Joined March 2020
18,233 Photos and videos
நான் இன்னும் உங்களை ஃபாலோ செய்யவில்லையா? 🫣 இந்த ட்வீட்டுக்கு 'Hi' என்று ரிப்ளை பண்ணுங்க, உடனே ஃபாலோ பேக் செய்கிறேன்! ஒன்றாக இணைந்திருப்போம். 🤝✨
41
18
67
2,831
மரங்கொத்தி Woody retweeted
விஜய்க்கு support பண்ணுங்க… ஆனா மக்களை இழிவு பண்ணாதீங்க! மக்கள் தெருநாய் இல்ல… உங்க future decide பண்ணுற power!”
2
29
48
307
மரங்கொத்தி Woody retweeted
பரிதாபங்கள் சார் பரிதாபம் 😂 ராஜ்மோகன் சார் X-ல private syllabus!” ஒரே குஜிலிமஸ்த் 😂
3
71
133
2,580
மரங்கொத்தி Woody retweeted
6 மாசத்துக்கு என்னடா action plan? எப்படி மாத்த போறீங்க என்ன பண்ண போறீங்க? யாரு இதலாம் சரி பண்ணப்போறாங்க? தலைமை இதை எல்லாம் உங்ககிட்ட discuss பண்ணுச்சா? அவன் ஊர் ஊரா கோயிலுக்கு போறான் நீங்க எதையாது கேள்வி கேட்டீங்களா? 6 மாசாத்துக்கு அப்புறமும் திமுக திமுகனு கதற போறீங்களா?
1
10
21
373
மரங்கொத்தி Woody retweeted
"தெருநாய்க்கு பிஸ்கட்டோ/பிரியாணியோ வாங்கிக் கொடுத்து சரிகட்டுற மாதிரி இந்த தவெக அரசும் உங்களை சரிகட்டும். அதுக்கு கொஞ்சம் டைம் கொடுங்க." - ராகவா லாரன்ஸ் மக்களை தெரு நாய்களுடன் ஒப்பிட்டு பேச்சு.

11
18
317
மரங்கொத்தி Woody retweeted
“விளக்கின் மினுக்களுக்கு விட்டில் பூச்சிகள்தான் செல்லும்; இருளகற்றும் விடியலின் ஒளி சூரியனிடம்தான் உண்டு!” தமிழ்நாட்டின் அரணாக - தமிழர்களின் வளர்ச்சிக்குத் தூணாக விளங்குவது என்றைக்கும் விளங்குவது திராவிட முன்னேற்றக் கழகம்தான் என ஏராளமானோர் நம்பிக்கையுடன் இணைந்து வருகின்றனர். இன்று நமது தலைவர் @mkstalin அவர்களது முன்னிலையில், தமிழக மீனவர் இயக்கத்தின் தலைவர் திரு. அந்தோணி மைக்கேல் சாரத் அவர்கள், தனது தலைமையில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோருடன் சேர்ந்து தனது இயக்கத்தைக் கழகத்துடன் இணைத்துக் கொண்டார். #DMK
8
150
335
5,129
மரங்கொத்தி Woody retweeted
Today @ Tenkasi
8
46
210
1,688
மரங்கொத்தி Woody retweeted
புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி தாலுகா அழகன்விடுதி மேற்கு பகுதியில் இன்று (14.06.2026) நடைபெற்ற, ஒன்றிய முன்னாள் பிரதிநிதியும் ஊராட்சி மன்ற முன்னாள் உறுப்பினருமான திரு. கோவிந்தராஜன் மற்றும் கறம்பக்குடி வடக்கு ஒன்றிய மாணவரணி துணை அமைப்பாளர் திரு. செல்வமுருகன் ஆகியோரின் இல்ல புதுமனை புகுவிழாவில் கலந்துகொண்டு குடும்பத்தினருக்கு மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டோம்.
5
29
489
மரங்கொத்தி Woody retweeted
திமுக ஆட்சியின் திட்டங்களுக்கு ஸ்டிக்கர் ஒட்டும் #SofaModel தவெக ஆட்சியைத் தோலுரிக்கும் மக்களும் பத்திரிகையாளர்களும்.
20
27
297
மரங்கொத்தி Woody retweeted
இன்றைய த வெ க பாலியல் நிலவரம்
1
2
3
29
மரங்கொத்தி Woody retweeted
TVK ஆட்சியில் ஒரு முனை மின்சாரத்திற்கே வழி இல்லாத நிலையில் மும்முனை மின்சாரம் எப்படி சாத்தியம் ஆகும்.? முதலமைச்சர் விஜய்க்கு திமுக விவசாய அணி கடும் கண்டனம்
1
9
10
88
மரங்கொத்தி Woody retweeted
விளம்பர அரிப்பு அரசியலை நிறுத்திவிட்டு, உருப்படியா சட்டம் ஒழுங்கைக் கவனிங்க குறட்டை குமாரு சி.எம்.! தமிழ்நாட்டுல இன்னைக்கு பெண் காவலருக்கே பாதுகாப்பு இல்லாத ஒரு கேவலமான சூழல் உருவாகி இருக்கு. சட்டம் ஒழுங்குன்னா என்ன விலை, அதை எந்த கடையில வாங்கலாம்னு கேக்குற அளவுக்குத் தமிழ்நாட்டோட நிலைமையை இந்த நிர்வாகத் திறமையற்ற ரீல்ஸ் அரசாங்கம் ரொம்பவும் மோசமாக்கி வச்சிருக்கு. பெண்கள் பாதுகாப்பு, பெண்கள் முன்னேற்றம்னு மேடைக்கு மேடை மூச்சு முட்ட மூணு தடவை வாய் கிழிய வசனம் பேசி வாந்தி எடுத்த இந்த 'டம்மி CM @TVKVijayHQ ', ஆட்சியில சீரழிஞ்சு கிடக்கிற சட்டம் ஒழுங்கு சீர்கேட்டைப் பற்றி யாராவது சின்னதா ஒரு விமர்சனம் வச்சா கூட போதும், உடனே பதறி அடிச்சுக்கிட்டு இன்ஸ்டா இன்ஃப்ளூயன்ஸர்களைக் காசு கொடுத்துக் கூப்பிட்டு, "எங்க அமுல் பேபியைத் திட்டாதீங்க, அவரு தங்கம்"னு ரீல்ஸ் போட்டு முட்டுக் கொடுக்க வச்சிட்டு, '6 மணிக்கு மேல ஆட்டோ ஓடாது'ங்கிற மாதிரி இது பற்றியும் கவலைப்படாம ஓய்வெடுத்துக்கிட்டு இருக்காரு இந்த 'குறட்டை குமாரு'. துப்புக் கெட்ட ஒரு விளம்பரப் வெறியர்கிட்ட நாட்டைக் கொடுத்து ஏமாந்துட்டோமேனு இன்னைக்கு ஒட்டுமொத்த தமிழ்நாட்டு மக்களும் ரத்தக் கண்ணீர் வடிச்சு கதறிக்கிட்டு இருக்காங்க. நேற்று சிவகங்கையில தறுதலைங்க சில பேரு பெண் காவலருக்குப் பகிரங்கமா பாலியல் தொல்லை கொடுத்திருக்காங்க. சினிமாலயும் மேடையிலயும் ஸ்கிரிப்ட் படிச்சி பஞ்ச் வசனம் பேசினதெல்லாம் போதும் சி.எம் சார்! இது நிஜ நிர்வாகம். உங்க நேரடி கட்டுப்பாட்டுல வர்ற காவல் துறையில, அதுவும் ஒரு பெண் காவலருக்கே பாதுகாப்பு கொடுக்க முடியாத மங்குனி அரசுக்கு தலைமை வகிக்கிற நீங்க என்ன பதில் சொல்லப் போறீங்க? இன்ஸ்டாகிராம்லயும் சோசியல் மீடியாலயும் பி.ஆர் (PR) வேலைகளைப் பார்த்து விளம்பர அரசியல் பண்ணுறதை உடனே நிறுத்திட்டு, தமிழ்நாட்டுல முதல்ல சட்டம் ஒழுங்கைக் காப்பாத்துற வழியைப் பாருங்க குறட்டை குமார் சிஎம் சார். ஓட்டு போட்ட மக்களே உங்கள காறித் துப்புறாங்க! #TVKFails
24
217
293
2,862
மரங்கொத்தி Woody retweeted
பத்திரிகைச் செய்தி இன்று (14-06-2026), சென்னை அண்ணா அறிவாலயம் - கலைஞர் அரங்கில் நடைபெற்ற நிகழ்வில், தமிழக மீனவர் இயக்கத்தின் தலைவர் திரு. அந்தோணி மைக்கேல் சாரத் அவர்கள், தனது தலைமையில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோருடன் தனது இயக்கத்தை, கழகத் தலைவர் திரு. மு.க.ஸ்டாலின் அவர்களது முன்னிலையில், திராவிட முன்னேற்றக் கழகத்தில் இணைத்தார்.
4
92
247
5,144
மரங்கொத்தி Woody retweeted
தவெக விஜய் ஆட்சில தினமும் தமிழ்நாடு கலவர பூமியா மாறிகிட்டு இருக்கு. அங்கங்க போராட்டம், பாலியல் தொல்லை, திருட்டுன்னு போயிட்டு இருக்கு. ☹️

3
77
91
913
மரங்கொத்தி Woody retweeted
கழக இலக்கிய அணி துணைத்தலைவர், மேனாள் சட்டப்பேரவை உறுப்பினர் அண்ணன் கவிச்சுடர் திரு கவிதைபித்தன் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு, இன்று புதுக்கோட்டையில் உள்ள அவரது இல்லத்தில் நேரில் சந்தித்து, மனமார்ந்த பிறந்தநாள் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டோம்.
1
18
106
1,155
மரங்கொத்தி Woody retweeted
இன்ஸ்டாகிராம் influencer களுக்கு Content கொடுக்காமல் , மக்களுக்கு ஒழுங்கா கரண்ட் கொடுங்கள் : அண்ணன் செந்தில் பாலாஜி.! அண்ணன் @V_Senthilbalaji அடி தனி ரகம்..! 😁👌👌 #DMK #GenZDMK #TVKVijay‌Fails #PowerCut #TN
1
84
263
1,694
மரங்கொத்தி Woody retweeted
I was watching Polimer TV.. என்னப்பா... நாளைக்கு ஒரு TVK நிர்வாகி மாட்டுறாங்க போல... இந்த levelல போனீங்கனா கட்சியில் தொண்டர்களே இருக்க மாட்டாங்க போலியே... பாத்து செய்யுங்க விஜய் ஜி!
11
21
158
2,250
மரங்கொத்தி Woody retweeted
திமுக ஆட்சியில, நாலு மாசத்துக்கு முன்னாடியே மாற்றுத்திறனாளிகளுக்கு ஒதுக்கி, அவங்ககிட்ட வழங்கப்பட்டு, அவங்க பயன்படுத்தி வந்த வாகனங்களை எல்லாம் இப்ப திரும்பவும் வாங்கிட்டு. அதுல இந்த தவெக அரசோட ஸ்டிக்கரை ஒட்டி, 'ஏதோ நாங்கதான் புதுசா தர்றோம்' அப்படின்னு அமைச்சர் விஜய் பாலாஜி திரும்பவும் மக்களுக்கு வழங்குறார். என்ன ஒரு கூத்து இது! ஒரு பக்கம் பார்த்தா, அந்த டம்மி CM டெல்லிக்கு போயி, திராவிட மாடல் ஆட்சியோட சாதனைகளை எல்லாம் கொஞ்சம் கூட கூச்சமே இல்லாம தன் பேர்ல எழுதிட்டு இருக்கார். இங்க இருக்கிற அவரோட அமைச்சர்களும் தலைவனை போலவே எந்த ஒரு சூடு, சுரணையும் இல்லாம, திராவிட மாடல் ஆட்சியில மக்களுக்கு கொடுத்த வாகனத்தையே திரும்ப வாங்கி ஸ்டிக்கர் ஒட்டி நாடகம் ஆடுறாங்க! மாற்றுத்திறனாளிகளை இப்படி அலைக்கழிச்சு, அவங்கள வச்சு அரசியல் பண்றதுக்கு உங்களுக்கு வெட்கமா இல்லையா? உருப்படியா நீங்களா சொந்தமா ஒரு திட்டத்தைக் கொண்டு வந்து அதைச் செயல்படுத்திப் பாருங்க பார்ப்போம். மத்தவங்க உழைப்புல, மத்தவங்க திட்டத்துல ஸ்டிக்கர் ஒட்டி விளம்பரம் தேடுற வேலையை இதோட நிறுத்திக்கோங்க! #TVKFails
11
437
679
7,628
மரங்கொத்தி Woody retweeted
“இன்ஸ்டா இன்ஃப்ளூயன்ஸர்களுக்கு கண்டண்ட் கொடுக்கும் வேலையை செய்யாமல், நள்ளிரவில் போராடும் மக்களின் துயர் துடைக்க மின்வெட்டை நீக்க போர்க்கால நடவடிக்கை எடுக்க வேண்டும்” முன்னாள் மின்துறை அமைச்சர் வி.செந்தில்பாலாஜி அறிக்கை. “மாற்றத்தைத் தருகிறேன்” என்று சொல்லிமக்களை ஏமாற்றி வாக்குகளைப் பெற்ற தவெக அரசு தனது ஒரு மாத கால ஆட்சியில்- வாக்களித்த மக்களு்கு பெரும் ஏமாற்றத்தையே தந்திருக்கிறது. 6 மணி நேரம், 12 மணி நேரம் மின்வெட்டு என தாங்கமுடியாத துயரத்தில்- நள்ளிரவிலும் பொதுமக்கள் நடுத் தெருவிற்கும், சாலைகளுக்கும் வந்து போராடிக் கொண்டிருக்கிறார்கள். “சாலை மறியல் இல்லாத இரவுகள் இல்லை” என்ற நிலை- மாநிலத்தின் தலைநகரிலும், மற்ற பகுதிகளிலும் இந்த ஆட்சியின் நிர்வாக அவலத்தை வீதிக்கு கொண்டு வந்து நிறுத்தியிருக்கிறது. “பதவியேற்றவுடன் மாற்றத்தைத் தருவேன்” என்ற பஞ்ச் டயலாக் பேசிய மாண்புமிகுமுதலமைச்சர் மவுனமாக இருக்கிறார்.மின்வெட்டுக்குப் பதிலும் சொல்வதில்லை.பத்திரிகையாளர்களையும் சந்திப்பது இல்லை. பொறுப்பாக பதில்சொல்ல வேண்டிய மின்துறை அமைச்சரோ தினம் ஒரு Conspiracy theory எழுதி அதை ஊடகங்களிடம் ஒப்பாரி வைத்துக் கொண்டிருக்கிறார். தங்கள் நிர்வாகத் திறமையின்மையை மறைக்க “Fake Reels” போடுவது போல் தினமும் திசை திருப்பும் வேலையை மட்டும் செய்கிறார். “ஃபியூஸ் கேரியரை திருடுகிறார்கள்” என்று சொல்லி ஒரு சிசிடிவி கேமரா வீடியோவை பதிவிடுகிறார் அமைச்சர். பகலில் நடக்கும் திருட்டுக்கு இரவில் எப்படி மின் தடை ஏற்படுகிறது? என்று சாதாரண பாமரனுக்கும் கேள்வி எழும் என்பதை அமைச்சர் யோசிக்கவில்லையா? ஃபியூஸ் திருடு போனால் மொத்தமாக தானே மின்சாரம் போக வேண்டும்? விட்டுவிட்டு போவது எப்படி? பிரச்சினையைதீர்ப்பதற்குப் பதில் அமைச்சர் கதை அளக்கிறார்.கஷ்டப்படும் மக்கள் காதில் பூ சுத்துகிறார்.அடுத்து “ஹார்ட் டிஸ்க்குகள் மாயம்” என்றார்.காவல்துறையே விசாரித்து அப்படி காணாமல் போன “ஹார்ட் டிஸ்குகளில்” முக்கியத் தகவல்கள் ஏதும் இல்லை என்று கூறிவிட்டது. “ஹார்ட் டிஸ்க்” திருட்டுக்கும் “கரன்ட் கட்டுக்கும்” என்ன சம்பந்தம்? மூன்றாவதாக “மின்வாரியப்பணியாளர்கள் சதி செய்கிறார்கள்” எப்பொழுதும் அர்ப்பணிப்புடன் களத்தில் நிற்கும் தனது பணியாளர்கள் மீதே பழி போட்டார். மக்களும் குழந்தைகளும் துன்பத்தில் இருப்பதை ரசிக்க மின் துறை பணியாளர்கள் என்ன அவர்களின் தலைவர் போன்றவர்கள் என்று நினைக்கிறாரா அமைச்சர்? தன் கையாலாகத்தனத்தை வெளிச்சம் போட்டுக் காட்டகரன்ட் கட் காரணம் குறித்து இப்படியா கப்சா விடுவது? தவெக ஆட்சியில் ஏற்பட்டுள்ள மாற்றம்“மின்வெட்டால் பள்ளிக்கு விடுமுறை விடும்”அவலம் தான்! தங்கள் பயிர்கள் தண்ணீர் இன்றி காய்வதால் விவசாயிகள் போராடும் துயரம்தான்! பத்திரிக்கையாளர்களை பார்த்தவுடன் பவர் கட்குறித்து அமைச்சர் சொல்லும் காரணங்கள் எல்லாமே இந்த தவெக அரசு சீரான மின்சாரத்தை அளிக்க முடியாமல் திணருகிறது என்பதுதான்! ஆனால் எதனால் மின்வெட்டு நடக்கிறது? என்பதுபற்றி அதிகாரிகளை வைத்து அமைச்சரோ, அமைச்சரை வைத்து முதலமைச்சரோ ஒரு ரிவ்யூ மீட்டிங்காவது நடத்தியிருக்கிறார்களா? இல்லை! எதுவுமே இல்லை! இதுவும் தவெக ஆட்சியில்நடத்துள்ள மாற்றம்தான்! ஒரே மாதத்தில் மின்வாரியத்தில் ஏற்பட்டுள்ள படு மோசமான நிர்வாக தோல்வி இந்த ஆட்சியின் மாற்றம்தான்! தமிழ்நாட்டின் மின் தேவை ஒவ்வொரு ஆண்டும் அதிகரித்து வருகிறது என்பது எந்த அரசும் உணர வேண்டிய உண்மை. அதிகரித்து வரும் தேவைக்கு ஏற்ப திறமையாக நிர்வகித்து- மக்களை இன்னலுக்கு உட்படாமல் காப்பதுதான் ஆட்சியின் நிர்வாகத் திறமை. அதைத்தான் எங்கள் கழகத் தலைவர் அவர்கள் தலைமையிலானதிராவிட மாடல் அரசு செய்தது. புள்ளிவிவரங்களுடன் சொல்ல வேண்டுமென்றால்,2021ல் அதிகபட்ச உச்சமாக 16,481 மெகாவாட் மின்சாரம் தேவைப்பட்டது. 2022ல் 17,196மெகாவாட், 2023ல் 18,053 மெகாவாட், 2024ல் 19,049, 2025ல் 20,148 மெகாவாட், 2026 ஏப்ரலில் 20,974 மெகாவாட் உச்சத்தைத் தொட்டிருக்கிறது. ஒவ்வொரு ஆண்டும் மின் தேவை அதிகரித்தாலும், திராவிட மாடல் ஆட்சி இருந்தவரை சீரான மின்சாரத்தை பொதுமக்களுக்கு வழங்கியிருக்கிறோம். சென்னையைப் பொருத்தவரை கடந்த ஆண்டு மின்தேவை 4,663 மெகாவாட் உச்சத்தைத் தொட்டது. 2024ல் 4,769 மெகாவாட் உச்சத்தைத் தொட்டது.அப்படி இருந்தாலும் மின்வெட்டு எங்குமே நடக்கவில்லை. பொதுமக்கள் நள்ளிரவில் கைக்குழந்தைகளுடன், வயதானவர்களுடன், நோயாளிகளுடன் தெருவுக்கு வந்து போராடும் நிலை ஏற்படவில்லை. அது மட்டுமா? இந்தியாவிலேயே மிக குறைவான மின்வெட்டு கொண்ட மாநிலம் தமிழ்நாடு. வளர்ந்த நாடுகளுக்கு இணையான சேவையை வழங்குகிறது என்று ஒன்றிய அமைச்சரே தமிழ்நாட்டைப் பாராட்டினார். கடந்த 5 ஆண்டுகால திராவிட மாடல் ஆட்சியில் 2 இலட்சம் விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு வழங்கி தடையில்லா மின்சாரம் கொடுத்தோம். நாங்கள் ஆட்சிப் பொறுப்பிற்கு வருவதற்கு முன்பு வருவாய்க்கும், செலவினத்திற்கும் இடையே இருந்த இடைவெளியை 5000 கோடி ரூபாயாகக் குறைத்தது திராவிட மாடல் ஆட்சி. எண்ணற்ற மின் உற்பத்திக்கான திட்டங்கள், துணை மின் நிலையம், மின்வழித்தடம், மின்மாற்றிகள் அமைத்தல் என பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டது. 90,000 மின்மாற்றிகள் புதியதாகவும், பழுதடைந்த மின்மாற்றிகளை மாற்றியும் மின்வாரியத்தின் நிர்வாகம் சீரமைக்கப்பட்டது திராவிட மாடல் ஆட்சியில்தான்! ஆகவே, நிர்வாகம் தெரியாமல் மற்றவர்கள் மீது பழி போடுவதற்கே “பத்திரிக்கையாளர் சந்திப்பை” பயன்படுத்துவதை மின்துறை அமைச்சர் கைவிட்டு, மின்வெட்டு பிரச்சனையை தீர்த்து பொதுமக்கள்இரவில் நிம்மதியாக உறங்க, பள்ளிக்கூடங்கள் மூடாமல் இருக்க, விவசாயிகள் வேதனைக் கண்ணீர் வடிக்காமல் இருக்க த.வெ.க அரசுஇனியாவது நடவடிக்கை எடுக்க வேண்டும். இன்ஸ்டா இன்ஃப்ளூயன்ஸர்களுக்கு கண்டண்ட் கொடுக்கும் வேலையை செய்யாமல், ரியலாக நிர்வாகம் செய்ய முயலவேண்டும். எங்கள் கழகத்தலைவர் மாண்புமிகு மு.க.ஸ்டாலின் அவர்கள் சொன்னதுபோல ”பலரை சில காலம் ஏமாற்றலாம்; சிலரைப் பல காலம் ஏமாற்றலாம். ஆனால், எல்லோரையும் எல்லாக் காலமும் ஏமாற்ற முடியாது” என்பதை மின்வெட்டை தடுப்பது எப்படி எனத் தெரியாமல் தத்தளிக்கும் மின்துறை அமைச்சரும், இப்படியொரு திறமையற்ற அமைச்சரை நியமித்து மக்களை சொல்லொனாத் துயரத்திற்கு ஆளாக்கியிருக்கும் மாண்புமிகு முதலமைச்சரும் “ரீல்ஸை” மறந்து “ரியாலிட்டிக்கு” வர வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.
34
278
568
10,774
மரங்கொத்தி Woody retweeted
இதுக்கு முன்னாடி ஆப்கானிஸ்தான்ல வாங்கிட்டு இருந்தாங்க, இந்திய தொலைக்காட்சிகளில் முதன் முறையாக தமிழ்நாட்டு நெசவாளர்கள் கிட்ட வாங்க போறாங்க.. Fire விடுங்க டே 🔥🔥🔥
அரசாங்கத்தின் இலவச வேட்டி சேலைகள் தமிழ்நாட்டு நெசவாளர்களிடம் இருந்து கொள்முதல் செய்யப்படும் - அமைச்சர் விஜய் பாலாஜி
12
217
574
11,336
மரங்கொத்தி Woody retweeted
50 செவிலியர்கள் திடீர் பணிநீக்கம்... கேள்விக்குறியில் தவெக அரசு!
1
21
28
270