தவெக-வின் 'போலிச் செய்தி' அங்காடி அம்பலம்! ஒரு வாரத்திலேயே ரீல்ஸ் நாடகம் ஓவர்! 🤯❌
'பொய் சொல்றதுக்கும் ஒரு விவஸ்தை வேண்டாமாப்பா?'னு ஒட்டுமொத்த நெட்டிசன்களும் கேட்குற அளவுக்கு, ஆட்சிக்கு வந்த ஒரு வாரத்துல தவெக-வினர் பரப்பிய போலிச் செய்திகள் (Fake News) இப்போ ஆதாரப்பூர்வமா உடைக்கப்பட்டிருக்கு! 🫣
திருச்சியில 364 ரவுடிகள் ஒரே நாள்ல போலீஸ் ஸ்டேஷன்ல தானா வந்து சரணடைஞ்சாங்கன்னு ஒரு 19 வயசு பையனை வச்சு சமூக ஊடகங்களில் 'ரீல்ஸ்' போட்டு உருட்டிகிட்டு இருந்தாங்க. 🥴 எந்த ஒரு அதிகாரப்பூர்வ ஆதாரமும் இல்லாம, 'விஜய் அண்ணன் சிஎம் ஆனதுனால தான் ரவுடிகள் பயந்துட்டாங்க'னு இவங்களா ஒரு கற்பனைக் கதையை உருவாக்கிப் பரப்பியது இப்போ அம்பலமாகியிருக்கு! 😂👎🏼
'உண்மை உரல் தூங்குறதுக்குள்ள, பொய் உலகத்தையே சுத்தி வந்திடும்'னு சொல்வாங்க... அது இவங்களுக்கு கச்சிதமா பொருந்துது! சட்டம்-ஒழுங்கு சீர்குலைவு, குடிநீர் பற்றாக்குறை என மக்கள் தவிக்கும் வேளையில், தங்களது தோல்விகளை மறைக்க இப்படித் திட்டமிட்டுப் போலிச் செய்திகளைப் பரப்புவது தான் இவர்களது 'மாற்ற அரசியல்' கொள்கையா? மக்களை ஏமாற்றுவதில் இவர்களை விட பெரிய ‘ஏமாற்றுக்காரர்கள்’ (Cheaters) யாரும் இருக்க முடியாது! 😡👎🏼
இனிமேலாவது எடிட்டிங் மற்றும் வெற்று வதந்திகளை விடுத்து, யதார்த்தமான அரசியலைச் செய்யப் பாருங்க தவெக-வினரே! 🤫🔥
#TVK_Fails #TVK_Liars #FakeNewsGodown #StickerPolitics #IncompetentGovt