CBSE-இன் ஆன்-ஸ்கிரீன் மார்க்கிங் (OSM) தளத்தில் கண்டறியப்பட்டுள்ள மிகத் தீவிரமான பாதுகாப்பு குறைபாடுகள் மற்றும் முறைகேடுகள் குறித்து ஒன்றிய கல்வி அமைச்சருக்கு கடிதம் எழுதினேன்.
இதில் மேற்கொள்ளப்பட்டுள்ள தற்காலிக நடவடிக்கைகள் போதுமானதாக இல்லை. தொழில்நுட்ப வல்லுநர்கள் அடங்கிய குழுவைக் கொண்டு விரிவான விசாரணை நடத்தி, முழு உண்மையை வெளியிட வேண்டும் என்று வலியுறுத்தியிருந்தேன்.
இதற்கு, “மேலதிக விசாரணைக்காகவும், முன்னுரிமை அடிப்படையில் தகுந்த நடவடிக்கை எடுப்பதாகவும்” ஒன்றிய கல்வி அமைச்சகம் பதிலளித்துள்ளது.
1/2
#CBSE #StudentDataSecurity #EducationMinistry #Accountability