சர்வோம் AI நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம்!
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில், செயற்கை நுண்ணறிவு நிறுவனங்களில் ஒன்றான சர்வோம் நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது!
ரூ.10,000 கோடி முதலீட்டில் 1000 நபர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கும் வகையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
#CMMKStalin #Artificialinteligent #TamilNadu #TNGovt #KalaignarSeithigal