மாண்புமிகு முதல்வர்
@mkstalin அவர்களே, பாதிக்கப்பட்ட பெண்ணுக்குக் கருணை காட்டுவது பாராட்டிற்குரியது. ஆனால், ஒப்பந்தப் பணியை (
#ContractWork) “அரசுப்பணி என்று விளம்பரம் செய்வது, கருணையைக் கூடத் தரம் குறைத்து, அரசியல் விளம்பரத்திற்காகப் பயன்படுத்துவது மிகக் கேவலமான செயல்.😡
இணைக்கப்பட்டுள்ள ஆணை நகலில் தெளிவாகவே குறிப்பிடப்பட்டுள்ளது:
⚠️
#Outsourcing: அதாவது, இது நிரந்தர அரசுப் பணி அல்ல! தனியார் ஏஜென்சி வழியாகச் செய்யப்படும் காலக்கெடு உள்ள அற்ப ஒப்பந்தப் பணி (
#ContractWork)
❌இந்த நியமனத்தில் அரசு ஊதியம் இல்லை, அரசுச் சலுகைகள் இல்லை, பணிப் பாதுகாப்பு இல்லை. இது ஒரு நிரந்தர வாழ்வாதாரம் அல்ல, தற்காலிக ஏற்பாடு மட்டுமே
அப்படியிருக்க, இதையே “அரசு வேலை கொடுத்தோம் என விளம்பரம் செய்வது, அந்தப் பெண்ணின் நிலையையும் மக்களின் நம்பிக்கையையும் மோசடி செய்வதாகும்..
@arivalayam @mkstalin 🤡