழகம். Thank you @_ManmohanSingh, @AmartyaSen_Econ, @PChidambaram_IN , @kalaignar89, @laluprasadrjd, @ptrmadurai , @DrJeyaranjan for Inspiring me for the past Decade to choose this Path. Hoping I follow your legacies ♥️.
6
7
55
2,431
DMK NRI Wing retweeted
இன்னைக்கு வெளியே வந்தது பூனைக்குட்டியா இல்ல அணில்குட்டியா CM Saar?!
86
923
1,708
58,407
யார் அந்த மேலிடம்?
13
136
433
6,774
DMK NRI Wing retweeted
மேடைக்கு மேடை வீர வசனம் பேசி மக்களை ஏமாற்றி ஆட்சி வந்த Sofa model விஜய் முதலமைச்சராக பொறுப்பேற்று 30 நாட்கள் ஆகிவிட்டது. தமிழ்நாட்டில் எப்போதும் இல்லாத வகையில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டுவிட்டது. படுகொலைகள், பாலியல் வன்முறைகள், ஆணவக் கொலைகள், மின்வெட்டு என நாள்தோறும் மக்கள் பெரும் அச்சத்துடன் வாழ்கிறார்கள். Reels போட்டு ஆட்சிக்கு வந்த டம்மி முதல்வரே Real-ஆக நடவடிக்கைகளை எடுப்பீர்களா? #யார்_அந்த_மேலிடம்
29
381
561
5,662
DMK NRI Wing retweeted
"உண்மையிலேயே பெண்கள் பாதுகாப்பில் முதலமைச்சருக்கு அக்கறை இருக்கிறதா?" என்று தமிழ்நாட்டுப் பெண்களை எல்லாம் கொதிப்படைய வைத்துள்ளது ஸ்ரீவைகுண்டத்தில் முதலமைச்சர் விஜயின் ரசிகை ஒருவருக்கு நடந்துள்ள அநீதி. அந்தப் பெண்ணை ஸ்ரீவைகுண்டம் த.வெ.க எம்.எல்.ஏ. சரவணனுக்கு நெருக்கமான அக்கட்சி நிர்வாகிகள் இருவர், வேலை வாங்கித்தருவதாகக் கூறி காரில் அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். அமைச்சர் புஸ்ஸி ஆனந்திடம் பேசி உனக்கு வேலை வாங்கித் தருகிறேன் என்று எம்.எல்.ஏ சரவணன் சமரசம் பேச முயன்றதாக பாதிக்கப்பட்டப் பெண் கூறியுள்ளார். இதேபோல், இன்னொரு பெண்ணும் பாதிக்கப்பட்டுள்ளதாக அந்தப் பெண் கூறுகிறார். இன்னொரு அமைச்சருக்கும் இந்தப் பிரச்சினை தெரியும் என்கிறார். எல்லாம் மேலிடத்துக்கு தெரியும் என்று குற்றவாளிகள் கூறியதாகவும் சொல்லி உள்ளார். ஆளுங்கட்சியில் "யார் அந்த மேலிடம்" என்று மக்கள் கேட்கின்றனர். 'தனிமனித ஒழுக்கம்' பற்றி பாடமெடுத்துள்ள முதலமைச்சரின் ஒட்டுமொத்த #SofaModel அரசும், இந்த விவகாரத்தை மூடிமறைக்க முயன்றுள்ளது. குற்றத்தை செய்தவர்களை பாதுகாக்க முயன்றதோடு மட்டும் இல்லாமல், பாதிக்கப்பட்ட பெண்ணை கட்சியில் இருந்தும் நீக்கி இருக்கிறார்கள். பாலியல் வன்கொடுமை செய்திகளை கேட்கும் போதெல்லாம் நெஞ்சம் கலங்குகிறது - பதறுகிறது என்று 2 நாட்கள் முன்பு முதலமைச்சர் பேசினார். ஆனால், தன் கட்சியைச் சேர்ந்த த.வெ.க. ஆட்களே பாலியல் வன்கொடுமை செய்தால், பாதிக்கப்பட்ட பெண் மீது நடவடிக்கை எடுக்கிறார். Reels எடுத்து Post செய்ய தான் 'சிங்கப்பெண்' பிரிவை முதலமைச்சர் உருவாக்கினாரா? இந்த கேள்விகளுக்கு முதலமைச்சர் என்ன பதில் வைத்திருக்கிறார்? ஸ்ரீவைகுண்டத்தில் பாதிக்கப்பட்டப் பெண்ணிற்கு முழுமையான நீதி கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். குற்றவாளிகளுக்கு ஆதரவாக செயல்பட்ட எம்.எல்.ஏ சரவணன் உடனடியாக பதவியில் இருந்து நீக்கப்பட வேண்டும். அவருக்கு ஆதரவாக இருந்த ஆளுங்கட்சி மேலிட புள்ளிகள் யாரென்று விசாரித்து அவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
443
3,093
5,701
338,476
DMK NRI Wing retweeted
UK ல ஒரு MEETUP சம்பவம் பண்ணலாமா? இங்கே வயது தடை இல்லை. அனைவரும் வரலாம். Details and venue will be posted soon. எல்லாமே @meera_then மற்றும் @xsandramabel பெண்கள் நடத்தும் கூட்டம். இது ஒரு ஆரம்பம்.
20
84
369
8,028
DMK NRI Wing retweeted
Warm birthday wishes to RJD National President Thiru. @LaluPrasadRJD. Your consistent defence of secularism and #SocialJustice remains an inspiration to democratic and progressive forces across the country. Wishing you good health and happiness. @yadavtejashwi
103
1,540
8,422
78,355
DMK NRI Wing retweeted
அண்ணா உருவாக்கிய தாய்க்கழகத்திற்குத் திரும்பி வரும் அனைவரையும் வரவேற்கிறேன்! முன்னாள் அமைச்சர் திரு.பென்ஜமின் அவர்களுக்கு வாழ்த்துகள்!
132
1,335
5,262
89,348
DMK NRI Wing retweeted
கடந்த @JuniorVikatan இதழில் (ஜூன் 10) எதிர்க்கட்சித் தலைவராகியுள்ள திமுக இளைஞரணிச் செயலாளர் உதயநிதி அவர்கள், "கட்சித் தொண்டர்களையும் நிர்வாகிகளையும் சந்திப்பதே கிடையாது." என்று குறிப்பிட்டுள்ளனர். எனது இல்லத் திறப்பு நிகழ்ச்சிக்காக அவரை அழைக்க குறிஞ்சி இல்லம் சென்றிருந்தேன். மாலை 5:30 மணி இருக்கும். அந்நேரத்தில் கிட்டத்தட்ட 200க்கும் மேற்பட்ட திமுக தொண்டர்களும் நிர்வாகிகளும் அங்கு நின்றிருந்தனர். குடும்பங்களோடு, குழந்தைகளோடு, கோரிக்கைகளோடு, அறிவுரைகள் சொல்ல, அறிவுரைகள் கேட்க, குடும்ப நிகழ்ச்சிகளுக்கு அழைக்க, நம்பிக்கை பெற, நம்பிக்கை அளிக்க என்று அவர்கள் வந்திருந்தனர். அங்கிருந்த நண்பர்களிடம் பேசினேன். தினமும் குறைந்தபட்சம் 300-400க்கும் மேற்பட்ட நிர்வாகிகள், தொண்டர்கள், ஆதரவாளர்கள் உதயநிதி அவர்களைச் சந்திக்க வருவதாகச் சொன்னார்கள். அவர்கள் சந்திக்கின்ற புகைப்படங்களைப் பதிவிடுவதற்காகவே "உங்களுடன் உதயநிதி - Ungaludan Udhayanidhi" என்ற முகநூல் பக்கம் ஒன்று தொடங்கப்பட்டு பதிவுக்கு 50 பேரின் புகைப்படங்கள் இணைக்கப்பட்டு தினமும் சந்திக்கும் அனைவரது புகைப்படங்களும் அப்பக்கத்தில் பகிரப்படுகின்றன. ஒவ்வொரு நாளும் இப்படி 10க்கும் மேற்பட்ட புகைப்படத் தொகுப்புகள் பகிரப்படுகின்றன. அதன் படி, ஜூன் 09, 2026 அன்று மட்டும் பகிரப்பட்ட 10 படத்தொகுதிகளில் தொகுப்புக்கு 40 பேரைச் சந்தித்த படங்கள் என்ற சராசரியில் கிட்டத்தட்ட 400 பேர் சந்தித்துள்ளனர். ஆகவே அறிவாலய சீனியர் புள்ளிகள் சொன்னதாக ஜூனியர் விகடன் கட்டுரை சொன்ன "தொண்டர்களையும் நிர்வாகிகளையும் சந்திப்பதே கிடையாது" என்ற தகவல் உண்மையல்ல. திமுக இளைஞரணிச் செயலாளராகவும் மாண்புமிகு எதிர்க்கட்சித் தலைவராகவும் @Udhaystalin அவர்கள் தினமும் 300-400 பேரை தனது குறிஞ்சி இல்லத்தில் சந்தித்து வருகிறார்.
19
343
978
39,636
DMK NRI Wing retweeted
6
141
192
4,987
DMK NRI Wing retweeted
Jun 10
“கழகத் தலைவர் திரு. மு.க.ஸ்டாலின் அவர்களின் இரங்கல் செய்தி” தமிழ்த் திரையுலகின் பாதையை மாற்றியமைத்து, புதுப்போக்கினை உருவாக்கிய ‘இயக்குநர் இமயம்’ திரு. பாரதிராஜா அவர்களின் மறைவு பெரும் வேதனையைத் தருகிறது. தமிழ்த்திரையுலகிற்குப் பேரிழப்பாகிவிட்ட அந்தப் பெருங்கலைஞனின் மறைவுக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். திரைமொழியில் தனிமொழி பேசித் தனிச் சகாப்தத்தையே உருவாக்கியவர் பாரதிராஜா. ஸ்டூடியோக்களுக்குள் அடைபட்டிருந்த கேமராக்கள் பாரதிராஜா அவர்களால் கிராமங்களுக்குள் நுழைந்தன. கிராமத்து மனிதர்களையும் அவர்களது வாழ்க்கையையும் திரைக்குக் கொண்டு வந்து, தமிழ்ச்சினிமாவை யதார்த்தத்திற்கு மிக அருகில் கொண்டு சென்றார். 16 வயதினிலே, கிழக்கே போகும் ரயில், சிகப்பு ரோஜாக்கள், அலைகள் ஓய்வதில்லை, டிக் டிக் டிக், முதல் மரியாதை, கடலோரக் கவிதைகள், வேதம் புதிது, கருத்தம்மா உள்ளிட்ட அவரது படைப்புகளைத் தமிழ்ச்சினிமாவின் வரலாற்றை எழுதும் எவர் ஒருவரும் தவிர்க்க முடியாது. தனது படைப்பாற்றலின் வழியாகப் பிற மொழிகளிலும் படங்களை இயக்கி, அங்கும் தன் முத்திரையைப் பதித்த அவரை இந்தியத் திரை வரலாறு என்றைக்கும் உச்சத்தில் வைத்து நினைவுகூரும்! தலைவர் கலைஞர் மீது மிகுந்த பாசம் கொண்டிருந்தவர். தமிழ் மீதும் தமிழினத்தின் மீதும் பற்றுகொண்டு, தமிழ்நாட்டின் உரிமைகள் தொடர்பான போராட்டங்களில் திரையுலகை ஈடுபடுத்தியதில் பாரதிராஜா அவர்களுக்கு மிகப்பெரிய பங்களிப்பு உண்டு. ‘இயக்குநர் இமயம்’ பாரதிராஜா - ‘இசைஞானி’ இளையராஜா - ‘கவிப்பேரரசு’ வைரமுத்து ஆகியோரது கூட்டணியில் உருவான பாடல்கள் ஒவ்வொரு நிமிடமும் தமிழ்நாட்டின் ஏதோ ஒரு மூலையில் ஒலித்துக்கொண்டும், ஆயிரக்கணக்கான மக்களை மகிழ்வித்துக்கொண்டும்தான் இருக்கின்றன. அவரது உடல்நலன் குறித்து விசாரிக்கவும், அவரது மகன் மனோஜ் பாரதிராஜாவின் மறைவுக்கு நேரில் சென்று ஆறுதல் கூறவும் பாரதிராஜா அவர்களைச் சந்தித்து உரையாடிய தருணங்களைத் தற்போது நினைக்கையில் நெஞ்சம் மேலும் பாரமடைகிறது. பாரதிராஜா அவர்களின் பிரிவால் வாடும் அவரது குடும்பத்தினருக்கும், திரையுலகைச் சேர்ந்த கலைஞர்களுக்கும், பாரதிராஜாவின் மாணவர்களுக்கும், தமிழ்நாட்டு மக்களுக்கும் எனது ஆறுதலைத் தெரிவித்துக் கொள்கிறேன். அல்லிநகரத்தில் பிறந்து, அழியாத படைப்புகளைக் கொடுத்த ‘இயக்குநர் இமயம்’ பாரதிராஜா அவர்கள், சினிமா ரசிகர்களின் மனங்களில் - தமிழ் மக்களின் மனங்களில் என்றும் வாழ்வார்!
17
263
798
8,290
காவல்துறையைத் தன் சொந்த பஜனைப் பாடகர்களாக மாற்றிய CM சார்! அரசு விழாவில், காவல்துறையின் வாத்தியக் குழுவை வைத்து தன்னுடைய சினிமா படப் பாடல்களை வாசிக்கச் செய்து ரசிக்கிறார் முதலமைச்சர் விஜய். மக்களின் வரிப்பணத்தில் இயங்கும் அரசு இயந்திரத்தையும், சட்டம் ஒழுங்கைப் பாதுகாக்க வேண்டிய காவல்துறையையும் தனது தனிப்பட்ட பில்டப்புக்காகப் பயன்படுத்துவது தான் மக்கள் கேட்ட மாற்றமா? நிர்வாகத்தை சீர்படுத்துவதை விட்டுவிட்டு, இன்னும் சினிமா உலகத்திலேயே மிதந்துகொண்டிருக்கும் இந்த டம்மி முதலமைச்சரால் ஒட்டுமொத்த தமிழ்நாடும் மற்ற மாநிலங்கள் முன் தலைகுனிகிறது. உங்களின் சொந்த புகழ்ச்சிக்காக காவல்துறையை இப்படித் தரம் தாழ்த்துவது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. இனியாவது திருந்துங்கள் CM சார்!
42
394
693
13,566